Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் ...” plus 16 more

Tamilwin Latest News: “அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் ...” plus 16 more

Link to Lankasri

அமெரிக்கப் பிரேரணை தொடர்பில் ...

Posted: 30 Sep 2015 06:00 PM PDT

இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மக்கள் சாப்பிடும் பொருட்களை ...

Posted: 30 Sep 2015 05:48 PM PDT

மக்கள் சாப்பிடும் பொருட்களை அரசாங்கம் நிர்ணயம் செய்யக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நல்லிணக்கத்துக்கு ...

Posted: 30 Sep 2015 05:44 PM PDT

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் மற்றும் மனித உரிமைகளுக்கான நீதிக்கோரல் நடவடிக்கைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாய இன்றும் விசாரணைக்கு ...

Posted: 30 Sep 2015 05:39 PM PDT

கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவருடன் இணைந்து செயற்பட்ட அதிகாரிகள் இன்று மீண்டும் ஒருமுறை பாரிய ஊழல் தொடர்பான விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளனர்.

மைத்திரிபால குடும்ப ஆதிக்கம் ...

Posted: 30 Sep 2015 05:35 PM PDT

குடும்ப ஆதிக்கம் தொடர்பில் தொடர்ந்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது.

விவாதத்தின் போது மெளனம் காத்த ...

Posted: 30 Sep 2015 05:25 PM PDT

ஐ.நா. மனித உரிமை பேரவையில் நேற்று நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இந்தியாவும், சீனாவும் மௌனம் காத்ததை காண முடிந்தது.

வலுவிழந்த பிரேரணையே இன்று ...

Posted: 30 Sep 2015 05:11 PM PDT

இலங்கை அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காகவும், இந்தியாவின் கரிசனைகளை போக்குவதற்காகவும் இலங்கை தொடர்பான அமெரிக்க பிரேரணை வலுவிழக்கச் செய்யப்பட்டே இன்று நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டை அழிப்பதற்கு இடமளிக்க ...

Posted: 30 Sep 2015 05:00 PM PDT

ஜனநாயகம் நிலைத்திருக்காவிட்டால் நாடு அழிந்து விடும். நாட்டை அழிப்பதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கையின் ஒற்றையாட்சி முறை தமிழ் ...

Posted: 30 Sep 2015 03:47 PM PDT

கலப்பு நீதிமன்ற விசாரணையால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிட்டும் என ஐ. நா.மன்றத்தில் ஆனந்தி சசிதரன் தெரிவித்தார்.

இலங்கையின் அரசியலமைப்பு சட்டம் ...

Posted: 30 Sep 2015 03:42 PM PDT

இலங்கை அரசால் இப்போதுள்ள சூழலில் நடு நிலையான விசாரணையை நடத்த முடியாது என ஐ.நா.மன்றத்தில் திருமுருகன் காந்தி பேசினார்.

ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி: ...

Posted: 30 Sep 2015 05:58 AM PDT

'மினி உலகக்கிண்ணம்' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் விளையாடும் அணிகளின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டோனியின் சென்னை கால்பந்து அணிக்கு ...

Posted: 30 Sep 2015 02:46 AM PDT

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சென்னை அணியின் துதராக முன்னணி தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மலிங்காவை வாய் பிளக்க வைத்த ...

Posted: 30 Sep 2015 01:16 AM PDT

ஐபிஎல் போட்டியின் போது மலிங்கா பந்தில் டிவில்லியர்ஸ் அடித்த ஒரு பவுண்டரி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நான் கோஹ்லியின் ரசிகன்.. ...

Posted: 30 Sep 2015 12:45 AM PDT

எனது அணித்தலைவர் பதவியின் சாதனைகளை கோஹ்லியால் தான் முறியடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய தலைவர் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ...

Posted: 29 Sep 2015 11:35 PM PDT

இலங்கை தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை வீழ்த்தியதால் கிடைத்த ...

Posted: 29 Sep 2015 11:02 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டி எனது திறமையை நிரூபிக்க கிடைத்த நல்ல வாய்ப்பு என்று இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

கால்பந்து போட்டியில் வீரர்களை ...

Posted: 29 Sep 2015 10:22 PM PDT

பிரேசில் நாட்டில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியின் போது நடுவர் துப்பாக்கியை வைத்து வீரர்களை மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™