ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே!
- முகங்களும் பாவனைகளும்
- புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review)
- கவித்துளிகள் - 2
- கடந்த காலம்
- இரெட்டை வாழ்த்துகள் ,Namachivayam MU
- படியில நிற்காதே...உள்ளே வா...!!
- காதலுக்கு இவ்வளவு சக்தியா..?!
- மெல்போர்ன் நகரிலுள்ள ரோயல் கண்காட்சிக் கட்டடம் -
- ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் டிப்ஸ்...
- வரமான சாபம்...
- உள்ளங்கையில் பகவத் கீதை
- ஆயுள் தரும் மொழிகள்..
- அலெக்சாண்டரின் குரு பக்தி
- வியக்க வைக்கும் ரோபோக்கள்
- வாழைப்பழம் - ஏழைகளின் பழம்
- கொலஸ்டிரால் எனும் நண்பன்!
- சத்தம் போடாம சிரிங்க...!
- இவ்வுலகம் இன்பமானதோர் இடமில்லை...!
- ஒருதலைக் காதல் - 1
- இயற்கை என்னும் இளைய கன்னி
- எண்கள் - எண்ணங்கள்
- கீரைத்தண்டு சூப்...
- தேங்காய்ப்பால் இனிப்பு கொழுக்கட்டை
- பொன்மகன் சேமிப்புத் திட்டம் - டென்ஷனைக் குறைக்கும்...
- ஆரோக்கிய குறிப்புகள்...
- டிப்ஸ் விருந்து...
- கொழுக்கட்டையாம் கொழுக்கட்டை
- கவிதை கபே - மங்கையர் மலர்
- மகாத்மா காந்தி
- சிநேகிதியின் டிப்ஸ்...
- பகுதி 2 மருத்துவம் - இடைவேளையில் நுழைந்த வில்லன்!
- இவர்கள்...
- கைலாசநாதர் கோயில்,காஞ்சிபுரம்
- இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள்
- வழித்துணை பாபா
- காமாட்சியம்மன் கோயில்,காஞ்சிபுரம்
- ஒரு ரோஜா செடியின் வளர்ச்சியும் வாழ்க்கையும்
- இந்த ஆன்மிகவாதி யாராக இருக்கும்..?!
- 5 ஆண்டுகளாக வரி கட்டாமல் பதுங்கிய 'புலி'!
- வண்ணங்கள் ஏழு என்றாலும் ஒளி ஒன்றே
| ‘லெக்கின்ஸ்’ சர்ச்சை வேண்டாமே! Posted: 02 Oct 2015 12:19 PM PDT - – உலகில் மாற்றம் நிலையானது என்பார்கள். பிரதமர் நரேந்திரமோடி மாற்றத்தைச் சொல்லும்போது, ''மாற்றத்தை எதிர்ப்பவர்கள் 21–ம் நூற்றாண்டுக்கு பொருந்தாதவர்கள்'' என்றார். மாற்றம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும். கலாசாரத்துக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆதிகாலத்தில் இருந்து உடைகளில் சமுதாயம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த மாற்றங்கள் எல்லாம் அந்தந்த கால கட்டங்களின் நாகரீகத்துக்கும், வசதிக்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்ப மாறிவருவதால், அனைவரும் அதற்கேற்ற ... |
| Posted: 02 Oct 2015 12:03 PM PDT அனுமந்தபுரம். செங்கல்பட்டு |
| புலி (2015) விமர்சனம் - (Puli Movie Review) Posted: 02 Oct 2015 11:53 AM PDT நடிகர் : விஜய் நடிகை : ஸ்ருதிஹாசன் இயக்குனர் : சிம்புதேவன் இசை : தேவிஸ்ரீ பிரசாத் ஓளிப்பதிவு : நட்டி நடராஜ் வேதாளக் கோட்டைக்கு ராணியாக இருக்கிறார் ஸ்ரீதேவி. இவருடைய அரசவையில், தளபதியாக இருக்கும் சுதீப், அந்நாட்டு மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடூரமாக நடத்தி வருகிறார். வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மூலிகையை சாப்பிட்டால் மனிதனை விட பல மடங்கு சக்தி அவர்களுக்கு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல், ராட்சத பல் வளருவது, குறிப்பிட்ட ... |
| Posted: 02 Oct 2015 11:49 AM PDT கவித்துளிகள் - 2 கற்பனை விதையில் முளைத்த கதை - கவிதை !!! எதிர்பார்ப்பிற்கும் எதார்த்தத்திற்கும் இடையே நின்ற இடைவெளி - ஏமாற்றம் !!! வரையறை இல்லாத நிறைவை நோக்கிய நிகழ்கால பயணம் - வாழ்க்கை !!! கரை மோதும் கடல் அலைகள்... காலம் தரும் - இன்பதுன்பங்கள் !!! கடல் அலையில் துள்ளி ஆடும் காகித ஓடம் - இளமை !!! - பா.வெ. |
| Posted: 02 Oct 2015 11:46 AM PDT உன் மடிசாய்ந்து மயங்கிய காலமெல்லாம் மாறாத காயங்களாயிற்று!! உன் இதழ் சேர்த்து இன்பம் தந்த காலமெல்லாம் துன்பம் தந்து தூங்காவிழிகளால் துயர்தந்திற்று!! உன் கைகோர்த்து கடந்து சென்றது கடந்த காலமானாலும் உன் மேல் நான் கொண்ட காதல் இன்னும் நிகழ் காலம் தான்!! |
| இரெட்டை வாழ்த்துகள் ,Namachivayam MU Posted: 02 Oct 2015 11:34 AM PDT [b]இரெட்டை வாழ்த்துகள் ,Namachivayam MU ஆயிரம் பதிவுகளை அதிரடியாக பதிவிட்ட Namachivayam MU அய்யா அவர்களை வாழ்த்தும் இத்தருணத்தில் , 24/ 09 அன்று , தனது 61 ஆம் ஆண்டை நிறைவு செய்த அய்யா அவர்களை வாழ்த்துவோம் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் , அய்யா வாழ்த்துகள் ஆயிரம் பதிவுகளுக்கு . தாமதம் கவனக்குறைவு , வருந்துகிறோம் . ரமணியன் [/b] |
| படியில நிற்காதே...உள்ளே வா...!! Posted: 02 Oct 2015 09:34 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 07:42 AM PDT - உறுதி ——— உன் ஒரு புன்னகை என் நீண்ட தவத்தைக் கலைக்கும் வரையில் சத்தியமாய் நான் நம்பவேயில்லை காதலுக்கு இவ்வளவு சக்தி என்று..! – ஆனந்த் – ———————- |
| மெல்போர்ன் நகரிலுள்ள ரோயல் கண்காட்சிக் கட்டடம் - Posted: 02 Oct 2015 07:19 AM PDT ![]() |
| ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் டிப்ஸ்... Posted: 02 Oct 2015 07:15 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 07:06 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 07:03 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 06:58 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 06:41 AM PDT - |
| Posted: 02 Oct 2015 06:09 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 06:02 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 05:59 AM PDT கொலஸ்டிரால் உடலுக்குக் கெடுதலா? கொழுப்பு, நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat) போன்ற வார்த்தைகளைக் கேட்டாலே பலரும் பதறுவார்கள். அதிலும் முட்டை, சிகப்பு இறைச்சி (Red meat), பன்றிக்கொழுப்பு, வெண்ணெய் என்றால் அவ்வளவுதான். உடனே வரும் கேள்வி – இவற்றைச் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் அல்லவா?' சிகப்பு இறைச்சியும், நிறைவுற்ற கொழுப்பும் இதயத்துக்குக் கெடுதலானவை என்று பலரும் நினைப்பது நம் இதயத்துக்குத் தெரிந்தால், விழுந்து விழுந்து சிரிக்கும். ஏன் எனில், நம் இதயமே மிகப்பெரிய சிகப்பு இறைச்சித் துண்டுதான். ... |
| Posted: 02 Oct 2015 05:45 AM PDT ![]() |
| இவ்வுலகம் இன்பமானதோர் இடமில்லை...! Posted: 02 Oct 2015 05:43 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 05:35 AM PDT ஒருதலைக் காதல் - 1 காதல் ஒப்புகை கண்களில் சொட்ட காதலி நெருங்கினாள் மெல்ல ... கண்கள் தொடர கைகள் படர கவிதை ஒன்று மலர்ந்தது!!! இருவருக்கும் இருந்த நெருக்கம் இடையில் செல்ல இடமின்றி இடவலமாய் சென்றது காற்று !!! விட்டு விட்டு துடித்த இதயம் விடாது துடித்தது... விட்டு விடாதே என்று... விடவில்லை நானும் விடை பெறவில்லை அவளும் ... சற்று நேரத்தில் ... இன்னுமா நீ முழிக்கல... மணி ஆகுது பாரு... சீக்கிரம் எழுந்திரி... - ஒருதலைக் காதல்!!! - பா.வெ. |
| Posted: 02 Oct 2015 05:32 AM PDT |
| Posted: 02 Oct 2015 05:32 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 05:20 AM PDT ![]() |
| தேங்காய்ப்பால் இனிப்பு கொழுக்கட்டை Posted: 02 Oct 2015 05:18 AM PDT ![]() |
| பொன்மகன் சேமிப்புத் திட்டம் - டென்ஷனைக் குறைக்கும்... Posted: 02 Oct 2015 05:05 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 04:55 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 04:46 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 04:44 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 04:37 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 04:14 AM PDT - கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948), – மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த ... |
| Posted: 02 Oct 2015 01:31 AM PDT ![]() |
| பகுதி 2 மருத்துவம் - இடைவேளையில் நுழைந்த வில்லன்! Posted: 02 Oct 2015 01:19 AM PDT னித இனத்தின் வரலாறு, பரிணாம அடிப்படையில் 26 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்குகிறது. மனிதன் விவசாயம் செய்ய ஆரம்பித்து அரிசி, பருப்பு, பீன்ஸ், கோதுமையைச் சாப்பிட ஆரம்பித்தது 10,000 ஆண்டுகளுக்கு முன்னரே. இது குறித்து ஆராயும் பரிணாமவியல் விஞ்ஞானிகள் கூறுவது - மனிதனின் 99.99% ஜீன்கள் நாம் விவசாயம் செய்வதற்கு முன்பே உருவாகிவிட்டன என்பதே. விவசாயம் பிறந்தபின் கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் நம் ஜீன்களில் வெறும் 0.01% மாற்றமே நிகழ்ந்துள்ளது. இன்று நாம் உண்ணும் பரோட்டா, நூடுல்ஸ், கார்ன்ஃபிளேக்ஸ், கோக், ... |
| Posted: 02 Oct 2015 01:05 AM PDT ![]() |
| Posted: 02 Oct 2015 12:57 AM PDT தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை ஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் ... |
| இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள் Posted: 02 Oct 2015 12:51 AM PDT - - - |
| Posted: 02 Oct 2015 12:48 AM PDT ![]() |
| காமாட்சியம்மன் கோயில்,காஞ்சிபுரம் Posted: 02 Oct 2015 12:47 AM PDT காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். கோயிலின் உள்ளே பிரகாரங்களும், ... |
| ஒரு ரோஜா செடியின் வளர்ச்சியும் வாழ்க்கையும் Posted: 02 Oct 2015 12:38 AM PDT எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பத்து அடி உயரம் வரை இந்த ரோஜா செடிவளர்ந்து இருந்தது . சுமார் ஆறு ஆண்டுகள் வரை பூக்கள் பூத்துக் குலுங்கின. நான் வேறு எங்கும் இது போன்ற செடி பார்த்தது இல்லை. அதற்கு தனியாக உரம் எதுவும் போடவில்லை. அதற்குப்பின் எத்தனையொ ரோஜா செடிகள் வைத்தும் அவை இந்த செடிபோல் வளரவில்லை. அந்த செடியில் காணொளிக் காட்சியினை இங்கு பார்க்கலாம் |
| இந்த ஆன்மிகவாதி யாராக இருக்கும்..?! Posted: 02 Oct 2015 12:30 AM PDT - - |
| 5 ஆண்டுகளாக வரி கட்டாமல் பதுங்கிய 'புலி'! Posted: 02 Oct 2015 12:24 AM PDT வானவில் நடிகர் விஜய், நடிகைகள் சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட 10 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்றது. மொத்தத்தில் புலிக்குழுவினர் 25 கோடி ருபாய் அளவிற்கு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் 35 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். 150க்கும் ... |
| வண்ணங்கள் ஏழு என்றாலும் ஒளி ஒன்றே Posted: 01 Oct 2015 11:58 PM PDT - வண்ணங்கள் ஏழு என்றாலும் ஒளி ஒன்றே எண்ணங்கள் வேறு என்றாலும் இலக்கு ஒன்றே! – ——————————– – உங்களை தெருபெருக்குபவராக நியமித்தாலும் ஷேக்ஸ்பியர் கவிதை எழுதியதைப் போல, பீத்தோவன் இசைக்கோவை இசைத்ததைப் போல, மைக்கேல் ஏஞ்சலோ சிற்பம் வடித்ததைப்போல, நேசித்துச் செய்யுங்கள். – வானத்தில் செல்கிற தேவதைகள் கூட ஒரு நிமிடம் நின்று உலகத்தின் மகத்தான தெரு பெருகுபவன் என்றுவியக்கும்படி பணியாற்றுங்கள்..! – மார்டின் லூதர் கிங் (ஜூனியர்) ———————- |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |














.jpg)





