Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “துறைமுக நகர்த்திட்டம் விரைவில் ...” plus 19 more

Tamilwin Latest News: “துறைமுக நகர்த்திட்டம் விரைவில் ...” plus 19 more

Link to Lankasri

துறைமுக நகர்த்திட்டம் விரைவில் ...

Posted: 09 Oct 2015 06:00 PM PDT

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படலாம். அதற்கான சமிக்ஞை இலங்கை அரசிடமிருந்து கிடைத்துள்ளதாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன குடியரசின் விசேட தூதுவரும், உப வெளிவிவகார அமைச்சருமான லியூசிங்மின் தெரிவித்தார்.

தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் ...

Posted: 09 Oct 2015 05:48 PM PDT

தெற்கின் பிரபல அமைச்சர் ஒருவர் அமைச்சுப் பதவியை இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் ...

Posted: 09 Oct 2015 05:42 PM PDT

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில், புலமைப் பரிசில் பெற்றுக் கொள்ளும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மீனவர் அத்துமீறல் குறித்து ...

Posted: 09 Oct 2015 05:37 PM PDT

இந்திய மீனவர்களின் அத்துமீறல் விவகாரத்தில் டில்லியிலுள்ள மத்திய அரசுடன் மட்டுமல்லாது, ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசுடனும் இலங்கை அரசு முத்தரப்புப் பேச்சுகளை நடத்தி தீர்வுகாண வெளிவிவகார அமைச்சு அவசரமாகவும், விரைவாகவும் செயற்படவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் அரசுக்கு ஆலோசனை வழங்கினார்.

ஐ.நா விசாரணை அறிக்கை குறித்து ...

Posted: 09 Oct 2015 05:30 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணை அறிக்கை மற்றும் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த சந்தர்ப்பம் அளிக்கத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க் தெரிவித்துள்ளார்.

நான்கு எம்.பிக்களின் மரணம் ...

Posted: 09 Oct 2015 05:26 PM PDT

இலங்கையின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் மரணங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறு அனைத்து நாடாளுமன்ற சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜெனீவா யோசனைகளை அமுல்படுத்த தேவை ...

Posted: 09 Oct 2015 05:22 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த தேவை ஏற்பட்டால் சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்துக்கான தமிழ்பேசும் ...

Posted: 09 Oct 2015 05:17 PM PDT

வடமாகாணத்துக்கான தமிழ் பேசும் பொலிசாருக்கான ஆட்சேர்ப்பு நிகழ்வு நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கள்ளத்தொடர்புகள், காணிப்பிரச்சினை ...

Posted: 09 Oct 2015 05:11 PM PDT

மரண தண்டனைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் கள்ளத்தொடர்பு மற்றும் காணிப்பிரச்சினை காரணமாகவே மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

இலங்கைக் கடற்படையின் பலம் ...

Posted: 09 Oct 2015 05:07 PM PDT

இந்திய மீனவர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கைக் கடற்படையின் பலமும், இலங்கைக் கடற்படையின் பாதுகாப்பும் அதிகரிக்கப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்­ச தெரிவித்தார்.

சிக்கலில் சிக்கிய மெஸ்ஸி: வரி ...

Posted: 09 Oct 2015 06:42 AM PDT

வரி ஏய்ப்பு வழக்கில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸிக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் மண்ணை கவ்விய சென்னை அணி.. ...

Posted: 09 Oct 2015 05:07 AM PDT

ஐ.எஸ்.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை 0–1 என்ற கோல் கணக்கில் டெல்லியிடம் வீழ்ந்தது.

டிவில்லியர்ஸ் ஏன் “மிஸ்டர்- 360” என ...

Posted: 09 Oct 2015 04:24 AM PDT

தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸ் தனது அதிரடியால் எதிரணிக்கு எளிதில் அழிவை தேடித் தருபவர்.

மிலிந்த சிறிவர்த்தனே, குஷால் ...

Posted: 09 Oct 2015 03:44 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்க சட்டை சூப்பர்.. ...

Posted: 09 Oct 2015 01:16 AM PDT

ஈடன் கார்டன் மைதானத்தில் இந்திய அணி வீரர்களின் செயல் ரசிகர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

கால்பந்து ஜாம்பவான் பிலேவை ...

Posted: 09 Oct 2015 12:42 AM PDT

இந்தியாவுக்கு வருகை தரும் பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவை ஆஸ்கார் விருது வென்ற பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சந்திக்கிறார்.

அஜந்த மெண்டீஸ் ‘சுழல் ஜாலம்’.. ...

Posted: 09 Oct 2015 12:04 AM PDT

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டீஸின் பந்துவீச்சு அனைவரையும் வியக்க வைத்தது.

சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்தது ...

Posted: 08 Oct 2015 11:14 PM PDT

சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தது வருத்தமளிக்கிறது என்று இந்திய துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

நான் அப்படி சொல்லவில்லை: ‘பல்டி’ ...

Posted: 08 Oct 2015 10:39 PM PDT

ஆசியாவிலே மோசமாக களத்தடுப்பு செய்யும் அணி இலங்கை தான் என நான் கூறிவில்லை என்று இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் ஜெரோம் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

எதிரணி வீரரை தலையால் முட்டி ...

Posted: 08 Oct 2015 10:13 PM PDT

கோவா அணி தடுப்பாட்ட வீரரை தாக்கிய கொல்கத்தா வீரர் பல்ஜித் சானிக்கு ரூ.5 லட்சம் அபராதமும், 2 போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™