Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


24 படத்தில் சூர்யாவுக்கு மாஸ் ஹேர்ஸ்டைல்

Posted:

ஒரு படம் வெற்றியடைந்தால் அப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு விஷயமும் பாசிட்டிவ்வாக பார்க்கப்படும். குறிப்பாக, அப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் நடை உடை பாவனை தொடங்கி அவர்களின் ஹேர்ஸ்டைலையும் மக்கள் பின்பற்றுவார்கள். அதே படம் தோல்வியடைந்துவிட்டால் அப்படத்தில் இடம்பெற்றுள்ள எதையும் மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அது ...

தமிழில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா

Posted:

2015ம் ஆண்டில் முன்னணியில் இருக்கும் நடிகையாக ஹன்சிகா இருக்கிறார். இந்த ஆண்டில் இவர் நடித்து ஏற்கெனவே 'ஆம்பள, ரோமியோ ஜுலியட், வாலு' ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'ரோமியோ ஜுலியட்' மட்டும் வெற்றிகரமாக ஓடியது. 'வாலு' படத்திற்குப் பிறகு ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள 'புலி' படம் நாளை வெளிவர உள்ளது. 'வேலாயுதம்' படத்திற்குப் ...

அமீர்கான் - ஷாரூக்கானை இயக்க ஆசைப்படும் பிரபுதேவா!

Posted:

பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக திகழ்கிறார் பிரபுதேவா. தற்போது அக்ஷ்ய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள சிங் இஸ் பிலிங் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபுதேவாவிடம், எப்போது ஷாரூக்கான் மற்றும் அமீர்கான் படங்களை இயக்க போகிறீர்கள் என்று கேட்டபோது... ...

தமிழ் - தெலுங்கில் சல்மான் படம்!

Posted:

சமீபகாலமாக ஒருமொழிப்படம் பல மொழிகளில் டப் செய்யப்பட்டோ அல்லது மூன்று மொழிகளிலோ எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சல்மான் கான் நடித்து வரும் புதியபடமான ''பிரேம் ரத்தன் தன் பயோ'' படத்தை தமிழ், தெலுங்கில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள். சல்மான் கானுக்கு தென்னிந்தியாவிலும் ஓரளவுக்கு ரசிகர்கள் இருப்பதால் தமிழ், ...

இயக்குநராகும் ஆசையில்லை - அக்ஷ்ய்!

Posted:

நடிகர் அக்ஷ்ய் குமார், தனது சிங் இஸ் பிலிங் படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். அக்டோபர் 2ம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்ஷ்ய் குமாரிடம், உங்களுக்கு இயக்குநர் ஆகும் எண்ணம் எதுவும் இருக்கிறதா என்று கேட்டபோது... சினிமாவில் 25 வருடமாக எனது பயணம் சிறப்பாக சென்று ...

புலிமுருகன் ஷூட்டிங் பார்க்க முடியாதவர் பரப்பிய வதந்தி..!

Posted:

மோகன்லால் தற்போது நடித்துவரும் புலிமுருகன் படப்பிடிப்புக்கு கேரள உயர்நீதி மன்றம் தடைவிதிக்கபோவதாக வெளியான செய்தி தான் நேற்று கேரள மீடியாக்களில் முதல் இடத்தை பிடித்த பரபரப்பு செய்தி. கேரளாவில் பூயம்குட்டி பகுதியில் உள்ள வனப்பகுதியில் மிகுந்த போலீஸ் பாதுகாப்புடன் 'புலிமுருகன்' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ...

தனுஷ் கொடுத்த அதிர்ச்சி

Posted:

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியைப்போல், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, ஹீரோ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி வருகிற 3-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. கிரிக்கெட்டைப்போலவே கால்பந்து போட்டியையும் பிரபலப்படுத்த சினிமா நட்சத்திரங்களை உதவிக்கு ...

சின்னத்திரைக்கு வருகிறார் பிபாஷா பாசு!

Posted:

ராஸ்-3, ஆத்மா, கிரியேச்சர், அலோன் உள்ளிட்ட திகில் படங்களில் நடித்த நடிகை பிபாஷா பாசு, விரைவில் சின்னத்திரைக்கு வர இருக்கிறார். அதுவும் ஹாரர் கதையுடன் தான் வர இருக்கிறது. தார் சப்கோ லக்தா ஹே எனும் சீரியலில் அவர் நடிக்க இருக்கிறார். சுமார் 26 எபிசோடுகளாக வர இருக்கும் இந்த சீரியலை பல்வேறு இயக்குநர்கள் இயக்க இருக்கிறார்கள். விரைவில் ...

கேரளாவில் சூர்யாவுக்கு ஏற்பட்ட சிக்கல் இப்போது விஜய்க்கு..?

Posted:

நாளை விஜய்யின் 'புலி' படம் வெளியாகிறது.. தமிழில் 'கத்துக்குட்டி' என்கிற ஒரு படம் மட்டுமே புலியுடன் மோதிப்பார்ப்போம் என தைரியமாக வெளியாகிறது. அதேபோல கேரளாவில் 2௦௦ தியேட்டர்களில் வெளியாக இருக்கும் புலிக்கு எதிராக இந்த வாரம் வேறெந்த மலையாள படங்களும் ரிலீஸாகாது என்று சொல்லப்படுகிறது.. ஆனால் இதனால் எல்லாம் புலிக்கு அங்கே ...

சினிமாவிலிருந்து விலக நினைத்த குஞ்சாக்கோ; தடுத்து நிறுத்திய லால்ஜோஸ்..!

