Cinema.tamil.com |
- தபால் ஓட்டுக்களில் முறைகேடு செய்ய திட்டம் - 'பாண்டவர் அணி' குற்றச்சாட்டு
- மம்முட்டியுடன் மோதுகிறார் அனுஷ்கா..!
- “ப்ரணவ் மோகன்லால் ஹீரோவாக இதுதான் சரியான நேரம்” - திலீப்..!
- “நான் செத்தா நானே அப்டேட் பண்றேன்” - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்..!
- கோ 2 - தெலுங்கு படத்தின் ரீமேக்கா?
- வைரமுத்து சிறுகதை வெளியீட்டு விழா: கருணாநிதி, கமல்ஹாசன் பங்கேற்கிறார்கள்
- கார்த்தி - நாகர்ஜூனாவின் தோழா கதை இதுதான்
- ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்குகிறார் லதா மங்கேஷ்கர்
- அஜித் படங்களின் தலைப்பை தாமதமாக அறிவிப்பது ஏன்?
- லண்டனில் செட்டிலாகிறார் சரண்யா
- மசாலா படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இருக்கும்: சிவா சொல்கிறார்
- வாலிபராஜா 21ந் தேதி ரிலீஸ்
- நடன இயக்குனர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: போலீஸ் விசாரணை
- வெற்றியின் அருமை அனிருத்துக்கு தெரியாமல் போனது ஏன்?
- முறைப்படி உரிமை வாங்கிய ரீமேக் படங்கள்
- கமல் கையால் விருது வாங்க காத்திருக்கும் தனுஷ்!
- சிங் இஸ் பிலிங் இரண்டாம் பாகம் தயாராகிறது
- உளவியல் த்ரில்லர் படத்தில் ராதிகா அப்தே
- எனது பலம் என் மனைவி தான்: ஷாகித் கபூர்
- கியா கூல் ஹைன் ஹம்-3 படத்தை நிராகரித்தது சென்சார் போர்டு
| தபால் ஓட்டுக்களில் முறைகேடு செய்ய திட்டம் - 'பாண்டவர் அணி' குற்றச்சாட்டு Posted: 'நடிகர் சங்கத் தேர்தலில், தபால் ஓட்டுக்களில் முறைகேடு செய்ய சரத்குமார் அணியினர் திட்டமிட்டுள்ளனர். எனவே, நாடக நடிகர்கள் தேர்தலில் நேரில் வந்து வாக்களிக்க வேண்டும்' என, பாண்டவர் அணியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தேர்தல் வரும், 18 ம் தேதி நடக்கிறது. இதில், தற்போதைய தலைவர் சரத்குமார் ... |
| மம்முட்டியுடன் மோதுகிறார் அனுஷ்கா..! Posted: இந்தவாரம் மலையாளத்தில் மம்முட்டி நடித்துள்ள 'பாதமாறி' வெளியாகியுள்ளது. அதுவும் மம்முட்டி படம் என்பதால் தான் தைரியமாக ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.. காரணம் கடந்த 2௦ நாட்களாக பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' புயல் தான் கேரளாவை சுழன்றடித்துவருகிறது.. தற்போது அதன் தாக்கம் தணிந்திருக்கும் என்றுதான் மம்முட்டி படத்தை ... |
| “ப்ரணவ் மோகன்லால் ஹீரோவாக இதுதான் சரியான நேரம்” - திலீப்..! Posted: மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலை ஹீரோவாக்காமல் விடமாட்டார்கள் போல தெரிகிறதே.. தனக்கு நடிப்பில் இன்ட்ரெஸ்ட் இல்லை, டைரக்சனில் தான் ஆர்வம் என்று அவரும் சொல்லிச்சொல்லி தவித்துப்போனார்., மகனின் ஆர்வம் டைரக்சனில் தான் என்பது தெரிந்ததும் மறுப்பேதும் சொல்லாமல், மகனே உன் சமத்து ஓகே சொன்ன மோகன்லால், தனக்கு 'த்ரிஷ்யம்' மூலம் சூப்பர் ... |
| “நான் செத்தா நானே அப்டேட் பண்றேன்” - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்..! Posted: சோஷியல் மீடியாவால் என்னென்ன நன்மைகள் இருக்கின்றனவோ, அந்த அளவுக்கு மனிதர்களை சங்கடப்படுத்தும் நிகழ்வுகளுக்கும் குறைவு இல்லை. உயிரோடு இருக்கும் ஒருவர் இறந்துவிட்டார் என யாரோ ஒரு வேண்டாதவர் ஸ்டேட்டஸ் போட்டால், என்ன எது என்று கூட அதை விசாரிக்காமல், ஆர்வக்கோளாறில் நிமிடத்தில் லட்சக்கணக்கானவர்களுக்கு அதை பரப்பிவிடும் குணம் ... |
| கோ 2 - தெலுங்கு படத்தின் ரீமேக்கா? Posted: இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா,பிரகாஷ் ராஜ் நடிகைகள் கார்த்திகா, பியா, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான கோ படம் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றி பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வருகின்றது. இப்படம் தெலுங்கு நடிகர் நர ரோஹித் நடிப்பில் ... |
