ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு.....
- இயந்திர இதயம்
- என்முகம்
- கவிதைகளால்தான் முடியும்
- அவள் ஆடை ரத்தம்..! -Mano Red
- வருவேன் ஆனால் வரமாட்டேன்
- வாட்ஸ் அப் -ல் பெறப்பட்டவை
- மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…!
- ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை!
- உரையாடலில் மௌனமாக இருப்பதும் ஒரு கலைதான்..!!
- தூக்கம் வரணும்னா ஒழுங்கா ஆபிசுக்குப் போங்க…!!
- எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள்
- திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்
- வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
- செயற்கைக் கணையம் பொருத்தப்பட்ட பின் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்மணி
- அப்பாவின் அருமை அப்பாவானால் தான் புரியும்…!
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?''
- ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை
- பெரிய பிசாசு பொம்மையை வாங்கி வாசல்ல தொங்கவிடு…!!
- உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!!
- நீ சிரிச்சா, சில்லறை சிதறினது மாதிரி இருக்கு…!
- * தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது…!
- முகங்களும் பாவனைகளும்
- இணையத்திலிருந்து - (பல்சுவை)
- என் மனைவிக்கு குழந்தை மனசுங்க…!
- காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ்.ஒரு சங்கீத சகாப்தம்
- பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...!
- கோபுர தரிசனம்
- அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு)
| தோல்வி கண்டு துவளாதே! - வெங்கடேசனின் கவிதைகள் தொடர் பதிவு..... Posted: 24 Oct 2015 11:27 AM PDT தோல்வி கண்டு துவளாதே!!! "முடியாதது"- மூளையில் ஏறினால்... முடிந்ததும் "முடியாதது" ஆகி விடும்!!! நேற்றைய முயற்சி தன் முன்னேற்றத்தில் கண்ட வெற்றியே இன்றைய தோல்வி!!! முயற்சியின் தளர்ச்சி தொடங்கிய இடம் - தோல்வி!!! முயற்சியின் வளர்ச்சி முடிந்த இடம் - வெற்றி!!! முதல் முயற்சியில் கிடைத்த வெற்றியில் முழு ருசி ஏது??? வெற்றியில் கண்ட பெருமைக்கு ஏது தோல்வியில் கண்ட பொறுமை???!!! எதிர்பார்ப்பது எல்லாம் நடந்தால் எதார்த்தம் இறந்து விடும்!!! எதிர்பார்ப்பு எதார்த்தமாய் இருந்துவிட்டால் ... |
| Posted: 24 Oct 2015 11:22 AM PDT இயந்திரம் இதயமாகி விட்டதால் இதயம் இயந்திரமாகி விட்ட காலம் இது !!! வானளாவிய கட்டிடங்கள் வாகன நெரிசல் வார இறுதி சொகுசுகள் வசதி தேடியே வாழ்வு ... நாசுக்காக நகர்கிறது நவீன நகர வாழ்க்கை ...!!! நாவிற்கடியில் நற்றமிழைப் புதைத்து விட்டு நா நுனியில் வேற்று மொழி தேடிப் பிழைக்கிறது நாகரிகம் !!! அன்னையாக மாறிவிட்ட ஆயாக்கள் மத்தியில் அலுவல்களில் தொலைந்த அன்னையின் அன்பைத் தேடுகின்றன குழந்தைகள் !!! அன்றாட வாழ்வில் ஆடம்பரம் சேர்க்க அல்லல் படும் தந்தையிடம் அரை நொடி சிரிப்பும் அரிதாகி ... |
| Posted: 24 Oct 2015 10:20 AM PDT பெயர்: காந்தி மதிவாணன் சொந்த ஊர்: உ. அம்மாபட்டி ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தில் "திருச்சாழல்" பொருள்தேடி வந்து மாட்டிக்கொண்டேன். பொழுதுபோக்கு: இணையம், தமிழ்-ஆங்கில வாசிப்பு, திரையிசை, உரையாடல், கனாவுதல் தொழில்: தொழில்நுட்ப ஆசிரியர் மேலும் என்னைப் பற்றி: மேலும் மெதுவாக தெரிந்து கொள்ளலாம். |
| Posted: 24 Oct 2015 09:59 AM PDT கவிதைகளால்தான் முடியும் ****************************************** உறக்கத் தேவதையால் ஆசிர்வதிக்கப் படாதது பலரின் இரவுகள் அவளின் சாபங்களோடு வாழ்வது அவ்வளவு எளிதல்ல எப்படியேனும் கடந்தாக வேண்டும் ஆசிர்வாதம் பெறாத அந்த இரவுகளை கவிதைகளால்தான் அது முடியும் விழித்தெழுக எழுத்துகளே கவிதைகளுக்கென ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் நீங்கள்! ஆதிரா முல்லை |
| Posted: 24 Oct 2015 08:53 AM PDT அந்த நாட்களின் கொடுமை அவளையும் விடவில்லை, முள் மீது படுத்தவளாய் முழுங்க முடியாத எச்சிலுடன் முனகிக் கொண்டிருந்தாள். உடலும் மனமும் வலியுடன் பேசிக் கொண்டிருப்பதால் யாருடனும் பேச மனமின்றி சுருண்டு கிடந்தாள். உணவு கொள்ளவில்லை, நடக்கத் தெம்பில்லை, உயிர் அத்தனையும் சுருக்கி ஒரு புள்ளியில் நிறுத்தி வெறுத்து அமர்ந்திருந்தாள். அவள் உடலின் மேல் போர்த்தப்பட்டிருக்கும் பெண் என்பவளை, சமுதாயமும் ஆணாதிக்கக் கற்பிதங்களும் அன்றுவரை தீட்டாகவே எண்ணி அருவெறுத்து ஒதுக்கியிருந்தது. அவள் ... |
| Posted: 24 Oct 2015 08:29 AM PDT [b]வருவேன் ஆனால் வரமாட்டேன்[/b] . ஆம் உறவுகளே , வீட்டிலே சில மராமத்து பணிகள் . ஆகவே எப்போது வருவேன் , எப்போது போவேன் என எனக்கே தெரியாது . தினம் ஒரு முறையாவது வந்து வருகை பதிவேட்டில் பதிவிட்டு , போகுமுன் bye சொல்லி போகிறேன் . வேலை நாளை ஆரம்பம் . ரமணியன் |
| Posted: 24 Oct 2015 05:30 AM PDT - - |
| மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! Posted: 24 Oct 2015 05:07 AM PDT - – சாந்தமான என் மனைவி விஸ்வரூபம் எடுத்து என்னை திட்டிட்டா…! – ஏன்அப்படி? – விஸ்வரூபம் படத்துக்கு போக விடாததால்தான்…! – ————————————– – இப்படி எப்போதும் தலைவிரி கோலமா இருக்கியே..ஏன்? – என் மாமியாரை பயமுறுத்தி அடக்கி, ஒடுக்கி வைக்கத்தான்…! – ————————————— – காப்பிய இலக்கணம் என்றால் என்ன? – காப்பியை இலக்கண முறைப்படி போட்டுக் குடிப்பது சார்…! – ————————————– – தலைவர் ஒரு காலத்திலே, கசாப்புக்கடை நடத்தியவர்னு எப்படி சொல்றே? – கைம்மா பண்ணிடுவேன், ஒழுங்கா நடந்துக்கோ'னு தொண்டரை ... |
| ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! Posted: 24 Oct 2015 03:47 AM PDT - ஆண்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை! கொதிக்கும் ஆண்கள் நல சங்கம் – ''இந்தியாவுல பெண்களை விட ஆண்கள் தற்கொலையில் ஈடுபடுறது ரெண்டு மடங்கு அதிகம். ஒவ்வொரு 5.84 நிமிஷத்துக்கும் ஒரு ஆண் தற்கொலை செய்துக்கறதா சொல்லுது நேஷனல் க்ரைம் ரெக்கார்டு பீரோ. காரணம், பெரும்பாலும் குடும்பப் பிரச்னைகள் தான். – ஆண்கள் தற்கொலையில மகாராஷ்டிராவுக்கு அடுத்து ரெண்டாமிடத்துல இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. 'குடும்ப வன்முறை… பெண்களுக்குப் பாதுகாப்பில்லை'ன்னு கோஷங்களைக் கேட்டுக் கேட்டே நாம பழகிட்டோம். சொல்லப் ... |
| உரையாடலில் மௌனமாக இருப்பதும் ஒரு கலைதான்..!! Posted: 24 Oct 2015 03:46 AM PDT ![]() |
| தூக்கம் வரணும்னா ஒழுங்கா ஆபிசுக்குப் போங்க…!! Posted: 24 Oct 2015 03:36 AM PDT - ![]() |
| எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் Posted: 24 Oct 2015 02:58 AM PDT நேற்றிலிருந்து எனது மடிக் கணினியில் சில பிராப்ளங்கள் . 1. போஸ்டிங் எல்லாம் பிரிந்து கூடுகின்றன (Splitting and merging after few seconds ) 2, நான் பார்த்த பதிவிற்கு பின்னூட்டம் யாராவது இடின் , அந்த செய்தி இது நாள் வரை எனது gmail inbox இற்கு வரும் . அதைப் பார்த்து பதிலிட சௌகரியமாக இருந்தது . இப்போது , அந்த info வருவதில்லை . என்ன செய்யலாம் ? |
| திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள் Posted: 24 Oct 2015 02:56 AM PDT கைலாசநாதர் கோவில்,காஞ்சிபுரம் |
| வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் Posted: 24 Oct 2015 02:51 AM PDT ![]() ![]() ![]() |
| செயற்கைக் கணையம் பொருத்தப்பட்ட பின் குழந்தை பெற்றுக் கொண்ட பெண்மணி Posted: 24 Oct 2015 01:44 AM PDT – அப்படீங்களா! – கருவுற்றிருந்த காட்ரினா ஃபின்லேசன் என்ற பெண் இங்கிலாந்தில் உள்ள நோர்விச் பல்கலைக்கழக மருத்துவ மனைக்குச் சென்று உடலைப் பரிசோதித்தார். அவருக்கு டைப் 1 சர்க்கரை வியாதி இருப்பது தெரிந்தது. கணையம் அவருக்கு வேலை செய்யவில்லை. இன்சுலின் சுரக்கவில்லை. உடனே அங்கிருந்த மருத்துவர்கள் ஒரு கருவியை அவர் உடலில் பொருத்தினார்கள். அது உடலில் இன்சுலினைச் சுரக்கச் செய்யும் செயற்கைக் கணையம். சிலநாட்களில் குழந்தை பிறந்தது. செயற்கைக் கணையம் பொருத்தப்பட்ட பின் குழந்தை பெற்றுக் கொண்ட நீரிழிவு ... |
| அப்பாவின் அருமை அப்பாவானால் தான் புரியும்…! Posted: 24 Oct 2015 01:43 AM PDT - நம்ம கணக்கு வாத்தியாருக்கு அறிவே இல்லடி? எத வச்சு சொல்றே? அவரோட நாலாவது பொண்ணுக்கு "அஞ்சு" ன்னு பேரு வச்சிருக்காரே..! – ————————————————– அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா? அம்மா: விமலா டா… பையன்: அப்பா எதுக்காக "டார்லிங்"னு கூப்புடுறார்….! – ————————————————— – அம்மாவின் அருமை அப்பவே புரியும் அப்பாவின் அருமை அப்பாவானால் தான் புரியும்…! – —————————————— Love marriage,Arranged marriage என்ன வித்தியாசம்? நாமளா கிணத்தில விழுந்தா, Love marriage பத்து ... |
| Posted: 24 Oct 2015 01:36 AM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| காக்கைக்கு ஏன் முதலில் உணவை வைக்கிறார்கள் தெரியுமா?'' Posted: 24 Oct 2015 01:33 AM PDT (பழனியில் ஒரு பேருந்தில் இருந்து இறங்கும் வயதானவரும், பேருந்தில் ஏறும் கல்லூரி மாணவரும்) - "ஏம்ப்பா... இறங்குறதுக்கு கொஞ்சம் வழி விடுப்பா... இப்படி ஏறுன்னா எப்படிப்பா இறங்குறது? பொறுத்தார் பூமி ஆள்வார் தெரிஞ்சுக்கோ'' " பொறுத்தார் பூமியை அல்ல... பஸ்ல நாலு சீட்டைக் கூட ஆள முடியாது தாத்தா. நாங்களே முன்னாடி இருக்கிற நாலு சீட்டை பொண்ணுங்களுக்காக பிடிக்குறதுக்கு இந்தப் பாடுபடுறோம். நீங்க என்னன்னா பழமொழி சொல்லிக்கிட்டு இருக்கீங்க'' - அருள்மொழி. - ---------------------------------------------------- = (திருநெல்வேலி ... |
| ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் கோவில்,திருவொற்றியூர்,சென்னை Posted: 24 Oct 2015 01:31 AM PDT திருவொற்றியூரில் சரித்திரப் புகழ்பெற்ற வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில் உள்ளது. அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்று புகழ் கொண்டது இத்தலம். பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும். கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும். கலையழகும், வரலாற்று சிறப்புமிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது. ஆலய கோபுரம், தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பாப விமோசனமளிக்கிறது. சுமார் இரண்டாயிரத்து ... |
| பெரிய பிசாசு பொம்மையை வாங்கி வாசல்ல தொங்கவிடு…!! Posted: 24 Oct 2015 01:31 AM PDT - கண்டது – (சிதம்பரம் கிளை நூலக டாய்லெட் வாசலில்) – வரும்போது இந்த இடம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ, போகும் போதும் அப்படியே வைத்துவிட்டுச் செல்லுங்கள். – சிவ.ராஜ்குமார், சிதம்பரம் – ————————————————— – (புதுச்சேரியில் ஷேர் ஆட்டோவில்) – ஊதியம் கொடுப்பவர் இறைவனுமில்லை உழைப்பவர் எவரும் ஏழையுமில்லை. – நா.கிருஷ்ணவேலு, புதுச்சேரி. – ———————————— – (விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்) – தண்டவாளம் – மங்கையர்க்கரசி, பாளையங்கோட்டை. – ————————————— – (பேராவூரணியில் ... |
| உன் செல்போன்ல ஹஸ்பெண்ட்-2ன்னு ஒரு நம்பர் இருக்கே...!! Posted: 24 Oct 2015 01:29 AM PDT - "பால் வியாபாரத்தை ஏன் திடீர்னு நிறுத்திட்டே?'' - "மாட்டோட சொந்தக்காரன் கண்டுபிடிச்சிட்டான்''. - ------------------------------------------- - "மேடையில பாடிக்கிட்டிருந்த பாடகர் கொட்டாவி விட்டிருக்கக் கூடாது.'' - "ஏன், என்ன ஆச்சு?'' - "வீசின கல்லு அவர் வாய்க்குள்ள போயிடுச்சு.'' - ------------------------------------------- - "மாலா! உங்க வீட்டுச் சமையலில் குழம்புல உப்பு கம்மியா இருக்கா?'' - "உனக்கு எப்படித் தெரியும்?'' - "ஃபேஸ்புக்ல ராப்பிச்சைக்காரன் போட்டிருக்கானே?'' - ------------------------------------------------- - "என்னடி ... |
| நீ சிரிச்சா, சில்லறை சிதறினது மாதிரி இருக்கு…! Posted: 24 Oct 2015 01:03 AM PDT - - |
| * தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது…! Posted: 24 Oct 2015 12:59 AM PDT - * நீங்கள் உங்களுக்குள் வளர்ச்சி பெறும்போது, உங்களுக்குள் பெருமையும் முன்முடிவுகளும் இருக்காது. — * தூய்மையான, ஆழமான பொருள் பொதிந்திருப்பதாய் உங்கள் செயல் அமையும். – * உடலுடன் நீங்கள் கொண்டுள்ள அடையாளம்தான் உங்கள் ஆன்மீக வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. — * உடலுறவல்ல! எந்த வேலையிலும் மனஅழுத்தம் என்பது இல்லை, உங்கள் உடல், மனம் மற்றும் உணர்வுகளை கையாளத் தெரியாததே உங்களை மனஅழுத்தத்திற்கு உட்படுத்துகிறது. – * தேடுதல் என்றால் உங்களுக்கு தெரியாதை ஒத்துக் கொள்வது. – * ... |
| Posted: 23 Oct 2015 11:29 PM PDT அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| Posted: 23 Oct 2015 11:28 PM PDT - |
| என் மனைவிக்கு குழந்தை மனசுங்க…! Posted: 23 Oct 2015 10:28 PM PDT - – உங்க வீட்டில்தான் குழந்தை இல்லையே, குழந்தை நகை வாங்கறீங்களே, எதுக்கு? – என் மனைவிக்கு குழந்தை மனசுங்க…! – ————————————— – அந்த சிறுமிக்கு வாய்க்கொழுபு ஜாஸ்தி…! – எப்படி சொல்றே? – வாய் முழுக்க வெண்ணெய் ஒட்டியிருக்கே..! – ————————————- – என்னய்யா சர்வர்…பிரியாணின்னு சொல்றே, இறைச்சி துண்டைக் காணோமே..? – இது காக்கா பிரியாணி சார், காகம்தான் கரையுமே, அதான் இறைச்சியும் கரைஞ்சிப் போச்சி…! – ——————————- டி.என்.இமாஜான் |
| காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ்.ஒரு சங்கீத சகாப்தம் Posted: 23 Oct 2015 07:16 PM PDT ![]() |
| பாகுபலி லிங்கம் தூக்கி வருவதற்கு தூக்கி வருவதற்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல...! Posted: 23 Oct 2015 07:15 PM PDT ![]() |
| Posted: 23 Oct 2015 06:37 PM PDT கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். பொதுவாக மனிதன் தன் வாழ்நாளில் பெரும்பாலும் மண்ணையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.ஐம்பூதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது மண்.அதிலிருந்து விளையும் பொன், மண்ணின் மீது நடமாடும் பெண் ஆகிய மூவாசைகளுமே மனிதன் தன் அடையாளத்தை தொலைப்பதற்கான காரணங்களாகிவிட்டன. எனவேதான் மண்ணைத்தவிர்த்து கொஞ்சம் விண்ணையும் பார் என்று சொல்வதற்குத்தான் அதில் கொட்டிக்கிடக்கின்றன கோடி கோடி அற்புதங்கள் என்பதற்காக கோபுரதரிசனத்தை வலியுறுத்தினார்கள் என்று நான் கருதுகிறேன் ... |
| அக்டோபர் -2015- இன்றைய செய்தி சுருக்கம் (தொடர் பதிவு) Posted: 23 Oct 2015 05:11 PM PDT - தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில், ஆங்காங்கே பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது - குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைகளிலிருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீர் குறைப்பு (01/10/2015) - பறிமுதல் செய்த லாட்டரிக்கு கிடைத்த பரிசை பகிர்ந்து கொண்ட 2 போலீஸார் இடமாற்றம்: வாட்ஸ் அப் தகவலால் அதிரடி நடவடிக்கை - சரக்கு - சேவைகள் வரி: அதிகாரம் அளிக்கும் குழு ஆஸ்திரேலியா பயணம் (01/10/2015) - ஓடும் ரயிலில் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