Posted:

மலையாள சினிமாவில் இப்போதும் கூட மினிமம் கியாரண்டி நடிகர்களில் முக்கியமானவர் குஞ்சாக்கோ போபன். வருடத்திற்கு ஐந்து படங்களாவது ரிலீஸ் செய்துவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார் குஞ்சாக்கோ. ஆனால் சில வருடங்களுக்கு முன் குஞ்சாக்கோ நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவின. அப்போது திரையுலகில் பலரும் விமர்சன வட்டாரமும் குஞ்சாக்கோவை ...

கோ-2 பாடல்கள் முதலிடம் பிடிக்கும் - எல்ரெட் குமார்!

Posted:

கோ படத்தின் வெற்றிக்கு பின்னணியில் இருந்த RS Infotainment pvt ltd., நிறுவனத்தினர் தங்களது அடுத்த படைப்பான கோ 2 படம் மூலம் தங்களது வெற்றியை தொடர உள்ளனர். கோ 2 படம் வர்த்தக ரீதியாக ஏற்படுத்தி உள்ள பெரும் எதிர்பார்ப்பு, சமீபத்தில் நடந்த அந்தப் படத்தின் இசை முன்னோட்டத்தில் இளம் இசை அமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் ஏற்படுத்தி உள்ள தாக்கம் மூலம் நிரூபணம் ...

உடன்பிறப்புகளுடன் நடக்கும் கெத்து இசைவெளியீட்டுவிழா

Posted:

நண்பேன்டா படம் தோல்வியடைந்ததினால் அடுத்து நடிக்கும் கெத்து படத்தை மலைபோல் நம்பி இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்கும் 'கெத்து' படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்து வருகிறார். 'கெத்து' படத்தின் டாக்கிபோர்ஷன் எனும் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு ...

இன்றிரவு 'வேதாளம்' டீசர் வெளியீடா ?

Posted:

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் 'வேதாளம்' படத்தின் பெயர் கடந்த புதன் அன்று நள்ளிரவு 12 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அந்த வித்தியாசமான டைட்டிலை அஜித் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். தமிழின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான அஜித் படத்துக்கு 'வேதாளம்' என்ற பெயரா என பலர் ஆச்சரியம் ...

சிக்குவாரா சிவகார்த்திகேயன் ?

Posted:

சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் வெளிவருவதில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது. அப்படத்தின் தயாரிப்பாளரான லிங்குசாமிக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக கடந்த 17 அன்று வெளிவந்திருக்க வேண்டிய ரஜினி முருகன் படம் வெளியாகவில்லை. அப்படத்தின் மீது வாங்கப்பட்டுள்ள கடனை அடைத்தால் மட்டுமே ரஜினி முருகன் படம் வெளியாகும் என்ற ...

குடும்பத்தினருடன் 'புலி'யை ரசித்த விஜய்

Posted:

விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடித்துள்ள 'புலி' திரைப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சரித்திர ஃபேன்டஸி படம் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் முன் பதிவு பல இடங்களில் ஒரு வாரத்திற்கு ...

போலந்தில் முடிவடைந்த 24 படத்தின் படப்பிடிப்பு

Posted:

தமிழில் சிம்பு நடித்த 'அலை', மாதவன் நடித்த 'யாவரும் நலம்' ஆகிய படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். சமீபத்தில் தெலுங்கில் இவர் இயக்கிய 'மனம்' என்ற படம் சூப்பர் ஹிட்டானது. அதனை தொடர்ந்து விக்ரம் குமார் தமிழில் இயக்கி வரும் மூன்றாவது படம் '24'. சூர்யா நடிக்கும் '24' படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து ...

கால்பந்து விளையாட்டு தூதராக தனுஷ் நியமனம்

Posted:

2வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டிகள் (ஐ.எஸ்.எல்) வருகிற அக்டோபர் 3ந் தேதி முதல் டிசம்பர் 20ந் தேதி பல்வேறு நகரங்களில் நடக்க இருக்கிறது. இதன் தூதர்களில் ஒருவராக நடிகர் தனுஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். கால்பந்து போட்டியை பிரபலப்படுத்துதல், அதற்கான விளம்பர படங்களில் நடித்துக் கொடுத்தல் போட்டியில் கலந்து கொண்டு ...

இயக்குனரானார் எழுத்தாளர் சந்த்ரா

Posted:

நவீன இலக்கிய உலகில் பிரபலமான எழுத்தாளர் சந்த்ரா. நாவல்கள், சிறுகதைகள், கவிதை நூல்களை எழுதியுள்ளார். திரைப்படம் இயக்குவதில் ஆர்வம் கொண்ட சந்த்ரா அமீருடன் ராம், பருத்தி வீரன் படங்களிலும், ராமுடன் கற்றது தமிழ் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றினார். தற்போது அவரே இயக்குனராகி விட்டார்.

அவர் இயக்கும் படத்தின் பெயர் கள்ளன். ...

ஜேம்ஸ்பாண்ட் படத்திற்காக 240 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் தகர்ப்பு

Posted:

பிரமாண்ட படங்களின் பாட்டன் ஜேம்ஸ் பாண்ட் படங்கள். இப்போது பிராந்திய மொழிகளில்கூட பிரமாண்ட படங்கள் வந்துவிட்ட பிறகு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இன்னும் பிரமாண்டம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது டேனியல் கிரேக் ஜேம்ஸ் பாண்டாக நடிக்கும் ஸ்பெக்டர் படம் பெரும் பொருட் செலவில் உருவாகிக் ...

எந்திரன் பட வழக்கில்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படம் 2010ம் ஆண்டு வெளிவந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார் ஷங்கர். எந்திரன் படம் வெளிவந்தபோது எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாதன் என்பவர் எந்திரன் படத்தின் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்தார்.

"நான் எழுதிய திக் திக் தீபிகா என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™