ஈகரை தமிழ் களஞ்சியம் |
- விளை(லை)நிலம்
- கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்!
- சீனாவில் உள்ள சொர்க்கத்தின் வாயில் எனப்படும் மலைப்பாதை...
- கோலிவுட் கிச்சடி....
- வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்!
- மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..!
- சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- நீங்கள் கண்டிராத உலகின் மிகவும் ஆபத்தான பாதைகள் - வீடியோ
- நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புபவர்களா நீங்கள்?
- திருப்பதியில் 300 ரூபாய் தரிசன டிக்கெட்
- நமஸ்காரம்
- குடமூக்கு (கும்பகோணம்)
- இவ்வளவுதான் அறிவியல்
- ஹிந்து தர்மம் எப்படி உருவானது?
- டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்
- புயலே...மழையே...!!
- லஞ்சம் பெற்றவர்கள் கைது...
- அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில்
- பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது
- "புராணங்களில் கூறப்பட்டிருக்கும் கோவில்களில் பெரும்பாலானவை இருக்கும் இடம் நம் தமிழ்நாடு"
- ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்"
- புத்துயிர் பெற்றனர் பெண்கள்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(397)
- ஆமை புகுந்த வீடு உருப்படாது...
- கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்?
- 16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
- கூந்தலுக்கு மணம் உண்டா?
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை
- தூங்காவனம்
- வேலன்:-வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடvob to avi
- விழி மொழி
- 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்
- Tablet பற்றிய தகவல் தேவை
| Posted: 14 Nov 2015 10:23 AM PST முப்போகம் வெளஞ்ச பூமி மூனு கூறா கிடக்குது மூலைக்கு மூலை கிடைக்குது கூறுபோட்ட பூமிக்குள்ள கூரைக்கொட்டாய் முளைக்குது கூட்டம் கூடி நூறு நூறா கூவி கூவி விக்குது வரப்பு கட்டி வந்த வாய்க்கால் கூட ஈரம் இல்லாம போச்சுது தார் ரோடா ஆச்சுது வயல்வெளி பாட்டு எல்லாம் விளம்பரமா மாறிப் போச்சுது விதவிதமா பேசுது பக்கத்து பூமிக்கு கிடைக்காத தண்ணி பத்து அடியிலேயே கிடைக்குது பன்னீர் சுவையில இருக்குது நெல் வெளஞ்ச பூமி இப்போ கல் வெளஞ்சு நிக்குது எல்லைக் கல் வெளஞ்சு நிக்குது களத்துமேடும் ... |
| கி.மு., கி.பி. வேண்டாம் தி.மு., தி.பி எனச்சொல்வோம்! Posted: 14 Nov 2015 10:21 AM PST கி.மு., கி.பி (கிறித்துவுக்கு முன்; கிறித்துவுக்கு பின்) வேண்டாம்...................... தி.மு., தி.பி (திருவள்ளுவருக்கு முன்; திருவள்ளுவருக்குப் பின்) எனச் சொல்வோம் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டா? - வ.வேம்பையன் எழுதிய கட்டுரை நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாதவை மூன்று. ஒன்று காலம். மற்றவை மானம். உயிர். குடும்பம். குமுகாயம். ஊர், நகர், நாடு, உலகம் பற்றிய நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்குக் கால அளவை இன்றியமையாத ஒன்றாகிறது. 'நாளென ஒன்று போல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின் என்ற ... |
| சீனாவில் உள்ள சொர்க்கத்தின் வாயில் எனப்படும் மலைப்பாதை... Posted: 14 Nov 2015 08:29 AM PST |
| Posted: 14 Nov 2015 08:27 AM PST 'த்ரிஷா இல்லன்னா நயந்தாரா' படத்தில் ஜி.வி. பிரகாஷுடன் நெருக்கமான முத்தக் காட்சியில் நடித்து சர்ச்சையைக் கிளப்பியவர் மானிஷா யாதவ். இந்தப் படம் தவிர அவர் கையில் இருக்கும் ஒரே படம் `ஒரு குப்பைக் கதை'. ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கிய `ஆதலால் காதல் செய்வீர்' படத்தில் நடித்தார். தற்போது ஜெயம் ரவி நாயகனாக நடிக்க இருக்கும் படத்தை சுசீந்திரன் இயக்குகிறார். அந்தப் படத்தில் இரண்டாவது கதாநாயகி வாய்ப்பை மானிஷா யாதவுக்கு கொடுக்க முடிவுசெய்திருந்தாராம் இயக்குநர். ஆனால் `த்ரிஷா இல்லன்னா நயந்தாரா' படத்தில் முத்தக் ... |
| வாட்ஸ்அப்பில் எதையும் ஷேர் செய்யுமுன்.. இதைச் செய்யுங்கள் ப்ளீஸ்! Posted: 14 Nov 2015 08:24 AM PST உடனடியாக ஏ பாசிட்டிவ் ரத்தம் தேவை, இலவச மருத்துவ சேவைக்கு அணுகவும், கல்வி உதவிக்கு இந்த எண்ணை அழைக்கவும், குழந்தையைக் காணவில்லை... இப்படி தினம்தினம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என பரவிக் கொண்டிருக்கும் எத்தனையோ தகவல்களை நம்மில் பலரும் பரப்பிக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலும், அது உண்மையா... பொய்யா... அல்லது அந்தத் தகவல் முற்றுப்பெற்றுவிட்டதா என எதையும் உறுதிசெய்யாமல் ஷேர் செய்பவர்கள்தான் அதிகமானோர் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. அதன் விளைவு... பலருக்கும் தேவையில்லாத சங்கடங்களை உண்டுபண்ணுவதாகவே இருக்கிறது. ... |
| மிளிரும் நிகழ்காலம்…ஒளிரும் எதிர்காலம்; தத்தளிக்கும் தமிழகம்..! Posted: 14 Nov 2015 08:22 AM PST 'தத்தளிக்கிறது தமிழகம்…மிதக்கிறது சென்னை..' என அலறிக் கொண்டே இருக்கின்றன ஊடகங்கள். போக்குவரத்து முடங்கி, அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் குருவிகளைப் போல கூண்டுகளில் அடைந்து கிடக்கிறார்கள் மனிதர்கள். சாதாரண சென்னையை 'சிங்கார சென்னை'(!)யாக்கிய திமுக அரசும், காணொளிக் காட்சி மூலம் தினம் தோறும் பாலங்களை யும், கட்டடங்களையும் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசும், தமிழகத்தை பலமுறை ஆட்சி செய்தும் முறையான உள்கட்டமைப்பைக் கூட இதுவரை அமைத்து தரவில்லை என்பதற்கு ஆகச் சிறந்த ... |
| Posted: 14 Nov 2015 08:20 AM PST சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே.வடமதுரை, கோவை-641 017. பேச : 94437 51641. மின்னஞ்சல் : dhakitha@gmail.com பக்கங்கள் :68, விலை: ரூ.60. ***** நூல் ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நூலை வெளியிட்ட தகிதா பதிப்பகம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளது, குறிப்பிடத் தகுந்தது. "தமிழகத்தின் தலைநகர் தொடங்கி தாயகத்தின் தலைநகர் வரையில் ... |
| நீங்கள் கண்டிராத உலகின் மிகவும் ஆபத்தான பாதைகள் - வீடியோ Posted: 14 Nov 2015 08:18 AM PST This posting includes an audio/video/photo media file: Download Now |
| நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புபவர்களா நீங்கள்? Posted: 14 Nov 2015 08:17 AM PST பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் நவம்பர் 16 முதல் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் நேரடியாக பிளஸ் 2 தேர்வெழுதவிருக்கும் மாணவர்கள் நவம்பர் 16 முதல் விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களும், 10-ம் வகுப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், நேரடியாக பிளஸ் 2 தேர்வு எழுதுவோரும் விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையான விவரங்களை ... |
| திருப்பதியில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் Posted: 14 Nov 2015 08:15 AM PST திருப்பதியில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் விற்பனை தொடங்கியது: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு, ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் பதிவு செய்யும் முறை மட்டுமே சமீப காலமாக அமலில் இருந்து வந்தது. இதனால், பதிவு செய்யாமல் திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசனத்தில் மட்டுமே தேவஸ்தானத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இதனால் பெரிதும் சிரமம் ஏற்படுவதாக பக்தர்களிடம் இருந்து புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, ஏழுமலையான் தரிசனத்திற்கு 300 ரூபாய் டிக்கெட் வினியோகிக்கும் வசதி இன்று முதல் ... |
| Posted: 14 Nov 2015 08:14 AM PST நமஸ்காரம் by Chamarthi Srinivas Sharma download த்ரிமூர்த்திகளை நமஸ்கரிக்கும் பொழுது கைகளை ஸிரஸிற்கு ஒரு அடி மேலே தூக்கி நமஸ்கரிக்கவும். மற்ற தேவதைகளுக்கு ஸிரஸின் மேல் கைகளை வைத்து நமஸ்கரிக்கவும். குருவிற்கு நமஸ்கரிக்கும் பொழுது நெற்றிக்கு நேரே கைகளை வைத்து நமஸ்கரிக்கவும். அரசனுக்கு, அரசாங்க அதிகாரிகளுக்கு, தந்தைக்கு நமஸ்கரிக்கும் பொழுது கைகளை வாய் அருகே நேராக வைத்து நமஸ்கரிக்கவும். மற்றவர்களுக்கு நமஸ்கரிக்கும் பொழுது கைகளை ஹ்ருதயத்திற்கு நேரே வைத்து நமஸ்கரிக்கவும். தாயிற்கு ... |
| Posted: 14 Nov 2015 08:11 AM PST குடமூக்கு (கும்பகோணம்) இறைவர் திருப்பெயர் : கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர். இறைவியார் திருப்பெயர் : மங்களாம்பிகை. தல மரம் : வன்னி. தீர்த்தம் : வழிபட்டோர் : ஏமரிஷி தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - அரவிரி கோடனீட லணிகாவிரி. 2. அப்பர் - பூவ ணத்தவன் புண்ணியன். தல வரலாறு இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது. பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் ... |
| Posted: 14 Nov 2015 08:10 AM PST ஏன் சோனிக் வேகத்தில் விமானங்கள் தயாரிக்கப்படுவதில்லை தெரியுமா சோனிக் வேகத்தில் [அதாவது ஒலியின் வேகம்] ஒரு விமானம் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். 1,2,3,4,5,6 என்ற சம இடைவெளியில் விமானம் பறக்கிறது எனக் கொள்வோம் (இதென்ன பாடம் நடத்துகிறானே என நினைக்க வேண்டாம்...புரிகிற மாதிரி சொல்ல வேண்டாமா) 1ம் புள்ளியில் விமானம் ஒரு ஒலியலையை வெளியிடும். உதாரணமாக இதுதான் விமானம் இதுதான் ஒலியலை (வேற ஸ்மைலி கிடைக்கலீங்கோ) 1 ___2___3___4___5___6 விமானம் ஒலியின் வேகத்தில் செல்வதால் ... |
| ஹிந்து தர்மம் எப்படி உருவானது? Posted: 14 Nov 2015 08:02 AM PST இன்றிலிருந்து 5000ம் வருடங்களுக்கு முன்னாள்..இந்த உலகத்தில் பாரத தேசம் மட்டும் இருந்தது..அங்கே இப்பொழுது டெல்லி என்றழைக்கப்படும்,இடத்தில் யமுனை நதிக்கரை ஓரத்தில் சூர்யவம்சத்து இளவரசர் ஸ்ரீகிருஷ்ணர்..தனது சத்யுக ராஜ்யத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் வளர்ந்து கொண்டிருந்தார்..தனது இளம் பிராயத்தில் தன்னுடைய ராஜ்யத்திற்கு அருகில் இருந்த மற்றொரு ராஜ்யத்தில் இருந்த ராதை என்ற ஒரு அழகிய இளவரசியை கண்டு மனதை பறிகொடுத்தார் ஸ்ரீ கிருஷ்ணன்.. பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரின் மனமும் ஒருமனமாகி திருமணமானது.. திருமணம் ... |
| டீ குடிப்பது கேன்சரை தடுக்கும் Posted: 14 Nov 2015 08:02 AM PST டீ குடிப்பது கேன்சரை தடுக்கும்; இந்திய தேயிலை சங்க கருத்தரங்கில் அமெரிக்க ஆராய்ச்சியாளர் தகவல்: கருப்பு மற்றும் கிரீன் டீயை அருந்துவதால் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம் என அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஹசன் முக்தார் தெரிவித்தார். இந்திய தேயிலை சங்கம் சார்பில் கொல்கத்தாவில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து வெளியிட்ட பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு:- டீ உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான உற்சாக பானம். டீயில் பல மருத்துவ பயன்கள் ... |
| Posted: 14 Nov 2015 07:59 AM PST புயலே…மழையே…!! * காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி வந்தது கண்ணம்மா. கனமழை பெய்து புரண்டு ஊரெங்கும் வெள்ளமாக பாயுதடி கண்ணம்மா. * கடைகண்ணி போய்வர முடியலை மருத்துவமனை நாட முடியலை கண்ணம்மா டெங்கு மலேரியா நோய் கொடுமை எங்கும் தாண்டவமாடுதடி கண்ணம்மா. * நெற்பயிர்கள் தலைசாய்த்து நீரில் நீச்சலடித்து மிதக்குதடி கண்ணம்மா. வாழைமரம் குலையோடு தலைசாய்ந்து வாழ்வை இழந்து தவிக்குதடி கண்ணம்மா. * வீடு இழந்து உழைப்பு இழந்து மக்கள் காசு தேட வழியில்லை கண்ணம்மா ஏரி குளம் உடைப்பெடுத்து வெள்ளநீரு ஊருக்குள்ளே ... |
| Posted: 14 Nov 2015 07:57 AM PST - நவம்பர்-14 மதுரை, சொத்துப் பதிவு பத்திரத்தை கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற முத்திரைத்தாள் அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். - --------------------------------------------- |
| அரசர் பரி வாங்க கொடுத்த பணத்தில் மந்திரி கட்டிய கோயில் Posted: 14 Nov 2015 07:55 AM PST மதுரையை அடுத்து திருவாதவூர் - அங்கே வதவுரார் என்று ஒரு சிறுவன் - சிறு வயதில் இருந்தே அறிவுக் கூர்மை , இறை பக்தி என்று பலரையும் வியக்க வைத்தான். அவன் புகழ் பரவியது - பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன் இதை கேட்டு , தனது அரசவையில் இடம் அளித்து தென்னவன் பிரம்மராயன் என்ற பெயர் இட்டு தன் சபையில் முதல் மந்திரி ஆக்கினான். எல்லாம் நன்றாக சென்றது. அப்போது அரபு நாட்டு உயர் ஜாதி குதிரைகள் கப்பல் மூலம் சோழர் துறைமுகத்தில் விலைக்கு வருவதை அறிந்த மன்னன், தன் முதல் மந்திரியிடம் நிறைய பொன் கொடுத்து அவற்றில் ... |
| பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Posted: 14 Nov 2015 07:31 AM PST பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் உள்ள சினிமா வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. அதேபோல், அமெரிக்கன் ராக்பேண்ட் இசை நிகழ்ச்சி நடந்த மைதானத்திற்குள் நுழைந்த தாக்குதல்காரர்கள் பலபேரை பணையக்கைதிகளாக ... |
| "புராணங்களில் கூறப்பட்டிருக்கும் கோவில்களில் பெரும்பாலானவை இருக்கும் இடம் நம் தமிழ்நாடு" Posted: 14 Nov 2015 07:07 AM PST "புராணங்களில் கூறப்பட்டிருக்கும் கோவில்களில் பெரும்பாலானவை இருக்கும் இடம் நம் தமிழ்நாடு" 1. 280 பழைமையான சிவன் கோயில்களில் 274 சிவன் கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில். 2. 108 பழைமையான வைணவக்கோயில்களில் 96 வைணவக் கோயில்கள் இருப்பது தமிழ்நாட்டில். 3. சைவம் வளர்த்த 63 நாயன்மாரும் இருந்தது தமிழ்நாட்டில். 4. வைணவம் வளர்த்த 12 ஆழ்வார்களும் இருந்தது தமிழ்நாட்டில். 5. சைவக்கோயில் என்றாலே குறிக்கும் சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில். 6. வைணவக்கோயில் என்றாலே குறிக்கும் திருவரங்கம் இருப்பது ... |
| ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" Posted: 14 Nov 2015 07:04 AM PST ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் கண்டறிந்த ஆர்கிமிடிஸ் தத்துவம்" கோச்சடையானுக்கு ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் என்கின்ற பெயரும் உண்டு.ஜடாவர்மன் சுந்தரப் பாண்டியன் பாண்டிய நாட்டை சேர்ந்தவர்.சோழர்கள்,சேரர்கள்,மற்றும் ஆந்திரர்கள் இவர்களை எல்லோரையும் போரில் வென்று தமிழகத்தை விரிவாக்கி பாண்டிய நாட்டு ஆட்சிக்குள் கொண்டு வந்தார்.சோழர்களை போரில் வென்றதன் விளைவாக நானுறு நாட்டுகளாக அவர்கள் சேர்த்து வைத்திருந்த விலை மதிப்பில்லா செல்வங்கள் அனைத்தும் ஜடாவர்மனுக்குக் கிடைத்தது. ஆனால் ஜடாவர்மனோ கிடைத்த செல்வங்களை ... |
| Posted: 14 Nov 2015 07:01 AM PST மத்தியான நேரத்துல மந்தக்கூட்டம் மாடுங்க மேய்ச்சலுக்கு வந்தக்கூட்டம் மந்தக்கூட்டம் மத்தியில மகிழமரம் மரத்தோட நெழலுல மங்க ஒருத்தி மசங்கி எலக்கிரா மனச வருத்தி மண்ணும் காயுது மரத்தோட நெழலும் சாயுது மங்கயோட ஆசையெல்லாம் தேயுது படிக்க நெனச்ச பொண்ண பாடு பட்டுறு முன்ன கட்டிக்கிட்டு போலாம் பின்னன்னு கஷ்ட்ட படுத்தறா அவள பெத்த அண்ண பொண்ணு மனசு ஏங்குது பெத்த வயிறு புள்ள உசுர வாங்குது பொறுப்பில்லாத சமுதாயம் செவனேனு தூங்குது கொஞ்சம் நெனச்சா கொலையும் நடுங்குது அந்தக் காலம் அது பொல்லாத ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(397) Posted: 14 Nov 2015 07:00 AM PST தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| ஆமை புகுந்த வீடு உருப்படாது... Posted: 14 Nov 2015 06:55 AM PST "ஆமை ஒரு வீட்டிற்குள் புகுந்துவிட்டால் அந்த வீடு உருப்படாமல் போய்விடும்." என்று இந்த பழமொழிக்குப் பொருள் கொண்டு "ஆமை"யின் மேல் ஒரு "துரதிருஷ்டசாலி" என்னும் பழியையும் சேர்த்துப் போடுகின்றனர் நம் மக்கள். இக்கருத்து சரியாகுமா?. இல்லை. ஆமை அப்படி என்னதான் தவறு செய்தது? நாம் ஏன் அதன் மேல் வீண்பழி போட வேண்டும்?. நீர்நிலைகளில் வசிக்கும் இயல்புடைய ஆமை நமது வீட்டிற்கு ஏன் வர வேண்டும்?. சரி தவறுதலாக எப்படியோ ஒரு ஆமை நமது வீட்டிற்குள் புகுந்து விட்டால் எப்படி அந்த வீடு உருப்படாமல் போகும்?. மாறாக, ஆமை ... |
| கருங்கல்லில் தெய்வச் சிலைகள் வடிப்பது ஏன்? Posted: 14 Nov 2015 06:51 AM PST ஆகமவிதிகளின்படிகருங்கல்லால்கட்டப்பட்டபழங்காலக்கோவில்களிலும்வேத, ஆகம, சிற்பசாஸ்திரமுறைப்படியந்திரஸ்தாபனம்செய்து, தெய்வஉருவங்களைகருங்கல்சிலையாகபிரதிஷ்டித்துதினமும்முறையாகபூஜைசெய்துவரும்கோவில்களுக்குநாம்சென்றுதரிசனம்செய்யும்வேளையில், நம்உடலில்ஓர்சக்திஊடுருவிச்செல்வதைஅனுபவபூர்வமாகபலர்உணரலாம். ஆகவேதான், பெரும்பாலும்சிலைகளைகருங்கல்லில்வடிவமைக்கிறார்கள். தமிழ்நாட்டில்உள்ளஅனைத்துகோவில்களிலும்விக்கிரகங்களைஉலோகத்தால்செய்யாமல், கருங்கல்லால்சிலைசெய்கிறார்கள். இதற்குமுக்கியமானஒருகாரணம்உண்டு. உலோகத்தின்ஆற்றலைவிடகருங்கல்லின்ஆற்றல்பலமடங்குஅதிகமானது. ... |
| 16, 17, 18–ந்தேதிகளில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை Posted: 14 Nov 2015 06:42 AM PST தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளால் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை பெய்தது. கடந்த 7–ந்தேதி காற்றழுத்த மண்டலம் கடலூர் அருகே கரையை கடந்தது. இதனால் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடலூர் மாவட்டத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் சேதத்தை ஏற்படுத்திய புயல் மழைக்கு இதுவரை 100–க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். ... |
| Posted: 14 Nov 2015 06:39 AM PST பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? ' என்ற கேள்விக்கு விடைகாணும் பொருட்டு பல காலங்களாக கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கேள்வியே எவ்வளவு தவறானது என்பதைப் பற்றியும் நம்மை வியப்பில் ஆழ்த்தப் போகின்ற சில உண்மைகளைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் காணலாம். குறுந்தொகைப் பாடல்: குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது. கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல் செறிஎயிற்று அரிவை ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 14 Nov 2015 06:29 AM PST ![]() |
| வாட்ஸ்ஆப் (Whatsapp) செயலியை கணினியில் பயன்படுத்தும் முறை Posted: 14 Nov 2015 06:18 AM PST வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம். Whatsapp கணினியில் பயன்படுத்தும் முறை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும். இந்தச் செயலியை மொபைல்களில் பயன்படுத்தும் அதே வேளையில் கணினியிலும் பயன்படுத்த பல பயனர்கள் ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தனர். தற்போது ... |
| Posted: 14 Nov 2015 06:09 AM PST அதுஒரு அழகிய அற்புதக் காடு ஆறும் மலையும் இருக்கும் காடு உதய சூரியன் ஒளியின் வெள்ளம் உள்ளே நுழையா அடர்ந்த காடு துள்ளிப் பாயும் அருவிகள் மலையில் தும்பைப் பூவெனக் கொட்டும் ஒருபால் புள்ளும் மாவும் அருகே சுனையில் புதுநீர் அருந்தும் காட்சிகள் ஒருபால் மலையை ஒத்த யானைகள் கூட்டம் மத்தகம் முட்டி போரிடும் ஒருபால் கலைமான் கூட்டம் காதலி தம்மோடு அலையெனப் பாய்ந்து ஓடும் ஒருபால் கோடை இடியின் தாளம் கேட்டு ஆடும் மயில்கள் கூட்டம் ஒருபால் கடுவன் குரங்கு மந்தி தம்மோடு காதல் செய்யும் காட்சிகள் ஒருபால் சிங்க ... |
| வேலன்:-வீடியோ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடvob to avi Posted: 14 Nov 2015 05:36 AM PST VOB (VIDEO OBJECT)எனப்படும் வீடியோ பைல்களை AVI பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இத னபதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸடால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள டிவைஸ்களுக்கு எற்ப வேண்டிய பாரமெட்டினை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். வேண்டிய பார்மெட் தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள ரன் கிளிக் செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். உங்கள் விஓபி பைலானது வேறு பார்மெட்டுக்கு மாற்றப்படுகின்றதுது. உங்களுக்கான ... |
| Posted: 14 Nov 2015 02:58 AM PST கயல்விழியால் காதல் கொள்ள செய்தவளே!! உன் விழியின் மொழிக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்! வந்தால் விழி மொழியால் விமர்சனம் செய்யாதே!! வெளியே மழை பெய்தாலும் உள்ளுக்குள் வியர்க்கிறது!! |
| Posted: 14 Nov 2015 02:51 AM PST காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் நிருபர்களிடம் கூறியதாவது:- அரபிக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய அரபிக்கடல் பகுதியில் நீடிக்கிறது. இதேபோல், நேற்று முன்தினம் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கில் தமிழகத்தை ... |
| Posted: 14 Nov 2015 12:29 AM PST புதிய Tablet , 10000 ரூபாய் budget ல் வாங்க உள்ளேன். சிறந்த ஒன்றை பற்றி தகவல் தாருங்கள். நன்றி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
