Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் ...” plus 18 more

Tamilwin Latest News: “வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் ...” plus 18 more

Link to Lankasri

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் ...

Posted: 26 Oct 2015 02:34 PM PDT

கடற்கரைக்கு கடல்குளிக்க சென்ற இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிர் இழந்த சம்பவம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நடந்துள்ளது.

அருட்தந்தைக்கு இம்மானுவல் ...

Posted: 26 Oct 2015 01:52 PM PDT

இலங்கை ஜனாதிபதி, மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் உலகத் தமிழர் மேரமைப்பின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அவர்களை இலங்கைக்கு வருமாறு அவசர அழைப்பினை விடுத்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் ...

Posted: 26 Oct 2015 10:27 AM PDT

இலங்கையின் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழீழ பேரறிஞர்' டேவிட் அய்யாவின் ...

Posted: 26 Oct 2015 10:19 AM PDT

தமிழீழப் பேரறிஞர் டேவிட் அய்யா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தோழர் சி.மகேந்திரன் அவர்கள் தற்போது நினைவேந்தல் உரையாற்றுகிறார்.

எக்னெலிகொட கடத்தல் மற்றும் கொலை ...

Posted: 26 Oct 2015 10:04 AM PDT

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசாரணை செய்யப்படவுள்ளார்.

இந்திய மீனவர் பிரச்சினைக்கு ...

Posted: 26 Oct 2015 09:55 AM PDT

இலங்கையின் கடற்பகுதியில் பிரச்சினையை எதிர்கொள்ளும் இந்திய மீனவர்களின் விடயம் தொடர்பில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் உறுதியளித்துள்ளார்

இந்திய மீனவர்களுக்கு அபராதமா? ...

Posted: 26 Oct 2015 09:50 AM PDT

இலங்கைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப் போவதாக ஒருபோதும் இலங்கையின் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அச்சுறுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ...

Posted: 26 Oct 2015 09:49 AM PDT

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு அதிகாரிகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டு தூதரகங்களில் கடயைமாற்ற அனுமதிக்கப்படாது என வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஐக்கிய ...

Posted: 26 Oct 2015 09:36 AM PDT

இலங்கையின் அபிவிருத்தியை முன்கொண்டு செல்லவும் பொதுகொள்கையின் கீழ் செயற்படவும் ஐக்கிய நாடுகள் சபை தமது விருப்பத்தை வெளியிட்டுள்ளது.

வடக்கு முதல்வர் உள்ளிட்ட ...

Posted: 26 Oct 2015 08:55 AM PDT

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு ஆகிய கிராமங்களுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு, அப்பகுதி மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

டேவிட் மில்லரின் காதல் வலையில் ...

Posted: 26 Oct 2015 05:54 AM PDT

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

களத்தில் சரிந்த டுபிளசி.. ...

Posted: 26 Oct 2015 05:00 AM PDT

மும்பையில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளசி காலில் பிடிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட போது இந்திய அணித்தலைவர் டோனி ஓடி வந்து உதவினார்.

ஹேராத், சிறிவர்த்தன அபார ...

Posted: 26 Oct 2015 02:56 AM PDT

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் மோதிய  2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

விஸ்வரூபம் எடுக்கும் மோதல் ...

Posted: 26 Oct 2015 02:19 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலியை, கம்பீர் இனவெறியுடன் திட்டியதாக பெங்கால் அணித்தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாடியுள்ளார்.

டி20 உலகக்கிண்ணத்தில் விளையாட ...

Posted: 26 Oct 2015 01:04 AM PDT

இந்திய அணி எங்களுடன் விளையாடா விட்டால் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ணத்தை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் இமாலய ...

Posted: 25 Oct 2015 11:40 PM PDT

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான நேற்றைய கடைசி ஒருநாள் போட்டியில் மயிரிழையில் ஒரு சாதனையை நழுவ விட்டது.

அனுஷ்காவுடன் சேர்ந்து வசிக்க ...

Posted: 25 Oct 2015 11:08 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, காதலி அனுஷ்காவுடன் சேர்ந்து வசிக்க மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார்.

3 துடுப்பாட்ட வீரர்களின் ...

Posted: 25 Oct 2015 10:33 PM PDT

இந்தியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள் சதம் அடித்ததன் மூலம் அந்த அணி புதிய சாதனை படைத்தது.

இந்தியாவை புரட்டியெடுத்த தென் ...

Posted: 25 Oct 2015 10:11 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வி குறித்து அணித்தலைவர் டோனி விளக்கம் அளித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™