ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சோம்பேறி எலி - சிறுவர் கதை
- இந்த வார சினிமா செய்திகள்
- ஐயாயிரம் வருட தமிழ் மொழி
- கவியருவி ம. ரமேஷ் ஹைக்கூ
- விந்தையான விலங்குகள்
- என்னை பல நாள் பரவசப்படுத்திய என் மண்.
- பாவம் போக்கும் பருவத மலை
- கடன்காரர்கள் எப்படி தூங்குகிறார்கள்...?1
- நவராத்திரிப் பண்டிகை
- சசியின் குட்டி கவிதைகள்
- ருத்ராட்ஷத்தின் - மகிமை
- மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!.
- வெற்றிக்கு வழி - கவிதை
- கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க
- விழுவது எழுவதற்கே...!!
- தோல்வி ஒரு ஆசான்...!!
- சனி மகா பிரதோஷம்
- மூளைக்குணவு
- குறுந்தொகை.....தொடர் பதிவு !
- மூளையில்லா கரையான்
- 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி
- ருசியான ஊறுகாய்கள் - கோங்குரா (புளிச்சகீரை) தொக்கு !
- Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்!
- அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது.....
- நார்த் ஈஸ்ட் அணியின் சேம் சைடு கோலால் புனே அணி 2-வது வெற்றி
- இந்தியாவில் போலோ கார்களை விற்க விதிக்கப்பட்ட தடைக்கான காரணம் வெளியானது
- படம்: என் தமிழ் என் மக்கள்.
- வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை?
- முகங்களும் பாவனைகளும்
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...ஓநாயும் அணில்களும் !
- அக்டோபர் 9 -உலக தபால் தினம்.....
- ரமணியின் கவிதைகள்
- சனி ஈஸ்வரன்
| Posted: 09 Oct 2015 03:27 PM PDT - |
| Posted: 09 Oct 2015 03:26 PM PDT - – சூர்யா நடிக்கும் 'துருவ நட்சத்திரம்' படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம் |
| Posted: 09 Oct 2015 03:25 PM PDT உலகின் மிகவும் பழமையான 10 மொழிகளில் தமிழ் மொழியே முதலிடம்.! -------------------------------------------------------------------- உலகத்தில் மிகவும் பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் ... |
| Posted: 09 Oct 2015 03:23 PM PDT µ பூக்கள் ஏன் சூடுகிறாய்? கூந்தலே அழகு µ ஆதிப் பிழம்பை அணைக்கும் நீர் µ வாடிகொண்டிருக்கும் செடி அடியில் எறும்புப் புற்று வருந்தியபோது மழை µ மண்சோறு சமைத்தார்கள் குழந்தைகள் இறைவன் பசியாறினான் µ மலர் மாலைகள் கசங்கியபடி பாடை சென்ற வழி |
| Posted: 09 Oct 2015 03:07 PM PDT ![]() |
| என்னை பல நாள் பரவசப்படுத்திய என் மண். Posted: 09 Oct 2015 03:05 PM PDT உத்தப்பநாயக்கனூர் |
| Posted: 09 Oct 2015 03:03 PM PDT பர்வத மலையில் உச்சியில் உள்ள கோயிலில் ஒவ்வொரு பொர்ணமியும் இரவில் சித்தர்கள் சிவனுக்கு பூஜை செய்வதாக சொல்லப்படுகிறது. வேலூர் வழியாக செல்பவர்கள் வேலூரிலிருந்து போளூர் சென்று அங்கிருந்து தென்மாதிமங்கலம் சென்று மலை ஏறுதல் வேண்டும். இரவில் தங்குவது சிறப்பு. பருவத மலையின் சிறப்பம்சம்: ------------------------------------------------ திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள். திருவண்ணாமலை ... |
| கடன்காரர்கள் எப்படி தூங்குகிறார்கள்...?1 Posted: 09 Oct 2015 03:02 PM PDT - |
| Posted: 09 Oct 2015 03:01 PM PDT நவராத்திரிப் பண்டிகை என்று ஒன்பது நாட்களைக் குறிக்கும் இப்பண்டிகையைக் கொலுப் பண்டிகை என்ற பெயரிலும் பொருத்தமாக அழைப்பது இப்பண்டிகைக்கே உள்ள தனிச்சிறப்பு. நவராத்திரி பண்டிகையின் நோக்கமே இக, பர வாழ்வின் உயர்வுதான். அந்த உயர்வினைப் படிகள் மூலம் விளக்குவதே கொலுவின் முக்கிய அம்சம். இந்தப் படிகள் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது என ஒன்றைப்படையில் அமைந்திருக்க வேண்டும். அவரவர் இடம், பொருள் ஆகியவற்றின் வசதியைப் பொறுத்து இந்த எண்ணிக்கைகளில் படிகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் பொம்மைகளின் வைப்பு ... |
| Posted: 09 Oct 2015 02:57 PM PDT விரக்தியில் இருந்தேன் வெளியே வந்தாய் சன்னியாசி ஆனேன்!! _____________________________ மறைத்தாய் முகம்தனை மரமானேன்!! ________-_____-_- காய்ந்த சருகாய் காணப்பட்டேன் புன்னகைத்தாய் மலர்ந்தேன்!!!! _----___-________-----_- கரம்பிடிப்பாயா? கைக்கெட்டா தூரத்தில் காகித பூவாய் நான்!! ____-----________ வார்த்தைகளால் அல்ல வலி உன் மௌனத்தால்!! |
| Posted: 09 Oct 2015 02:54 PM PDT ஆத்மாவின் அரும் மருந்து-ருத்ராட்ஷம் ருத்ராட்ஷத்தின் - மகிமை ருத்ராட்ஷம் எவ்வாறு தோன்றியது? சிவபெருமான் கண்களிலிருந்து தோன்றியது ருத்ராட்ஷம். அதை அணிபவரை அவர் கண்போலக் காப்பாற்றுவார். எனவே அனைவரும் கண்டிப்பாக ஐந்து முக ஒரு ருத்ராட்ஷமாவது எப்போதும் கண்டிப்பாக அணிந்தீருக்க வேண்டும் ஆப்படியானால் யார் வேண்டுமானாலும் ருத்ராட்ஷம் அணியலாமா? ஆமாம்! ருத்ராட்ஷத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும், உணவு உண்ணும்போதும், தூங்கும்போதும் எல்லாக்காலத்திலும் ... |
| மண்ணுக்குள் புதைந்து போன மிகப்பழமையான முருகன் கோவில்!. Posted: 09 Oct 2015 02:52 PM PDT மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு ... |
| Posted: 09 Oct 2015 02:51 PM PDT ![]() |
| கவி அருவி ரமேஷ்-- 2000 பதிவுகளுக்காக, --வாழ்த்தலாம் வாங்க Posted: 09 Oct 2015 02:50 PM PDT வாழ்த்தலாம் வாங்க கவி அருவி ரமேஷ் அவர்களை 2000 பதிவுகளுக்காக தன்னுடைய சென்ரியூ,ஹைக்யு , கஸல் கவிதைகளால் மகிழ்விக்கும் , கவி அருவி ரமேஷ் அவர்களை , அவரின் 2000 பதிவிற்காக வாழ்த்துவோம் ரமணியன் |
| Posted: 09 Oct 2015 02:49 PM PDT ![]() |
| Posted: 09 Oct 2015 02:46 PM PDT ![]() |
| Posted: 09 Oct 2015 02:38 PM PDT நாளை (10.10.15) - சனி மகா பிரதோஷம் பிரதோஷ தினத்தில் சனிப்பிரதோஷமே சிறந்ததாகும். அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹா பிரதோஷம்" என்று வழங்கப்படுகிறது. 11ம் பிறையாகிய ஏகாதசியில் ஈசன் விஷம் உண்டார். 12ம் பிறையாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13ம் பிறையாகிய திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்டு நீலகண்டன் ஆன நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது. விரத முறை : இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, ... |
| Posted: 09 Oct 2015 02:36 PM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 09 Oct 2015 02:24 PM PDT அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
| Posted: 09 Oct 2015 02:22 PM PDT கரையான் மற்றும் அதன் புற்றைப்பற்றிய ஒரு தொகுப்பு - தெரிந்துகொள்வோம் கரையான்கள் இவைகள் நம் வீட்டில் புற்றை கட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள்,ஆனால் காட்டில் கட்டியிருக்கும் புற்றினை பார்த்திருக்கிறீர்களா? காட்டில் உள்ள கரையான் புற்றின் ஆழம் நன்கு வளர்ந்த மூன்று மனிதர்களை ஒன்றன் மேல் ஒன்றை நிற்கவைத்தால் எவ்வளவு உயரம் இருக்குமோ அவ்வளவு ஆழம் பூமியில் இவை புற்றை கட்டும். இவைகளில் தனி தனி பிரிவுகள் உள்ளன. புற்றினை பாதுகாக்க தனி பிரிவு, உணவு தேட தனி பிரிவு, புற்றின் உட்புறத்தை பாதுகாக்க தனி ... |
| 'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி Posted: 09 Oct 2015 02:13 PM PDT இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும், நாளுக்கு நாள் தமிழ் திரையுலகினர்களின் ஆதரவு கூடிக்கொண்டே போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவெ 'புலி' படத்தையும் விஜய்யையும் ரஜினிகாந்த், டி.ராஜேந்தர், ஜெயம் ரவி, ஜீவா, தமன்னா, சமந்தா உள்பட பலர் பாராட்டியுள்ள நிலையில் தற்போது பிரபல இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனியும் 'புலி' படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் புலி படம் குறித்து கூறியதாவது: "புலி. இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான ... |
| ருசியான ஊறுகாய்கள் - கோங்குரா (புளிச்சகீரை) தொக்கு ! Posted: 09 Oct 2015 02:11 PM PDT ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம். இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் ஆவக்காய் இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது |
| Whatsup இல் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகளின் உபன்யாசங்கள்! Posted: 09 Oct 2015 02:02 PM PDT Get the audio discourse of Sri Velukkudi Krishnan Swamigal (topic: Yaksha Prashnam) on your What's up daily from Kitchitkaram Trust. Store the number +91 94432 19021 (those staying in India type 09443219021 and send the message KKT through what's up). Your number will get registered and you will start getting short audio clips daily. Those living outside India need to send message to +91 94432 19021. Pl share this with your like minded friends/relatives. The discourse is in Tamil ... |
| அக்டோபர் 9-சூப்பர்நோவா அறியப்பட்டது..... Posted: 09 Oct 2015 01:30 PM PDT விண்கோள்களின் சுற்று விதி களை கணித்து உலகிற்குச் சொன்னவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த வானியலாளர் ஜொஹானஸ் கெப்ளர்.விஞ் ஞானி, கணிதவியலாளர் என்பதோடு ஒரு ஜோதிடராகவும் கூட புகழ்பெற்றவர் இவர். 1571ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஜெர்மனியின் வெய்ல் டெர்ஸ்டாட் நகரில், வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்தார். படிப்பின் இடையிலேயே ஆஸ் திரியாயூதரன் உயர்நிலைப்பள்ளியில் கணிதப் பேராசிரியராக சேர்ந்தார். நட்சத்திரங்களை எண்ண முடியுமா என்பதைத்தான் இருப்பதி லேயே கஷ்டமான கணக் காக நாம் சொல்வோம். ஒரு கணித மேதையாக ... |
| நார்த் ஈஸ்ட் அணியின் சேம் சைடு கோலால் புனே அணி 2-வது வெற்றி Posted: 09 Oct 2015 11:33 AM PDT 2-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த 6–வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணியிடம் சென்னையின் எப்.சி.தோல்வி அடைந்தது. சென்னை அணிக்கு இது 2–வது தோல்வி ஆகும். முதல் ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் தோற்று இருந்தது இன்று நடக்கும் 7–வது லீக் ஆட்டத்தில் புனே சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணிகள் மோதுதின. புனே சிட்டி அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை 3–1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தனது முதல் ஆட்டத்தில் கேரளாவிடம் ... |
| இந்தியாவில் போலோ கார்களை விற்க விதிக்கப்பட்ட தடைக்கான காரணம் வெளியானது Posted: 09 Oct 2015 11:32 AM PDT ஜெர்மனியின் முக்கிய கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்கிய 'வோக்ஸ்வேகன்', அதன் டீசல் கார்களில் செய்த, மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த மாதம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது. இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியது. இதனை அடுத்து டீசல் கார்களில் செய்த மோசடியால், பாதிக்கப்பட்ட ஒரு ... |
| Posted: 09 Oct 2015 11:16 AM PDT படம்: என் தமிழ் என் மக்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இந்த படத்தின் பாடல்கள் இருந்தால் தந்து உதவுங்கள் அன்பர்களே.. |
| வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? Posted: 09 Oct 2015 11:04 AM PDT வேலைக்காரியுடன் கணவன் உல்லாசமாக இருப்பதை வாட்ஸ்அப்பில் அம்பலப்படுத்திய சவுதி பெண்ணுக்கு சிறை? சவுதி அரேபியாவில் வீட்டு வேலைக்காரியுடன் தனது கணவன் உல்லாசமாக இருக்கும் காட்சியை வாட்ஸ்அப் மூலம் பரப்பிய பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வீட்டில் வேலை செய்யும் வெளிநாட்டு பெண்ணுடன் தனது கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த அந்த பெண், ஒருநாள் அவர்கள் இருவரும் முத்தமிட்டு, கொஞ்சிக் கொண்டிருக்கும் காட்சியை ரகசியமாக தனது கைபேசியில் வீடியோவாக பதிவு செய்தார். 'இந்த ... |
| Posted: 09 Oct 2015 08:38 AM PDT அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...ஓநாயும் அணில்களும் ! Posted: 09 Oct 2015 07:35 AM PDT தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| அக்டோபர் 9 -உலக தபால் தினம்..... Posted: 09 Oct 2015 07:17 AM PDT நாம் இன்று இ-மெயில், இன்டர்நெட், பேக்ஸ், மொபைல் என்று நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்கிறோம். பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களின் வரவால் உலகம் சுருங்கி விட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே (லைவ்) கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ, ஆடியோ பரிமாறப்படுகிறது. ஆனால் அன்று இத்தகைய வசதி கிடையாது. ஒரு தகவலை மற்றவருக்கு தெரிவிக்க வேண்டுமெனில் தபால் மூலமே தெரிவிக்கப்பட்டது. தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும். தற்போது தபால் எழுதும் ... |
| Posted: 09 Oct 2015 06:44 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 09 Oct 2015 05:38 AM PDT உலகையே மிரள வைத்த "திருநள்ளாறு கோவில்" "நாசாவுக்கே" தண்ணிகாட்டிய "திருநள்ளாறு" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



.jpg)