Tamilwin Latest News: “மஹிந்தவுக்கு மீண்டும் விசாரணைக்கு ...” plus 17 more | |
- மஹிந்தவுக்கு மீண்டும் விசாரணைக்கு ...
- புதிய அமைச்சுப் பதவி ஒன்றை ...
- உள்ளக விசாரணை! சர்வதேசத்தின் ...
- அமைச்சர் ஒருவர் என்னை ...
- ஜனாதிபதி வேண்டாம் என்றாலும் ...
- சேயா சிறுமி கொலை தொடர்பில் விசாரணை ...
- ஐநா தீர்மானம் கோருவது 'கலப்பு ...
- சோதிடக்காரர்களை நம்பாமலிருந்தால் ...
- கடாபி-மஹிந்த உறவை ஜனாதிபதி ...
- போக்குவரத்து அமைச்சர் நாளை யாழ். ...
- ரோகித் சதம் வீண்: தென் ஆப்பிரிக்கா ...
- ஒருநாள் போட்டிகளில் 450 வெற்றிகள்: ...
- நியூசிலாந்தின் உள்ளூர் டி20 தொடரில் ...
- வித்தியாசமான திருமண அழைப்பிதழ்: ...
- இம்ரான் தாஹிர் மீதே எங்கள் ...
- டாப் ஆர்டரில் விளையாடவே அனைவரும் ...
- கண்கவர் நடனங்களோடு ஆரம்பமாகும் ...
- தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துமா ...
| மஹிந்தவுக்கு மீண்டும் விசாரணைக்கு ... Posted: 02 Oct 2015 05:50 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிர்வரும் 15ம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. |
| புதிய அமைச்சுப் பதவி ஒன்றை ... Posted: 02 Oct 2015 05:40 PM PDT புதிய அமைச்சுப் பதவி ஒன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| உள்ளக விசாரணை! சர்வதேசத்தின் ... Posted: 02 Oct 2015 05:26 PM PDT யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையானது நாட்டின் அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| Posted: 02 Oct 2015 05:18 PM PDT அமைச்சர் ஒருவர் என்னை அரசியலிலிருந்து ஒதுக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதி வேண்டாம் என்றாலும் ... Posted: 02 Oct 2015 05:13 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது புகைப்படம் அடங்கிய கட்அவுட்கள், பதாகைகள், பேனர்களை காட்சிப்படுத்த வேண்டாம் என உத்தரவிட்டுள்ள நிலையில், சில அரசியல்வாதிகள் அதிகளவில் ஜனாதிபதியின் கட்அவுட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். |
| சேயா சிறுமி கொலை தொடர்பில் விசாரணை ... Posted: 02 Oct 2015 05:07 PM PDT கொட்டதெனியாவ சேயா என்ற நான்கரை வயது சிறுமி கொலை தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸாருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. |
| ஐநா தீர்மானம் கோருவது 'கலப்பு ... Posted: 02 Oct 2015 05:02 PM PDT 'கலப்பு பொறிமுறை' என்கின்ற வாசகத்தை உள்ளடக்கா விட்டாலும் சர்வதேச நாடுகளின் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் விசாரணையாளர்களும் இடம்பெறுகின்ற விசாரணை என்பது 'கலப்பு பொறிமுறையையே' குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. |
| சோதிடக்காரர்களை நம்பாமலிருந்தால் ... Posted: 02 Oct 2015 09:56 AM PDT சோதிடக்காரர்களின் பேச்சை கண்மூடித்தனமாக நம்பாமலிருந்தால் மஹிந்த ராஜபக்ஷவே நாட்டின் தலைவராக இம்முறையும் ஜெனீவா சென்றிருப்பார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். |
| கடாபி-மஹிந்த உறவை ஜனாதிபதி ... Posted: 02 Oct 2015 09:29 AM PDT இலங்கையின் முன்னாள் தலைவர்கள் லிபியாவின் முன்னாள் தலைவர் முகமர் கடாபியுடன் கொண்டிருந்த உறவை, ஜனாதிபதி மைத்திரிபால கண்டித்துள்ளார். |
| போக்குவரத்து அமைச்சர் நாளை யாழ். ... Posted: 02 Oct 2015 09:24 AM PDT போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாளைய தினம் வடக்கிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். |
| ரோகித் சதம் வீண்: தென் ஆப்பிரிக்கா ... Posted: 02 Oct 2015 09:13 AM PDT இந்திய அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அசத்தல் வெற்றி பெற்றது. |
| ஒருநாள் போட்டிகளில் 450 வெற்றிகள்: ... Posted: 02 Oct 2015 06:52 AM PDT பாகிஸ்தான் அணி ஒருநாள் போட்டிகளில் இதுவரையிலும் 450 வெற்றிகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. |
| நியூசிலாந்தின் உள்ளூர் டி20 தொடரில் ... Posted: 02 Oct 2015 05:22 AM PDT நியூசிலாந்தில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூர் டி20 தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஜெயவர்த்தனே களமிறங்க உள்ளார். |
| வித்தியாசமான திருமண அழைப்பிதழ்: ... Posted: 02 Oct 2015 03:19 AM PDT இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகையான கீதா பாஸ்ராவை திருமணம் செய்யவுள்ளார். |
| இம்ரான் தாஹிர் மீதே எங்கள் ... Posted: 02 Oct 2015 12:14 AM PDT இந்தியாவுடன் சிறந்த சுழற்பந்து வீச்சாளரால் மட்டுமே வெற்றியை தேடித்தர முடியும் என தென் ஆப்ரிக்க அணித்தலைவர் பிளிஸ்சிஸ் தெரிவித்துள்ளார். |
| டாப் ஆர்டரில் விளையாடவே அனைவரும் ... Posted: 01 Oct 2015 11:35 PM PDT இந்தியா தென்ஆப்ரிக்கா இடையேயான முதல் டி20 போட்டிகள் இன்று தொடங்குவதை அடுத்து டாப் ஆர்டரில் யார் களமிறங்குவார்கள் என டோனி பதிலளித்துள்ளார். |
| கண்கவர் நடனங்களோடு ஆரம்பமாகும் ... Posted: 01 Oct 2015 11:04 PM PDT இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தொடக்க விழாவில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்கள் நடனமாடவிருக்கின்றனர். |
| தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துமா ... Posted: 01 Oct 2015 10:35 PM PDT இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |