ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- வருமான வரி சோதனை இல் விஜய், நயன்தாரா, சமந்தா.................
- தெரிஞ்சுக்கோங்க!..தண்ணீரை மறைய வைக்கும் மேஜிக்!
- புதிய உறவு!
- மாலினி அக்கா!
- நிராகரிக்கும் மனம் உள்ளதா?
- இந்தியன்னா சும்மாவா ?
- படித்ததில் பிடித்தது :) --லேட்டஸ்ட் பேஷன்!
- -கண்ணனுக்கு மாவிளக்கு வழிபாடு..!
- செப்., 28 மகாளய பட்சம் ஆரம்பம் !
- விலையில்லா சிரிப்பு...! (அன்லிமிடெட்)
- தலைவருக்கு இந்த யோகா ரொம்ப சௌகர்யமா போச்சு...!!
- வோக்ஸ்வேகன் முறைகேட்டை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி
- உறவுகளின் அருமை
- திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
- படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு - தமிழ் பிரியன் !
- அத்தனை பாடல்களிலும் பி.சுசீலா - குறுக்கெழுத்துப் புதிர்
- பழமொழிகள் - என்னவாக இருக்கும் ? - குறுக்கெழுத்துப் புதிர்
- இன்னும் வேண்டிய குரங்குகள் உள்ளன…!!
- Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை
- இறைவனிடம் மௌனமாக பேசுங்கள்
- மொக்க ஜோக்ஸ்!
- வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள்
- யாராவது 'ஜிப்பா ஜிமிக்கி' பார்த்தீங்களா? :)
- குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
- என்னை பற்றி-- சுகு
- தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…!
- முதியோர் இல்லம்
- வியக்கதக்க புகைப்படங்கள்...
- இணையத்தில் சுட்டது, இதயத்தில் பட்டது..!!
- ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
- இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள்
- [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்
- சைவ பலி...!!
- வைரமுத்து, பாரதிராஜா பங்கேற்ற ‘வில் அம்பு’ படப் பாடல் வெளியீட்டு விழா
- ஆஹா…முதுகு..!!
- நீங்கள் எந்த ரகம்
- உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 30 Sep 2015 01:28 PM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| வருமான வரி சோதனை இல் விஜய், நயன்தாரா, சமந்தா................. Posted: 30 Sep 2015 01:28 PM PDT சென்னை: தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில், இன்று வெளியாக உள்ள, 'புலி' படத்தின் நாயகன் நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீடுகளில் வருமான வரித் துறையினர், நேற்று சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள இவர்களது வீடுகளில், 300க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் பல குழுக்களாக ஒரே நேரத்தில் ஈடுபட்டனர். சோதனை எங்கே?: நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கிய சோதனை, மாலைவரை நீடித்தது. சென்னையில் உள்ள, நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகம்; நயன்தாரா ... |
| தெரிஞ்சுக்கோங்க!..தண்ணீரை மறைய வைக்கும் மேஜிக்! Posted: 30 Sep 2015 01:15 PM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 30 Sep 2015 01:03 PM PDT சிறியதாக இருந்தாலும், கச்சிதமாக, அழகாக இருந்தது வீடு. கல்யாணமாகி, புதுக் குடித்தனம் வந்திருக்கும் மகள் வீட்டிற்கு வந்திருந்த யமுனா, அடுப்படியில், டப்பாக்களில் மளிகை சாமான்களை கொட்டி, அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். ஹாலில், படங்களை மாட்டிக் கொண்டிருந்த ராகவன், ''யமுனா... இங்கே கொஞ்சம் வா,'' என்று மனைவியை அழைத்தார். ''என்னை எதுக்கு கூப்பிடறீங்க... நானும் அடுப்படியில் வேலையாத் தான் இருக்கேன்,'' என்று சொல்லியபடி வெளியில் வர, ''சம்பந்தி எப்ப வர்றதா சொன்னாங்க...''என்று கேட்டார். ''மத்தியானத்துக்குள் ... |
| Posted: 30 Sep 2015 12:58 PM PDT எங்கள் ஐ.டி., நிறுவனத்துக்கு, ஐந்து கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரக் கூடிய, புராஜக்ட் வேலையை, இன்னும் மூன்றே தினங்களில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நானும், என், 'டீம்' பெண்களும் படு பிசியாக இருந்த அந்நேரத்தில் தான், 'வாட்ஸ் அப்' மூலமாக அந்த அதிர்ச்சி தகவல் வந்தது. 'மாலினி அக்காவுக்கு விபத்து... ஆபத்தான நிலையில் திருச்சி ஜி.எச்.,சில் சேர்த்திருக்கிறோம்; உடனே வரவும்...' தோழி சுதா தான் தகவல் அனுப்பி இருந்தாள். அதைப் படித்தவுடன் எனக்கு உடல் நடுங்கியது; 'ஏசி' குளிரையும் மீறி, 'குப்'பென வியர்த்தது. ... |
| Posted: 30 Sep 2015 12:53 PM PDT 'கால்ப் விளையாடுகிறீர்களா லேனா?' என்று கேட்டார், என் பாஸ் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். கேட்ட இடம் அமெரிக்காவில் ஒஹையோ மாநிலத்தில் உள்ள நியூ ஆல்பனி என்ற இடத்தில்! 'கால்பா... எனக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்... நீங்க ஆடுங்க; நானும் கூட வர்றேன்...' என்று சொல்லாமல், 'சொல்லிக் கொடுங்க கத்துக்கிறேன்...' என்றேன். அவர், ஒன்பது ஹோல்களை முடித்த சிறிது நேரத்தில், நானும் முடித்தேன் என்பது வியப்பாக இருந்த செய்தி. (இடையில் நான் இரு பந்துகளை புதர்களுக்குள் அடித்து காணாமலடித்தேன்; கண்டுக்காதீங்க!) 'கால்ப் ... |
| Posted: 30 Sep 2015 12:51 PM PDT இந்தியன்னா சும்மாவா ? நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர். அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்.... "சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க, "நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு. "அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்" முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார். "இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் ... |
| படித்ததில் பிடித்தது :) --லேட்டஸ்ட் பேஷன்! Posted: 30 Sep 2015 12:49 PM PDT கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| -கண்ணனுக்கு மாவிளக்கு வழிபாடு..! Posted: 30 Sep 2015 12:48 PM PDT -- - |
| செப்., 28 மகாளய பட்சம் ஆரம்பம் ! Posted: 30 Sep 2015 12:48 PM PDT செப்., 28 மகாளய பட்சம் ஆரம்பம் ! ஜென்மங்களிலேயே உயர்ந்தது மனித ஜென்மம்; மனித பிறவியில் மட்டுமே நாம் பிறவிப் பிணியில் இருந்து மீள முடியும். ஆனால், பிறந்தால் இறந்தாக வேண்டும், நோயில் சிக்கியாக வேண்டும், கஷ்டங்களை அனுபவித்தே தீர வேண்டும். இதில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லை. ஒரு சிலர், பணக்காரர்களைப் பார்த்து, அவருக்குள்ள வசதி நமக்கு இல்லையே என, ஏங்குவர். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பணக்காரர்கள் காபியில் சர்க்கரை சேர்த்து குடிக்காதவர்களாக இருப்பர். ஏங்குகிற நீங்களோ, ... |
| விலையில்லா சிரிப்பு...! (அன்லிமிடெட்) Posted: 30 Sep 2015 12:41 PM PDT - - |
| தலைவருக்கு இந்த யோகா ரொம்ப சௌகர்யமா போச்சு...!! Posted: 30 Sep 2015 12:41 PM PDT ![]() |
| வோக்ஸ்வேகன் முறைகேட்டை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி Posted: 30 Sep 2015 12:37 PM PDT வோக்ஸ்வேகன் முறைகேட்டை கண்டுபிடித்த தமிழ் விஞ்ஞானி விர்ஜினியா : ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது டீசல் கார்களில் காற்று மாசுபாட்டு வீதத்தை, பிரத்யேக சாப்ட்வேரின் மூலம் குறைந்த அளவில் காட்டி பெருமளவிலான முறைகேட்டில் ஈடுபட்டது. இந்த முறைகேட்டை, அமெரிக்காவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மிழகத்தை சேர்ந்த அரவிந்த் திருவேங்கடம் கண்டுபிடித்து வெளியுலகிற்கு அம்பலமாக்கினார். சென்னையை சேர்ந்த டாக்டர் அரவிந்த் திருவேங்கடம், அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா பல்கலைகழக்கத்தில் ... |
| Posted: 30 Sep 2015 12:35 PM PDT உறவுகளின் அருமையை புரிந்து கொள்ளும் போது தான் அன்பு பெருகும்!! அது நண்பர்களாகட்டும் காதலியாகட்டும் மனைவியாகட்டும் குழந்தைகளாகட்டும் யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்! மதிக்க கற்றுக் கொள்ளும் போது தான் உறவுகள் சிறக்கும்!! இல்லையேல் உறவுகள் சிறகடித்துவிடும்!! |
| திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். Posted: 30 Sep 2015 12:34 PM PDT - ஸ்டாலின் தனது 'நமக்கு நாமே' பயணத்தின் 10 ஆவது நாளான இன்று, திருக்கோஷ்டியூர் நோக்கி மனைவி துர்கா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்றார். சுற்றுப்பயணத்தில் திட்டமிடாத பகுதிக்கு ஸ்டாலின் சென்றதால் தொண்டர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். 108 வைணவத்தலங்களில் ஒன்றான திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலுக்கு அவர் சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஸ்டாலினுக்கு கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவிலை சுற்றிப்பார்த்த மு.க.ஸ்டாலின், அவரின் மனைவி துர்கா ... |
| படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு - தமிழ் பிரியன் ! Posted: 30 Sep 2015 12:27 PM PDT உதவி ! உலகில் மிகவும் எளிமையானது பிறரிடம் குறை காண்பது ... உலகிலேயே மிகக் கடினமானது தான் குறையை தானே அறிவது ... |
| அத்தனை பாடல்களிலும் பி.சுசீலா - குறுக்கெழுத்துப் புதிர் Posted: 30 Sep 2015 12:26 PM PDT - - --- விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| பழமொழிகள் - என்னவாக இருக்கும் ? - குறுக்கெழுத்துப் புதிர் Posted: 30 Sep 2015 12:26 PM PDT - ![]() |
| இன்னும் வேண்டிய குரங்குகள் உள்ளன…!! Posted: 30 Sep 2015 12:24 PM PDT - டாக்டர் ராதாகிருஷ்ணன் ராஜ்யசபைத் தலைவராக இருந்தபோது, இந்தியாவிலிருந்து ஏராளமான குரங்குகள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவது பற்றிய விவாதம் நடந்தது. – அப்போது உறுப்பின்ர ஒருவர் எழுந்து, "இந்தியாவில் உள்ள குரங்குகள வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு விட்டால், இங்கு ராமராஜ்ஜியம் எப்படி ஏற்படும்?" என்று கேட்டார். – அதற்கு ராதாகிருஷ்ணன், 'கவலைப்பட வேண்டாம், இன்னும் வேண்டிய குரங்குகள் இங்கே உள்ளன, ஆனால் இந்த சபையில் அல்ல!" என்றார் – அதைக்கேட்டு சபையே சிரிப்பால் அதிர்ந்தது! – ————————————————– |
| Rhoneda Byrne எழுதிய புத்தகம் தேவை Posted: 30 Sep 2015 12:24 PM PDT நண்பர்களே, Rhonda Byrne (இரகசியம் புத்தகம் எழுதியவர் ) எழுதிய " சக்தி", "கதாநாயகன்" ஆகிய புத்தகங்கள் தேவை. யாராவது கொடுத்து உதவுங்கள். நன்றி |
| Posted: 30 Sep 2015 12:23 PM PDT - - ![]() |
| Posted: 30 Sep 2015 12:22 PM PDT ![]() |
| வீட்டுத்தோட்டம் : மலர்கள்.மூலிகைகள்.காய்கள்,கனிகள் Posted: 30 Sep 2015 12:20 PM PDT ![]() ![]() ![]() |
| யாராவது 'ஜிப்பா ஜிமிக்கி' பார்த்தீங்களா? :) Posted: 30 Sep 2015 12:19 PM PDT யாராவது 'ஜிப்பா ஜிமிக்கி' பார்த்தீங்களா? ......இன்று தானே சேகரன் படம் ரிலீஸ்?.........யாராவது படம் பார்த்தீர்களா ?......சொல்லுங்கள்..........படம் எப்படி இருக்கு என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கேன் அன்புடன், கிருஷ்ணாம்மா |
| குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Posted: 30 Sep 2015 12:17 PM PDT இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்.... கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் ... |
