Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கோடிக்கணக்கான பணத்தை வீணாக்கிய ...” plus 17 more

Tamilwin Latest News: “கோடிக்கணக்கான பணத்தை வீணாக்கிய ...” plus 17 more

Link to Lankasri

கோடிக்கணக்கான பணத்தை வீணாக்கிய ...

Posted: 28 Nov 2015 03:58 AM PST

சர்வதேச நடுவர் மத்திய நிலையம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக நீதியமைச்சு 13 கோடி ரூபாவுக்கும் மேல் செலவு செய்து பெற்றுக்கொண்ட கட்டிடம் ஒன்று கடந்த இரண்டரை வருடங்களாக பயன்படுத்தப்படாமல் மூடி கிடைப்பதாக தெரியவருகிறது.

16 வயதுக்கும் குறைந்த சிறுமிகளே ...

Posted: 28 Nov 2015 03:48 AM PST

இலங்கையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 16 வயதுக்கும் குறைந்த பாடசாலை செல்லும் வயதில் உள்ள சிறுமிகள் என ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் ஊடகவியலாளர் ...

Posted: 28 Nov 2015 03:45 AM PST

இலங்கை நாடாளுமன்றத்தின் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியை ...

Posted: 28 Nov 2015 03:39 AM PST

இலஞ்சம் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குண்டு துளைக்காத கார் வேண்டும்: ...

Posted: 28 Nov 2015 03:32 AM PST

குண்டு துளைக்காத கார் ஒன்றை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தினூடாக நாட்டுக்கு ...

Posted: 28 Nov 2015 03:30 AM PST

தேசிய அரசாங்கத்தினூடாக நாட்டுக்கு பாரிய நன்மைகள் கிடைத்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசுடன் இணையும் மகிந்த அணியில் ...

Posted: 28 Nov 2015 03:21 AM PST

மகிந்த ராஜபக்ச அணியின் முன்னணி உறுப்பினர்களான டளஸ் அழகபெரும மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கூட்டணி அரசாங்கத்தில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வீரர் டில்ஷான் முனவேராவை ...

Posted: 28 Nov 2015 03:19 AM PST

வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் நடுவர் மற்றும் இலங்கை வீரர் டில்ஷான் முனவேராவை வசைபாடிய சாகிப்-அல்-ஹசனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களது பொலிஸ் ...

Posted: 28 Nov 2015 03:10 AM PST

வடமாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் எதிர்கட்சி தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்றய தினம் வாபஸ் பெறப்பட்டிருக்கும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு மாகாணசபை முறைப்பாடு கொடுக்கும் என அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுவர்கள் ...

Posted: 28 Nov 2015 02:51 AM PST

பெண்கள் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி தொடர்பில் இம்முறை வரவு செலவு திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாந்தனி பண்டார தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சிக்கு அநீதி ...

Posted: 28 Nov 2015 02:44 AM PST

பொது நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழு மற்றும் அரச பொது கணக்கு தெரிவுக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கும் விடயத்தில் கூட்டு எதிர்க்கட்சிக்கு பெரும் அநீதி ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நடுவர்களை தூக்கிப் போட்டு ...

Posted: 28 Nov 2015 02:17 AM PST

ரெஸ்ட்லிங் போட்டிகளின் போது எதிர்பாராமல் நடக்கும் பல விடயங்கள் ரசிகர்களுக்கு வியப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

கோஹ்லி வெற்றிகளை குவிக்க.. ...

Posted: 28 Nov 2015 01:37 AM PST

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவர் டோனி முதன்முறையாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஓய்வு பெற்றும் அதிரடி.. ...

Posted: 27 Nov 2015 11:46 PM PST

வங்கதேச பிரிமியர் லீக் போட்டியில் சில்கெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சங்கக்காராவின் அதிரடியால் டாக்கா அணி அசத்தல் வெற்றி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது ...

Posted: 27 Nov 2015 11:05 PM PST

இந்திய அணியின் வெற்றிக்கு ஆடுகளம் அதிகம் உதவியதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் ...

Posted: 27 Nov 2015 10:23 PM PST

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.

இயான் ஹூமே "ஹாட்ரிக்": முதல் ...

Posted: 27 Nov 2015 09:53 PM PST

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

என்னுடையை வாழ்க்கையில் இதுபோன்ற ...

Posted: 27 Nov 2015 09:24 PM PST

வெளிநாட்டு மண்ணில் இதுபோன்ற கடினமாக ஆடுகளத்தில் விளையாடியதில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் அம்லா கருத்து தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™