Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பொலிஸ் திணைக்களத்தில் பதவி ...” plus 9 more

Tamilwin Latest News: “பொலிஸ் திணைக்களத்தில் பதவி ...” plus 9 more

Link to Lankasri

பொலிஸ் திணைக்களத்தில் பதவி ...

Posted: 08 Sep 2015 10:00 PM PDT

பொலிஸ் திணைக்களத்தில் காலியாகவுள்ள ஏராளமான பதவி வெற்றிடங்கள் காரணமாக பொலிசாரின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சோதிடம் பார்கக சென்ற கோத்தபாய: ...

Posted: 08 Sep 2015 09:57 PM PDT

தனக்கு மற்றும் தங்கள் குடும்பத்திற்கு உருவாகியுள்ள நேரம், காலம் தொடர்பில் மிகவும் வருத்தமடைந்துள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று இரவு அநுராதபுரத்திற்கு சென்று, எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ளமை தொடர்பில் சோதிடம் பார்த்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வவுனியா நகரசபை பெண் அதிகாரியை பலர் ...

Posted: 08 Sep 2015 09:40 PM PDT

நகரசபையின் சம்பள பிரச்சினையை சீர் செய்த பெண் அதிகாரியை அரசியல்வாதிகளுடன் கீழ்த்தரமாக நடந்தாக தெரிவித்து கெட்டவார்த்தைகளால் பேசியமையால் இறப்பதை தவிர வேறு வழி தனக்கு தெரியவில்லை என வவுனியா நகரசபையின் பெண் அதிகாரி ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் புலிகளைப் பற்றிப் ...

Posted: 08 Sep 2015 09:17 PM PDT

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் குற்றம் இழைத்திருக்கின்றார்கள் என பொதுவிலேதான் ஐ.நாவில் அன்று குற்றம் சாட்டப்பட்டது.

மட்டக்களப்பினை உலுக்கிய ...

Posted: 08 Sep 2015 08:38 PM PDT

மட்டக்களப்பு மாவட்டத்தின் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி, கொக்குவில் ஆகிய கிராமங்களில் வீடுகளில் தங்கியிருந்த பொது மக்கள் கடந்த 09.09.1990 ஆம் ஆண்டு மாலை 5.30 மணியளவில் சத்துருக்கொண்டான் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பவத்தை ...

Posted: 08 Sep 2015 08:23 PM PDT

மிதக்கும் ஆயுதக் கப்பல் சம்பவத்தை மூடிமறைக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு ஒழிந்து சென்ற ...

Posted: 08 Sep 2015 08:18 PM PDT

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு 5 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொண்டிருந்தன.

சர்வதேச விசாரணைகள் மூலமே உண்மையை ...

Posted: 08 Sep 2015 07:58 PM PDT

சர்வதேச பொறிமுறையில் விசாரணைகள் நடைபெற்றால் மாத்திரமே உண்மையை கண்டறிய முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிமலநாதன் தெரிவித்தார்

இன்று பதவிப் பிரமாணம் செய்து ...

Posted: 08 Sep 2015 07:53 PM PDT

தேசிய அரசாங்கத்தில் மற்றுமொரு தொகுதி அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்துக்கு அமைச்சுப் ...

Posted: 08 Sep 2015 07:21 PM PDT

புத்தளம் மாவட்ட அரசியல்வாதியொருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கக் கோரி சத்தியாக்கிரகமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™