Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பௌத்த மதத்தைப் பாதுகாக்குமாறு ...” plus 19 more

Tamilwin Latest News: “பௌத்த மதத்தைப் பாதுகாக்குமாறு ...” plus 19 more

Link to Lankasri

பௌத்த மதத்தைப் பாதுகாக்குமாறு ...

Posted: 13 Oct 2015 05:48 PM PDT

பௌத்த மதத்தைப் பாதுகாக்குமாறு கோரி, மகரகம நகரின் மத்தியில் அமைந்துள்ள அரசியல்வாதியொருவரின் கட்அவுட் மீதேறி நபரொருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி ...

Posted: 13 Oct 2015 05:40 PM PDT

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்றுக்கோரி முன்னிலை சோசலிஸக் கட்சியின் சமவுரிமைக்கான இயக்கம் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.

ரோமாபுரி பிரகடனத்தில் ...

Posted: 13 Oct 2015 05:36 PM PDT

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளை ஏற்றுக்கொள்ளும் ரோமாபுரிப் பிரகடனத்தில் கைச்சாத்திட தொண்டு நிறுவன முக்கியஸ்தர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வீடுகள் வழங்குவதற்கு பாலியல் ...

Posted: 13 Oct 2015 05:27 PM PDT

வடக்கில் இந்திய வீடுகளை வழங்குவதில் பாலியல் மயக்க விருப்ப நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் மீதான உள்ளக விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

உள்ளக விசாரணைகளுக்கு பொதுநலவாய ...

Posted: 13 Oct 2015 05:20 PM PDT

போர்க்குற்றச் செயல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளுக்கு பொதுநலவாய நாடுகள் நீதவாள்களின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐநா தீர்மானம்! சர்வதேச ...

Posted: 13 Oct 2015 05:16 PM PDT

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஜெனீவா பிரேரணைகள் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களுக்கு முரணாக அமைந்திருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

மறந்து போனது முன்னைய பகை! தேசிய ...

Posted: 13 Oct 2015 05:10 PM PDT

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தங்கள் முன்னைய பகையை மறந்து கூடிக்குலாவியுள்ளனர்.

உண்மைளை அறிந்து கொள்வது முக்கியம்! ...

Posted: 13 Oct 2015 05:03 PM PDT

போரின் போது நிகழ்ந்த உண்மைகளையும் வரலாற்றையும் அறிந்து கொள்வது இலங்கையின் முன்னோக்கிய நகர்வுக்கும் நிலையான நல்லிணக்கத்திற்கும் மிகவும் முக்கியமானது. ஜெனிவா தீர்மானம் எவ்வாறு அமுலாக்கப்படுகின்றது என்பதை ஜப்பானிய அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருப்பதாக இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகநும தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடன் ...

Posted: 13 Oct 2015 04:54 PM PDT

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

யாழ். மறை மாவட்ட புதிய ஆயராக ...

Posted: 13 Oct 2015 10:12 AM PDT

யாழ்ப்பாண மறை மாவட்டத்துக்கான 8வது ஆயராக ஜஸ்டின் பேனாட் ஞானபிரகாசம் இன்று அறிவிக்கப்பட்டார்.

2வது ஒரு நாள் போட்டியில் இந்திய ...

Posted: 13 Oct 2015 07:10 AM PDT

இந்தூரில் நாளை நடைபெறவுள்ள ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர்களுக்கான டிரெஸ்சிங் ரூம் அவர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மியான்டடின் 22 ஆண்டுகள் சாதனையை ...

Posted: 13 Oct 2015 06:35 AM PDT

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் யூனிஸ்கான்.

தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி ...

Posted: 13 Oct 2015 05:16 AM PDT

இந்தியா- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் நாளை நடக்கவிருக்கிறது.

இங்கிலாந்துக்கு அனுபவங்களை அள்ளி ...

Posted: 13 Oct 2015 04:45 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே துடுப்பாட்ட ஆலோசகாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனது அடுத்த இலக்கு.. ...

Posted: 13 Oct 2015 01:41 AM PDT

தற்போதைய இந்திய அணித்தலைவர் டோனி தடுமாறி வரும் நிலையில், முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி அவரை பாராட்டி பேசியுள்ளார்.

மண்ணை கவ்விய இலங்கை ‘ஏ’ அணி: ...

Posted: 13 Oct 2015 12:44 AM PDT

இலங்கை 'ஏ' அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து 'ஏ' அணி 4-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.

திக்.. திக்.. கடைசி ஓவர்: கிரிக்கெட் ...

Posted: 12 Oct 2015 11:58 PM PDT

கிரிக்கெட் போட்டிகளில் எதிரணி இலக்கை எட்டும் போது சில ஆட்டங்களில் 'திரில்' முடிகள் கிடைக்கும்.

‘மிஸ்டர்- 360’ டிவில்லியர்சை ...

Posted: 12 Oct 2015 11:40 PM PDT

தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரரான டிவில்லியர்சை எளிதில் வீழ்த்துவது தொடர்பாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2வது இன்னிங்ஸ்: முத்தையா ...

Posted: 12 Oct 2015 11:10 PM PDT

உயிர்கொல்லி நோய்க்கு எதிராக நான் எனது இன்னிங்சை தொடங்கவிருக்கிறேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா தொடரில் ...

Posted: 12 Oct 2015 10:30 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு எல்.பி.டபிள்யூ கொடுக்க மறுத்த நடுவர் வினீத் குல்கர்னி மீது இந்திய கிரிக்கெட் நிர்வாகம் புகார் செய்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™