ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மழை, வெள்ளம் - ட்விட்டர் கலாட்டா
- சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம்
- 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma
- எனக்கு 1 மாசம் லீவு வேண்டும் :)
- பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு
- ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம்
- அறிமுகம் - ---பாலமுரளி
- வாட்ஸப்பின் வினோதம்
- வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
- ரசித்த கவிதைகள் சில.
- நீர் நிலைகளில் இத்தனை வகை
- ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
- மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு
- இறைவனின் அன்பு
- ஆசை, தவிப்பு, பாடம்...!!
- குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு
- அறிமுகம்---கோவிந்தராஜ்
- இணையத்தில் வெளியான 'கபாலி' பாடல்: படக்குழு அதிர்ச்சி
- இலங்கையில் இந்திய ராணுவ தளபதி... பாக். போர்க்கப்பலும் நல்லெண்ண பயணமாக இன்று வருகை
- நம்மைத் தனிமைப்படுத்தும் ஸ்மார்ட்போன் ..!
- மர்மம் நிறைந்த சதுரகிரி-மூலிகையின் பிறப்பிடம்
- திருவண்ணாமலை கிரிவலம் மகிமை - சுகிசிவம் (காணொளி)
- மல்லிகைப்பூவுக்கு பெருமை தேடித்தரும் சில சமாச்சாரங்கள்…
- “பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா?
- மனசுக்குள் கவிதை
- டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’
- தர்மம் தழைத்தது! – லஷ்மி சந்தானம்
| மழை, வெள்ளம் - ட்விட்டர் கலாட்டா Posted: 30 Nov 2015 03:06 PM PST - சி.பி.செந்தில்குமார்@senthilcp - அமைச்சரே!மழை வெள்ள எச்சரிக்கை விடப்பட்டதும் என்ன நடவடிக்கை எடுத்தீங்க? மன்னா! மழை நிவாரண உணவு பாக்கெட்ல உங்க போட்டோ பிரின்ட் பண்றோம் - ----------------------------------------- பயங்கர கோபக்காரன் @KobaKaaran Nov 2 ஐப்பசி எல்லாம் மழை காலம்டா... இப்போ மேலடுக்கு சுழற்சியானதுனு சொல்லி எதோ புதுசா நடக்கற மாதிரி செய்தி போடறீங்களேடா... நல்லா வருவீங்க - ------------------------------ காக்கைச் சித்தர் @vandavaalam வருசம் பூரா பெங்களூர்ல ... |
| சனி பகவான் சிலையை கழுவி பரிகாரம்: பெண் பூஜை செய்ததால் களங்கமாம் Posted: 30 Nov 2015 02:52 PM PST -- அஹமது நகர்: மஹாராஷ்டிரா மாநிலம், அஹமது நகரில் உள்ள கோவிலில், பெண் ஒருவர் நுழைந்து பூஜை செய்ததால் களங்கம் ஏற்பட்டதாகக் கூறி, சனி பகவான் சிலையை கழுவி, பரிகாரம் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இம்மாநிலத்தின் அஹமது நகர் மாவட்டத்தில், 4,000 பேர் வசிக்கும் கிராமம், சிங்னாபூர்; இங்கு, புகழ்பெற்ற சனி பகவான் கோவில் உள்ளது. தண்டிப்பார்: இக்கிராமத்தில் உள்ள வீடுகளில் கதவுகள் ... |