| Posted: 30 Sep 2015 12:16 PM PDT நண்பர்களே நான் ஒரு விவசாயி தமிழ் புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவன் |
| தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே…! Posted: 30 Sep 2015 12:15 PM PDT படம்- ஆலயமணி குரல்: எஸ் ஜானகி வரிகள்: கண்ணதாசன் ========================== – தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே – அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும் அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன் – தூக்கம் உன் கண்களை தழுவட்டுமெ அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே – காலையில் நான் ஓர் கனவு கண்டேன் அதை கண்களில் எங்கோ எடுத்து வந்தேன் எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல் கொடுத்துவிட்டேன் ... |
| Posted: 30 Sep 2015 12:13 PM PDT முதியோர் இல்லம் பெற்றோரை மதியோர் உள்ளம் பெற்றுத் தருவது முதியோர் இல்லம்!!! ஐயிரு திங்கள் அவளுயிரிட்டு காத்த அன்னையும் ஆயுள் முழுக்க அர்ப்பணித்த தந்தையும் அகதிகளாய் அங்கே!!! இறுதிவரை இளமை என்றெண்ணி இவர்கள் இங்கே !!! பிள்ளைகளிடம் பெற்ற பெரும் பரிசை பிறரிடம் பெருமை பேச நினையும்போது மடி நனையும் அங்கே!!! கைவிட்டன போல கண்களும்!!! மாற்று இதயம் மறுக்காமல் தரும் மாறாத அன்பு இன்னும் அங்கே!!! மாற்று இதயம் பெற்றுதான் மனம் மாறுமென்றால் மனிதம் எங்கே??? கண்மூடித்தனமான ... |
| Posted: 30 Sep 2015 12:12 PM PDT ![]() |
| இணையத்தில் சுட்டது, இதயத்தில் பட்டது..!! Posted: 30 Sep 2015 12:12 PM PDT ![]() |
| ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..! Posted: 30 Sep 2015 12:11 PM PDT ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் 1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும். 2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார். 3. அநாகரீகமான வார்த்தைகள் ... |
| இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள் Posted: 30 Sep 2015 12:11 PM PDT - - - |
| [REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் Posted: 30 Sep 2015 10:02 AM PDT அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை 1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha 2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas மிக்க நன்றி. |
| Posted: 30 Sep 2015 09:23 AM PDT ![]() |
| வைரமுத்து, பாரதிராஜா பங்கேற்ற ‘வில் அம்பு’ படப் பாடல் வெளியீட்டு விழா Posted: 30 Sep 2015 07:45 AM PDT - 'வில் அம்பு'. படத்தை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் நந்தகுமார் இணைந்து தயாரித்திருக்கின்றனர். ரமேஷ் சுப்ரமணியம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா, சூரி, மதன் கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். சுசீந்திரன் பேசும்போது, "இந்த மேடை எனக்கு முதல் மேடை போல் உள்ளது. 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் பாடல் வெளியீட்டு விழா மேடையில் நிற்கும்போது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருந்ததோ அதே ... |
| Posted: 30 Sep 2015 06:35 AM PDT - – பிரம்மன் மெனக்கெட்டு போயிருக்கிறான் இவள் முதுகைக் கொண்டு பல… ஓவியங்களைத் தோற்கடிக்க..!! _ __________________________ – -பாக்யாவேலு – மணிசங்கர் மூக்குத்திப் பூக்கள் – கவிதை தொகுப்பு |
| Posted: 30 Sep 2015 05:32 AM PDT நீங்கள் எந்த ரகம் ரமணியன் நன்றி முகநூல் |
| உலக நாடுகளில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை Posted: 30 Sep 2015 05:12 AM PDT ![]() |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










