Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “புதிய அரசியலமைப்பும் அரசியல் ...” plus 16 more

Tamilwin Latest News: “புதிய அரசியலமைப்பும் அரசியல் ...” plus 16 more

Link to Lankasri

புதிய அரசியலமைப்பும் அரசியல் ...

Posted: 29 Sep 2015 05:53 PM PDT

நாட்டில் விரைவில் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சுதந்திரம் ஜனநாயகம் மனித உரிமைகளை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் முகாமிட்டுள்ள தமிழ் ...

Posted: 29 Sep 2015 05:40 PM PDT

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்த விவகாரம் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.க்கள்,வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் ஜெனிவாவில் முகாமிட்டுள்ளனர்.

குறைந்த செலவில் வீடுகளை ...

Posted: 29 Sep 2015 05:28 PM PDT

உலகிலேயே குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்கும் பெல்ஜியம் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

நல்லாட்சிக் கொள்கையை மேல்மாகாண ...

Posted: 29 Sep 2015 05:24 PM PDT

தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சிக் கொள்கையை மேல் மாகாண சபை நிர்வாகத்திலும் கடைப்பிடிக்கப் போவதாக முதலமைச்சர் இசுர தேவப்ரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கு ஜப்பானில் ...

Posted: 29 Sep 2015 05:16 PM PDT

இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது தொடர்பான கலந்துரையாடல்கள் பிரதமர் ரணிலின் ஜப்பான் பயணத்தின்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

ஜெனீவா அறிக்கையின் காரணமாக ...

Posted: 29 Sep 2015 05:13 PM PDT

ஜெனீவா அறிக்கையின் காரணமாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மத்தியில் கடும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால இன்று ஐ.நா. ...

Posted: 29 Sep 2015 05:08 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரையாற்றவுள்ளார்.

ஐ.நா. அறிக்கையை மஹிந்த விமர்சிப்பது ...

Posted: 29 Sep 2015 05:04 PM PDT

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா. அறிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த விமர்சிப்பது கவலைக்குரியது என்று லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றங்கள் ...

Posted: 29 Sep 2015 04:58 PM PDT

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பான ...

Posted: 29 Sep 2015 04:54 PM PDT

போர்க்குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள உள்நாட்டு விசாரணை இராணுவத்தினருக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது: ...

Posted: 29 Sep 2015 05:07 AM PDT

இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கவுசால் தூஸ்ரா முறையில் பந்து வீசக்கூடாது என ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

வங்கதேச 'ஏ' அணியை வீழ்த்தியது ...

Posted: 29 Sep 2015 01:06 AM PDT

வங்கதேசம்- இந்தியா 'ஏ' அணிகளுக்கு இடையிலான 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ' அணி இன்னிங்ஸ் மற்றும் 31 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் ...

Posted: 29 Sep 2015 12:10 AM PDT

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்ளிட்ட பலர் பயிற்சியாளராக இணைய உள்ளனர்.

இலங்கை அணிக்கு நெருக்கடி: ...

Posted: 28 Sep 2015 11:16 PM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கவுஷால் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வோரா, அகர்வால் அதிரடி: தென் ...

Posted: 28 Sep 2015 10:49 PM PDT

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான பயிற்சி டி20 போட்டியில் இந்திய 'ஏ' அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டோனியின் தலைமையில் விளையாடியது ...

Posted: 28 Sep 2015 10:32 PM PDT

சென்னை அணியில் டோனியின் தலைமையில் விளையாடியது எனது அதிர்ஷ்டம் என்று தென் ஆப்பிரிக்க டி20 அணித்தலைவர் டுபிளசி தெரிவித்துள்ளார்.

பாடகராக புதிய அவதாரம் எடுக்கும் ...

Posted: 28 Sep 2015 10:03 PM PDT

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தூய்மை இந்தியா திட்டத்திற்காக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™