Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


கவர்ச்சி பொம்மையில்லை'

Posted:

காதல், கவர்ச்சி, பாடல், ஆடல் என, ஒப்பேற்றி வந்த ஹன்சிகா, முதன்முறையாக ஒரு படத்தில், டீச்சராக நடிக்கிறார். இந்த படத்தில், வழக்கமான, ஆடல், பாடல் காட்சிகளுடன், நடிக்கவும் அவருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். இதுகுறித்து, ஹன்சிகா கூறுகை யில், 'எனக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவும் இஷ்டம். அதிலும், இந்த படத்தில் குழந்தைகளை ...

நான் பெண்ணியவாதி அல்ல

Posted:

பாலிவுட்டின் அழகு குதிரை கத்ரீனா, பெண்ணியம் பற்றி அதிகம் பேசுவதாக பரவலாக கூறப்படுவது உண்டு. இதுகுறித்து, அவரிடம் கேட்டபோது, 'எதையும் வெளிப்படையாக பேசுவேன்; அதுவும், பெண்களுக்கு எதிரான விஷயம் என்றால், கோபம் அதிகம் வரும். அதனால், ஆத்திரத்தில் சில விஷயங்களை கூறுவேன். அதற்காக, என்னை பெண்ணியவாதி என, முத்திரை குத்துவது சரியல்ல' என, ...

'ரொம்ப சந்தோஷமா இருக்கு'

Posted:

'மில்க் பியூட்டி' தமன்னாவுக்கு, 'பாகுபலி' படத்தின் வெற்றியால் ஏற்பட்ட களிப்பு, இன்னும் தீரவில்லை போலிருக்கிறது. தன்னை யார் சந்தித்தாலும், 'பாகுபலி படத்தில், என்னுடைய அவந்திகா கேரக்டர் எப்படி இருந்தது' என, ஆர்வமாக விசாரிக்கிறார். இந்த படத்தில், அவரின் நடிப்பையும், அழகையும் பிரபலங்கள் பாராட்டி தள்ளி விட்டனராம். தெலுங்கு, ...

அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்

Posted:

சிவகார்த்திகேயனின் திரையுலக கிராப்,அசுர வேகத்தில் ஏறிக் கொண்டிருக்கிறது. முன்னணி நடிகர்களுக்கு சமமாக சம்பளம் வாங்குகிறார். இப்போதைக்கு, அவர் கால்ஷீட் கிடைப்பது குதிரைக் கொம்பு தான். அந்த அளவுக்கு,பிசியான நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில்,ஒரு புதிய படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஸ்ருதி, சமந்தா, தமன்னா ஆகிய நடிகைகளை, ...

கல்யாணமா; எனக்கா?

Posted:

ஓராண்டுக்கு முன்வரை, 'அனுஷ்காவுக்கு வயதாகி விட்டது. நடிப்புக்கு முழுக்கு போட்டு, திருமணம் செய்யப் போகிறார்' என, தகவல் பரவியது. இதை நிரூபிப்பது போல், புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். ஆனால், 'பாகுபலி' வெற்றிக்கு பின், மீண்டும் முழு வீச்சில் படங்களில் நடித்து வருகிறார். 'ருத்ரம்மா தேவி, இஞ்சி இடுப்பழகி, தோஸ்த், பாகுபலி ...

சபாஷ் சரியான போட்டி!

Posted:

தமிழிலும், தெலுங்கிலும் சமந்தாவுக்கும், ஸ்ருதிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. முன்னணி நடிகர்களுடன் அதிக படங்களில் ஜோடியாக நடிக்கும் ஹீரோயின்களை தான், 'நம்பர் 1 நடிகை' என, கூறும் நடைமுறை, கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் உள்ளது. இதன்படி பார்த்தால், சமந்தா, விக்ரம் ஜோடியாக, '10 எண்றதுக் குள்ளே' தனுஷ் ஜோடியாக, 'வி.ஐ.பி., 2' ...

ஹீரோயின் இன்றி சித்தார்த் நடித்து, தயாரிக்கும் ஜில் ஜங் ஜக்!

Posted:

மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக உயர்ந்தவர் சித்தார்த். தெலுங்கு படங்களில் நடித்து வெற்றி பெற்ற சித்தார்த், தமிழில், 180, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால் கடைசியாக அவர் நடித்த காவியத்தலைவன் மற்றும் எனக்குள் ...

ரசிகர்கள் உருவாக்கியுள்ள சிவகார்த்திகேயன் ஆன்தம்

Posted:

3 படத்திற்காக, தனுஷ் எழுதிய ஒய் திஸ் கொலைவெறி பாடல், அந்த நேரத்தில், யூத்களின் ஆன்தம் ஆகவே மாறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை முறியடிக்க திட்டமிட்டு நடிகர் சிம்பு லவ் ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடலை வெளியிட்டார். ஆனால், அது போதிய வரவேற்பு பெறவில்லை. இதுவரை, நடிகர்கள் தங்களது சுய விளம்பரத்திற்காக, இதுபோன்ற நடவடிக்கைகளில் ...

யு.எஸ்.ஓபன் டென்னிசில் ஸ்ரேயா

Posted:

அமெரிக்காவில் நடைபெற்று வரும் யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரில், சானியா மி்ர்சா - மார்டினா ஹிங்கிஸின் ஆட்டத்தை காண, நடிகை ஸ்ரேயா சரண் பார்வையாளராக சென்றுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவும், நடிகை ஸ்ரேயா சரணும் நீண்டநாள் நண்பர்கள். இதுகுறித்து, ஸ்ரேயா சரண் கூறியதாவது, யு.எஸ்.ஓபன் ...

தொழிலதிபரை மணந்தார் கவர்ச்சி நடிகை பாபிலோனா!

Posted:

தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் பல வருடங்களாக கவர்ச்சி வேடங்களில் நடித்தும், ஆடியும் வருகிறவர் பாபிலோனா. இவருக்கும், ஆரணியைச் சேர்ந்த தொழிலதிபர் சுந்தர் பவுல்ராஜ் என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இருவர் வீட்டிலும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். இருவரின் திருமண நிச்சயதார்த்த ...

நிவின்பாலியுடன் மீண்டும் இணையும் ரம்யா நம்பீசன் - நமீதா பிரமோத்.!

Posted:

மூன்று வருடங்களுக்கு முன் பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 'புதிய தீரங்கள்' என்கிற படம் வெளியானது. நிவின்பாலி கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தில் தான் தற்போதைய மலையாள சினிமாவின் ஹாட் கேக்கான நமீதா பிரமோத் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தப்படத்தில் இவர்களுடன் இணைந்து முக்கியமான வேடத்தில் நடித்த இன்னொரு ...

முதல்முறையாக நேரடி இசை வெளியீடு ; 'கோஹினூர்' டீமை உற்சாகப்படுத்திய மம்முட்டி.

Posted:

கோஹினூர் வைரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே.. அந்த 'கோஹினூர்' என்கிற பெயரிலேயே மலையாளத்தில் ஒரு படம் தயாராகியுள்ளது.. இந்திரஜித், ஆசிப் அலி இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஆசிப் அலியே தனது மகன் பெயரில் ஆரம்பித்துள்ள நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகரான ஆசிப் ...

பவன் கல்யாண் - காஜல் அகர்வால் ரொமான்ஸ் ஆரம்பம்

Posted:

டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணுடன் சர்தார் கபார் சிங் படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றார் காஜல் அகர்வால். இயக்குநர் பாபி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பவன் கல்யாண் வில்லனுடன் மோதும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. ...

ரிலீஸ் தேதியை நான் முதலில் அறிவித்தேன் - சஞ்சய் லீலா பன்சாலி!

Posted:

இந்தாண்டு, டிசம்பர் 18ம் தேதி, இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் ஒரேநாளில் ரிலீஸாக இருக்கிறது. ஒன்று ஷாரூக்கான், கஜோல், வருண் தவான், கீர்த்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ''தில்வாலே'', மற்றொன்று ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா நடித்துள்ள ''பஜிராவ் மஸ்தானி''. இரண்டு படங்களும் ஒரேநாளில் ரிலீஸ் ஆவது பற்றி ...

ஆன்ட்டி ஹீரோவான மோகன்லால் ; வில்லனாக மாறிய புலி..!

Posted:

மலையாளத்தில் வெவேறு காலகட்டங்களில் வெளியான ஸ்படிகம், உஸ்தாத், நரன், ரெட் சில்லீஸ் ஆகியி படங்கள் மோகன்லாலுக்கு ரொம்பவே ஸ்பெஷலானவை.. காரணம் இவையெல்லாம் மோகன்லால் ஆன்ட்டி ஹீரோவாக நடித்த ஹிட் படங்கள்.. தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு மோகன்லால் அப்படி நடித்துவரும் ஒரு படம் தான் 'கனல்'. 'சிகார்' படத்தை இயக்கிய பத்மகுமார் இயக்கும் ...

பயணத்தின் பதிவாக உருவாகும் "யாத்ரீகன்"

Posted:

உலகமே நாடக மேடை நாமெல்லாம் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அதுபோல வாழ்க்கையே ஒரு பயணம் என்பார் கண்ணதாசன். யாத்ரீகன் என்கிற படம் அப்படி ஒரு பயணத்தின் பதிவாக உருவாகி வருகிறது. கதையின் நாயகன் ஆதி. அவன் ஒரு முறை சிறை செல்ல நேர்கிறது. அடைபட்ட அறைக்குள் அவனுக்குள் இந்த உலகின் போக்குகள். நிகழ்வுகள் பற்றி பல கேள்விகள் அலையடிக்கின்றன. ...

உனக்கென்ன வேணும் சொல்லு படம் நிச்சயம் வெற்றி பெறும்

Posted:

சமீபத்தில் விநியோக துறையில் கால் பதித்து தரமான படங்களை தேர்ந்து எடுத்து வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனத்தினர் தங்களது முதல் தமிழ் படமான உனக்கென்ன வேணும் சொல்லு திரைப்படத்தை விநாயக சதுர்த்தி நாளான செப்டெம்பர் 17 ஆம் தேதி வெளியிட உள்ளனர். இந்தப் படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு எங்களை உற்சாகப் படுத்தி உள்ளது. திரையரங்கங்கள் ...

புதுயுகம் சேனலில் 3 புதிய தொடர்கள்

Posted:

புதுயுகம் சேனல் இந்த மாதத்திலிருந்து 3 புதிய தொடர்களை ஒளிபரப்புகிறது. அதில் ஒன்று விக்ரமாதித்தனின் சிம்மாசனம். இது மன்னர் விக்ரமாதித்தன் வரலாற்று கற்பனை கதை. விக்ரமாதித்தன் மந்திர சிம்மாசனத்தை அடைய அழகிகள் போடும் 32 புதிர்களை விடுவிக்கும் கதை. மாயாஜாலம், ரொமான்ஸ் கலந்த கதை. திங்கள் முதல் சனி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மறு ...

இந்திராணி வாழ்க்கையை சினிமாவாக எடுப்பேன்: ராக்கி சாவந்த் அதிரடி

Posted:

எப்போதும் எதையாவது செய்து பரபரப்பு பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறவர் இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்ததுதான் கடைசி பரபரப்பு. அடுத்து இப்போது சொந்த மகளை கொன்ற வழக்கில் விசாரணை கைதியாக உள்ள இந்திராணியின் கதையை படமாக எடுப்பேன். அதில் நான் இந்திராணியாக நடிப்பேன் ...

ஹீரோவாக ஜெயிப்பாரா மயில்சாமி மகன்

Posted:

தமிழ் சினிமாவில் காமெடியன்களின் வாரிசு ஹீரோவாக ஜெயிப்பது மிகவும் கடினமான ஒன்று. இதுவரை அறிமுகமான காமெடி வாரிசுகளில் நாகேசின் மகன் ஆனந்த் பாபு மட்டுமே 50 படங்கள் வரை ஹீரோவாக நடித்தார். வேறு யாரும் பெரிதாக வெற்றி பெறவில்லை. கவுண்டமணி, வடிவேலு போன்றவர்கள் தங்கள் வாரிசை சினிமாவுக்கு கொண்டு வரவில்லை. செந்தில் மகன் ஒரு படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™