| 40 நாளுக்கு மேல் ஆச்சு.............by Krishnaamma Posted: 30 Nov 2015 09:28 AM PST 40 நாளுக்கு மேல் ஆச்சு.............நான் இங்கு பதிவுகள் போட்டு................கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது...எங்களின் விடுமுறை நாட்கள் ரொம்ப சந்தோஷமாய் இருந்ததால் இந்த கஷ்டம் ரொம்ப தெரியலை . . . நாங்கள் முதலில் குலதெய்வம் சேவிக்க போனோம் அப்போது, நம் ஈகரை இன் உறவு ஒன்றை குடும்பத்துடன் சந்தித்தோம் .. . . . அந்த உறவு இங்கு அதை பகிர்ந்தாரா என்று தெரியலை.............இப்போ பார்த்துவிட்டு நான் பகிர்கிறேன் அன்புடன், கிரிஷ்ணாம்மா |
| எனக்கு 1 மாசம் லீவு வேண்டும் :) Posted: 30 Nov 2015 09:13 AM PST ஒருமாத லீவில் நாங்கள் 21ம் தேதி காலை பெங்களூர் புறப்படுகிறோம் .....எனவே, முடிகிறபோது இணைகிறேன் உறவுகளே!................ whatsup இல் இருப்பேன் அன்புடன், கிருஷ்ணாம்மா |
| பந்தலிலே பாவக்காய் தொங்குதடி லோலாக்கு Posted: 30 Nov 2015 08:26 AM PST வீட்டுத் தோட்டாத்திலே படர்ந்த பாகல் காய் கொடி |
| ஆக்கிரமிப்புகளினால் வந்த அவசர நிலை பிரகடனம் Posted: 30 Nov 2015 08:22 AM PST ஆறு, குளங்களை ஆக்கிரமிச்சு அவசர அவசரமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி இப்போ அந்தரத்தில் நிற்பது தேவைதானா?? ஓட்டை பாட்டை எல்லாம் அடைச்சு வீடு கட்டி இப்ப ஒண்டிக்க இடமில்லாமல் உசரத்தில் நிற்கிறது தேவைதானா?? மக்கமாரே மனுசமாரே இயற்கை மீறி எது செஞ்சாலும் இன்னும் கஷ்டம் தான் மிச்சம்!! தனக்கென்று ஒரு தனிவீடு இது தமிழக மக்களின் கனவு?" விளம்பரம் செஞ்ச வியாபாரிகள் எங்கே போனாங்க!? யாருகாச்சும் தெரியுமா?? என்னே அருமையான திட்டம்?? ஒன்று ... |
| Posted: 30 Nov 2015 07:29 AM PST பெயர்: சே. பாலமுரளி சொந்த ஊர்: மதுரை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: கூகுள் மூலம் பொழுதுபோக்கு: புத்தகங்கள் வாசிப்பது, பாடல்கள் கேட்பது, புகைப்படம் எடுப்பது, தொழில்: பண்டகசாலை நிர்வாகி மேலும் என்னைப் பற்றி: நான் தற்பொழுது ரியாத், சவூதி அரேபியா வில் பணியில் உள்ளேன். |
| Posted: 30 Nov 2015 07:28 AM PST வாட்ஸப்பின் வினோதம் (கவிதை புலம்பல் – நாகசுந்தரம்) என்ன என்று கேட்க ஒரு நாதியில்லை எல்லோரும் வேறுலகில் இருக்கிறாங்க வாட்ஸப்பு என்ற ஒன்று இருக்குதுங்க வாட்டமாய் கைபேசி வைத்துக்கொண்டு கூட்டம் கூட்டமாக குரூப் இருக்குதுங்க நாட்டமெல்லாம் நாள்முழுதும் அதிலேதாங்க தானே சிரிப்பாங்க தத்துவம் பேசுவாங்க வானில் மிண்ணுகின்ற விண்மீன்கள் கண்ணால் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க சிரித்து பேசி கொஞ்சல் எல்லாம் ஸ்மைலியாய் போடுவதே பேஷனுங்க சாப்பிட வாருங்கள் என்றழைத்தால் செவியிலே விழாத சூழ்நிலைங்க ... |
| வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் Posted: 30 Nov 2015 05:42 AM PST ![]() ![]() ![]() |
| Posted: 30 Nov 2015 05:29 AM PST - - மாறுதல் – ஏரியாய் இருந்து ஏரியாவாய் மாறியதை காட்டிக் கொடுத்துவிடுகிறது அடிக்கடி வரும் மழை! – -------------------------------- – வைகை ஆறுமுகம், வழுதூர். – |
| Posted: 30 Nov 2015 04:35 AM PST அடேங்கப்பா ! நீர் நிலைகளில் இத்தனை வகையா ? (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி. (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். (6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. (7) ஊருணி (Drinking ... |
| ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் Posted: 30 Nov 2015 04:35 AM PST நண்பர்களுக்கு வணக்கம். எனக்கு "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" என்ற புத்தகம் PDF வடிவில் கிடைத்தால் தாருங்கள். |
| மழை, வெள்ளம் பாதிப்புகள் - தொடர் பதிவு Posted: 30 Nov 2015 04:15 AM PST இரண்டு வாரங்களாக வேளச்சேரி- தரமணி சாலையில் வெள்ளம் வடியாமல் உள்ளது. இந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் வெள்ளநீர், சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது. - ![]() |
| Posted: 30 Nov 2015 03:56 AM PST கண்ணெடுத் தப்பினார் கண்ணப்ப நாயனார் அண்ணலோ ஆங்கே அமைதிகொள – கண்ணம்மாள் கண்ணப்ப நாயனார் கண்ணெடுத்துக் கண்கொள கண்ணப்பா நில்லென்றார் காப்பு (விளக்கம் - கண்ணப்ப நாயனார் கண்ணெடுத்து அப்பிய நிகழ்வு நாம் அறிந்ததே. ஒரு கண்ணை பிடுங்கி எடுக்கும்போது இறைவன் அமைதி காத்தார். மற்றொரு கண் துணைவியான இறைவியின் கண். அதனால் மற்றொரு கண்ணை எடுக்கும்போது கண்ணப்ப நில் என்றார். இன்னிகழ்வை விளக்கும் ஒரு வெண்பா. ) |
| Posted: 30 Nov 2015 03:29 AM PST - – [color:3a51= #660000]ஆசை – அகதியாய் சென்று பார்… அள்ளித் திங்க ஆசை வரும், தாய்மண்ணை! – – திருவைக் குமரன், திருச்சி-2. |
| குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு Posted: 30 Nov 2015 12:59 AM PST -- @sudha_sa குதிரை சவாரியை விடகுதூகலமானது தந்தையின் முதுகு - ---------- @laksh_kgm இயற்கை இலவசமாகக் கொடுத்த தூய்மையான தண்ணீரைக் கெடுத்து, பின் சுத்திகரித்து, மூன்றில் ஒரு பங்கை சேதாரமாக்கி, விலைக்கு விற்பவன் மனிதன்! -- @RavikumarMGR படம் ஆரம்பிக்கும்போதே அபசகுனமா 'குடிப்பது உடல்நலத்துக்குக் கேடு'ன்னு போடாதீங்கய்யா! # பலபேர் படம் பாக்கப் போறதே ஃபுல் போதையோடதான்… -- @barathi_ மருந்து, மாத்திரைகள் மட்டும் அல்ல… வார்த்தைகளும் காலப் போக்கில் வீரியம் இழந்து, குப்பைக்குத்தான் ... |
| Posted: 30 Nov 2015 12:56 AM PST பெயர்: கோவிந்தராஜ் சொந்த ஊர்:சென்னை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:வலைத்தளம் பொழுதுபோக்கு:பொது சேவை தொழில்:மத்திய அரசாங்கம் கலால் துறை கண்காணிப்பாளர் மேலும் என்னைப் பற்றி:நான் தமிழ் இலக்கியத்திலும் தமிழ் சார்ந்த விசயங்களிலும் பற்று உள்ளவன். ஒரு கடைநிலை மாணவனாக நான் என்னை அறிமுக படுத்திக்கொள்கீறேன் |
| இணையத்தில் வெளியான 'கபாலி' பாடல்: படக்குழு அதிர்ச்சி Posted: 30 Nov 2015 12:34 AM PST - ரஜினி நடித்துவரும் 'கபாலி' படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் வெளியானதால், படக்குழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறது. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கபாலி'. சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. மலேசியா படப்பிடிப்பைத் தொடர்ந்து, பாங்காக்கில் படப்பிடிப்பு நிறைவுற்றது. விரைவில் கோவாவில் படப்பிடிப்பு தொடங்கப்பட இருக்கிறது.மலேசியாவில் நடைபெறுவது போல கதை ... |
| இலங்கையில் இந்திய ராணுவ தளபதி... பாக். போர்க்கப்பலும் நல்லெண்ண பயணமாக இன்று வருகை Posted: 30 Nov 2015 12:06 AM PST கொழும்பு: இந்திய ராணுவ தளபதி தல்பீர்சிங் இலங்கையில் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் பாகிஸ்தானின் பிரமாண்ட போர்க் க ப்பல் ஒன்று கொழும்புக்கு இன்று வருகை தர இருக்கிறது. இந்திய ராணுவ தளபதியின் பயணத்தைப் போல பாகிஸ்தான் போர்க்கப்பலும் 'நல்லெண்ண பயணத்தில்' வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது. இந்திய ராணுவ தளபதி தல்பீர்சிங் 5 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று கொழும்பு வருகை தந்தார். கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்திய துணைத் தூதர் பக்ஷி, இலங்கை ராணுவ தளபதி லெப். ஜெனரல் கிரிசாந்த ... |
| நம்மைத் தனிமைப்படுத்தும் ஸ்மார்ட்போன் ..! Posted: 29 Nov 2015 10:05 PM PST - @MissLoochu மோசமான பெண்ணிடம் நல்ல ஆண் ஏமாறுவது காதலிலும், மோசமான ஆணிடம் நல்ல பெண் ஏமாறுவது கல்யாணத்திலும் சாத்தியம்! - @sundartsp தேர்தல் கலையில் நாம் தேர்ச்சி பெற வேண்டும்: தா.பாண்டியன் # டெபாசிட் வாங்குறதை சொல்றாரு போல! - @VG100000 குழந்தைகள் பெரியவர்களாகி விட்டார்கள் என்பதை, சில சமயம் சந்தோஷமாகவும் பல சமயம் காயங்களாகவும் புரிய வைக்கிறார்கள்! - @pattaasu ரியல் எஸ்டேட்காரனுக எந்த வாகனத்துல போறாங்கன்னு கண்டு பிடிக்கணும்… எந்த இடத்துக்குப் போறதுக்கும் 10 நிமிஷம்தான் டைம் சொல்றாங்க… - @twitvimal செவ்வாய்க் ... |
| மர்மம் நிறைந்த சதுரகிரி-மூலிகையின் பிறப்பிடம் Posted: 29 Nov 2015 08:51 PM PST மர்மம் நிறைந்த சதுரகிரிபல மூலிகையின் பிறப்பிடம்அதி அற்புதம் நிறைந்த புனிதபூமி அது பற்றிய தகவல்கள் பின்வருவன நன்றி-முகநூல் |
| திருவண்ணாமலை கிரிவலம் மகிமை - சுகிசிவம் (காணொளி) Posted: 29 Nov 2015 07:58 PM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| மல்லிகைப்பூவுக்கு பெருமை தேடித்தரும் சில சமாச்சாரங்கள்… Posted: 29 Nov 2015 07:34 PM PST - 1) பல நாடுகளிலும் மல்லிகையின் பெயர் இன்றளவும் பெண்களுக்குச்சூட்டப்பட்டு பெண்கள் மல்லிகையோடு ஒப்பிடப்படுகிறார்கள். 2) சிரியாவின் தலைநகர் மற்றும் இரண்டாவது பெரிய நகரமானடமாஸ்கஸ் மல்லிகைப்பூ நகரம் அதாவது City of Jasmineஎன்றுதான் அழைக்கப்படுகிறது. 3) 1987ல் அதிபரை மாற்ற துனிஷியாவில் நடந்த போராட்டமும், 2011ல் நடந்த துனிஷியா புரட்சியும் ''ஜாஸ்மின் ரிவோலுஷன்ஸ்''என்றே அழைக்கப் படுகிறது. 4) 2011ல் சீனாவில் நடந்த போராட்டத்திற்கு (2011 Chinese Pro democracy Protest) மல்லிகைப் பூவையே ... |
| “பிச்சிப் பூ” பார்த்து இருக்கீங்களா? Posted: 29 Nov 2015 07:13 PM PST - சென்னை மக்களுக்கு இந்தப் பேரு தெரியாது; ஆனா பூவைப் பாத்திருக்காங்க! மதுரை-தூத்துக்குடி, தெக்கத்திப் பக்கம் பலருக்கும் தெரியும்! உச்சி வகுந்தெடுத்துப், "பிச்சிப் பூ" வைச்ச கிளி… என்கிற காவியப் பாடலின் வாயிலாக, வடக்கத்தி மக்களுக்கும் அறிமுகம் செஞ்சி வைச்சாரு திரையிசைக் கவிஞர் புலமைப் பித்தன்! "மெட்றாஸ்"-ல்ல, பூவுக்குக் கூட "ஜாதி" பார்ப்பாங்களோ?) கிட்டத்தட்ட, "ஜாதி"மல்லி -ன்னு நீங்க சொல்வதே = பிச்சிப்பூ; ஆனா அது இல்ல; அதை விட செவப்பு மிக்கது; ஒரு வித ஊதாச் செவப்பு ரேகை விரவி ... |
| Posted: 29 Nov 2015 06:48 PM PST - - மல்லிகைக்கும் பிடிக்கவில்லை இனி உச்சரிக்காதீர் ஜாதி மல்லி - ----------------- - வரிகளைக் கூட்டாதீர் பாவம்- மக்களும் - ஹைகூவும் - -------------------- - பவர்கட் இருட்டிலும் வெளிச்சமாய் மனசுக்குள் கவிதை - ----------------- - சர்க்கரை ஆலையில் கசப்பான உண்மை சம்பளக் குறைவு - --------------- - கல்லூரிக்குள் நுழைய பயமாயிருக்கிறது ராக்கிங்காய் நன்கொடை - ------------------ -ரமா ராமநதன் |
| டாஸ்மாக் பார்ல தண்ணியடிச்சுட்டு ஆடறவராம்!’ Posted: 29 Nov 2015 06:43 PM PST - – ஆனாலும் கோர்ட் இவ்வளவு கண்டிப்பு காட்டக் கூடாதுய்யா!'' – ''ஏன்… என்னாச்சு தலைவரே?'' – ''மக்களின் முதல்வர் பதவியைக்கூட ராஜினாமா பண்ணச் சொல்லுதே!'' – * சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர் – ——————————————- – .என்னதான் தொழில்நுட்பரீதியா சிறப்பான காபி தயாரிச்சாலும், அதை 'டிகிரி காபி'ன்னுதான் சொல்வாங்க; 'டிப்ளமோ காபி'ன்னு சொல்றதில்லே… – * 'காப்பி அடிப்பது எப்படி' புத்தகத்தை ஜெராக்ஸ் காப்பி எடுத்து படிப்போர் சங்கம் – * லெ.நா.சிவகுமார், சென்னை&33. – ———————————————- தத்துவம் ... |
| தர்மம் தழைத்தது! – லஷ்மி சந்தானம் Posted: 29 Nov 2015 04:07 PM PST ஸார்!' குரலில் பணிவின் குழைவும் நெகிழ்வும் தெள்ளந் தெளியப் புரிந்தன. 'ஸார்!' என்று குரல் கேட்டு பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த லோகநாதன் தலை நிமிர்ந்தார். 'யாரப்பா? சின்னசாமியா?' 'ஆமாம் ஸார்'. 'என்னப்பா விஷயம்? ஆபிசுலே வந்து பார்க்கிறதுக்கென்ன?' 'நீங்க தான் ஸார் காப்பாத்தணும்!' நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான் சின்னசாமி. 'எழுந்திருப்பா, இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. என்னால் உனக்கு உதவ முடியுமானால் நீ சொல்ல வேண்டியதே இல்லை'. 'நீங்க பணம் கையாடல் விஷயமான அந்த பேப்பரைக் கொஞ்சம் மாத்தி ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