| வைரமுத்து சிறுகதை வெளியீட்டு விழா: கருணாநிதி, கமல்ஹாசன் பங்கேற்கிறார்கள் Posted: கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்து எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட கமல்ஹாசன் பெற்றுக் கொள்கிறார். டாக்டர் சுதா சேஷய்யன், பேராசிரியை பர்வீன் சுல்தானா சிறுகதைகளைத் திறனாய்வு செய்து பேசுகிறார்கள். கவிஞர் ... |
| கார்த்தி - நாகர்ஜூனாவின் தோழா கதை இதுதான் Posted: தமிழ், தெலுங்கில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தோழா (தெலுங்கில் ஓபிரி). கார்த்திக், நாகர்ஜுனா, தமன்னா, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உள்பட பலர் நடிக்கிறார்கள். அனுஷ்கா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். கோபி சுந்தர் இசை அமைக்கிறார், பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார். பிவிபி சினிமா தயாரிக்கிறது. வம்சி படிபள்ளி இயக்குகிறார். ... |
| ஏ.ஆர்.ரகுமானுக்கு விருது வழங்குகிறார் லதா மங்கேஷ்கர் Posted: இந்திய திரையிசையின் தேவதை என்ற வர்ணிக்கப்படும் லதா மங்கேஷ்கரும், அவரது சகோதரி ஆஷா போஸ்லேயும் இணைந்து மறைந்த தங்கள் சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை அமைத்து ஆண்டுதோறும் அவர் பெயரில் சினிமாவில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கி வருகிறார்கள். கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து இதனை செய்து ... |
| அஜித் படங்களின் தலைப்பை தாமதமாக அறிவிப்பது ஏன்? Posted: போகிறபோக்கைப் பார்த்தால்... படத்துக்கு பூஜைபோடுவதற்கு முன்பே படத்தின் தலைப்பை அறிவித்த காலம் எல்லாம் வழக்கொழிந்துபோய்விடும் போலிருக்கிறது. சமீபகாலமாக படம் முடிவடையும்வரை படத்தின் தலைப்பை அறிவிக்காமல் ரகசியம் காக்கிறார்கள். அதன் மூலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தலாம் என்று எண்ணுகின்றனர். இன்னொரு பக்கம், தலைப்பை ... |
| லண்டனில் செட்டிலாகிறார் சரண்யா Posted: புதிய தலைமுறை சேனலின் நட்சத்திர செய்தி வாசிப்பாளரான சரண்யாவுக்கு சமீபத்தில் லண்டனில் பணியாற்றும் அமுதனுடன் திருமணம் நடந்தது. விரைவில் அவர் தன் கணவருடன் லண்டனில் செட்டிலாகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: என் கணவர் அமுதன் லண்டனில் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மனநலம் குறித்த பயிற்சி அளித்து வருகிறார். தியானக் ... |
| மசாலா படம் தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இருக்கும்: சிவா சொல்கிறார் Posted: சிறிய இடைவெளிக்கு பிறகு மிர்சி சிவா நடித்துள்ள மசாலா படம் இன்று வெளியாகி உள்ளது. அவருடன் பாபி சிம்ஹா, லட்சுமிதேவி நடித்துள்ளனர். வெண்ணிலா கபடிகுழு ஒளிப்பதிவாளர் லக்ஷ்மண் குமார் இயக்கி உள்ளார். இந்த படம் தமிழ் சினிமாவின் மைல் கல்லாக இருக்கும் என்கிறார் ஷிவா. அவர் மேலும் கூறியிருப்பதாவது: இதுவரை தமிழ் சினிமா தொட்டிராத ... |
| Posted: கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களுக்கு பிறகு சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம் வாலிபராஜா. அவருடன் சேது, விசாகா சிங், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, தேவதர்ஷினி, விடிவி.கணேஷ் என கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர்கள் இதிலும் நடித்துள்ளனர். எஸ்.லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாய் ... |
| நடன இயக்குனர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: போலீஸ் விசாரணை Posted: இது நம்ம ஆளு, படையப்பா, மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, உள்பட நூற்றுக்கணக்கான படங்களுக்கு நடனம் அமைத்திருப்பவர் நடன இயக்குனர் லலிதாமணி, சென்னை வளசரவாக்கதில் உள்ள வள்ளியம்மை நகரில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்க்கப்படுதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக விரைந்து ... |
| வெற்றியின் அருமை அனிருத்துக்கு தெரியாமல் போனது ஏன்? Posted: வீரம் சிவா இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வேதாளம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சில தினங்களுக்கு வெளியிடப்பட்டது. அந்த ஃபர்ஸ்ட்லுக்கிலேயே தீபாவளி வெளியீடு என்பதையும் குறிப்பிட்டிருந்தனர். அடுத்த மாதம் 10 ஆம் தேதி தீபாவளி, இன்றிலிருந்து தீபாவளிக்கு சரியாக 30 நாட்களே உள்ளன. இதை இசையமைப்பாளர் அனிருத் உணராமல் ... |
| முறைப்படி உரிமை வாங்கிய ரீமேக் படங்கள் Posted: வெளிநாட்டுப்படங்களை காப்பியடித்து படம் எடுப்பது என்பது இன்று நேற்று ஆரம்பித்த பழக்கம் இல்லை. ஏறக்குறைய நம் நாட்டில் திரைப்படக்கலை அறிமுகமாகி வளர்ந்த காலகட்டத்திலிருந்தே இந்த நல்ல பழக்கம் நம்மவர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்சினிமாவில் சரித்திரம் படைத்த படங்களில் ஒன்று அந்த நாள். பாடல்களே இல்லாத படம் என்ற ... |
| கமல் கையால் விருது வாங்க காத்திருக்கும் தனுஷ்! Posted: கமல் கையால் விருது வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ். இருதினங்களுக்கு முன்னர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தூங்காவனம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. அப்போது அந்த விழாவில் நடிகர் தனுஷூம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தனுஷ் பேசும்போது... கமல் சார் ... |
| சிங் இஸ் பிலிங் இரண்டாம் பாகம் தயாராகிறது Posted: அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்துள்ள சிங் இஸ் பிலிங் படம் பாக்ஸ் ஆபிசில் நல்ல வசூலை பெற்றுள்ளது. இது வரை 68 கோடி ரூபாயை வசூலித்துள்ள இந்த படம், தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த படத்தின் வெற்றி, படத்தின் தயாரிப்பாளரான அஸ்வினி யார்தியை சிங் இஸ் பிலிங் படத்தின் அடுத்த பாகத்தை தயாரிப்பது பற்றி சிந்திக்க வைத்துள்ளது. ... |
| உளவியல் த்ரில்லர் படத்தில் ராதிகா அப்தே Posted: மஞ்ஜி-தி மவுண்டைன் மேன் படத்தின் வெற்றியை தொடர்ந்து உளவியல் த்ரில்லர் படத்தில் நடிக்க ராதிகா அப்தே ஒப்பந்தமாகி உள்ளார். ஃபோபியா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, 2011ம் ஆண்டு வெளியான ராகினி எம்எம்எஸ் மற்றும் 2014ல் வெளியான தார் அட் தி மால் படங்களை இயக்கிய பவான் கிரிபிலானி இயக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு ராதிகா மிகவும் ஆர்வம் ... |
| எனது பலம் என் மனைவி தான்: ஷாகித் கபூர் Posted: நடிகர் ஷாகித் கபூர், தற்போது ஷாந்தார் படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையே அவரது மனைவி மிரா பற்றி கூறும்படி கேட்டோம். அப்போது அவர் கூறுகையில், புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது எனது மனைவியும் நானும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வோம். அது எங்களிடம் உள்ள நல்ல விஷயம். அது ... |
| கியா கூல் ஹைன் ஹம்-3 படத்தை நிராகரித்தது சென்சார் போர்டு Posted: மஸ்திஜாதே படத்தைத் தொடர்ந்து கியா கூல் ஹைன் ஹம் படத்தின் மூன்றாம் பாகத்திற்கும் ஒப்புதல் வழங்க சென்சார் போர்டு நிராகரித்துள்ளது. இந்த படத்தில் அதிக அளவில் ஆபாசம் நிறைந்திருப்பதாகவும், ரசிக்கும்படியாக ஏதும் இல்லை என சென்சார் போர்டு கூறி விட்டதாம். ஆபாச காட்சிகள் இந்த படத்தில் அதிகம் உள்ளது. அதனால் இந்த படத்தை முற்றிலும் தடை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-09. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |