ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முல்லாவா? கொக்கா?
- முகங்களும் பாவனைகளும்
- இணையத்திலிருந்து - (பல்சுவை)
- அழகிய இயற்கை அற்புதம்
- ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் “பிரம்ம கமலம்”-
- கனவுகளோ நினைவுகளோ (கவிதை)
- சுற்று சூழல் சூத்தரதாரி கழுகு
- பாரதிதாசன் பாடல்..
- வீட்டிலும் ஹெல்மெட் அணிவது நலம்...!!
- பெருமாள் கோவிலில் லட்டு எதற்கு..?!
- குறுந்தொகை.....தொடர் பதிவு !
- கருடாழ்வார் யார்?
- டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்
- மீண்டும் மிரட்டுது புயல்: என்ன ஆகும் சென்னை?
- வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது..
- பிரம்மாவிலிருந்து...விஷ்ணுவாக... ஒரு நொடி பொழுது
- மறை பொருள் ஞானம் (occultism)
- படித்ததும்... பிடித்ததும்..., பாதித்ததும்....- தொடர் பதிவு
- அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் !
- மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்.....
- பக்தி பாடல்கள் காணொளி - தொடர்பதிவு
- வேளச்சேரி வைத்தியின் மழை அட்வெஞ்சர் பயணம் :)
- கதைப்பாடல்: எறும்பின் ஞானம்
- "வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(399)
- தங்கம் குறித்த செந்திகள் - தொடர் பதிவு
- முதல்முறையாக நயன்தாரா-திரிஷா இணைந்து நடிக்கிறார்கள்
- உலகம் நினைவில் இல்லை…
- என்ன ஆச்சரியம் ரோசாப்பூ நடக்கிறது..!
- கைக்கிளை
- ராத்திரியில் நினைப்பது காலையிலே அப்படியே நடக்குது”
- முத்தம் தர தயக்கம் இல்லை-நடிகை ரெஜினா.
- அண்டை வீட்டானை நேசி. ..
- புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- இருக்கும் போது எதுவும் தெரிவதில்லை,
- கடவுளின் சிலை ஊனமாக படைக்கப்படுவதில்லை…!
- நம்முடைய தரத்தினை பொருத்தே மனைவி அமைகிறாள்…!
- மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை…
- உன் காதலுக்காய்....
| Posted: 28 Nov 2015 10:26 AM PST - திடீரென்று முல்லாவிற்கு இசையில் ஆர்வம் ஏற்பட்டது! யாரிடமாவது முறையாக இசைப்பயிற்சி பெற வேண்டும் என எண்ணினார். அக்கம் பக்கம் விசாரித்துப் பார்த்ததில் அருகிலேயே ஒரு இசைக்கலைஞன் இருப்பதை அறிந்தார். அவரிடம் சென்று தனக்கு இசைப்பயிற்சி தரமுடியுமா? என்று கேட்டார் முல்லா. அதற்கு அந்த இசைக்கலைஞர் ""உங்களுக்கு பயிற்சி தர நான் தயார். ஆனால் ஒரு நிபந்தனை!"என்றார். ""என்ன நிபந்தனை?"என்று முல்லா கேட்டார். ""நீங்கள் எனக்கு தட்சணையாக முதல் மாதம் 10தங்கக் காசுகள் தர வேண்டும்…,இரண்டாவது மாதம், ... |
| Posted: 28 Nov 2015 10:23 AM PST அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| Posted: 28 Nov 2015 10:21 AM PST - |
| Posted: 28 Nov 2015 10:19 AM PST ![]() |
| ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் “பிரம்ம கமலம்”- Posted: 28 Nov 2015 10:18 AM PST ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் "பிரம்ம கமலம்"- பழனியில் நேற்று பூத்துக் குலுங்கியது! பழனி: பழனியின் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் மலர் நேற்று இரவு பூத்துக் குலுங்கியது. பழனி திரு ஆவினன் குடிகோவிலில் பேஸ்காரராக பணிபுரிந்தவர் ராஜா. இவர் தனது மாடி வீட்டு தோட்டத்தில் பலவகை மலர்களை வளர்த்து வந்தார். மைசூரில் இருந்து அபூர் வகை மலரான பிரம்ம கமலம் என்ற செடியை வளர்த்திருந்தார். இந்த மலர் நேற்று இரவு மொட்டு விடத்தொடங்கியது. இரவு 11.45 மணிக்கு மலர்ந்த உடன் அப்பகுதி பொதுமக்கள் காத்திருந்து ... |
| Posted: 28 Nov 2015 09:42 AM PST ******************************* கானம்பாடும் ஞானம்கொண்டு காணும்குயில் கீதமொன்று காதினிலே கேட்பதுவும் கனவுகளாமோ பானமென்று தேனுங்கொண்டு பாலிலிட்ட பழமின்துண்டு பார்த்துப் பசி தீரக்கொள்ளப் பிரமையென்றாமோ வானம்நின்று`கேட்பவர்க்கு வாரிஅளித்தாளும் சக்தி வாடிமனம் சோரவிடா வண்ண மிட்டாளோ தேனழகுப் பொன்னிலவு தேவையின்றிக்,காட்டினிலே தோற்றுமொளி வீச்செனவே தொலைவது நானோ மானுமுண்டு சிங்கமுண்டு மாந்தரிலே பாம்புமுண்டு மாயவலை போட்டு மனம் மயக்கியதாரோ ஊனு முண்டு உள்ளிருந்து ஓடியெழும் உணர்வுக்கொண்டு ஓங்குமிருள் ... |
| Posted: 28 Nov 2015 08:15 AM PST ![]() |
| Posted: 28 Nov 2015 07:55 AM PST கழைகூத்தரின் ஆட்டத்தைக் கவனித்து, அவர்களின் ஆடலோடு பொருந்திய இசையையும் பயன்படுத்திப் பாடல் ஒன்று இயற்றி இருக்கிறார். அவர் நடத்திய ''குயில் '' ''இதழில் வெளியான பாடல் ::: திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் திடுதிடும் அஃகஃக கும்பிடரறன் அல்லா ருக்கும் அஃகஃக வரிஞ்சலா அமர்ந்திருங்க மக்கள பெத்த மகாராசருங்க....... என்னடா தம்பி?? ஏண்டா அண்ணா?? இதோபார் தம்பி எலும்புக்கூடு! சதையும் இல்லே சத்தும் இல்லே ஆமாம் திடுதிடும் அதுக்குப் பேர்என்னா??.... இந்த ... |
| வீட்டிலும் ஹெல்மெட் அணிவது நலம்...!! Posted: 28 Nov 2015 07:47 AM PST ![]() |
| பெருமாள் கோவிலில் லட்டு எதற்கு..?! Posted: 28 Nov 2015 07:35 AM PST பெருமாள் கோவிலில் லட்டு கொடுப்பதன் அர்த்தம் பெருமாளின் உலகம் மிக இனிமையானது..அங்கே அனைவரும் இனிமையனாவர்கள்..இனிமையான குணத்தை எங்கே வளர்த்துக் கொள்ளமுடியும்..எங்கே கடுமையான குணம் இருக்கின்றதோ அங்கேதான் இனிமை என்ற குணம் என்ற ஒன்று இருக்கின்றது என்பது தெரியவரும்..அதனால் இந்த பாவமான கலியுகத்தில் இருந்து இனிமையான உலகிற்கு பெருமாளுடன் வரவேண்டுமென்றால்..நீங்கள் லட்டு போல ஆகவேண்டும் அதாவது இனிமையானவர் ஆகவேண்டும் எந்தவிதமான கசப்பான குணங்கள் உங்களிடம் இருக்ககூடாது..உங்கள் கசப்பான குணங்களை திருநீலகண்டரான ... |
| Posted: 28 Nov 2015 07:34 AM PST அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
| Posted: 28 Nov 2015 07:30 AM PST யார் கலியுக இறுதியில் சிவபரமாத்மாவின் சேவையை உலகம் முழுக்க தீவிர கதியில் கொண்டு செல்கின்றார்களோ..அதாவது பறக்கும் கலையில் கொண்டு செல்பவரே கருடாழ்வார் ஆக பூஜிக்கப்படுகின்றார்..சிவ பரமாத்மா கலியுகத்தை மாற்ற உலகிற்கு வந்த சேவையை உலகம் முழுக்க தீவிர வேகத்தில் கொண்டு சென்றதனால் பெருமாளை பார்ப்பதற்கு முன்பாக கருடாழ்வாரை பார்த்து செல்கின்றனர்..இது பெருமாளே கருடாழ்வார்க்கு அளித்த சிறப்பு மரியாதை.. இந்த பறக்கும் கலை அல்லது ஒளி உடல் சொருபம் அல்லது ஹிந்தியில் பரிஸ்தா ரூப் என்றால் இராஜ யோக தியானத்தின் ... |
| டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம் Posted: 28 Nov 2015 07:23 AM PST 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 11ஆம்தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்த தொடரின் சில போட்டிகளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் தற்போது அந்த போட்டிகளை ஐசிசி ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6வது டி-20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக கொல்கத்தா, பெங்களூர், சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, மொகாலி, நாக்பூர் ஆகிய 8 நகரங்களில் உள்ள மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது ... |
| மீண்டும் மிரட்டுது புயல்: என்ன ஆகும் சென்னை? Posted: 28 Nov 2015 07:08 AM PST சென்னை: - - புதிதாக அந்தமான் கடல் பகுதியில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் என அமெரிக்க பருவநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தனது எச்சரிக்கையில் அம்மையம் கூறியுள்ளதாவது: அந்தமான் அருகே தோன்றியுள்ள புயல் சின்னம் இரண்டாக பிரிந்து, ஒன்று இலங்கை நோக்கி செல்லும். இன்னொன்று வடக்காக நகர்ந்து தமழகத்தை நோக்கி வரும். இந்த இரண்டு சின்னங்களும் மீண்டும் ஒன்று சேர்ந்து, இலங்கை - தமிழகம் இடையே மையம் கொள்ளும். இரண்டும் ஒன்று சேர்ந்த பிறகு, வலுவடைந்து அங்கேயே 'அமர்ந்து' ... |
| வைகுண்டத்தின் கதவு சிவபெருமானால் திறக்கப்படும் நேரம் இப்பொழுது.. Posted: 28 Nov 2015 07:04 AM PST வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து அதிகாலையில் முதல் ஆளாக சுவர்க்க வாசலை அடையவேண்டும் என்று செல்கின்றோம்.. ஆனால்,சுவர்க்க வாசலை கடந்து வந்த பிறகு வீட்டிற்கு வந்தால் பழைய படியே பிரச்னைகள் துன்பங்களுக்கு ஆளாகின்றோம்..அப்படியானால் நாம் சுவர்க்கத்திற்கு இன்னும் செல்லவில்லை என்றே அர்த்தமாகின்றது..நாம் சுவர்க்கத்திற்கு செல்ல என்ன செய்யவேண்டும்..? முதலில் விரதம் என்பது தீய குணங்கள் நம்மிடம் வராமல் இருக்க எடுக்க வேண்டும்..அடுத்து நம்முடைய ஆன்மா என்ற கண் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவேண்டும்..அடுத்து ... |
| பிரம்மாவிலிருந்து...விஷ்ணுவாக... ஒரு நொடி பொழுது Posted: 28 Nov 2015 06:06 AM PST பிரம்மாவிலிருந்து...விஷ்ணுவாக... ஒரு நொடி பொழுது என்ற குறைந்த காலகட்டமும்..விஷ்ணுவிலிருந்து பிரம்மாவாக 5000ம் வருடங்களும் ஆகின்றது.. அதனால்தான்..5000ம் வருடங்களை குறிக்கும் பொருட்டு விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மாவாக மாறுவதற்கு நீண்ட தாமரை தண்டு உதாரணமாக பக்தியில் காண்பிக்கப்பட்டுள்ளது.. ![]() |
