Tamilwin Latest News: “ஜெனிவாத் தீர்மானம்: சிவில் ...” plus 18 more | |
- ஜெனிவாத் தீர்மானம்: சிவில் ...
- ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி ...
- இலங்கையின் செயற்பாட்டை ஆராய 12ல் ...
- வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் ஐ.தே. ...
- நீதிமன்றத்தை அவமதித்த ஹெரோயின் ...
- அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு ...
- 2016 பட்ஜட் தொடர்பில் 871 அமைப்புகள் ...
- தேசிய புலனாய்வுப் பிரிவு ...
- உள்நாட்டு விசாரணைகளின் போது ...
- பொலிசாரை மதிக்காத கொழும்பு ...
- கோஹ்லியுடன் தற்போதைக்கு திருமணம் ...
- அதிரடியில் வியக்க வைத்த ...
- அகதி தடகள வீரர்களுக்கு அனுமதி: ...
- களைகட்டும் ஹர்பஜன்சிங் - கீதா ...
- நான் உலக அரங்கில் ஜொலிக்க காரணம் ...
- விடாமல் துரத்தும் தோல்விகள்: ...
- நிலநடுக்கத்தால் ...
- பாகிஸ்தான் சூப்பர் லீக் ...
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ...
| ஜெனிவாத் தீர்மானம்: சிவில் ... Posted: 28 Oct 2015 05:59 PM PDT இலங்கை அரசு ஏற்று அங்கீகரித்த ஜெனிவாத் தீர்மானங்களை அமுலாக்குவதற்காக நாட்டிலுள்ள சிவில் சமூகங்களுக்கு அறிவூட்டும் ஒருநாள் செயலமர்வு இன்று வியாழக்கிழமை கொழும்பு ஜானகி ஹோட்டலில் இடம்பெறவுள்ளது என்று இன ஆய்வுக்கான சர்வதேச மையம் அறிவித்துள்ளது. |
| ஹம்பாந்தோட்டை மாவட்ட அபிவிருத்தி ... Posted: 28 Oct 2015 05:55 PM PDT ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதலீட்டாளர் மாநாட்டுக்கு இலங்கை முதலீட்டாளர் சபை 58 லட்சம் ரூபாவை தன்னிச்சைப்படி செலவழித்துள்ளது. |
| இலங்கையின் செயற்பாட்டை ஆராய 12ல் ... Posted: 28 Oct 2015 05:53 PM PDT ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக மேற்படி ஒன்றியத்தின் உயர்மட்டக் குழுவொன்று நவம்பர் 12ம் திகதி கொழும்பு வரவுள்ளது. |
| வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் ஐ.தே. ... Posted: 28 Oct 2015 05:50 PM PDT எதிர்வரும் வரவு-செலவுத்திட்ட விவாதத்தின் போது ஐ. தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்துக்கு சமமான நேரம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளது. |
| நீதிமன்றத்தை அவமதித்த ஹெரோயின் ... Posted: 28 Oct 2015 05:48 PM PDT நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், நீதிமன்ற விளக்கமறியலில் தீக்குச்சியொன்றைப் பற்றவைத்த கைதியொருவருக்கு ஆறுமாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. |
| அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு ... Posted: 28 Oct 2015 05:44 PM PDT விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது அங்கவீனமுற்ற இராணுவத்தினருக்கு முழு ஓய்வூதியம் மற்றும் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. |
| 2016 பட்ஜட் தொடர்பில் 871 அமைப்புகள் ... Posted: 28 Oct 2015 05:40 PM PDT ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான கன்னி வரவு - செலலவுத் திட்டம் தொடர்பில் சங்கங்கள், நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், தொழிலதிபர்கள் உட்பட 871 அமைப்புகள் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் இதுவரை அனுப்பிவைத்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. |
| Posted: 28 Oct 2015 05:35 PM PDT தேசிய புலனாய்வுப் பிரிவின் நேரடி கண்காணிப்பில் ஆட்பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவுத் திணைக்களத்தை இடமாற்ற அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. |
| உள்நாட்டு விசாரணைகளின் போது ... Posted: 28 Oct 2015 05:30 PM PDT போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணையின் போது சாட்சியமளிக்க இடைத்தரகர்களே முன்வந்துள்ளதாக திவயின பத்திரிகை விமர்சித்துள்ளது. |
| பொலிசாரை மதிக்காத கொழும்பு ... Posted: 28 Oct 2015 05:24 PM PDT கொழும்பில் வாழும் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் கைரேகை பெற்றுக் கொள்ளும் பொலிசாரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. |
| கோஹ்லியுடன் தற்போதைக்கு திருமணம் ... Posted: 28 Oct 2015 06:47 AM PDT நான் தற்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்ற செய்தி தவறானது என்று அனுஷ்கா சர்மா கூறியுள்ளார். |
| Posted: 28 Oct 2015 05:01 AM PDT தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்சின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் வியக்க வைக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். |
| அகதி தடகள வீரர்களுக்கு அனுமதி: ... Posted: 28 Oct 2015 03:38 AM PDT ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டிகளில் அகதி நிலையில் உள்ள தடகள வீரர்கள் ஒலிம்பிக் கொடியின் கீழ் கலந்து கொள்ளலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. |
| களைகட்டும் ஹர்பஜன்சிங் - கீதா ... Posted: 28 Oct 2015 02:03 AM PDT இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்- பாலிவுட் நடிகை கீதா பாஸ்ரா திருமண விழா களைகட்ட தொடங்கி உள்ளது. |
| நான் உலக அரங்கில் ஜொலிக்க காரணம் ... Posted: 28 Oct 2015 01:24 AM PDT இலங்கைக்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் தலைவரான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் பற்றி அர்ஜூன ரணதுங்க மனம் திறந்து பேசியுள்ளார். |
| விடாமல் துரத்தும் தோல்விகள்: ... Posted: 28 Oct 2015 12:28 AM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஏற்பட்ட தோல்வியை மறக்க மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் டோனி பொழுதைக் கழித்துள்ளார். |
| Posted: 27 Oct 2015 11:47 PM PDT பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிரிக்கெட் வீரர் அப்ரிடி ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். |
| Posted: 27 Oct 2015 11:08 PM PDT பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்காரா விளையாட உள்ளார். |
| தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ... Posted: 27 Oct 2015 10:28 PM PDT தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் விளையாட இருப்பதாக இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |