Cinema.tamil.com |
- இனி வருடத்திற்கு 3 படங்கள் - ஷாரூக் முடிவு
- சல்மான் தங்கையாக நடிக்க அம்ரிதா மறுப்பு
- நயன்தாரா ஒரு பவர் ஹவுஸ்...கௌதம் மேனன் பாராட்டு
- கலையரசன் நடிக்கும் 'ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்'
- பாகுபலி - 3 சாத்தியமா? - இயக்குநர் ராஜமௌலி விளக்கம்
- நஷ்டத்தைக் கழித்துக் கொள்ள சம்மதித்த சூர்யா
- கமல், அஜித் படங்களுடன் மோதும் நாரதன்
- சண்டை பயிற்சி எடுத்த நிக்கி கல்ராணி
- அடுத்தடுத்து ரீமேக் லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் பிருத்விராஜ் படங்கள்..!
- புளுகுவதற்காக பூஜை போட்டார் திலீப்..!
- 'வேதாளம்' டப்பிங்... சர்ப்ரைஸ் விசிட் அடித்த அஜித்
- 'பிரேமம்' ரீமேக்கில் விஜய் சேதுபதி ?
- கடைசி கட்டப் படப்பிடிப்பில் '24'
- மணிரத்னம் முடிவில் மாற்றம்! - தனுஷை இயக்குகிறார்
- லிப்லாக் காட்சிக்காக கமல் கால்ஷீட் தருவார்... விபரீதமான இளம் இயக்குநரின் அசட்டு நம்பிக்கை...!
- நடிகர்களான இயக்குனர்கள் - ஓர் பார்வை!
- ரம்யா இடத்தை பிடிக்கும் அஞ்சனா
- திரைப்படமாகும் குறும்படம்
- தடகள விளையாட்டின் பெருமை பேசும் ஈட்டி
- தொடர்ந்து நடிக்க விரும்பும் பாரதிராஜா தம்பி
| இனி வருடத்திற்கு 3 படங்கள் - ஷாரூக் முடிவு Posted: பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு வருகிற நவம்பர் 2ம் தேதி வந்தால் 50 வயதாகிறது. தனது 50 வயது முதல் வருடத்திற்கு 3 படங்களில் நடிக்க ஷாரூக்கான் முடிவு செய்துள்ளார். இதுப்பற்றி ஷாரூக்கான் கூறியுள்ளதாவது... கடந்த சில ஆண்டுகளாக சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர், ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துவிட்டேன். ஆனால் கடந்த ஓராண்டில் ... |
| சல்மான் தங்கையாக நடிக்க அம்ரிதா மறுப்பு Posted: சல்மான் கான் உடன் நடிக்க நடிகைகள் பலரும் தவமாய் தவம் இருந்து வருகின்றனர், ஆனால் அப்படி அவருடன் நடிக்க வந்த வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் நடிகை ஒருவர். அவர் நடிகை அம்ரிதா ராவ். சல்மான், தற்போது பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரது தங்கையாக நடிக்க அம்ரிதா ராவ்வுக்கு வாய்ப்பு வந்துள்ளது. ... |
| நயன்தாரா ஒரு பவர் ஹவுஸ்...கௌதம் மேனன் பாராட்டு Posted: அக்டபோர் 21 அன்று வெளியான 10 எண்றதுக்குள்ள, நானும் ரௌடிதான் இரண்டு படங்களில் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் நடித்த 'நானும் ரௌடிதான்' படம்தான். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதோடு நல்ல ... |
| கலையரசன் நடிக்கும் 'ஜெமினி கணேசனும், சுருளிராஜனும்' Posted: கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கலையரன் ஜின் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப்படம் டார்லிங்-2 என்ற பெயரில் விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது ரஜினியின் 'கபாலி' படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார் கலையரசன். கபாலி படத்தை அடுத்து 'எய்தவன்', 'சீனா' ஆகிய படங்களிலும் ... |
| பாகுபலி - 3 சாத்தியமா? - இயக்குநர் ராஜமௌலி விளக்கம் Posted: இந்திய சினிமாவில் பல சாதனைகள் புரிந்த படம் ராஜமௌலியின் பாகுபலி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருப்பதாக இயக்குனர் ராஜமௌலி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் பாகுபலி படத்தின் மூன்றாம் பாகமும், விரைவில் எடுக்கப்படவிருக்கிறது என்றும், இந்த மூன்றாம் பாகம் முந்தைய இரண்டு பாகங்களை விட ... |
| நஷ்டத்தைக் கழித்துக் கொள்ள சம்மதித்த சூர்யா Posted: சூர்யாவின் '2டி' நிறுவனம் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'பசங்க-2', விக்ரம் கே.குமார் இயக்கத்தில் '24' ஆகிய படங்களை தயாரிக்கிறது. பல வருடங்களுக்கு முன் சிம்புவை வைத்த தமிழில் 'அலை', மாதவனை வைத்து 'யாவரும் நலம்' ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாகசைதன்யா என மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து ... |
| கமல், அஜித் படங்களுடன் மோதும் நாரதன் Posted: அக்டோபர் 21 ஆயுதபூஜையைவிட்டால் அடுத்த பண்டிகை தினம் என்பது தீபாவளிதான். அன்றைக்கு பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீபாவளியை முன்னிட்டு கமல்ஹாசன் நடித்த 'தூங்காவனம்', அஜித்தின் 'வேதாளம்' ஆகிய இரண்டு படங்கள் ரிலீசாகவிருப்பதால் மற்ற படங்கள் பின்வாங்கிவிட்டன. தனுஷ் நடித்த தங்கமகன் போன்ற படங்கள் ... |
| சண்டை பயிற்சி எடுத்த நிக்கி கல்ராணி Posted: சிவகார்த்திகேயன் தனி ஹீரோவாக அறிமுகமானது எழில் இயக்கிய மனம் கொத்தி பறவை படத்தில்தான். அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தும் கூட, இயக்குநர் எழிலுக்கு கால்ஷீட் கொடுக்க சிவகார்த்திகேயன் ஆர்வம் காட்டவில்லை. அதுமட்டுமல்ல தான் நடித்த படங்கள் குறித்து பேசும்போதும்கூட மனம் கொத்தி பறவை படத்தைப் பற்றி குறிப்பிடுவதில்லை. ஆனால் ... |
| அடுத்தடுத்து ரீமேக் லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் பிருத்விராஜ் படங்கள்..! Posted: மலையாள சினிமாவில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவதுடன், பிற மொழிகளில் குறிப்பாக தமிழில் ரீமேக்காவதற்காக ரைட்ஸ் விற்பனையானால் அதை மாபெரும் வெற்றியாகவே பார்க்கிறார்கள்... கடந்த இரண்டு வருடங்களில் அப்படி சில மலையாள படங்கள் வெளியாகி இருக்கின்றன.. இருந்தாலும் 'த்ரிஷ்யம் ரீமேக்கான 'பாபநாசம்' மற்றும் 'ஹவ் ஓல்டு ஆர் யூ'வின் ரீமேக்கான ... |
| புளுகுவதற்காக பூஜை போட்டார் திலீப்..! Posted: நீண்டநாட்கள் கழித்து மலையாள இயக்குனர்கள் சித்திக்-லால் இணைந்து உருவாக்கும் படத்தில் திலீப் நடிக்கிறார் அல்லலவா..? சமீபத்தில் தான் தனது நண்பர் லால் இயக்கும் இந்த 'கிங் லயர்' படத்திற்காக தான் எழுதிய ஸ்கிரிப்ட்டை ஐபோன் 6S மூலமாக லாலிடம் ஒப்படைத்தார் இயக்குனர் சித்திக். அதை தொடர்ந்து சில தினங்களுக்கு முன் இந்தப்படத்திற்கான பூஜை ... |
| 'வேதாளம்' டப்பிங்... சர்ப்ரைஸ் விசிட் அடித்த அஜித் Posted: ஏ.எம்.ரத்னம் இயக்கத்தில் 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'வேதாளம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அஜித்தின் தங்கையாக லக்ஷ்மிமேனனும், கதாநாயகியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கும் இப்படத்தில் முதன்முறையாக அஜித் உடன் இணைந்திருக்கிறார் அனிருத். அவரது ... |
| 'பிரேமம்' ரீமேக்கில் விஜய் சேதுபதி ? Posted: தமிழில் 'நேரம்' படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்க 'நேரம்' பட நாயகனான நிவின் பாலி நாயகனாக நடித்த 'பிரேமம்' படம் மே மாதம் மலையாளத்தில் வெளிவந்து மலையாளத் திரையுலகையே ஆட்டிப் படைத்தது. இளைஞர்கள் அந்தப் படத்தின் நாயகியான சாய் பல்லவியை தலை மீது தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள். சாய் பல்லவி நடித்த 'மலர்' என்ற ... |
| கடைசி கட்டப் படப்பிடிப்பில் '24' Posted: 'அஞ்சான்' படத்தின் ராசியான (?) ஜோடியான சூர்யா, சமந்தா மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் '24'. இந்தப் பெயர் விரைவில் மாற்றப்பட வாய்ப்புகள் அதிகம். தெலுங்கில் 'மனம்' என்ற சூப்பரான ஒரு படத்தைக் கொடுத்த இயக்குனர் விக்ரம்குமார் தமிழில் இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் படம். மும்பையில் பெரும்பாலா படப்பிடிப்பு நடைபெற்ற பின் ... |
| மணிரத்னம் முடிவில் மாற்றம்! - தனுஷை இயக்குகிறார் Posted: மணிரத்னம் அடுத்து இயக்க உள்ள புதிய படம் பற்றி கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. கார்த்தி, துல்கல் சல்மான், நானி, நயன்தாரா, ஸ்ருதிஹாசன், கீர்த்தி சுரேஷ் இப்படி பல பெயர்கள் அவருடைய நட்சத்திரத் தேர்வு பட்டியலில் இருந்தார்கள். ஆனால், கடைசி வரை யார் நடிக்கிறார்கள் என்ற விவரத்தை அவராக தெரிவிக்கவில்லை. இப்போது ... |
| லிப்லாக் காட்சிக்காக கமல் கால்ஷீட் தருவார்... விபரீதமான இளம் இயக்குநரின் அசட்டு நம்பிக்கை...! Posted: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தை இயக்கிய ஆதிக் ரவிசந்திரன், சில தினங்களுக்கு முன் கமலை சந்தித்தபேசியபோது, அவருக்காக ஒரு கதை பண்ணி வைத்திருப்பதாக கமலிடம் சொன்னாராம். அதைக் கேட்ட கமல் பிறகு ஒரு நாள் கேட்பதாக சொல்லி இருக்கிறார். கமல் அப்படி சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்ட ... |
| நடிகர்களான இயக்குனர்கள் - ஓர் பார்வை! Posted: |
| ரம்யா இடத்தை பிடிக்கும் அஞ்சனா Posted: திரைப்படம் தொடர்பான பொது விழாக்களை தொகுத்து வழங்குவதில் முன்னணில் இருப்பவர்கள் டிடி என்கிற திவ்யதர்ஷினியும், ரம்யாவும். இவர்களின் சம்பளமும் பெரியது. திவ்யதர்ஷினி திருமணத்துக்கு பிறகு வெளி நிகழ்ச்சிகளை பெரிதும் குறைத்துக் கொண்டார். விஜய் டி.வி. தொடர்பான நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்குகிறார். ரம்யாவும் திருமணத்திற்கு ... |
| Posted: ஞானபறவை, மணிக்குயில், தங்க மனசுக்காரன், காதல் பள்ளி போன்ற பல திரைப்படங்களை தயாரித்தவர் என்.ஆர்.தனபாலன். சினிமா தயாரிப்பதை நிறுத்தி வைத்திருந்த அவர் 20 வருடங்களுக்கு பிறகு தங்கமகள் என்ற குறும்படத்தை தயாரித்துள்ளார். அதனை சினிமாவாக எடுக்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது; நான் சினிமா தயாரித்த காலத்தில் ... |
| தடகள விளையாட்டின் பெருமை பேசும் ஈட்டி Posted: அதர்வா, ஸ்ரீதிவ்யா நடித்து வரும் படம் ஈட்டி. இரும்பு குதிரையில் பைக் ரேஸராக நடித்த அதர்வா, இதில் தடகள விளையாட்டு வீரராக நடித்துள்ளார். ஆடுகளம் நரேன் தடகள பயிற்சியாளராக நடித்துள்ளார். அதர்வாவின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக சோனியா நடிக்கிறார்கள். செல்வா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். தஞ்சையை சேர்ந்த தடகள விளையாட்டு ... |
| தொடர்ந்து நடிக்க விரும்பும் பாரதிராஜா தம்பி Posted: இயக்குனர் பாரதிராஜாவின் மனோஜ் கிரியேஷன் நிறுவனத்தில் புரொடக்ஷன் மேலாளராக இருந்த ஜெயராஜ். பாரதிராஜாவின் உடன் பிறந்த தம்பி. அவரது தோற்றமும், குரலும் பாரதிராஜா போன்றே இருக்கும். அண்ணன் இயக்கிய எந்தப் படத்திலும் அவர் ஒரு காட்சிகூட நடித்ததில்லை. சமீபத்தில் வெளியான கத்துக்குட்டி படத்தில் ஹீரோ நரேனின் தந்தையாக நடித்திருந்தார். ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-10-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |