Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மாமா அங்கள் இன்னொரு பெண் குழந்தைக்கு தந்தையானார

Posted: 09 Sep 2015 02:59 PM PDT

இன்று மாமா அங்கள் இன்னொரு பெண் குழந்தைக்கு தந்தையானார்.
அவருக்கு எனது முதல் வாழ்த்துகள், வெள்ளிக்கிழமை தமிழகம் செல்லவிருக்கிறார்.
வாருங்கள் வாழ்த்துவோம்.

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II

Posted: 09 Sep 2015 01:35 PM PDT

வாவ் ! திரி இரண்டாக  பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது  முதல்  திரி  இன்  link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து  ரசியுங்கள்  

போராட்டம் ...

Posted: 09 Sep 2015 01:17 PM PDT


-

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...வானம்பாடி இன் கதை !

Posted: 09 Sep 2015 01:15 PM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

தமிழ்மொழி - தமிழ்ப்பள்ளி மாணவி கவிதை

Posted: 09 Sep 2015 12:35 PM PDT


-
சுட்டி மயில்

ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Posted: 09 Sep 2015 12:28 PM PDT

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு செல்கிறோம் என்றால் அதற்கு நம் நாட்டின் தரப்பிலிருந்து வழங்கப்படும் அனுமதிதான் பாஸ்போர்ட். ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அவர் அந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதிபடுத்தும். இந்த பாஸ்போர்ட் வழங்கும் வேலையை வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் (Ministry of External Affairs) கீழ் தூதரக பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு (Consular, passport and Visa Division), இந்தியாவில் 37-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்களை அமைத்து, பொதுமக்களுக்கு ...

வளர்ச்சிப் பாதையில்...

Posted: 09 Sep 2015 12:21 PM PDT

வாயடைக்க வைத்த பதில்கள்

Posted: 09 Sep 2015 12:13 PM PDT

வாயடைக்க வைத்த பதில்கள் சில நேரங்களில் சிலர் பேசும்போது, அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் கேள்விகளை எழுப்பக்கூடும். அத்தகைய சிக்கலான நேரங்களிலும் சரியான பதில்களை சாமர்த்தியமாக கூறி, கேள்வி கேட்டவர்களையே வாயடைக்க வைத்த சம்பவங்கள் பல உண்டு. அவற்றில் சில: ........................................................................................................................................................................................................ இந்திய பிரதமராக ...

அது சொல்லல்ல கொலை வாள்..

Posted: 09 Sep 2015 11:21 AM PDT


-
நன்றி- ஆனந்த விகடன்

சர்வதேச கடிதம் எழுதும் போட்டி: மாணவருக்கு பாராட்டு

Posted: 09 Sep 2015 11:19 AM PDT

சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சர்வதேச தபால் சங்கம் சார்பில் தேசிய அளவிலான 44-வது கடிதம் எழுதும் போட்டி சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் மதுரை டி.வி.எஸ். லட்சுமி மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவர் ீ சௌரீஸ் நமகிரி 3-ம் இடம் பெற்றார். இவருக்கு ரூ.2 ஆயிரம் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த மாணவருக்கு பாராட்டு விழா, நினைவு அஞ்சல் தலைகள் கண்காட்சி தொடக்க விழா மதுரை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. கண்காட்சியை ...

குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை

Posted: 09 Sep 2015 11:09 AM PDT

- – தீபாவளி தினம், ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான். 'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா. – "வேட்டி…" என்று இழுத்தான்,வண்டிக்காரன். – பெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், "அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு வாங்கிக்கொடு"என்றார்கள். – சிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை. – "சம்சாரத்துக்குப் பொடவை…" – அந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை. ஆனால், பெரியவாளோ," அவனுக்கு ...

அம்மாவின் உலகம் ரொம்ப சிறுசு.

Posted: 09 Sep 2015 11:07 AM PDT

- சமூக வலைத் தளங்களில் வெட்டி அரட்டைகளுக்கு நடுவே கண்ணில்பட்ட சில மின்மினி துணுக்குகள்... - அம்மாவின் உலகம் ரொம்ப சிறுசு. நல்லாயிருக்கியா? சாப்பிட்டியா? ஊருக்கு எப்ப வருவ? #அம்மா - kannankanal 12 - --------------------------------- - குழந்தைகளுக்கு ஸாக்ஸ் போட்டு விடும்போது பேலன்ஸூக்கு நம் கையில் தலை வைத்து நிற்கையில், ஏதோ நம்மை ஆசிர்வாதம் பண்ற மாதிரி ஒரு உணர்வு - mynaah ------------------------------------------- - நம் வீட்டுக்கு யாராவது வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் ...

