Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ...” plus 17 more

Link to Lankasri

ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ...

Posted: 24 Oct 2015 05:41 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அரசியல் தலையீடுகள் இன்றி பொலிஸ் ...

Posted: 24 Oct 2015 05:35 PM PDT

அரசியல் தலையீடுகள் இன்றி பொலிஸ் திணைக்களம் இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சிறி ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தினுள் ...

Posted: 24 Oct 2015 05:28 PM PDT

தேசிய அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் மத்தியில் முரண்பாடுகள் தலையெடுத்துவருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் ...

Posted: 24 Oct 2015 05:05 PM PDT

ஜனாதிபதி மைத்திரியின் தலைமையில் நடைபெற்ற அநுராதபுர மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவின் முற்று முழுதான ஆதிக்கம் வெளிப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கொழும்பிலிருந்து பத்தரமுல்லைக்கு ...

Posted: 24 Oct 2015 04:50 PM PDT

கொழும்பிலிருந்து பத்தரமுல்லை வரையான புதிய ரயில் பாதையொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ராஜாங்க அமைச்சர் சுதர்சனிக்கு ...

Posted: 24 Oct 2015 04:42 PM PDT

நகர திட்டமிடல், நீர்வழங்கல் ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளேவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் கட்டானையில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.

தவறுதலாக துப்பாக்கி வெடித்து ...

Posted: 24 Oct 2015 04:25 PM PDT

கஞ்சா வர்த்தகர் ஒருவரைக் கைது செய்ய முயன்றபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததனால் ஏற்பட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழினிய&#30 ...

Posted: 24 Oct 2015 02:38 PM PDT

தமிழினி இறக்கும் வரை யாருக்கும் தெரியவில்லை மாறாக இறந்த பின் இன்று வரை தமிழினியை பற்றி கூறாதவர்கள் இல்லை, தமிழினி இறந்தது இயற்கையானாலும் அதில் பல உண்மைகளும் மர்மங்களும் மறைந்துள்ளது.

அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம்: ...

Posted: 24 Oct 2015 01:22 PM PDT

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை அலரிமாளிகையில் விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு கிறிஸ்தவ ...

Posted: 24 Oct 2015 01:04 PM PDT

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனை நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுகள் ஆதிக்கம்: ...

Posted: 24 Oct 2015 06:10 AM PDT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி 2 ஆண்டுகள் மட்டும் புதிய ஐபிஎல் அணியில் விளையாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு 244 ...

Posted: 24 Oct 2015 01:53 AM PDT

மேற்கிந்திய தீவுகள்- இலங்கை அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

அடம் பிடிக்கும் அனுஷ்கா: ...

Posted: 24 Oct 2015 01:21 AM PDT

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் கோஹ்லிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சச்சின், பொண்டிங் சாதனையை சமன் ...

Posted: 24 Oct 2015 12:27 AM PDT

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய துணைத்தலைவர் விராட் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

சென்னையில் சீனிவாசனை சந்தித்த ...

Posted: 23 Oct 2015 11:28 PM PDT

ஐசிசி தலைவர் சீனிவாசனை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி சென்னையில் சந்தித்து பேசியுள்ளார்.

பீட்டர்சனின் கனவு அணியில் ...

Posted: 23 Oct 2015 11:05 PM PDT

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பீட்டர்சன் அவரது பார்வையில் சிறந்த கிரிக்கெட் அணியை அறிவித்துள்ளார்.

3 போட்டியில் 37 விக்கெட்டுகள்: ...

Posted: 23 Oct 2015 10:43 PM PDT

ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் ஜடேஜா 13 விக்கெட்டுகள் வீழ்த்த, சவுராஷ்டிரா அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கெட்டிக்காரர் கோஹ்லி: புகழ்ந்து ...

Posted: 23 Oct 2015 10:12 PM PDT

விராட் கோஹ்லி 4வது ஒருநாள் போட்டியில் சரியான நேரத்தில் சதம் அடித்து அசத்தினார் என்று அணித்தலைவர் டோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™