Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஆவி புகுந்து எங்களை ஆட்டுகிறது'

Posted:

''எங்களுக்குள், எம்.ஜி.ஆர்., சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., ஆவி புகுந்து ஆட்டுகிறது. அவர்களை போலவே, நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டுவோம்'' என, நடிகர் விஷால் பேசினார்.

சென்னை, தேனாம்பேட்டையில், எஸ்.எஸ்.ஆர்., நினைவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. எஸ்.எஸ்.ஆரின் மகன்கள் ராஜேந்திரகுமார், செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்ற ...

அக்டோபர் 16-ல் வேதாளம் இசை வெளியீடு!

Posted:

இன்றைய இளம் இசையமைப்பாளர்களில் முன்னணியில் இருக்கும் அனிருத் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் படங்களுக்கு இசையமைக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பைப் பெற்றுவிட்டார். விஜய் நடித்த 'கத்தி' படத்தைத் தொடர்ந்து அஜித் நடித்துள்ள 'வேதாளம்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை அனிருத் பெற்றார். வழக்கம் போலவே இந்தப் படத்தின் இசைக்கும் பெரும் ...

மலையாளப்படத்திற்காக முறுக்கு மீசையுடன் கமல்!

Posted:

தூங்காவனம் படத்தில் தாடியுடன் தோற்றமளிக்கும் கமல் அப்படத்தை முடித்த பிறகு கெட்டப் மாறினார். அதாவது தாடியை மழித்துவிட்டு முரட்டு மீசையுடன் காட்சியளிக்கிறார். எந்தப்படத்துக்கான கெட்டப் இது என்று கேள்வி எழுந்தபோது இது படத்துக்கான கெட்டப் இல்லை என்ற சொல்லப்பட்டது. தற்போது கமலின் கெட்டப்புக்கான காரணம் வெளிவந்திருக்கிறது. ...

'தனி ஒருவன்' முதலில் வாழ்த்திய இரண்டு ஹீரோக்கள்

Posted:

அக்டோபர் 1ம் தேதியன்று வெளிவந்த 'புலி' படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததாலும், கடந்த வெள்ளியன்று வெளிவந்த படங்களும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதாலும் 'தனி ஒருவன்' படம் மீண்டும் வசூலிக்க ஆரம்பித்துவிட்டதாம். பல ஊர்களில் நேற்றும், நேற்று முன்தினமும் 'தனி ஒருவன்' படத்திற்கு நல்ல வசூல் இருந்ததாக தியேட்டர் ...

நீது சந்திரா தயாரித்துள்ள படம் 30ம் தேதி ரிலீஸ்

Posted:

தமிழில் மாதவன் ஜோடியாக 'யாவரும் நலம்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நீது சந்திரா. அதன் பின் விஷால் ஜோடியாக 'தீராத விளையாட்டுப் பிள்ளை', ஜெயம் ரவி ஜோடியாக 'ஆதி பகவன்', ஆகிய இரண்டு தோல்விப் படங்களில் நடித்தார். மிஷ்கின் இயக்கிய 'யுத்தம் செய்' படத்தில் இயக்குனர் அமீருடன் 'கன்னித் தீவு பொண்ணா' பாடலுக்கும், 'சேட்டை' ...

ராசய்யா கண்ணனின், 'சூதுவாது'

Posted:

காதலன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, இந்து என அடுத்தடுத்து வெற்றிப்படத்தில் நடித்து வந்த பிரபுதேவாவுக்கு முதல் தோல்விப்படம் ராசய்யா. அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்த இந்தப் படத்தை இயக்கியவர் ஆர்.கண்ணன். பிரபல கதாசிரியரான ஆர்.செல்வராஜின் தம்பியான இவர் ராசய்யா என்ற தோல்விப்படத்தைக் கொடுத்ததால் காணாமலே போனார். அதன் பிறகு ...

இயக்குநரின் காதலால் நஷ்டப்பட்ட தனுஷ்.?

Posted:

'போடா போடி' என்ற ஓடாத ஒரு படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு ஏன்தான் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தோம் என்று தனுஷ் நொந்து போயிருக்கிறாராம். பொதுவாக முதல் படத்தைத் தோல்விப் படமாகக் கொடுத்தவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. இருந்தாலும் விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடித்துப் போனதால்தான் ...

மீண்டும் சினிமாவில் நடிப்பேன் - பிறந்தநாளில் சினேகா பேட்டி!

Posted:

'விரும்புகிறேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சினேகா. கமல், அஜித், விஜய், சிம்பு, தனுஷ்... என முன்னணி ஹீரோக்கள் பலருடன் நடித்து புன்னகை இளவரசியாக வலம் வந்தார். குடும்ப பாங்கான நடிப்பாலும், தனது புன்னகையாலும் ரசிகர்களை ஈர்த்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு, சினிமாவுக்கு ...

எந்திரன் 2 - ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் ?

Posted:

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள 'எந்திரன் 2' படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக தீபிகா படுகோனே, காத்ரீனா கைப் ஆகியோர் நடிக்கப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. தற்போது அதில் மேலும் ஒரு ஆச்சரியமாக எமி ஜாக்சனையும் அந்தப் பட்டியலில் ...

மனோரமாவுக்கு ஒரு நாளாவது துக்கம் அனுசரித்திருக்கலாமே ?

Posted:

மகிழ்ச்சிகரமான நேரங்களில் ஆதரவாக இருப்பதை விட சோகமான, துக்கமான நேரங்களில் ஆதரவாக இருப்பதுதான் மிகவும் முக்கியம். இதுதான் தமிழர் கலாச்சாரம், தமிழர் பண்பாடு. திருமணத்திற்குக் கூடப் போகவில்லை என்றால் பரவாயில்லை நமக்குத் தெரிந்தவர்கள் மறைந்துவிட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டாலே போய் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று ...

ட்ரெண்டிங்கில் அமிதாப்பை ஓவர்டேக் செய்த நிவின்பாலி..!

Posted:

நேற்று பாலிவுட் சூப்பர்ஸ்டார், பிக் பி என அனைவராலும் புகழப்படும் அமிதாப்பச்சனின் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்துச்செய்திகள் இணையதளங்களிலும் சமூக வலைதளங்களிலும் குவிந்தவண்ணம் இருந்தன.. அதேசமயம் மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலிக்கும் நேற்றுதான் பிறந்தநாள். அவரைப்பொறுத்தவரை தனது பிறந்தநாள் கோலாகலங்களை சற்று அடக்கியே ...

மம்முட்டி படத்தை பாராட்டிய துல்கர் சல்மான்..!

Posted:

கடந்த வெள்ளியன்று மம்முட்டி நடிப்பில் 'பாதமாறி' என்கிற படம் வெளியானது.. தேசிய விருதுபெற்ற இயக்குனரான சலீம் அஹமது, மம்முட்டியை வைத்து இரண்டாவதாக இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு பொதுமக்களிடமும் விமர்சகர்களிடமும் இருந்து பாசிடிவான கருத்துக்களே வெளியாகி வருகின்றன. குறிப்பாக மவுத் டாக் மூலமாக படம் கொஞ்சம் கொஞ்சமாக பிக்கப் ...

கான்களை பெருமைப்படுத்திய அமிதாப்!

Posted:

பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன், நேற்று தனது 73வது பிறந்தநாளை பத்திரிகையாளர்கள் முன்னிலையில், கொண்டாடினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப், ஷாரூக்கான், சல்மான் கான், அமீர்கான் மூன்று பேரும் நிறைய பேருக்கு உத்வேகமாக இருக்கிறார்கள் என்று அவர்களை பெருமைப்படுத்தினார். மேலும் அவர் கூறுகையில், மூன்றுபேரும் தங்களது ...

சூரஜ் பஞ்சோலிக்கு அண்ணான அஜய்!

Posted:

சல்மான் கான் தயாரித்த ஹீரோ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சூரஜ் பஞ்சோலி. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தோல்வி படமாக அமைந்தது. ஹீரோ படத்திற்கு பிறகு அடுத்தப்படியாக ரெமோ டிசோசா படத்தில் நடிக்கிறார் சூரஜ். இப்படத்தில் சூரஜ் உடன் நடிகர் அஜய் தேவ்கானும் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் சூரஜ்ஜின் அண்ணனாக சிறப்பு ...

'ப்ளயிங் ஜத்' அடுத்தாண்டு ஜூனில் ரிலீஸ்!

Posted:

நடிகர் ஜாக்கி ஷெரப்பின் மகன் டைகர் ஷெரப். இவர் இப்போது ப்ளயிங் ஜத் என்ற சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருவதுடன், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை அடுத்தாண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். இன்னும் தேதி முடிவாகவில்லை, விரைவில் அதை தயாரிப்பாளர் ...

முத்தக்காட்சியில் சுஷாந்த்-கியாரா!

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தியில் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் நடிக்கிறார். சுஷாந்த், ஏற்கனவே ப்ரணீதி சோப்ரா, அனுஷ்கா ஷர்மா, வாணி கபூர், சுவாசிகா முகர்ஜி ஆகியோருடன் முத்தக்காட்சியில் நடித்துள்ளார். தற்போது தோனி படத்திலும் ...

ஈழ தேவதை வாழ வாழவே... - சிவப்பு படத்தில் கபிலன்வைரமுத்து பாடல்

Posted:

கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கத்தில் நவீன் சந்திரா,ரூபா மஞ்சரி,ராஜ்கிரண் நடித்திருக்கும் படம் சிவப்பு. மது அம்பாட் ஒளிப்பதிவில் N.R.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். போரினால் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைத்தமிழர்களின் நிலையே இப்படத்தின் மையம். ரூபா மஞ்சரி இலங்கைத்தமிழ் பெண்ணாக நடித்திருக்கிறார். ...

'ஆழத்தை காண விரும்பும் போது கவிதைக்கு தாவுவேன்' - வைரமுத்து சிறப்பு பேட்டி!

Posted:

இசைக்கு வரிகள் மூலம் உயிர் ஊட்டிக் கொண்டிருந்த கவிஞர் வைரமுத்து, சிறுகதைகள் பக்கம் தற்போது சிலாகித்துக் கொண்டிருக்கிறார். தனது சிறுகதைகள் குறித்து மனம் திறந்த கவிப்பேரரசின் சிறப்பு பேட்டி இதோ...

'கவிதை, காவியம், சிறுகதை' என்ன வேறுபாடு?

சிறுகதை என்பது, கவிதைகளுக்கோ, காவியங்களுக்கோ விரோதமான அல்லது பொருந்தாத ...

கமலை பார்த்தாலே ஒரு, 'எனர்ஜி' வரும் - கிஷோர் பேட்டி!

Posted:

முறுக்கிய மீசை; போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர். சமீபத்திய நல்ல படங்களில், இவரின் பங்களிப்பு இருந்து வருகிறது. கமலுடன் துாங்காவனம், ரஜினியுடன் கபாலி படத்தில் நடிப்பதன் மூலம் இப்போது, 'பிசி'யாக உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கி வரும் கிஷோருடன் ஒரு ...

அக்டோபர் 21 அன்று பின்வாங்கப்போகும் படம் எது?

Posted:

விஜய்சேதுபதி, நயன்தாரா நடிக்க, தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள படம் 'நானும் ரௌடிதான்'. 'போடா போடி' பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதியுடன் முதன் முதலாக இணைந்திருழுழுத நயன்தாரா மட்டுமல்ல, இசையமைப்பாளர் அனிருத்தும்தான். சில தினங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீஸர் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™