Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம் சிம்ரன்
- ஸ்ருதியின் லட்சியம்!
- பிரார்த்தனை பலிக்குமா?
- காதல் வலையில் தமன்னா?
- எல்லாம் ஒரு விளம்பரம் தான்!
- தமிழுக்கு வரத்துடிக்கும் தெலுங்கு ஹீரோக்கள்
- அடுத்தவாரம் முதல் ஷிவ்வாய் படப்பிடிப்பை துவங்கும் அஜய்!
- ஹாரர் படங்களை விரும்பாத கிருத்தி சனோன்!
- சோனம் கபூரை புகழ்ந்த சல்மான் கான்!
- டிசம்பரில் 'இது நம்ம ஆளு' ரிலீஸ்
- பிறந்த நாள் அன்று ராகவா லாரன்ஸ் புதிய முயற்சி
- உதயநிதி, ஹாரிஸ் ஜெயராஜை கெத்து காப்பாற்றுமா?
- பட்ஜெட் பார்த்து படங்களை தேர்ந்தெடுக்கும் பாலா..!
- ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான நஸ்ரியா..!
- மோகன்லால்-பிருத்விராஜ் கூட்டணி சேரவிடாமல் தடுத்த வினீத் சீனிவாசன்..!
- பள்ளி குழந்தைகளுக்கு சாக்ஸ் அணிவித்த விஷால்
- தீபாவளியை விலங்குகளை பாதுகாக்கும் நாளாக கொண்டாடுங்கள்: த்ரிஷா வேண்டுகோள்
- தீபாவளிக்கு முந்துகின்றன: இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ்
- கபாலி படப்பிடிப்பால் வழக்கு தள்ளிவைப்பு
- மன்சூரலிகான் ரசிகராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்
| Posted: கடந்த, 1990களின் இறுதியில் துவங்கி, 2008 வரை, தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை, தன் இடையழகால் கட்டிப் போட்டு வைத்திருந்த சிம்ரனுடன் ஒரு சந்திப்பு: தமிழ் சினிமாவுக்கு வந்ததும், குஷ்பு இடத்தை பிடிச்சிங்க; உங்களுக்கு பின், யாராலும் உங்க இடத்தை பிடிக்க முடியலேயே? அப்படி இல்லை; எல்லாருக்கும், அவரவருக்கான இடம் ... |
| Posted: ஸ்ருதியின் விஸ்வரூப வளர்ச்சியை பார்த்து, கோலிவுட், டோலிவுட் மட்டுமல்லாமல், பாலிவுட்டும் வாய் பிளந்து நிற்கிறது. இயக்குனர் லிங்குசாமி, பையா படத்தை, இந்தியில், 'ரீமேக்' செய்ய திட்டமிட்டுள்ளாராம். தமிழில் நடித்த தமன்னாவையே, இந்தியிலும் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம். ஆனால் தற்போது, மூன்று மொழிகளிலும் ஸ்ருதிக்கு உள்ள ... |
| Posted: நீண்ட நாட்களாக, ஒரு கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஸ்ரீகாந்த், தற்போது, அதற்கான நேரம் கனிந்திருப்பதால், சந்தோஷத்தில் இருக்கிறார். 'இப்ப வருமா; அப்ப வருமா' என, இழுத்துக் கொண்டிருந்த, அவர் நடித்த, ஓம் சாந்தி ஓம் படம், ஒருவழியாக திரைக்கு வருகிறது.இந்த படத்தில், நகைச்சுவை கலந்த ஹீரோவாக நடித்துள்ளார் ஸ்ரீகாந்த். ... |
| Posted: தான் உண்டு, தன் வேலையுண்டு என,படங்களில் நடித்துக் கொண்டிருந்த தமன்னாவுக்குள், சமீப காலமாக, ஏதோ ஒரு மாற்றம் தெரிவதாக, தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கிசு கிசுக்கின்றன. பாகுபலி படத்தில், அவந்திகாவாக நடித்து, ஹீரோ பிரபாஷின் மனம் கவர்ந்த தமன்னாவுக்கு, உண்மையிலேயே, அவர் மீது காதல் வந்து விட்டதாக கூறுகின்றனர். சமீபத்தில், ... |
| Posted: வேதாளம் படத்தின் கதை எனக் கூறி, இணையதளத்தில் வெளியான சில தகவல்களால், அஜித் உள்ளிட்ட படக்குழுவினர் ஆரம்பத்தில் கவலையில் மூழ்கினர். இதனால், 'இணைய தளங்களில் வெளியான கதைக்கும், தங்கள் படத்தின் உண்மையான கதைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை' என, மறுப்பு அறிக்கை எல்லாம் வெளியிட்டனர். ஆனால், அவர்களுக்கு தற்போது அதுபற்றிய எந்த கவலையும் ... |
| தமிழுக்கு வரத்துடிக்கும் தெலுங்கு ஹீரோக்கள் Posted: தமிழ் ரசிகர்கள் எப்போதுமே பிற மொழி நடிகைகளை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். கோவில் கட்டுகிற அளவிற்கு ரசிப்பார்கள். ஆனால் மாற்று மொழி ஹீரோக்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்வதில்லை. மலையாளத்தை எடுத்துக் கொண்டால் பிரேம் நசீர் முதல் மம்முட்டி, மோகன்லால் தொடர்ந்து பிருத்விராஜ், ரகுமான், துல்கர் சல்மான் வரை வந்திருக்கிறார்கள், ... |
