Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கேடு கெட்ட அரசிடம் விருதுகள் வாங்க கைகள் கூச்சப் பட வேண்டும்...... பா. கி.

Posted: 11 Nov 2015 12:02 PM PST

ஒரு வாரமாக எழுத நினைத்து கொரியக் கருத்தரங்கம், வைகை அனிசு மரணம், மழை...... காய்ச்சல்... மகிழ்ச்சி... உளைச்சல் என்று ஏதேதோ தொடர்ந்ததால் இன்றுதான் எழுத முடிந்தது. எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா? விகடன் நேர்காணல் பற்றி. என்ன... என் நேர்காணலா....... அடப் போங்க...... எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் மக்களைக் கவர்ந்த ஒரு மாபெரும் ஆளுமையின் நேர்காணல். ஆமாம்..... ஒரு நூல் வெளியீட்டு விழாவில் முன் தயாரிப்பு ஏதுமில்லாது பத்து நிமிட நேரமே பேசிய, அந்த ரசமான (மிளகு ரசம் போல சுரீரென்று) பேச்சைக் கேட்டு ...

கொடைக்கானல் வரை....!

Posted: 11 Nov 2015 11:46 AM PST

அன்பான உறவுகளுக்கு வணக்கம்! உங்களுக்காக –         இதோ எனது இன்னொரு பயணக்கட்டுரை! 'பழனி – கொடைக்கானல்' சாதாரணமாக எல்லோரும் சென்று வருவது தானே... இதில் நான் புதியதாய் சொல்ல என்ன இருக்கிறது..? ஆகவே இந்த முறை பயணக்கட்டுரை எழுத வாய்ப்பே இருக்காது என்ற எண்ணத்தில் தான் மிகவும் தைரியமாக(?) உங்கள் அனைவரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினேன். ஆனால்....... நம் சித்தப்படி ஏதும் இங்கே நடப்பதில்லை என்பதை அடிக்கடி நான் மறந்து போவதன் விளைவாக - இந்த கட்டுரை இப்பொழுது இங்கு பதிவாகிறது. என் ...

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111பதிவு)

Posted: 11 Nov 2015 10:31 AM PST

எனக்கு ஏற்பட்ட அனுபவம் --(எந்தன் 11111 பதிவு ) ஜனவரி 20தேதி 1984. . ​காலை 630 மணி அளவில் , மும்பை vt ஸ்டேஷனில் ,பிளாட்பாரம் 1இல் எக்கச்சக்க  கூட்டம் . பெங்களூர் போகும் உதயான் எக்ஸ்பிரஸ் இன்னும் பிளாட்பார்மிற்கே வரவில்லை. ​ நல்ல பனிமூட்டம் ​.​ ​இது போதாது என்று மக்கள் குடித்து விட்ட சிகரெட் /பீடி புகை . புகைமண்டலம் மேலும் வலுபெற்றது . அந்த காலத்து ஷோலே சினிமா படம் பார்த்து இருப்பீர்கள். சஞ்சீவ்குமார் , அமிதாப் ,தர்மேந்திரா ,ஹேமாமாலினி நடித்தது . அதில் ,  டாக்கூர் என அழைக்கப்பட்ட, சஞ்சீவ்குமார் ...

தமிழ் சமுதாயம் தேய்கிறது

Posted: 11 Nov 2015 08:59 AM PST

தமிழர் வீழ்ச்சி ஏன்? நம் குமுகாய வீழ்ச்சிக்குத் காரணங்களாக இருப்பவை யாவை? 1.பொருளியல் தாக்கமும் அதனைத் தேடும் போராட்டத்தில் மன உழைச்சல். 2.வேலைப்பளு மற்றும் குடும்பச் சிக்கல்கள் காரணியமாக மொழி.இனம்பற்றிச் சிந்திக்காமை. 3.மனக்குழப்பங்கள்..தெளிவான சிந்தனைப் போக்கின்மை. 4.தமிழரிடையே கூட்டுறவு மனப்பான்மை சிதைவினால்.. தன்னலப் போக்கும் நானுணர்வும் மலிந்துவிட்டது. 5.புறத்தாக்கங்கள் அரசியல் கேடுகள் திரைப்படத்தீமையினால் பண்பாட்டுதச் சீர்ழிவுகள். 6.எல்லாத்துறையிலும் ஒழுங்கற்ற தமிழுணர்வற்ற ...

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..!

Posted: 11 Nov 2015 08:56 AM PST

டாக்டர் முதல் டைரக்டர் வரை: திருநங்கையாகிய நான்..! வலிகள் மிகுந்த தங்கள் வாழ்க்கையில் அன்பைத் தூவி, வெற்றுப் பாதையை வெற்றிச் சாதனையாக்கிய திருநங்கைகள் நால்வரைப் பற்றி.. 1) பிரியா பாபு (எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர்): திருநங்கைகள் சமூகத்தின் இலக்கிய முகங்களில் முக்கியமானவர் பிரியா பாபு. திருநங்கைகள் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். இவரின் 'மூன்றாம் பாலின் முகம்' நூல் சென்னை, மதுரை, கோவையிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் ...

தமிழ்நேசன் அவர்களுக்கு

Posted: 11 Nov 2015 08:15 AM PST

உங்கள் ப்ளாக் பார்க்க முடியவில்லை .உதவ கேட்டு கொள்கிறேன்

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Posted: 11 Nov 2015 08:12 AM PST

நமது தாய் மொழி "தமிழ்". கல் தோன்றா மன் தோன்றா முன்பே பிறந்த இனம் பேசிய மொழி. கல் என்பது கல்வியையும், மன் என்பது மன்னர் ஆட்சியையும் குறிக்கிறது.   அதாவது, கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மாந்தர்கள் கதைத்த மொழி தமிழ் மொழி. இன்றிய உலக மொழிகளும், அம்மொழிகளை பேசும் இன மக்களும் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இயல், இசை, நாடகத்தில் திளைத்து வளர்ந்த மொழி நமது உலக செம்மொழி தமிழ். இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, ...

படம் நல்லா ஓட பட்டுன்னு ஒரு ஐடியா கொடுங்க!

Posted: 11 Nov 2015 07:45 AM PST

- -படம் நல்லா ஓட பட்டுன்னு ஒரு ஐடியா கொடுங்க! – 'ஜெட்'ன்னு பேர் வைங்க! – கார்த்திக் ஆனந்த் – ———————————– – புருஷன், பொண்டாட்டிகிட்டே ஒளிவு, மறைவு எதுவும் இருக்கக் கூடாது கமலா! – அதுக்காக வீட்டுல இருக்குறப்போ உடம்புல துணி எதுவும் போட்டுக்காம, வெறும் கோமணத்தோட இருக்கறது கொஞ்சம் கூட நல்ல இல்லே, ஆமா…! – ஜா.ரவி – ———————————– – என்னோட பாட்டுக்காகவா இத்தனை கை தட்டல்! – இல்லை, பாட்டை நிறுத்தினதுக்காக! – இராமன் – ———————————- – என்னடி இட்லியை தலையில் வச்சிருக்க..? – என் ...

ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது?

Posted: 11 Nov 2015 07:45 AM PST

ஆவி உள்ளதா? மரணத்திற்கு பின்னால் என்ன நடக்கின்றது என்று மனித வாழ்கையில் புரியாத புதிராகவே உள்ளது..சிலர் சிறுவயதிலேயே முந்தய பிறவியை பற்றி சொன்னதும்..எந்தெந்த பொருள் எங்கெங்கு உள்ளது என்றும் சொல்லியதாக செய்திதாளில் படிக்கும்பொழுது ஆச்சரியம் ஏற்படுகின்றது,, முற்பிறவி என்பது உண்மையா?அல்லது இருப்பதே ஒரு பிறவிதானா..!இருப்பது ஒரு பிறவி என்றால் ஏன் ஒரு மனிதன் காரில் செல்கின்றான்..ஒரு மனிதன் ஒரு வேலை உணவுக்கே கஷ்டபடுகின்றான்,ஒருவன் உடல் உறுப்புக்கள் அற்றவனாக உள்ளான்..ஒருவன் கண்பார்வையற்றவனாக ...

எல்லையற்று பரந்து விரிந்து கிடக்கும் அண்டவெளியில் நம் பூமி பந்து எங்குள்ளது...!?

Posted: 11 Nov 2015 07:06 AM PST

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும்

Posted: 11 Nov 2015 07:06 AM PST

நான் இப்போது எப்சன் எல்210 பிரிண்டரில் போட்டோசீட்டில் எடுத்து லேமினேசன்
செய்து கொடுக்கிறேன், ஆனால்  எங்கள் ஏரியாவில் ஒருவர் ஆதார், டிரைவிங் அட்டைகளை
ஒரிஜினல் போலவே செய்து கொடுக்கிறார்.
ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க என்ன
வேண்டும். அதைப் பற்றிய வழிமுறைகள் இருந்தால்   தெரிந்தவர்கள்
கூறுங்கள் நண்பர்களே.

இயற்கை மூலிகை நிவாரணம் மற்றும் வைத்தியம்

Posted: 11 Nov 2015 07:05 AM PST

சில மூலிகை மருத்துவ குறிப்புகள் --- இய‌ற்கை வைத்தியம் பெரிய நோய்களை தவிர, அன்றாடம் உடலில் ஏற்படும் சீர்கேடுகளை வீட்டில் உள்ள பொருட்களின் மூலமாகவே போக்கி கொள்ளலாம். * சுக்கு: தினம் காலையில் சுக்குக் காப்பி பருக மூக்கடைப்பு, உடல் பித்தம் குணமாகும். பசியை தூண்டவும், அஜீரணத்தை போக்கவும் வல்லது கீழ் கண்ட இயற்கை மருத்துவ சிகிச்சை முறை அனைவருக்கும் உதவும். நன்றி-முகநூல்

ஈகரை பயன்படுத்தும் பான்ட்கள்...

Posted: 11 Nov 2015 06:51 AM PST

ஈகரை வலைதளத்தில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் (பான்ட்கள்) யாவை? (பெயர்கள்)

தோல்வி இல்லை ! கவிஞர் இரா .இரவி !

Posted: 11 Nov 2015 05:43 AM PST

தோல்வி இல்லை ! கவிஞர் இரா .இரவி ! ---------------------- விரக்தி வேண்டாம் விரட்டி விடு கவலை வேண்டாம் களைந்து விடு துக்கம் வேண்டாம் துரத்தி விடு துயரம் வேண்டாம் துறந்து விடு மகிழ்ச்சி வேண்டும் மகிழ்வாய் இரு இன்பம் வேண்டும் இன்முகமாய் இரு புன்னகை வேண்டும் சிரித்தே இரு தன்னம்பிக்கை வேண்டும் விழித்தே இரு முயற்சி வேண்டும் வெற்றி பெறு பயிற்சி வேண்டும் திறமைகள் பெறு இலட்சியம் வேண்டும் பயணம் தொடரு உழைப்பு வேண்டும் உறக்கம் குறைத்திரு நெருப்பு வேண்டும் நெஞ்சில் வைத்திரு துடிப்பு ...

முருகனின் அசுரவதம்..

Posted: 11 Nov 2015 05:20 AM PST

சிவபெருமானை நோக்கி விரதமும் ..தவமும் இருந்து அசுர வதம் செய்தவர் முருகப்பெருமான்..அசுரனை வதம் செய்தபொழுது அவன் ஒரு மரம் ஆகிவிடவே..அந்த மரத்தை இரண்டாக பிளந்து ஒரு பகுதி மயில் ஆகவும்..இன்னொரு பகுதி சேவல் ஆகவும் மாறியது..மயில் என்பது தூய்மையையும்..சேவல் என்பது விழிப்புணர்வையும் குறிக்கின்றது..மயிலின் உதாரணம் தூய்மையான ராஜ்யம் கலியுக அழிவிற்கு பின்னால் இவுலகிற்க்கு வரப்போகின்றது என்பதையும்.. அவ்வுலகிற்க்கு செல்ல அதிகாலை பிரம்மமுஹூர்த்ததில் எழுந்து சிவபெருமானை நினைக்கும் சுறுசுறுப்பாக முயற்சி செய்யவேண்டும் ...

திரு பழ முத்துராமலிங்கம் அவர்களை வாழ்த்துவோம்

Posted: 11 Nov 2015 05:17 AM PST

ஆயிரம் பதிவுகள் கடந்த திரு பழ முத்துராமலிங்கம்  அவர்களை வாழ்த்துவோம் [/b] [b]அதி விரைவாக ஆயிரம் பதிவுகளை பதிவிட்ட பழ முத்துராமலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகள் . மேலும் மேலும் இதே ஆர்வத்தில் இதே போல் பயனுள்ள பதிவுகள் பல பதிவிட்டு சிறப்பிக்கவும் . ரமணியன்  [/b]

நகைச் சுவையா? தத்துவமா? - நீங்கள்தான் சொல்லவேண்டும் !

Posted: 11 Nov 2015 05:15 AM PST

நகைச் சுவையா? தத்துவமா? - நீங்கள்தான் சொல்லவேண்டும் !

ஒவ்வொரு ஆட்டோக்காரனும் தாய் வயிற்றில் இருக்கும்போதே அவன் ஓட்டப்போகிற ஆட்டோவின் பர்தாத்துணி செய்யப்பட்டுவிடும் ! ஐயமிருந்தால் ஆட்டோவின் பர்தாத்துணியை அவிழ்த்துப் பாருங்கள், எவ்வளவு காலத்துக்கு முந்தையது என்பது தெரியவரும் !

வியப்பின் உச்சம்

Posted: 11 Nov 2015 04:47 AM PST

இளங்காலை பொழுது இருளும் இலங்குளிரும் விலகி கதிரவன் ஒளிக்கீற்றில் இதமான சூடு பரப்பி சாலையில் நடைபயிளும் வேளையில் ஒற்றையடிப் பாதையில் ஒதுங்கி நடக்கும் பொழுது சிதரளுற்ற மனம் குவியல் கொண்டு பார்க்கிறது உன்னை நோக்கி அந்த நீ யாரென்று இவர்களுக்கும் தெரியட்டுமே கொடியாய் இருந்தும் நெடிதாய் வளர குச்சி இல்லாததால் பசுஞ்சோல புல்வெளியில் பணிவாய் படர்ந்து குருதி நிறத்தில் குழைந்து சிரிக்கும் நீ தமிழகத்தின் மலரென்று சிறப்பிடம்  பெற்ற செங்காந்தள் மலரென்று இவர்களுக்கும் ...

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி !

Posted: 11 Nov 2015 03:14 AM PST

மாமனிதர் கலாம் வாழ்ந்த போதே எழுதிய கவிதை ! அறிவுப்புதையலே !கவிஞர் இரா .இரவி ! கடுகு அளவும் கவலை நாளும் கொள்ளாதவரே முயற்சி திருவினையாக்கும் என்பதற்கும் முன் மாதிரியானவரே மூளையை விஞ்ஞானத்திற்கும் பயன்படுத்திய முக்கியமானவரே படகோட்டி மகனாய்ப் பிறந்து விஞ்ஞானி ஆனவரே பொக்ரான் அணுகுண்டு வெடித்து வியப்பில் ஆழ்த்தியவரே செய்தித்தாள் விற்றுப் படித்துத் தலைப்புச் செய்தியானவரே செய்தியாக மக்களுக்கு அறநெறி அருள்பவரே செடி கொடி வளர்க்கும் இயற்கையின் நேசரே சின்னஞ்சிறு அரும்புகளை விரும்பும் இனியவரே பல்லாயிரம் ...

வாசுவும் சரோஜாவும் ஒண்ணா படிச்சவங்க…!

Posted: 11 Nov 2015 01:49 AM PST

- – உங்க மகள் கல்யாணம் செலவு இல்லாம முடிஞ்சுதா எப்படி? – வாசுவும் சரோஜாவும் ஒண்ணா படிச்சவங்க…! – ———————————– – எதுக்கு ஈ.என்.டி. டாக்டரைப் பார்க்கப் போறீங்க? – டீ விழுந்த டீயை குடிச்சிட்டிராம்…! – ——————————- – ஆப்பிளுக்கும் ஆரஞ்சுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? ஆரஞ்சின் நிறம் ஆரஞ்ச். ஆனால் ஆப்பிளின் நிறம் ஆப்பிள் அல்ல….! சாப்பிட வந்தவர் : இந்த் ஊசி போன வடையை யாருய்யா சாப்பிடுவது? கூப்பிடு ஹோட்டல் மேனேஜரை. – சர்வர் : இல்ல சார் நிச்சயமா அவரும் சாப்பிட மாட்டாராம்! – —————————————- கேள்வி ...

வேதாளம் - ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த அஜித்

Posted: 11 Nov 2015 01:46 AM PST

வேதாளம் - ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த அஜித் தீபாவளி தினமான நேற்று வெளிவந்த வேதாளம் திரைப்படம் முதல் நாளிலேயே சுமார் 20 கோடி வசூல் செய்திருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை வெளிவந்த அஜித் படங்களை விட இந்தப் படத்திற்கு மிகப் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முன் பதிவு ஆரம்பமான நாளிலிருந்தே விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. நேற்று விடுமுறை தினம் என்பதாலும், தீபாவளி தினம் என்பதாலும் தமிழ்நாடு முழுவதிலும் பெரும்பாலான திரையரங்குகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே நடந்திருக்கிறது. ...

ஆவாரம் பூ

Posted: 11 Nov 2015 01:17 AM PST

அழகிய காலை பொழுது அகப்பட்டது கண்ணில் - ஆவாரம்பூ கண்டேன் -அதன் மஞ்சள் நிறத்தில் தஞ்சம் அடைந்தேன். ஆனந்தமாய் சிரித்தது. அருகில் வா என்றது. சென்றேன் அமரசொன்னது அமர்ந்தேன் காதில் ஒரு கவிதை சொன்னது "இறுக்கத்தை விளக்கி இயல்பாய் இருப்போம் சிரிக்க பழகிசிகரத்தை தொடுவோம்" உணர்ந்தேன் உள்ளம் குளிர்ந்தது மகிழ்ந்தேன் மனது தெளிந்தது தூசு பட்ட உள்ளம் துடைக்கப்பட்டது சந்தோஷ கடலில் சங்கமிதேன் சாகும் நாட்களை தள்ளிவைத்தேன் சலனம் மரித்தது சந்தோஷ சபதம் அவதரித்தது... மனம் இறுக்கமாக ...

சிரிப்பே சிறப்பு’ என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார்…!

Posted: 11 Nov 2015 01:13 AM PST

- பொறுமை - சைவம் சாப்பிடும் ஓவியர் அருவருப்போடு வரைந்தார்   மீன் படம் - ———————————————– - பதிலுக்குப் பதில் - பொய்யான கூந்தல் புதுசாய் சூடினாள் வாசமில்லா மலர்..! - ———————————————— - குரைப்பு - பக்கத்து வீட்டக்காரர்கள் சண்டை சந்தோஷமாய் இருந்தன இருவர் வீட்டு நாய்களும் - —————————————————— - இளமை - இளமையில் கல்' என்பதை படிக்காமலேயே பிடித்துக்கொண்டார் மாணிக்க கல்வியாபாரி - ————————————————————- - சிரிப்பு - சிரிப்பே சிறப்பு' என்றவர் சிரிக்காமலே வேலை செய்தார் நகைச்சுவை ...

நாளோரு நல்ல வாக்கியம்

Posted: 11 Nov 2015 01:05 AM PST

அறிவே ஒருவனின் உண்மையான பலம்

நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..

Posted: 10 Nov 2015 10:32 PM PST

அழுக்கு நிலங்களிலும், தெருவின் நடைபாதைகளிலும் , கசியும் உப்பின் மணத்திலும்.. நேற்றே வீணாகிவிட்ட பழைய சோற்றின் வாசனையிலும், மகிழும் நிராகரிக்கப்பட்டவர்களினூடே--- வாழ்ந்து கொண்டிருக்கிறது .. ஒரு படித்தறியப்படாத இலக்கியம். வலிகளும், சந்தோஷங்களும் எப்பொழுதும்- அதீதமாய் அறியப்படும் அவர்களின் வாழ்வின் மொழி.. "நாளை"-என்ற வார்த்தை அற்றுத் திரிகிறது. எதையும் தேடுவதும் சேர்த்தலும் அற்ற- வாழ்க்கையில் உயிர்க்கிறது கடவுளின் மேன்மை. யாராலும் படித்தறியப்படாமலே வீதியில் கிடக்கிறது நிராகரிக்கப்பட்ட ...

விலை உயர்ந்த உடைகளை பாதுகாப்பது எப்படி?

Posted: 10 Nov 2015 08:56 PM PST

- பண்டிகை காலங்களில், திருமணங்களில் நாம் விரும்பி வாங்கும் புடவைகள் ஜரிகை உள்ளவை. - அது காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்றாலும் ஃபேன்சி பனாரஸ் புடவை என்றாலும் அதன் அழகு ஜரிகை அமைப்பில் உள்ளது என்பது பெண்கள் பலரும் அறிந்ததே. இந்த ஜரிகை அழகைத் தேர்வு செய்வதில்தான் அத்தனை நேரம் எடுத்துக் கொண்டு இன்று பெண்கள் துணி எடுப்பதைப் பற்றிய ஜோக்குகள் ஏராளமாக உற்பத்தியாகியுள்ளன. - பட்டுப்புடவைகளைகெடாமல் பாதுக்காப்பது அவசியமாகும். இந்த விலை உயர்ந்த புடவைகளின் அழகே அதன் ஜரிகை தான். -

கோபுர தரிசனம்

Posted: 10 Nov 2015 07:00 PM PST

கோபுர தரிசனம்  கோடி புண்ணியம்  என்பார்கள். பொதுவாக  மனிதன் தன் வாழ்நாளில்  பெரும்பாலும் மண்ணையே பார்த்துக்கொண்டு  இருக்கிறான்.ஐம்பூதங்களையும் தன்னகத்தே  கொண்டுள்ளது  மண்.அதிலிருந்து  விளையும்  பொன், மண்ணின் மீது நடமாடும்  பெண்  ஆகிய மூவாசைகளுமே மனிதன்  தன் அடையாளத்தை  தொலைப்பதற்கான காரணங்களாகிவிட்டன. எனவேதான்  மண்ணைத்தவிர்த்து  கொஞ்சம்  விண்ணையும்  பார் என்று சொல்வதற்குத்தான் அதில்  கொட்டிக்கிடக்கின்றன கோடி கோடி அற்புதங்கள்  என்பதற்காக  கோபுரதரிசனத்தை வலியுறுத்தினார்கள் என்று நான் கருதுகிறேன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™