உடல் பருமன் ஏற்படக் காரணம் என்ன?

Posted: 09 Sep 2015 11:05 AM PDT

அதிக அளவு கொழுப்புச் சத்து நிறைந்த உணவுப் பொருள்களை உண்பது மற்றும் துரித உணவைச் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்போதுள்ள குழந்தைகள் துரித உணவு மேல் மிகவும் பிரியமாக உள்ளனர். மேலும் துரித உணவு சுலபமாகக் கிடைப்பதாலும், விலை குறைவாகவும், மலிவாகவும், ருசியாகவும் உள்ளதாலும் குழந்தைகள் அவற்றை விரும்பிச் சாப்பிடுகின்றனர். துரித உணவு, பப்ஸ், கேக், ஐஸ்க்ரீம், குளிர்பானங்கள், சமோசா, உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லேட், பர்கர் போன்றவற்றை குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுகின்றனர். அதே ...

முடிவை தேடிய என் நண்பனுக்காக

Posted: 09 Sep 2015 10:51 AM PDT

சிறந்தவனாய் ஆக எண்ணிய நீ இன்று இறந்தவனானாய் பிறந்ததிலே சிறந்தவன் நீ என்றவளை மறந்தவனானாய் மீளாமல் உறங்கிடவா நீ வந்தாய் வீழாமல் எழுந்திடவா   நினைத்து நின்றாய் தாளாத துயரத்தை தந்தவனே உன்னை ஆளாக்கி பார்த்தவனின் அடி விழுதை அறுத்தவனே பூவான மகள் முகத்தை மறந்ததால் இறந்தாயோ இல்லை இறக்கையில் மறந்தாயோ காரணத்தை சொல்லாமல் உன் காரியத்தை காண வைத்தாய் போனவனே எம்மை விட்டு போனவனே ======================================================== எழா என் நண்பனை கண்டதில் இதயம் ...

ஆரோக்கியத்தை அள்ளித் தரும் நடை பயிற்சி

Posted: 09 Sep 2015 10:49 AM PDT

இன்றைய நவீன உலகில், ஓடிஓடி வேலை செய்தாலும் அவ்வப்போது நம்மை சோம்பலும், மறதியும் மற்றும் நோய் தாக்குதலும் சூழ்ந்து கொண்டுவிடுகிறது. அதில் இருந்து தப்பிக்க ஒரே வழி நடை பயிற்சியே சிறந்தது. உடல் உழைப்பு, விளையாட்டு, உடற்பயிற்சிகள் ஆகியவற்றில் ஈடுபட முடியாதவர்களுக்கு அற்புதமான வாய்ப்புதான் நடை பயிற்சி. நமக்கு, கராத்தே, யோகா, உடற் பயிற்சிகள், ஓட்டம், பல்வேறு விளையாட்டுக்கள் போன்றவைகளை விட நடை பயிற்சி மிகவும் எளிது. நல்ல நடை பயிற்சி, மன இறுக்கம், மன அழுத்தத்தைப் போக்குகிறது. மனதிற்கு ...

80 சதவீத இணையதள மருத்துவ தகவல்கள் நம்பகமானதல்ல

Posted: 09 Sep 2015 10:42 AM PDT

இணையதளத்தில் உள்ள 80 சதவீத மருத்துவத் தகவல்கள் நம்பகமானதல்ல என, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.எம். சந்திரமோகன் கூறினார். இந்தத் துறையின் சார்பில் சுதந்திர தின விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில், "இணையதள மருத்துவ அறிவு வரமா? சாபமா?' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இணயதளத்தில் மருத்துவத் தகவல்களை வெளியிடுவது பயனுள்ளதாக இருப்பதாக ஒரு தரப்பினரும், இணையதளத்தில் உள்ள மருத்துவத் தகவல்களால் குழப்பமும் அதைப் பின்பற்றினால் ...

தகுதியானவர்க்கு தர்மம் செய்வோம்!

Posted: 09 Sep 2015 10:41 AM PDT

செப்.,11, இளையான்குடி மாறர் குருபூஜை - சாலையில் நடந்து செல்லும் போது, கையை நீட்டும் எல்லாருக்குமே பிச்சை போட வேண்டும் என்பதில்லை. தகுதியானவர்களுக்கு செய்யும் தானமே, நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும். இதற்கு உதாரணம், இளையான்குடி மாறர் நாயனாரின் கதை. சிவகங்கை மாவட்டம், இளையான் குடியில் அவதரித்தவர் இளையான்குடி மாறர்; சிறந்த சிவபக்தர். தங்கள் ஊருக்கு வரும் சிவனடியார்களை அழைத்து வந்து, அவர்கள் மனம் குளிர உணவு வழங்குவார். உண்மையான அடியார்களுக்கு செய்யும் அன்னதானம் இறைவனுக்கே ...

பேத்திகள் லெக்கின்ஸ் போடுகிறார்கள்...!

Posted: 09 Sep 2015 10:33 AM PDT


-
நன்றி- ஆனந்த விகடன்

'புஷ்கர்' ...பிரும்மா கோவில் ...புகைப்படங்கள் மற்றும் வீடியோ :)

Posted: 09 Sep 2015 10:29 AM PDT

'புஷ்கர்' ...பிரும்மா கோவில் ...புகைப்படங்கள் மற்றும் வீடியோ புன்னகை

This posting includes an audio/video/photo media file: Download Now

மறதி - சோர்ந்த மனத்தின் நழுவும் நினைவுகள்!

Posted: 09 Sep 2015 08:40 AM PDT

பொழுது விடிஞ்சுது! பெட் ரூம் டீபாய்ல, பாத்ரூம் சிங்குல, டைனிங் டேபிள் மேல, ஜன்னல் கட்டைல - எங்கேயும் இல்ல! எங்க கழட்டி வெச்சேன்? மூக்குக் கண்ணாடிய தேடறதே வேலையாப் போச்சு. 'என்ன தேடறீங்க?' என்று கேட்ட மகளிடம், 'மூக்குக் கண்ணாடி' என்றேன். சிரித்துவிட்டு, என்னைத் தள்ளிக்கொண்டுபோய் நிலைக் கண்ணாடி முன் நிறுத்தினாள். என் மூக்கின் மேலேயே கண்ணாடி இருந்தது! இது ஒரு வகை மறதி. வயதாகும் எல்லோருக்கும் வருவது. காலையில், முதலில் என்னைச் சந்திக்க வந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். தனியார் நிறுவனத்தில் ...

பிரிவு

Posted: 09 Sep 2015 08:35 AM PDT

காதலினால் மகிழ்ந்த
காலத்தை விட

உன் பிரிவினால்
நான் வாழும்
ஒவ்வொரு நொடியும்
உனக்காய்  வாழ்கிறேன்!!

உன் நினைவுகளை சுமப்பதிலே
காலம் கடந்து செல்கிறது!

மரணம் வரை என்
மனம் உன்னோடு தான் பயணிக்கும்!!

பிரம்மாவுக்கு ஒரே தலை....

Posted: 09 Sep 2015 08:05 AM PDT


-

-

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி…

Posted: 09 Sep 2015 08:02 AM PDT

- — அறந்தாங்கி என்னும் ஊரில் கண்ணுசாமி என்பவன் இருந்தான். அவன் பல வீடுகளில் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவனிடம் சங்கு ஒன்று இருந்தது. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதை ஊதிக் கொண்டிருந்தான். அந்த ஊரை அடுத்து இருந்த மடத்தில் இரவு நேரத்தில் அவன் தூங்குவான். நள்ளிரவில் திருடர்கள் சிலர் அந்த மடத்திற்கு வருவது வழக்கம். அந்தத் திருடர்களுக்கும், அவனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. "இவர்கள் ஒருநாள் திருடுகிறார்கள். பல நாள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நானோ நாள்தோறும் பிச்சை எடுத்து ...

யுக்தி - ஒரு பக்க கதை

Posted: 09 Sep 2015 07:58 AM PDT

முதல் பாடம்-சிறுகதை

Posted: 09 Sep 2015 07:56 AM PDT

ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத் தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில் இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில் அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய ...

வாசனை என்ன விலை - நீதிக்கதை

Posted: 09 Sep 2015 07:54 AM PDT


-

கௌதாரிக்கு கிடைத்த பரிசு..!!

Posted: 09 Sep 2015 07:53 AM PDT


-

-

அழகியும் அன்பான அரக்கணும்!

Posted: 09 Sep 2015 07:51 AM PDT

வெகுகாலத்துக்கு முன் சிறிய நகரத்தில் ஒரு பெரிய பணக்காரன் வசித்து வந்தான். அவனுக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந் தனர். பெரிய பணக்காரனாக வாழ்ந்த அவன், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ஏழை யாகி விட்டான். தான் சகல வசதிகளோடு வாழ்ந்த பெரிய மாளிகையை விற்று விட்டு, நகரத்துக்கு வடக்கே, ஒரு சிறிய வீட்டைக் கட்டி, அதில் தன் மூன்று குழந்தைகளோடு குடியேறினான். பணக்காரனின் மூன்று பெண் குழந்தை களின் முதல் இரண்டு பெண் குழந்தைகள், எப்போதும் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டிருப்பர். அவர்கள் தன் தந்தை யிடம் தங்களுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™