| Posted: 28 Nov 2015 06:01 AM PST மறை பொருள் ஞானம் (occultism) Spirit Art தியானம் செய்யும் பொழுது மனக்கண்ணில் தோன்றிய அகக் காட்சிகளை இங்கே பதிவு செய்து இருக்கிறேன். அகக் காட்சிகளுக்கு கூடுமானவரை பொருத்தமான தலைப்பு இட்டு இருக்கிறேன் வாழ்க வளமுடன் மரணம் இல்லா பெருவாழ்வு--- சாகாக்கல்வி. |
| படித்ததும்... பிடித்ததும்..., பாதித்ததும்....- தொடர் பதிவு Posted: 28 Nov 2015 05:29 AM PST - பல்சுவையான இந்த திரியில் நீங்களும் பங்கேற்கலாம்....! - |
| அமீர்கான் பேசியதற்கு ஆதரவளிப்போம் ; இந்தியராவோம் ! Posted: 28 Nov 2015 05:19 AM PST ஊடகங்களில் ஆளாளுக்கு அமீர்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்து , "அப்படி என்ன தான் பேசியிருப்பார் ? " என்று படித்த பிறகு சப்பென்றானது. இதுக்கா இவ்வளவு கூப்பாடு ? அமீர்கான் பேசியது ஒரு கருத்து சுதந்திரம ; அவ்வளவு தான். அமீர்கான் பேசியதற்கு எதிப்பு தெரிவிப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சமம். இதுல போலி கலைஞன் கமல்ஹாசன எதுக்கு உள்ள இழுக்கறீங்க . ரஜினியும் , கமலும் திரைக்கு வெளியிலும் நடிக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது உதிர்க்கும் வார்த்தைகளிலிருந்தே இதைத் தெரிந்து ... |
| மேல்மலயனுர் காணொளிகள்: சாமிஆட்டம், பேய் ஆட்டம், நேர்த்திக்கடன்..... Posted: 28 Nov 2015 05:01 AM PST மேல்மலயனுர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் செஞ்சிக்கு அருகில் உள்ளது. குழந்தை வரம் வேண்டி ஒருபெண் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடும் சாமி ஆட்டத்தினை இங்கு காணலாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பக்தி பாடல்கள் காணொளி - தொடர்பதிவு Posted: 28 Nov 2015 04:59 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| வேளச்சேரி வைத்தியின் மழை அட்வெஞ்சர் பயணம் :) Posted: 28 Nov 2015 04:49 AM PST வேளச்சேரி வைத்தியின் மழை அட்வெஞ்சர் பயணம் This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 28 Nov 2015 04:14 AM PST - சிற்றெறும்பு ஊர்ந்தது சுற்றிச்சுற்றி நுகர்ந்தது பற்றி இரையை இழுத்தது வெற்றி என்றே நினைத்தது இழுத்துப் போன வழியிலே இடையில் சிறு வெடிப்பிலே எப்படி அதனைக் கடப்பது? யாரை உதவிட அழைப்பது? வெடிப்பின் குறுக்கே இரையினை பொறுப்பாய்த் தள்ளி இணைத்தது! பாலம் போன்று அமைந்திட பாங்காய் ஏறி கடந்தது! தடைகள் வந்த பாதையைத் தாண்டிச் சென்ற மேதையாய் எறும்பு செய்த சாதனை எல்லோருக்கும் போதனை! =செழியரசு |
| "வெள்ளத்தில் சென்னை வெள்ளம்.. வடியாதென்பது வல்லவன் வகுத்ததடா வருணா.... வைரலாகும் "செம்ம.." பாட்டு Posted: 28 Nov 2015 03:35 AM PST சென்னை: மழை வெள்ளத்தால் மூழ்கிப் போன சென்னை பெரு நகரத்தின் துயரத்தை மட்டுமல்ல.. இதற்கான காரணத்தையும் விளக்கும் ஒரு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. சிவாஜிகணேசன் நடித்த கர்ணன் படத்தில் இடம்பெற்ற "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது....." என்ற பாடலை வைத்து "வெள்ளத்தில் சென்னை வெள்ளம் வடியாதென்பது" என தற்போதைய நிலைமைக்கேற்ப இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. இதை ஒரு பெண்மணி அவ்வளவு அழகாக "கர்ணன்" பட பாடலைப் போன்றே ஏற்ற இறக்கத்துடன் உருக்கத்துடன் பாடும் ... |
