Tamilwin Latest News: “பயங்கரவாதத் தடைச் சட்டம் ...” plus 17 more | |
- பயங்கரவாதத் தடைச் சட்டம் ...
- பிள்ளையானை கைது செய்தது அரசியல் ...
- தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் ...
- அவன்ட் காட் ஆயுதகப்பல் விவகாரம்! ...
- இலங்கையில் 2,173 பேருக்கு எய்ட்ஸ்! - ...
- போக்குவரத்து நெரிசல் காரணமாக ...
- துமிந்த சில்வா பெண் ஒருவரை ...
- போர்க்குற்ற விசாரணைகளில் ...
- வித்தியா, சேயா கொலையாளிகளுக்கு மரண ...
- பஸ் சாரதிகளுக்கு இரண்டு நாள் ...
- இரட்டை சதத்தை தொடர்ந்து சதம் ...
- தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் ...
- மென்டோசா ‘ஹாட்ரிக்': கோல் மழையால் ...
- ரஹானேவால் சண்டையிட்டுக் கொண்ட ...
- பளிச் சிரிப்பு.. ...
- பரபரப்பான ஆட்டம்.. ...
- மேற்கிந்திய தீவுகளை மிரள வைத்த ...
- இந்திய அணியின் தோல்விக்கு என்ன ...
| Posted: 12 Oct 2015 06:00 PM PDT பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த நாட்டின் நீதிக் கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட வேண்டுமென சிரேஸ்ட சட்டத்தரணி ஜே.சீ வெலியமுன தெரிவித்துள்ளார். |
| பிள்ளையானை கைது செய்தது அரசியல் ... Posted: 12 Oct 2015 05:51 PM PDT கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்தமையானது அரசியல் பழிவாங்கலாகுமென தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பூ. பிரசாந்தன் தெரிவித்தார். |
| தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் ... Posted: 12 Oct 2015 05:37 PM PDT தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி கொழும்பில் நாளை புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதேபோன்று, யாழ்ப்பாணத்திலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
| அவன்ட் காட் ஆயுதகப்பல் விவகாரம்! ... Posted: 12 Oct 2015 05:27 PM PDT அவன்ட் காட் ஆயுத விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் டி எம் எஸ்; திஸாநாயக்கவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
| இலங்கையில் 2,173 பேருக்கு எய்ட்ஸ்! - ... Posted: 12 Oct 2015 05:21 PM PDT இலங்கையில் இதுவரை 2 ஆயிரத்து 173 எய்ட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 73 பேர் சிறுவர்கள் எனவும் காலி வைத்தியசாலையின் பால்வினை நோய் விசேட நிபுணர் டாக்டர் திருமதி தர்ஷனி விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார். |
| போக்குவரத்து நெரிசல் காரணமாக ... Posted: 12 Oct 2015 05:16 PM PDT போக்குவரத்து நெரிசல் காரணமாக நீதிமன்றில் முன்னிலையாக முடியாவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளா கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். |
| துமிந்த சில்வா பெண் ஒருவரை ... Posted: 12 Oct 2015 05:10 PM PDT தேர்தல் தினத்தன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு வந்து அங்கு வரிசையில் நின்றிருந்த பெண் ஒருவரை தாக்கினார் என்று நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 12 Oct 2015 04:59 PM PDT இலங்கையில் இடம்பெறவுள்ள உள்ளுர் பொறிமுறையி;ன் கீழான போர்க்குற்ற விசாரணைகளின் போது வெளிநாட்டு நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் என்று பிரித்தானிய அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. |
| வித்தியா, சேயா கொலையாளிகளுக்கு மரண ... Posted: 12 Oct 2015 04:50 PM PDT படுகொலை செய்யப்பட்ட வித்தியா மற்றும் கொட்டதெனியாவ சிறுமி சேயா ஆகியோரின் கொலையாளிகளுக்கு மரண தண்டனை வழங்குமாறு கோரி பிரதமர் அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. |
| பஸ் சாரதிகளுக்கு இரண்டு நாள் ... Posted: 12 Oct 2015 09:30 AM PDT பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளின் சாரதிகளுக்கு விசேட அனுமதிப் பத்திரமொன்றை விநியோகிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. |
| இரட்டை சதத்தை தொடர்ந்து சதம் ... Posted: 12 Oct 2015 06:34 AM PDT இலங்கை- பாகிஸ்தான் 'அண்டர்-19' அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது. |
| தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் ... Posted: 12 Oct 2015 05:33 AM PDT இந்திய அணியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| மென்டோசா ‘ஹாட்ரிக்': கோல் மழையால் ... Posted: 12 Oct 2015 02:38 AM PDT கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. |
| ரஹானேவால் சண்டையிட்டுக் கொண்ட ... Posted: 12 Oct 2015 01:09 AM PDT இந்திய அணித்தேர்வில் ஏற்பட்ட குழப்பமே முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. |
| Posted: 12 Oct 2015 12:22 AM PDT கவர்ந்திழுக்கும் அழகால் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. |
| Posted: 11 Oct 2015 11:33 PM PDT இம்ரான் தாகிரின் ஓவர் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு திருப்பு முனையாக அமைந்தது என்று அணித்தலைவர் டிவில்லியர்ஸ் கூறியுள்ளார். |
| மேற்கிந்திய தீவுகளை மிரள வைத்த ... Posted: 11 Oct 2015 10:40 PM PDT மேற்கிந்திய தீவுகள்- இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர் அணிகள் மோதிய பயிற்சிப் போட்டி டிராவில் முடிந்துள்ளது. |
| இந்திய அணியின் தோல்விக்கு என்ன ... Posted: 11 Oct 2015 10:15 PM PDT அஸ்வின் காயம் காரணமாக போட்டியின் பாதியில் இருந்து வெளியேறியது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |