Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 13 Oct 2015 12:08 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

வரலாற்றில் இன்று - அக்டோபர்

Posted: 13 Oct 2015 11:37 AM PDT

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள்

Posted: 13 Oct 2015 11:36 AM PDT

ஈகரை பிறந்த நாள் -- அன்பளிப்புகள் செப்டம்பர் மாதம் 19 தேதி . காலை மணி 5. எனது அலைபேசியில் எப்போதும் போல் " கெளசல்யா சுப்ரஜா ராமா " என்று எனை எழுப்பும் அலை ஒலி . நானும் எப்போதும் போல் ,அதை அணைத்துவிட்டு , தலையணையை அணைத்துக்கொண்டு ,மேலும் ஒரு செல்லத் தூக்கம் போட்டேன் , 5-15 இருக்கும் . மறுபடியும் " கெளசல்யா சுப்ரஜா ராமா ".ஆச்சர்யமாக அலைபேசியை எடுத்தால் , என்னை போல் அதுவும் சமத்தாக தூங்கிக் கொண்டு இருக்கிறது . அப்பிடி என்றால் , அது காலிங் பெல்லின் மணியோசை .... நைட் டிரெஸ்ஸை சீர் செய்து ...

அறிமுகம்---தங்கம்

Posted: 13 Oct 2015 11:33 AM PDT

பெயர்: தங்கம்
சொந்த ஊர்: மலேசியா
ஆண்/பெண்:
ஈகரையை அறிந்த விதம்: இணையம்
பொழுதுபோக்கு: வாசித்தல்
தொழில்: ஆசிரியர்
மேலும் என்னைப் பற்றி:

பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக் !

Posted: 13 Oct 2015 11:30 AM PDT

பின்லாடனை விருந்தாளியாக வைத்திருந்தது பாக்.: உண்மையை போட்டுடைத்தார் மாஜி அமைச்சர் ! இஸ்லாமாபாத்: அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லாடன் பாகிஸ்தானில் விருந்தினராக பதுங்கியிருந்தான் என அந்நாட்டு முன்னாள் அமைச்சர் உண்மையை போட்டுடைத்தார். பயங்கரவாதிகளின் புகழிடமாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிடுகிறது என இந்தியா ஒவ்வொரு முறையும் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் மறுத்து வருகிறது. தற்போது அந்நாட்டு ...

நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !

Posted: 13 Oct 2015 11:28 AM PDT

நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் குவிவதால், தமிழகத்தில், சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஆர்டர்'கள் குறைந்துள்ளன. இதனால், பட்டாசு வகையிலான, வணிக வரி மற்றும் கலால் வரிகளில் மட்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு, 530 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில், 95 சதவீத பட்டாசு உற்பத்தி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடக்கிறது; இங்கு, 780 பட்டாசு ஆலைகள் உள்ளன. மொத்தம், ஐந்து லட்சம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலைச் சார்ந்துள்ளனர். ஆண்டுதோறும், ...

அகவை பன்னிரண்டு - வாழ்த்த வாங்க!

Posted: 13 Oct 2015 11:24 AM PDT

இன்று என் செல்லம்மாவுக்கு பிறந்த நாள். வழக்கம் போல உங்கள் அனைவரது வாழ்த்துக்களையும் வணங்கி ஏற்க காத்திருக்கிறாள்.         ஒப்பும், உவமையும் இல்லாதவள் அந்த உமையவள் மட்டுமல்ல.... நீயும் தானடி என் கண்ணே! நீ முதலடி வைத்த நாளை மறக்க முடியுமா என்னால்? உன் சிறு நடையழகு முன்னால் அன்று தலை குனிந்த இலக்கண நடைக்கு இன்னும் எந்த தமிழ் புலவனும் வந்து ஆறுதல் சொல்லவில்லையே...? பன்னிரண்டு வருடங்கள்   காத்திருக்கச்செய்தது குறுஞ்சி மட்டுமில்லை.... நீயும் தான்....! ஈரைந்து ...

உரசிப் பார்த்தால் ஒய்யாரமாய்ச் சிரிப்பவள் - விடுகதைகள்

Posted: 13 Oct 2015 10:48 AM PDT


-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்

Posted: 13 Oct 2015 10:17 AM PDT

புறநானுற்றுப் போர்ப்பறை


ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,

பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,

எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்' என

அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி


குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி

இயற்கை என்னும் இளைய கன்னி

Posted: 13 Oct 2015 10:15 AM PDT

கிராமத்தில் என் மதி மயக்கிய விசித்திர வாசனைகள்

Posted: 13 Oct 2015 10:05 AM PDT

விதைப்புக்கு ஊற வைத்த நெல்-முளை விட்ட மூடை அவிழ்க்க வரும் வாசனை பிடிக்கும் பழைய தவிடு வாசனை நுகர பிடிக்கும் நெல் வேகவைத்த நீராவி வாசனை பிடிக்கும் சூடு (போர்) அடிக்க போட்டு உள்ள வைக்கோல்- போர் புரட்ட வரும் வாசனை பிடிக்கும் பசுந்தீவனம் அடிக்கி வைக்க புழுங்கிய ஆவி வரும் வாசனை பிடிக்கும் பருத்தி பஞ்சு பொதி கிளற வரும் வாசனை பிடிக்கும் நெற்பயிர் விதைப்பு தொளி உழவு மண்வாசனை பிடிக்கும் புளுதி மண்ணில் மழைத்துளி விழவரும் வாசனை பிடிக்கும் ஆடு,மாடு தொழு சாண கோமிய வாசனை பிடிக்கும் சுண்ணாம்பு ...

ஒரு சிரிப்பை உருவாக்க தேவையானவை...!

Posted: 13 Oct 2015 10:04 AM PDT


-

ஒரு மனிதனுக்கு மூன்று பெயர் உண்டு...!

Posted: 13 Oct 2015 09:48 AM PDT

கோங்குரா - புளிகாரா (ஆந்திரா)

Posted: 13 Oct 2015 09:46 AM PDT

உன்னாலும் முடியாது...!

Posted: 13 Oct 2015 09:45 AM PDT


-

சேலம் - சரியான விளக்கம்

Posted: 13 Oct 2015 09:41 AM PDT

பாம்பு இனங்களில் மிகச்சிறியது...

Posted: 13 Oct 2015 09:35 AM PDT

சொல்ல மாட்டேன்..!

Posted: 13 Oct 2015 09:34 AM PDT


-

-
ஆ.குமரேசன்

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு

Posted: 13 Oct 2015 08:21 AM PDT

ஏவுகணை எழுந்ததொன்று இராமசு ரத்தில் எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம் சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார் நோவுகளே தீண்டியவன் இளமை எல்லாம் நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும் பாவுகளை அவன்நூற்றான்; படகு ஓட்டும்   பரதவனே பாரதத்தின் தலைவ னானான் சுக்கலாகச் சிதறவிட்டீர் பொக்ரான் சக்தி சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம் கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல் கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர் நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே விக்கலெல்லாம் ...

தகவல் அறிவோம் - தொடர்பதிவு

Posted: 13 Oct 2015 06:45 AM PDT

மகளின் காடு

Posted: 13 Oct 2015 06:03 AM PDT

ஆசைகளை விட்டு விடு - அருள்வாக்கு

Posted: 13 Oct 2015 05:49 AM PDT

வாட்ஸ் அப்- ல் பெறப்பட்டவை...!!

Posted: 13 Oct 2015 05:43 AM PDT



நோய்களைத் தீர்க்கும் அபூர்வ முத்திரைகள்

Posted: 13 Oct 2015 03:40 AM PDT

ஏ.ஆர்.ரகுமானுக்கு மேலும் ஓர் விருது

Posted: 13 Oct 2015 02:10 AM PDT

வாழ்க்கை அழகானது : அமிதாப்பச்சன்

Posted: 13 Oct 2015 02:08 AM PDT

சிறுவர்களைக் குறைகூறி வளர்க்கக்கூடாது...!

Posted: 13 Oct 2015 02:03 AM PDT

தாவரங்களுக்குத் தண்ணீர், எனக்கு அவள்...!!

Posted: 13 Oct 2015 01:58 AM PDT


-

காதல் மோதல் வேறு வேறு கல்யாணம்

Posted: 13 Oct 2015 01:52 AM PDT


-

இங்கு அதிகம்...

Posted: 13 Oct 2015 01:44 AM PDT


-
கல்கி

நாட்டு நடப்பு - கார்ட்டூன்

Posted: 13 Oct 2015 01:40 AM PDT

விதை மறந்த மரங்கள்

Posted: 13 Oct 2015 01:32 AM PDT

காதலுக்குக் காதல்

Posted: 13 Oct 2015 01:27 AM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™