| Posted: 28 Nov 2015 03:30 AM PST திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(399) Posted: 28 Nov 2015 03:28 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| தங்கம் குறித்த செந்திகள் - தொடர் பதிவு Posted: 28 Nov 2015 03:09 AM PST சென்னை : - - தங்கம் விலை இன்று(நவ.28ம் தேதி) சவரனுக்கு ரூ.112 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,388-க்கும் சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.19,104-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 குறைந்து 25,540-க்கும் விற்பனையாகிறது. -- வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.36.50-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.34,090-க்கும் விற்பனையாகிறது. - ---------------- |
| முதல்முறையாக நயன்தாரா-திரிஷா இணைந்து நடிக்கிறார்கள் Posted: 28 Nov 2015 03:04 AM PST - நயன்தாராவும், திரிஷாவும் 2 வருடங்களுக்கு முன்பு வரை எதிரும் புதிருமாக இருந்து வந்தார்கள். இருவரும் ஒரு விருந்து நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டபோது, தோழிகள் ஆனார்கள். – இரண்டு பேருமே தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழி பட உலகிலும் முன்னணி கதாநாயகிகளாக இருந்து வருகிறார்கள். – நயன்தாரா தொடர்ந்து 3 வெற்றி படங்களில் நடித்து, 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆக உயர்ந்து இருக்கிறார். திரிஷா, 'தூங்காவனம்' படத்தின் மூலம் அதிரடி கதாநாயகியாக மாறியிருக்கிறார். தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு ... |
| Posted: 28 Nov 2015 12:45 AM PST படம்: பொக்கிஷம் இசை: சபேஷ் – முரளி பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி ————————- – உலகம் நினைவில் இல்லை உறங்க மனமும் இல்லை முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன் மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த இனிய மணித்துளியில் குளிக்கிறேன் கண்ணை மோதும் காற்றில் அவள் முகம் நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம் பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம் – இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா – எனது மனக்குகையில் புதிய ஒளிப்ப்ரவ புவியில் ... |
| என்ன ஆச்சரியம் ரோசாப்பூ நடக்கிறது..! Posted: 28 Nov 2015 12:43 AM PST - அணிலின் முதுகில் இறைவன் எழுதினான் ஹைகூ – ————— – விதைக்குள் மரம் உனக்குள் திறமை முயன்றால் முடியும் – ————— – என்ன ஆச்சரியம் ரோசாப்பூ நடக்கிறது குழந்தை – —————- – துச்சாதனனால் அவமானப்பட்டாள் பாஞ்சாலி தமிழனால் தழிழ் – —————– – ஒரு கடையின் வாசகம் இங்கு எல்லாம் கிடைக்கும் நிம்மதி? – —————— ஆர்.வி.பதி கவிதைச்சுடர்- நூலிலிருந்து படம்- இணையம் |
| Posted: 28 Nov 2015 12:39 AM PST சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலையென்பார் சொன்னாலும் புரியாத பெண்ணா யிருக்கின்றாய்! பதினாறு வயதினிலே பெண்கள் உடலினிலே சதிராடும் இளமைக்கு வடிகாலாய் இருக்கின்ற காதல் உன்மனதில் தோன்றா நிலைகண்டு வேதனையில் துடிக்கின்றேன்; வெந்துநிதம் சாகின்றேன்! போதிமரப் புத்தனல்ல போகம் துறப்பதற்கு பாதிஉயிர் போனதடி! பாவியே உன்னினைவில்! வாராது போல்வந்த மாமணியே! என்மடியில் கோராது வீழ்ந்திட்ட மாங்கனியே! எனநினைத்தேன். பாரா முகம்காட்டிப் பலநாளும் செல்லுகிறாய் ! வேரோடு வீழ்ந்திட்ட மரம்போலத் துடிக்கின்றேன் ஊரார் ... |
| ராத்திரியில் நினைப்பது காலையிலே அப்படியே நடக்குது” Posted: 28 Nov 2015 12:30 AM PST - "என்னடா இன்னிக்கு வீட்டு வேலையெல்லாம் செய்யறே…, நம்பவே முடியலே…! ஆச்சரியமாயிருக்கு!" – "வாத்தியார்தான் "ஹோம் ஒர்க்' செய்யச் சொன்னாரும்மா" – நா.வினோத் குமார், அரக்கோணம். – ——————————————- – "ரொம்ப விஷமம் பண்றே நீ…, வாலை ஒட்ட நறுக்கிப்பிடுவேன் ஜாக்கிரதை" – "எதுக்கு நறுக்கணும்…,அப்பறம் ஒட்டணும்?" – சீர்காழி ரேவதி, தாம்பரம். – ———————————————- – "ஊரே சிரிக்கிறா மாதிரி காரியம் பண்ணிட்டேன்…, அப்பவும் என் வீட்டுல பாராட்டுறாங்க" – "அப்படி என்ன செஞ்சே?" "ஜோக் எழுதினேன்…,பப்ளிஷ் ... |
| முத்தம் தர தயக்கம் இல்லை-நடிகை ரெஜினா. Posted: 28 Nov 2015 12:28 AM PST - - - சக ஹீரோவுக்கு முத்தம் தர தயக்கம் இல்லை என்று கூறி உள்ளார்.,நடிகை ரெஜினா. – லிப் டு லிப் கிஸ் தருவதற்கு எனக்கு கூச்சம் எதுவும் இல்லை. அப்படியொரு காட்சியில் நடிக்க நேர்ந்தால் அது புதிய டிரெண்டாகவும், ரெக்கார்டு செய்யும் விதத்திலும் வித்தியாசமானதாக இருக்கும். – இதெல்லாமே ஸ்கிரிப்ட்டுக்கு தேவைப்பட்டால் மட்டுமே செய்வேன் என குறிப்பிட்டிருக்கிறார். – ——————————– |
| Posted: 28 Nov 2015 12:22 AM PST - * நேசமுள்ள மனிதர்களிடத்தில் உப்புத்தண்ணீர் கூட இனிப்பாக இருக்கும். – சீனா – ———————————— – * அனாதையின் கண்ணீர் ஆண்டவனிடம் சேர்கிறது. – இத்தாலி – ——————————– – * ஊதாரி வருங்கால ஏழை…, கஞ்சன் என்றுமே ஏழை! – போலந்து – ——————————— – * அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள் மாதிரி. – ஜப்பான் – ———————————– – * உன் அண்டை வீட்டானை நேசி. ஆனால் உன் வீட்டு வேலியை எடுத்து விடாதே. – – ஜெர்மனி – ———————————— – * கல்வியின் வேர்கள் கசப்பானவைதான். ஆனால் அதன் கனிகளோ ... |
| புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Posted: 28 Nov 2015 12:17 AM PST . புதுக்குறள்! நூல்ஆசிரியர் : கவிஞர் பெரணமல்லூர் சேகரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 8-A, வேளாளர் தெரு, பெரணமல்லூர், திருவண்ணாமலை மாவட்டம். பக்கங்கள் :112, விலை: ரூ.75. ***** நூல் ஆசிரியர் கவிஞர் பெரணமல்லூர் சேக்ரன் அவர்கள் திருக்குறளை ஆழ்ந்து உணர்ந்து ஆய்ந்து படித்த காரணத்தால் புதுக்குறள் முதல் தொகுப்பில் 118 தலைப்பில் எழுதி உள்ளார். இரண்டாம் தொகுப்பான இந்நூலில் 119 முதல் 201 வரை தலைப்பிட்டு புதுக்குறள் வடித்துள்ளார். தமிழ்த்தேனீ முனைவர் இரா. ... |
