4TamilMedia செய்திகள் | |
- தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணில் தலைமையில் நாளை ஆராய்வு!
- மனித உரிமைகளை இலங்கை உறுதிப்படுத்தும்: மைத்திரிபால சிறிசேன
- உலக கோப்பை ரக்பி 2015 : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து!
- மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளார்
- கங்கை நதியில் டால்பின்கள் தொடர்ந்து இறப்பு
- தீமையை நன்மையின் மூலம் வெற்றிக்கொள்ள வேண்டும்:ராகுல் காந்தி
- பாலச்சந்திரனைக் கொலை செய்ய உயர்மட்டமே உத்தரவிட்டது: மங்கள சமரவீர
- மாலைதீவு ஜனாதிபதி மீதான கொலை முயற்சி; உப ஜனாதிபதி கைது!
- அஜீத் ஓட்டுபோட வரவில்லை - ஆனால்...
- டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மீது மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானம்
- இலங்கைக்கு எதிர்காலத்திலும் ஐ.நா. ஒத்துழைப்பு வழங்கும்: பான் கீ மூன்
- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் படத்திறப்பு விழாவைப் புறக்கணித்தார் விஷால்
| தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ரணில் தலைமையில் நாளை ஆராய்வு! Posted:
நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஆராயுவும் விசேட கூட்டமொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. Read more ... |
| மனித உரிமைகளை இலங்கை உறுதிப்படுத்தும்: மைத்திரிபால சிறிசேன Posted:
மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல் ஆகியன ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான நோக்கங்களாக இருக்கின்றது. இவற்றை பூரணமாக பொறுப்புடன் நிறைவேற்ற இலங்கை தயாராக இருக்கின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| உலக கோப்பை ரக்பி 2015 : தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து! Posted:
நியூசிலாந்து - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 20-18 எனும் புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளார் Posted:
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வருக்கான நிதியை முறைகேடாக பயன்படுத்தி உள்ளார் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. Read more ... |
| கங்கை நதியில் டால்பின்கள் தொடர்ந்து இறப்பு Posted:
கங்கை நதியில் டால்பின்கள் தொடர்ந்து இறந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்று தேசிய வன விலங்குகள் நிதியம் தெரிவித்துள்ளது. Read more ... |
| தீமையை நன்மையின் மூலம் வெற்றிக்கொள்ள வேண்டும்:ராகுல் காந்தி Posted:
பத்து நாள் காத்திருந்து 10வது நாளில் சூரனை வதம் செய்ததாகக் கூறப்படும் விஜய தசமி நாளில், தீமையை நன்மையின் மூலம் வெற்றிக்கொள்ள வேண்டும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். Read more ... |
| பாலச்சந்திரனைக் கொலை செய்ய உயர்மட்டமே உத்தரவிட்டது: மங்கள சமரவீர Posted:
இறுதி மோதல்களின் இறுதி நாட்களில் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோரைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் களத்தில் இருந்த இராணுவத்தினருக்கு இருக்கவில்லை. மாறாக, உயர்மட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட கட்டளையின்படியே அந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். Read more ... |
| மாலைதீவு ஜனாதிபதி மீதான கொலை முயற்சி; உப ஜனாதிபதி கைது! Posted:
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீனை கொலை செய்ய திட்டமிட்டார் என்கிற குற்றச்சாட்டில் அந்நாட்டின் உப ஜனாதிபதி அஹமட் அடீப் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| அஜீத் ஓட்டுபோட வரவில்லை - ஆனால்... Posted: |
| டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மீது மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானம் Posted:
Read more ... |
| இலங்கைக்கு எதிர்காலத்திலும் ஐ.நா. ஒத்துழைப்பு வழங்கும்: பான் கீ மூன் Posted:
இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அர்ப்பணிப்போடு உள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். Read more ... |
| லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் படத்திறப்பு விழாவைப் புறக்கணித்தார் விஷால் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |








நடிகர் சங்க தேர்தலில் அஜீத் ஓட்டுப் போட வரவில்லை அல்லவா?
டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் மீது அந்த மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் படத்திறப்பு விழாவைப் புறக்கணித்தார் நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் என்று கூறப்படுகிறது.