| அடுத்தவாரம் முதல் ஷிவ்வாய் படப்பிடிப்பை துவங்கும் அஜய்! Posted: பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஹீரோவான அஜய் தேவ்கான் தனது கனவு படமான ஷிவ்வாய் படத்திற்கான கதையை நீண்டகாலமாக உருவாக்கி வந்தார், தற்போது அந்த பணிகள் எல்லாம் முடிந்து ஒருவழியாக ஷூட்டிங் துவங்க ஆயத்தமாகிவிட்டார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது... எனது ஷிவ்வாய் படத்தை அடுத்த வாரம் முதல் துவக்க உள்ளேன். எனது ... |
| ஹாரர் படங்களை விரும்பாத கிருத்தி சனோன்! Posted: நடிகை கிருத்தி சனோன், தற்போது ஷாரூக்கான் உடன் ''தில்வாலே'' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸை மிகவும் எதிர்பார்த்துள்ளார். இந்நிலையில், அவரிடத்தில் உங்களுக்கு எந்தமாதிரியான படங்களில் நடிக்க விருப்பம் என்று கேட்டபோது... அதற்கு பதிலளித்த கிருத்தி, எந்த மாதிரியான படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் ... |
| சோனம் கபூரை புகழ்ந்த சல்மான் கான்! Posted: சோனம் அழகான, புத்திசாலித்தனமான பெண் என்று பாராட்டியுள்ளார் நடிகர் சல்மான் கான். பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு பிறகு சல்மான் கான், பிரேம் ரத்தன் தன் பயோ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சல்மான் ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து தற்போது படத்திற்கான புரொமோஷன் வேலைகள் மும்முரமாய் நடந்து ... |
| டிசம்பரில் 'இது நம்ம ஆளு' ரிலீஸ் Posted: பாண்டிராஜ் இயக்க சிம்பு, நயன்தாரா, சூரி நடிக்க எப்போதோ ஆரம்பமான படம் 'இது நம்ம ஆளு'. தள்ளாடித் தள்ளாடி ஒரு வழியாக படத்தை எடுத்து முடித்துவிட்டார்கள். ஆனால், படத்தின் வெளியீடு எப்போது என்றுதான் தெரியாமலே இருந்தது. தயாரிப்பாளர் டி.ஆர், இயக்குனர் பாண்டிராஜ் இருவருக்குமிடையே மோதல், இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் குறளரசன் ... |
| பிறந்த நாள் அன்று ராகவா லாரன்ஸ் புதிய முயற்சி Posted: சமூகவலை தளங்களில் இணையும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை நமிதா ஆகியோர் ட்விட்டரில் இணைந்தனர். அவர்களைத்தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் ட்விட்டரில் இணைய உள்ளார். அவர் ராகவா லாரன்ஸ். நடிகரும், நடன இயக்குநரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸுக்கு நாளை (29-10-15) பிறந்த நாள்! ... |
| உதயநிதி, ஹாரிஸ் ஜெயராஜை கெத்து காப்பாற்றுமா? Posted: நண்பேன்டா படம் படு தோல்வியடைந்ததால் தற்போத நடித்து வரும் கெத்து படம் வெற்றியடைய வேண்டுமே என்ற கவலையில் இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதனால் மற்ற பட வேலைகளை தள்ளி வைத்துவிட்டு கெத்து படத்தின் தன்னுடைய முழுகவனத்தையும் செலுத்தி வருகிறார். மான் கராத்தே பட இயக்குநர் திருக்குமரன் இயக்கும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ... |
| பட்ஜெட் பார்த்து படங்களை தேர்ந்தெடுக்கும் பாலா..! Posted: கடந்த மாதம் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் படம் முழுவதும் வரும் நெகட்டிவான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மீண்டும் லைம்லைட்டிற்கு வந்துள்ளார் 'அன்பு' பாலா.. பிருத்விராஜுடன் இவர் நடித்துள்ள மூன்றாவது படம் இது.. அதுமட்டுமல்ல ஒன்றரை வருட இடைவெளிவிட்டு அவர் நடித்துள்ள படம் இது.. இதைத்தவிர மோகன்லாலுடன் ... |
| ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான நஸ்ரியா..! Posted: திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஐக்கியமான நஸ்ரியா, மீண்டும் நடிக்க வருவதாக செய்திகள் அடிபட்டன. அவரது கணவர் பஹத் பாசிலும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டார். ஆனால் அவர் மீண்டும் நடிக்க வர மாட்டாரா என ஏங்கி கிடந்த அவரது ரசிகர்கள், இப்போது அம்மா தாயே கொஞ்ச நாளைக்கு சினிமா பக்கம் வரவேண்டாம்மா என கும்பிடு போடாத குறையாக ... |
| மோகன்லால்-பிருத்விராஜ் கூட்டணி சேரவிடாமல் தடுத்த வினீத் சீனிவாசன்..! Posted: மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ரஞ்சித். இவர் இயக்குனராக அறிமுகமானது மோகன்லால் படத்தில் தான் என்றாலும் மம்முட்டியின் ஃபேவரைட் டைரக்டர்களில் ஒருவராகவே கடுதப்படுகிறார். காரணம் வருடத்திற்கு ஒரு படமாவது மம்முட்டியை வைத்து இயக்கி விடுவார். சமீபத்தில்தான் இவர்கள் கூட்டணியில் உருவான 'கடல் கடந்நொரு ... |
| பள்ளி குழந்தைகளுக்கு சாக்ஸ் அணிவித்த விஷால் Posted: தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால், தொண்டு நிறுவனமான இலங்கை அகதிகள் மறுவாழ்வு அமைப்பின் மூலம் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு சாக்ஸ் (காலுறை) வழங்கி வருகிறார். கடந்த மாதம் நடந்த விழா ஒன்றில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு சாக்ஸ் வழங்கினார். அதைத் தொடர்ந்து நேற்று புனித அந்தோணியார் நடுநிலை பள்ளியில் நடந்த விழாவில் ... |
| தீபாவளியை விலங்குகளை பாதுகாக்கும் நாளாக கொண்டாடுங்கள்: த்ரிஷா வேண்டுகோள் Posted: விலங்குகளின் தேவதையான த்ரிஷா நடித்த தூங்காவனம் படம் வருகிற தீபாவளியன்று வெளிவருகிறது. கமலுடன் நடித்துள்ள இரண்டாவது படம். த்ரிஷாவுக்கு இது 50வது ஸ்பெஷல் படம். இது ஒருபுறம் இருக்க தீபாவளியை, விலங்குகளை பாதுகாக்கும் தினமாகவும், ஒலி மாசு இல்லாமலும் கொண்டாடுங்கள் என்று தனது டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதாவது ... |
| தீபாவளிக்கு முந்துகின்றன: இந்த வாரம் 9 படங்கள் ரிலீஸ் Posted: அடுத்த மாதம் முதல் வாரத்தில் தீபாவளி களை கட்டிவிடும். தீபாவளி படங்களின் புரமோஷன்களும் தொடங்கிவிடும். தீபாவளிக்கு தூங்காவனம், வேதாளம் உள்ளிட்ட பெரிய படங்கள் வெளிவருகிறது. அதன்பிறகு இரண்டு வாரங்கள் தியேட்டரில் தீபாபவளி படங்கள்தான் இருக்கும். அதனால் சிறு பட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு முந்துகின்றன. வருகிற 30ந் தேதி 9 படங்கள் ... |
| கபாலி படப்பிடிப்பால் வழக்கு தள்ளிவைப்பு Posted: சினிமா பைனான்சியர் முகுந்த்சந்த் போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் கஸ்தூரிராஜா மீது மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கஸ்தூரிராஜா ரஜினியின் பெயரைச் சொல்லி என்னிடம் 65 லட்சம் ரூபாய் கடனாக பெற்றார், அதனை திருப்பித் தரவில்லை. அவர் கொடுத்த காசோலைகள் பணம் இல்லை என திரும்பி வந்து விட்டது. தன் பெயரை கஸ்தூரிராஜா ... |
| மன்சூரலிகான் ரசிகராக நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ் Posted: த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்துக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் புரூஸ்லீ. முந்தைய படத்துக்கு வந்த கடுமையான விமர்சனங்களையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த படத்தில் பிசியாகிவிட்டார். பல குறும்படங்களை இயக்கி கவனம் ஈர்த்த பிரசாந்த் இயக்குகிறார். தெலுங்கு புரூஸ்லீயில் ராம்சரண் தங்கையாக நடித்த க்ரீத்தி கர்பெண்டா ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-28. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |