Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ...” plus 17 more

Tamilwin Latest News: “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ...” plus 17 more

Link to Lankasri

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ...

Posted: 11 Nov 2015 01:40 PM PST

பயங்கரவாத தடைச் சட்டத்தை கூறி அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பது தவறான செயல் என பிரதமர் ரணில் உட்பட்ட தரப்பினருக்கு தாம் எடுத்துக் கூறியதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாகாண முக்கிய ...

Posted: 11 Nov 2015 12:10 PM PST

வடகிழக்கு மாகாணங்களில் காணப்படும் மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இரு மாகாணங்களிலும் உள்ள 8 மாவட்டங்கள் மட்டத்திலும் விசேட செயற்பாட்டு குழுக்கள் உருவாக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மக்களும் இலங்கையர்களே ...

Posted: 11 Nov 2015 11:44 AM PST

நல்லாட்சிக்காக மாதுலுவாவே சோபித தேரர் கொண்ர்நத புத்தொளியில் வழி தவாறது நடப்பதும் அவர் சுவாசித்த ஒரு நாடு, ஒரே மக்கள் என்னும் மூச்சை நாங்களும் சுவாசிப்பதுதான் அன்னாருக்கு செய்யக்கூடிய பேருபகாரமாகும் என்று மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா யோசப் தெரிவித்துள்ளார்.

பழைய அரசைப் போல புதிய அரசும் ...

Posted: 11 Nov 2015 11:20 AM PST

முன்னைய அரசாங்கத்தைப் போல மைத்திரி அரசாங்கமும் சர்வதேச சமூகத்தினரை ஏமாற்றப் பார்க்கிறதா எனும் சந்தேகம் பலமாக எழுந்து வருகின்றது. இதற்கு எடுத்துக்காக முல்லைத்தீவு கோப்பாபுலவு கிராமத்தில் அண்மைய நாட்களாக நடைபெறும் நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.

எமது விடுதலைக்காக முதல்வர் ...

Posted: 11 Nov 2015 11:04 AM PST

வடக்கு முதலமைச்சர் தலைமையில் தமது விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், சிவில் சமூகத்தினர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கு அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசியல் என்பது ஓர் ஆயுதம் தாங்கிய ...

Posted: 11 Nov 2015 09:48 AM PST

அரசியல் நகர்வுகள் என்பது உண்மையில் ஆயுதம் தாங்கி போராகவும், போர் என்பது ஆயுதம் தாங்கி ஒரு அரசியலாகவுமே காணப்படும் சூழலில் நாம் ஆயுதம் இல்லாத யுத்தத்திற்குள் அரசியல் நடத்துகின்றோம். இதுவே இன்றைய களச்சூழல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனடாவில் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு த.தே. ...

Posted: 11 Nov 2015 08:18 AM PST

சிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்து போராடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் நடத்தவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

நாகதீபமும் நைனாதீவும் இரண்டுமே ...

Posted: 11 Nov 2015 07:54 AM PST

நாகதீபம், நைனாதீவு ஆகிய இரண்டுமே ஒன்று என வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வருக்கும் ...

Posted: 11 Nov 2015 07:09 AM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சர் குழாமிற்கும் இடையிலான அரசியல் ரீதியான சந்திப்பு நாளைய தினம் காலை 11மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தமிழர் என்றால் ஒரு நீதி, ...

Posted: 11 Nov 2015 06:52 AM PST

காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஐநா பிரதிநிதிகள்  குழு மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு  காணாமல் போனவர்களின் உறவுகளை சந்தித்து பதிவுகளை  மேற்கொண்டுள்ளனர்.

கவுதம் கம்பீருக்கே முத்தம் ...

Posted: 11 Nov 2015 05:21 AM PST

இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கப் போகும் கிரிக்கெட் தொடருக்கான பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இலங்கை வீரர்களுக்கு ...

Posted: 11 Nov 2015 04:41 AM PST

வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் விளையாட ஒப்பந்ததில் உள்ள 16 வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அனுமதி மறுத்துள்ளது.

சாஹிப்-அல்-ஹசனுக்கு ...

Posted: 11 Nov 2015 03:39 AM PST

வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சாஹிப்-அல்-ஹசன் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ...

Posted: 11 Nov 2015 02:38 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான யூனிஸ்கான் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து இன்று ஓய்வு அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ...

Posted: 11 Nov 2015 12:58 AM PST

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரசின் அனுமதியுடன் ஊக்கமருந்து: ...

Posted: 11 Nov 2015 12:04 AM PST

ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் ஒலிம்பிக் உட்பட பல சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தியா வருகிறார் பிரேசில் ...

Posted: 10 Nov 2015 10:15 PM PST

பிரேசில் கால்பந்து அணியின் ஜாம்பவான் ரொனால்டோ இந்தியா வர விரும்பம் தெரிவித்துள்ளார்.

ஆறுதல் வெற்றியா.. அதிரடி வெற்றியா.. ...

Posted: 10 Nov 2015 09:45 PM PST

இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கடைசி மற்றும் 2வது டி20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடக்கிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™