| இருக்கும் போது எதுவும் தெரிவதில்லை, Posted: 27 Nov 2015 11:58 PM PST - ————— இன்றைய நவீன திருவோடு தான் #ஹெல்மெட் என்ற பெயரில் நம் கையில்… – ———————————— – பல காதல்கள் ஒரு காபி சாப்பிடுவோமா..!!! என்று தான் ஆரம்பமாகிறது…. சரிதானே ப்ரண்ட்ஸ். – ————————————– – அன்று தீர்ப்பின் போது நாட்டில் யாருமே லஞ்சம் வாங்கமலா இருக்காங்க… – இன்று தீர்ப்பில் நீதி தோற்று நிதி வென்று விட்டது என்று சொல்கிறார்கள்… – ————————————— – பரிச்சைன்னா ரிசல்ட்டு வரதான் செய்யும், நாங்க பெயிலு பெயிலுன்னா.. சன்டைன்னா சட்டை கிழியதானே செய்யும்.. – ———————————- – நாம் ... |
| கடவுளின் சிலை ஊனமாக படைக்கப்படுவதில்லை…! Posted: 27 Nov 2015 11:55 PM PST - – அடுத்தவர்களை நாம் எப்போதுமே ஏளனமோ உதாசினமோ படுத்தாத செயல்கள் தான்… நம் வாழ்வின் வெற்றிக்கான வழிகளாகும்… – ————————————— – பார்த்ததும் பிடிக்கிறதும்… பழக பழக பிடிக்காம போறதும்… காதல்லையும்… கல்யாணத்திலும் தான்… – —————————————- – குழந்தை நடக்கும் போது பலமுறை கீழே விழுந்தாலும் மீண்டும் எழுந்து நடக்க முயற்சிக்கும் தோல்வி என்பது நிரந்தரம் அல்ல.தொடர் முயற்சி வெற்றி தரும். – ————————————— – நம்மை நாமே வெறுக்கும் சூழ்நிலை ஒன்று உண்டுன்னா அது. நாம் செய்யாத தவறுக்காக அனைவர் ... |
| நம்முடைய தரத்தினை பொருத்தே மனைவி அமைகிறாள்…! Posted: 27 Nov 2015 11:51 PM PST - – பெண்ணிடம் உண்மையான "அன்பை" மட்டும் எதிர்பார்த்த எந்த ஒரு ஆணும் அவள் பிடிக்கவில்லை என ஒதுங்கிய பின் தவறாக பேசுவதில்லை… – —————————————— – தாய், தந்தை, குழந்தை, இவைகள் அமைவது இறைவனின் வரம்… ஆனா மனைவி அமைவது நம்முடைய தரத்தினை பொருத்தே அமைகிறது… – ————————————— – நாம் அடுத்த வரை எப்போ குறை சொல்ல ஆரம்பிக்கிறமோ… அப்போதே நம் செயலின் மீதான அவநம்பிக்கை நம்மிடம் வெளிபட ஆரம்பித்து விடுகிறது… – ————————————- – முடிவுகளால் நாம் பெறும் பலவித அனுபவங்களின்போது தான்… முடிவுகள் மிக ... |
| Posted: 27 Nov 2015 11:44 PM PST படம்: பொக்கிஷம் இசை: சபேஷ் – முரளி பாடியவர்கள்: பிரசன்னா, மஹதி ————————- – உலகம் நினைவில் இல்லை உறங்க மனமும் இல்லை முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன் மதியவெயில் அடித்தும் மனதில் மழைப்பொழிந்த இனிய மணித்துளியில் குளிக்கிறேன் கண்ணை மோதும் காற்றில் அவள் முகம் நெஞ்சை மேயும் பாட்டில் அவள் முகம் பல கோடி பூக்கள் சேர்ந்துப் பூக்கும் அனுபவம் – இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா இது காதலின் அழகியத் தொல்லையா இதை மீறிட வழிகளும் இல்லையா – எனது மனக்குகையில் புதிய ஒளிப்ப்ரவ புவியில் ... |
| Posted: 27 Nov 2015 11:34 PM PST ஈராயிரம் இரவு பகல் காத்திருந்தேன்!! காலம் தான் கடந்தது காதலும் பிறக்கவில்லை!! கனிவும் பிறக்கவில்லை!!! பொழுதுகள் போனால் என்ன?? வாழ்வது உனக்காக தானே!! |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



