Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை வருவாரா பிரிட்டன் பிரதமர்? - ...” plus 18 more

Tamilwin Latest News: “இலங்கை வருவாரா பிரிட்டன் பிரதமர்? - ...” plus 18 more

Link to Lankasri

இலங்கை வருவாரா பிரிட்டன் பிரதமர்? - ...

Posted: 30 Nov 2015 05:01 PM PST

பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் 2016இல் இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டம் எதுவும் தற்போதைய நிலையில் கிடையாது என்று இலங்கைக்கான பிரிட்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.

சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த ...

Posted: 30 Nov 2015 04:53 PM PST

புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆறு வெளிநாட்டு நீதவான்கள் ...

Posted: 30 Nov 2015 04:37 PM PST

ஆறு வெளிநாட்டு நீதவான்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனக்கு விசுவாசமானவர்களை ...

Posted: 30 Nov 2015 04:27 PM PST

எனக்கு விசுவாசமான தரப்பினர் மீது வழக்குகளைத் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தி ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ள முயற்சிக்கப்படுகின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சம்பந்தனின் மௌனத்திற்கு காரணம் ...

Posted: 30 Nov 2015 04:21 PM PST

புலம்பெயர் புலி அமைப்புகள் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. புலம்பெயர் அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே சம்பந்தன் செயற்படுகின்றார் என்று மஹிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ...

Posted: 30 Nov 2015 11:47 AM PST

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், இன்று மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யுத்த காலத்தின்போது பல தடைகளைச் ...

Posted: 30 Nov 2015 11:45 AM PST

நாங்கள் கடந்தகால யுத்த்தினால் பாதிக்கப்பட்டு பேரினவாதிகளின்  அடக்குமுறையினால் பலதடைகளைச்சந்தித்து கல்வியிலே வளர்சிகாணதவர்களாக  இருக்கின்றோம்.

பாரிசில் வாழும், இலங்கையர்களை ...

Posted: 30 Nov 2015 11:26 AM PST

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு விடயத்தில், சமரசம் செய்து கொள்ளும் எந்த முடிவையும் எந்தச் சூழ்நிலையிலும் எடுக்கமாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன

பத்திரிகையில் பெயரை பிரசுரிக்கத் ...

Posted: 30 Nov 2015 11:25 AM PST

நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட தனது பெயரை பிரசுரிக்கத்தவறிய இலங்கை பிரபல பத்திரிகை  ஒன்றின் ஆசிரியர் பீடத்தில் கடமையாற்றும் விளையாட்டு பிரிவின் பொறுப்பாசிரியரை பிரதியமைச்சர் ஒருவருடன் செயற்படும் நபர் ஒருவர் அச்சுறுத்தியதாக பொலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ் காலநிலை மாநாட்டில் ...

Posted: 30 Nov 2015 10:13 AM PST

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று கலந்து கொண்டார்.

விடுமுறையை பாலிவுட் நடிகையுடன் ...

Posted: 30 Nov 2015 05:29 AM PST

இந்திய டென்னிஸ் வீராங்கனை தனது விடுமுறையை கோவாவில் செலவிட்டு வருகிறார்.

நியூசிலாந்திலும் தொடரும் அதிரடி: ...

Posted: 30 Nov 2015 05:02 AM PST

நியூசிலாந்தில் நடந்து வரும் உள்ளூர் டி20 போட்டியில் ஜெயவர்த்தனேயின் அதிரடியால் சென்ட்ரல் டிஸ்டிக் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

தரவரிசையில் அஸ்வின் முன்னேற்றம்: ...

Posted: 30 Nov 2015 02:39 AM PST

டெஸ்ட் போட்டிகளில் வீரர்களின் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஒரே ஓவரில் 32 ஓட்டங்கள்: வானவேடிக்கை ...

Posted: 30 Nov 2015 12:41 AM PST

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் பிக் பாஷ் தொடரில் ஒரு லீக் போட்டியில் ருத்ரதாண்டவம் ஆடினார்.

டிராவிட் தான் எனது பயிற்சியாளர் ...

Posted: 29 Nov 2015 11:57 PM PST

19 வயதிற்குட்பட்டோருக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கோஹ்லிக்கு அடித்த அதிர்ஷ்டம்: தென் ...

Posted: 29 Nov 2015 11:05 PM PST

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மக்காவ் ஓபன் பேட்மின்டனில் ...

Posted: 29 Nov 2015 10:16 PM PST

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

”நான் கோஹ்லியின் மிகப்பெரிய ...

Posted: 29 Nov 2015 09:44 PM PST

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய விராட் கோஹ்லிக்கு முன்னாள் இந்திய அணித்தலைவர் கங்குலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுனில் நரைனுக்கு வந்த சிக்கல்: ...

Posted: 29 Nov 2015 09:18 PM PST

சர்வதேச போட்டிகளில் பந்துவீச மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரர் சுனில் நரைனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™