Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சிறப்பு அந்தஸ்து வழங்காததால் பிரதமர் மோடிக்கு தபாலில் மண், தண்ணீர் பார்சல்: ஆந்திர காங்கிரசார் போராட்டம்

Posted: 24 Oct 2015 11:12 PM PDT

ஆந்திர புதிய தலைநகர் அமராவதி அடிக்கல் நாட்டு விழாவில் மாநிலத்தில் உள்ள 16 ஆயிரம் கிராமங்களில் இருந்து மண் மற்றும் புனித நீர் கொண்டு வரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பாராளுமன்ற வளாகத்தில்

கேரளாவில் பெண் குழந்தையை கொன்று ஆற்றில் வீசிய கணவன்–மனைவி கைது

Posted: 24 Oct 2015 10:53 PM PDT

கேரள மாநிலம் காயங்குளம் மாவட்டம் கருநாகப்பள்ளியில் ஆறும், கடலும் சேரும் அழிகால் புழை உள்ளது. இங்குள்ள ஆற்று தண்ணீரில் பிறந்து 6 மாதமான பச்சிளங் பெண் குழந்தை பிணம் ஒன்று மிதந்தது. ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலர் இதை பார்த்து அதிர்ச்சி

மாட்டுக்கறி சாப்பிட்ட கர்நாடக பெண் எழுத்தாளருக்கு போனில் கொலை மிரட்டல்

Posted: 24 Oct 2015 10:42 PM PDT

பெங்களூரை சேர்ந்தவர் சேத்தனா தீர்த்தஹள்ளி. பிரபல பெண் எழுத்தாளரான இவர் கன்னடத்தில் 50–க்கும் மேற்பட்ட புனைலி நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய இதழ்களில் பெண் அடிமைக்கு எதிராக கட்டுரைகளையும் எழுதி வருகிறார். திரைப்பட இயக்குனராகவும் உள்ளார்.

துப்பரவு தொழிலாளார்கள் வேலைநிறுத்தம்: குப்பைமேடாக மாறிவரும் தலைநகர் டெல்லி

Posted: 24 Oct 2015 10:42 PM PDT

பணியை நிரந்தரமாக்கல், மருத்துவ காப்பீடு, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். துப்பரவு தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால், டெல்லி நகரம் முழுவதும் தெருக்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுகிறது.

மந்திரவாதியை சந்தித்ததில் தவறு இல்லை: நிதிஷ்குமார் விளக்கம்

Posted: 24 Oct 2015 10:31 PM PDT

பீகாரில் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. 2 கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் 3–வது கட்ட ஓட்டுப்பதிவு 50 தொகுதிகளில் வருகிற 28–ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் மந்திரவாதி ஒருவர் நிதிஷ் குமாரை கட்டி அணைத்து முத்தமிடும் காட்சிகளும்

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16–ந்தேதி திறப்பு

Posted: 24 Oct 2015 10:26 PM PDT

பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த பூஜைகளில் கலந்துகொள்வதற்காக அய்யப்ப பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா

காண்டிராக்டர்களிடம் தொகுதி வளர்ச்சிக்காக லஞ்சம் வாங்குகிறேன்: தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. அறிவிப்பால் பரபரப்பு

Posted: 24 Oct 2015 10:21 PM PDT

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாடிபத்ரி தொகுதி எம்.எல்.ஏ. ஜேசி பிரபாகர் ரெட்டி. முன்பு காங்கிரசில் இருந்த இவர் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அக்கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தாடி பத்ரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

மும்பையின் பிரபல மார்க்கெட்டில் திடீர் தீவிபத்து: 60 கடைகள் நாசம்

Posted: 24 Oct 2015 09:57 PM PDT

மும்பை நகரில் உள்ள பிரபல கிராஃபோர்ட் மார்க்கெட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 60-க்கும் அதிகமான கடைகள் முற்றிலுமாக எரிந்து நாசமடைந்தன.

பிரபல வங்காள மொழி நடிகர் பிஜுஷ் கங்குலி மரணம்

Posted: 24 Oct 2015 09:48 PM PDT

வங்காள மொழி மேடைநாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகர் பிஜுஷ் கங்குலி(50) இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுகிறார்

Posted: 24 Oct 2015 08:57 PM PDT

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு மன் கி பாத் நிகழ்ச்சியில் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். பிரதமர் நரேந்திர மோடி மாதம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமைகளில்

மிஜோரம்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி

Posted: 24 Oct 2015 08:38 PM PDT

மிஜோரம் மாநிலத்தில் நேற்று பின்னிரவு சாலையோரப் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் இரு கர்ப்பிணிகள் உள்பட 11 பேர் பலியாகினர். தலைநகர் ஐஸ்வாலில் இருந்து லாங்ட்லாய் மாவட்டம் நோக்கிச் சென்று

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் காப்பீடு பெயரால் பல கோடி ரூபாய் மோசடி: 6 பேர் கைது

Posted: 24 Oct 2015 06:53 PM PDT

தமிழகம், மராட்டியம், ராஜஸ்தான், பீகார் உள்பட 11 மாநிலங்களில் அப்பாவி மக்களிடம் போனசுடன் கூடிய காப்பீட்டு திட்டங்களின் பெயரால் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

பாகிஸ்தான் நடிகர்களின் நிகழ்ச்சியில் தகராறு செய்த சிவ சேனா

Posted: 24 Oct 2015 05:15 PM PDT

சிவசேனாவின் எதிர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தான் கஜல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியின் புத்தக வெளியீட்டுக்கும் சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் விழாவை ரத்து

கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை: சித்தராமையா

Posted: 24 Oct 2015 04:26 PM PDT

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில் கலந்துகொள்வதற்காக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா 22-ந் தேதி மைசூருவுக்கு வந்தார். அங்கு தனது வீட்டில் தங்கியிருந்த சித்தராமையா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்வரை கட்டியணைத்த மாந்த்ரீகர்: வைரலாகும் வீடியோவால் பீகாரில் புதிய சர்ச்சை

Posted: 24 Oct 2015 03:21 PM PDT

ஒரு தலைவர் பரபரப்பாக பேசப்படும் நேரத்தில் அவரைப் பற்றி அதிர்ச்சி தரக்கூடிய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவுவது அண்மைக்காலமாகவே நடந்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின்

முதல்வர் நிவாரண நிதியில் இருந்து பாங்காக் செல்லும் நடனக்குழுவுக்கு ரூ.8 லட்சம் ஒதுக்கியதால் சர்ச்சை

Posted: 24 Oct 2015 02:09 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காக அரசு ஊழியர்கள் அடங்கிய நடனக் குழுவுக்கு, அம்மாநில முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு விவகாரம்: போலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு கெஜ்ரிவால் கண்டனம்

Posted: 24 Oct 2015 12:52 PM PDT

சீக்கியர்களின் புனித நூல் அவமதிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது அண்மையில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பார்க்கிங் தகராறில் பெண் போலீஸ் மீது தாக்குதல்

Posted: 24 Oct 2015 10:56 AM PDT

பார்க்கிங் தகராறில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஆக்ராவில் பெரும் பரபரப்பைப் ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தேவி. மருத்துவமனையில் சிகிச்சை

2 கொள்ளையர்களை அடித்துக் கொன்ற பொதுமக்கள்- பீகாரில் பரபரப்பு

Posted: 24 Oct 2015 09:00 AM PDT

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இரண்டு கொள்ளையர்களை பொதுமக்களே அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாவே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கேஷோபூர் பஜாரில் புகுந்த கொள்ளையர்கள், ஒரு நபரிடம் இருந்து 13 ஆயிரம் பணம் மற்றும்

13 மாநிலங்களில் நடத்திய அதிரடி சோதனையில் 75 ஆயிரம் டன் பருப்பு பறிமுதல்

Posted: 24 Oct 2015 07:03 AM PDT

நாடு முழுவதும் விளைச்சல் பற்றாக்குறை காரணமாக பருப்பு விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.225 அளவுக்கு உயர்ந்தது. இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இல்லத்தரசிகள், சாம்பார் என்ற ஒன்றையே மறக்கிற நிலை உருவானது. பண்டிகை காலத்தில், பருப்பு வகைகளின் விலையை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™