Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மதத்தின் பெயரால் நடக்கும் ...” plus 17 more

Tamilwin Latest News: “மதத்தின் பெயரால் நடக்கும் ...” plus 17 more

Link to Lankasri

மதத்தின் பெயரால் நடக்கும் ...

Posted: 14 Nov 2015 04:44 PM PST

பிரான்ஷில் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.

தற்கொலை அங்கிகளோடு இருந்த ...

Posted: 14 Nov 2015 03:13 PM PST

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகப்படும் நபர்களை பெல்ஜியம் நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் வைத்து செய்து செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில் அரசியல் கைதிகளின் உடல் ...

Posted: 14 Nov 2015 01:01 PM PST

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பில் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 8வது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ...

Posted: 14 Nov 2015 12:47 PM PST

இலங்கைக்கு மலர்கள் வைத்து பிரித்தானியா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் வணங்க வேண்டுமென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

சு.கவின் மத்திய செயற்குழு, ...

Posted: 14 Nov 2015 11:58 AM PST

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் நிறைவேற்றுக் குழுக் கூட்டங்கள் இவ்வாரத்தில் கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளன என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் கைதிகளுக்கு கருணை ...

Posted: 14 Nov 2015 11:41 AM PST

அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபையினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அரசுக்கு அழுத்தம் வழங்கும் ...

Posted: 14 Nov 2015 11:19 AM PST

இலங்கை அரசுக்கும் எமக்கும் இடையில் தொடர்பாளர்களாக மாத்திரம் ஐ.நாவின் காணாமல்போனோர் செயற்குழு இருப்பதால் எமக்கு எந்தப் பலனுமில்லை என காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இனியபாரதி குழு எனது மகனை ...

Posted: 14 Nov 2015 09:19 AM PST

மகிந்த ராஜபக்சவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த இனியபாரதி கைது செய்து விசாரியுங்கள் அவரே எனது மகனைக் கடத்திச் சென்றவர். அவரை விசாரித்தால் எனது மகன் எங்கே இருக்கின்றான் என்று தெரியுமென ஐ.நா காணாமல் போனோர் விசாரணை குழுவைச் சந்தித்த தாயார் இருவர் கதரியழுதவாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி வரவில்லை! நீதிமன்ற ...

Posted: 14 Nov 2015 08:39 AM PST

கிழக்கு மாகாணத்தின் முதல் நீதிமன்ற கட்டிடம் அமைக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல வசதிகளும் கொண்ட நீதிமன்ற கட்டிட தொகுதி மற்றும் நவீன வசதிகள் கொண்ட கேட்போர் கூடம் என்பன திறந்துவைக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளை ...

Posted: 14 Nov 2015 08:12 AM PST

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் பாசாங்கில் சிங்கள பாதாள உலக கோஸ்டியினரை விடுவிக்க அரசு முயற்சிப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான ...

Posted: 14 Nov 2015 07:10 AM PST

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இரட்டை சதம் அடித்ததன் மூலம் இந்த டெஸ்டில் சில சாதனைகளை படைத்துள்ளார்.

விரைவில் இந்தியா- பாகிஸ்தான் ...

Posted: 14 Nov 2015 05:55 AM PST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.

ஊக்கமருந்து பயன்படுத்திய ...

Posted: 14 Nov 2015 03:08 AM PST

சர்வதேச கூட்டமைப்பு உறுப்பினர் பதவியில் இருந்து ரஷ்யா தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க தேசத்திடம் போராடி வீழ்ந்த ...

Posted: 14 Nov 2015 12:40 AM PST

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் 20-20 போட்டியில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெண்களுடன் உல்லாசம்: பிரபல ...

Posted: 13 Nov 2015 11:58 PM PST

சொகுசு பங்களாவில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார்.

குட்டி விமானம் வாங்கிய ...

Posted: 13 Nov 2015 11:44 PM PST

போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ 19 மில்லியன் யூரோ விலையில் குட்டி விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.

பிரான்ஸ்-ஜேர்மனி போட்டியிடையே ...

Posted: 13 Nov 2015 11:01 PM PST

பாரிஸில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், கால்பந்து போட்டி நடந்த மைதானத்தில் இருந்த 80,000 ரசிகர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

டெஸ்ட் போட்டியில் இந்தியா நிதான ...

Posted: 13 Nov 2015 09:57 PM PST

இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையேயான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் எதுவும் இழக்காமல் 80 ஓட்டங்கள் எடுத்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™