Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அனுஷ்காவிற்கு கிடைத்த பெருமை

Posted:

திரையுலகில் நடிகர்களுக்குக் கிடைக்கும் பெயரும் புகழும் நடிகைகளுக்கு அவ்வளவாகக் கிடைப்பதில்லை. சினிமாவில் ஹீரோயிசம்தான் அதிகமாக இருக்கிறதே தவிர ஹீரோயினிசம் என்பது துளி கூட இல்லை. ஆனாலும், எப்போதோ ஒரு முறைதான் நாயகியை மையப்படுத்தும் படங்கள் வருகின்றன. தமிழ் சினிமாவில் இப்போதுதான் நாயகிகளும் கொஞ்சம் கொஞ்சமா தலை ...

கேன்சர் நோயாளிகளுக்கு முடிதானம் செய்ய முன்வந்த 'ராணி-பத்மினி'..!

Posted:

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் அமைப்பான 'கேன்செர்வ்'(CANSERVE) என்கிற தன்னார்வ அமைப்பு கேன்சர் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொச்சியில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபேரணி ஒன்றை நடத்தியது. இதில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துடன் கலந்துகொண்டு இந்த பேரணியை துவக்கி வைத்தார் பிரேமம்' புகழ் நடிகை சாய் பல்லவி. ...

வைரமுத்து மீதான அவமதிப்பு வழக்கு ஏற்பு

Posted:

சமீபத்தில் நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி எஸ்.கே.கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய வைரமுத்து, நீதிமன்றத்தை சமூகம் கவனிக்கிறது, நீதிபதிகள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் விலைபோவதை ஏற்க முடியவில்லை, ...

விற்கப்படாத சாட்டிலைட் உரிமைகள், தவிக்கும் திரையுலகம்

Posted:

தமிழ்த் திரையுலகத்தில் தற்போது ஒரு முக்கியமான பின்னடைவு ஒன்று ஏற்பட்டுள்ளது. அது பல முன்னணி தயாரிப்பாளர்களையும் பாதித்துள்ளது, அதே சமயம் சிறிய தயாரிப்பாளர்களைப் பெரிதும் பாதித்துள்ளது. முன்பெல்லாம் முன்னணி நடிகர்களின் படம் திரைக்கு வருவதற்கு முன்பே அப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்கப்பட்டு வந்தது. தற்போது எந்த ஒரு ...

அக்டோபர் 21 ரிலீஸ் இல்லை... தள்ளி வைக்கப்பட்ட 'டார்லிங்-2'

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தை தொடர்ந்து 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக வரவிருக்கிற படம் 'டார்லிங்-2'. 'மெட்ராஸ்' பட புகழ் கலையரசன் கதாநாயகனாக நடித்த படம் ஜின். காளி வெங்கட், அர்ஜுனன், 'மெட்ராஸ்' படத்தில் நடித்த இன்னொரு நடிகரான ஹரி ஆகியோர் நடிக்க, சதீஷ் சந்திரசேகரன் இயக்கியுள்ள ஜின் படமே 'டார்லிங்-2' ...

போலி மானேஜருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வைத்த செக்

Posted:

விஜய்சேதுபதி உடன் ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தேசிய விருது பெற்ற "காக்கா முட்டை" படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது குஷ்புவின் "அவ்னி சினிமேக்ஸ்" நிறுவனம் தயாரிக்கும் "ஹலோ நான் பேய் பேசுறேன்" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ...

மூன்று நாளில் ரூ.15.92 கோடி வசூலித்த ஜஸ்பா

Posted:

ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு ஐஸ்வர்யா ராய், ரீ-என்ட்ரியாகிருக்கும் படம் ஜஸ்பா. ஐஸ்வர்யாவுடன் இர்பான் கானும் நடித்திருந்தார். சஞ்சய் குப்தா இயக்கியிருந்தார். ஐஸ்வர்யாவின் ரீ-என்ட்ரி என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை. ஆனபோதும் வசூலில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். ...

'ஏகே வெசஸ் எஸ்கே'-வில் வில்லனாக நடிக்கும் அனுராக்!

Posted:

நடிகர் ஷாகித் கபூர், விக்ரமாதித்யா மோத்வானி இயக்கத்தில், ''ஏகே வெசஸ் எஸ்கே'' படத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்தது. இப்போது அந்தப்படத்தில் வில்லனாக இயக்குநரிலிருந்து நடிகராக மாறியிருக்கும் அனுராக் காஷ்யாப்பை நடிக்க வைக்க எண்ணியிருக்கிறார் விக்ரமாதித்யா. தற்போது ஷாகித், விஷால் பரத்வாஜ் ...

லைலா மஜ்னு-வில் டைகர் ஷெரப்!

Posted:

மாஜி ஹீரோ ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப், பாலிவுட்டில் களமிறங்கியிருக்கிறார். தற்போது அவர், ரெமோ டிசோசா இயக்கும் ப்ளயிங் ஜாத் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் டைகர் ஷெரப் ஜோடியாக ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு பிறகு தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்கும் படமான லைலா மஜ்னு-வில் நடிக்க இருக்கிறார். ...

கல்நாயக்-2 - சுபாஷ் கை மறுப்பு

Posted:

இயக்குநர் சுபாஷ் கை, கல்நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், படத்திற்கு கல்நாயக் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வந்தது. இதுபற்றி சுபாஷிடம் கேட்டபோது, அதை மறுத்துள்ளார். அவர் கூறும்போது... கல்நாயக் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணமே இல்லை. நானும் இந்த செய்தியை கேள்விப்பட்டேன், ...

வாழ்க்கை வரலாற்று படம் தோல்வியடையும் - அமிதாப்!

Posted:

பாலிவுட்டின் பிக் பி என்று சொல்லப்படும் அமிதாப் பச்சன் இருதினங்களுக்கு முன்னர் தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். சமீபகாலமாக ஒருவரது வாழ்க்கை வரலாற்று படங்கள் அதிகமாக வெளிவருகிறதே, இதைப்பற்றி உங்கள் கருத்து என்னவென்று கேட்கப்பட்டது. அப்போது பேசிய அமிதாப் பச்சன், எனது படத்தை எடுக்கும் எண்ணமில்லை, அதற்கு நான் தகுதியானவன் தானா ...

பிகினியில் அழகாக தோன்ற நினைத்தேன் - ஆலியா பட்!

Posted:

பாலிவுட்டின் இளம் நடிகையான ஆலியா பட், தற்போது ஷாந்தார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஆலியா பிகினி உடையணித்து நடித்துள்ளார். இதற்காக கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட் எல்லாம் மேற்கொண்டுள்ளார். இதுப்பற்றி ஆலியா பட் கூறியுள்ளதாவது... இந்தப்படத்தில் பிகினி உடையில் தோன்ற வேண்டும் என்று எனக்கு தெரியும், அதற்காக தினமும் ...

ஐஸ்வர்யாராயை ஸ்தம்பிக்க வைத்த பிருத்விராஜ், நமீதாவிடம் மாட்டிய சோகம்..!

Posted:

சினிமாவில் சில விஷயங்கள் யதார்த்தமாக சுவாரஸ்யமாக நடந்துவிடும்.. நமக்கு கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் கூட அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடம், சந்தோசம் இரண்டுமே கலந்திருக்கும் என்பதுதான் உண்மை. மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இந்த இரண்டு அனுபவங்களுமே ஏற்பட்டுள்ளன. உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த ...

ராம் சரணிற்காக முடிவை மாற்றிய அரவிந்த் சாமி

Posted:

நடிகர் ஜெயம் ரவி, நடிகை நயன்தாரா, நடிகர் அரவிந்த் சாமி மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த தனி ஒருவன் படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றி வாகை சூடியது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்டைலாக தோன்றிய அரவிந்த் சாமி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். இப்படத்தில் நடித்தற்காக ...

சர்வானந்த் நடிக்கும் எக்ஸ்ப்ரஸ் ராஜா

Posted:

எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களில் நடித்த சர்வானந்த் டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். சர்வானந்த் கடைசியாக நடித்த மல்லி மல்லி இதி ராணி ரோஜு எனும் தெலுங்கு திரைப்படம் சர்வானந்திற்கு வெற்றிப் படமாக அமைந்தது. அப்படத்தை தொடர்ந்து எக்ஸ்ப்ரஸ் ராஜா எனும் படத்தில் சரவானந்த் ...

தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்ற ப்ரூஸ் லீ

Posted:

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் இயக்குனர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கத்தில் ப்ரூஸ் லீ படத்தில் நடித்து வருகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டக் காட்சிகள் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. வரும் அக்டோபர் 16 ஆம் தேதி விஜயதசமி அன்று ...

விரைவில் பெங்கால் டைகர் டீசர்

Posted:

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா அதிரடி ஆக்ஷன் கதையில் போலீசாக நடித்து வரும் படத்திற்கு பெங்கால் டைகர் என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராதா மோகன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் சம்பத் நந்தி இயக்கி வருகின்றார். ரவி தேஜாவிற்கு ஜோடியாக நடிகைகள் தமன்னா மற்றும் ...

ஆர்யாவின் பொது அறிவு பற்றி விஷால்

Posted:

நடிகர் விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பது ஊரறிந்த விஷயம். இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் கலாய்த்துக் கொள்வார்கள். தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல, பொது நிகழ்ச்சிகளிலும் ஒருவருக்கொருவர் வாரிக்கொள்ள தயங்கவே மாட்டார்கள். சக நடிகைகள் விஷயத்தில் ஆர்யா எப்பேற்பட்ட ஜொள்ளுப் பார்ட்டி என்பதை போட்டு உடைத்ததே ...

நானும் ரௌடிதான் படத்துக்கு யு சான்றிதழ் இல்லை

Posted:

தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்சேதுபதி, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள 'நானும் ரௌடிதான்' படம் வருகிற 21-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது. 'போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் நேற்று தணிக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர் 'யு/ஏ' சான்றிதழ் ...

அதிகரிக்கப்பட்ட தியேட்டர்களில் கத்துக்குட்டி...!

Posted:

பத்திரிகையாளராக இருந்து சினிமா இயக்குநரானவர்களில் கவனத்தை ஈர்த்தவராகி இருக்கிறார் கத்துக்குட்டி பட இயக்குநர் இரா.சரவணன். சமீபத்தில் வெளியான திரைப்படங்களில் பல தரப்பினரையும் கவர்ந்த படம் என்ற பெயரைப் பெற்றுள்ளது - கத்துக்குட்டி. தலைப்பைப் பார்த்தால் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த காமெடிப் படம் போல் தோன்றினாலும், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™