Cinema.tamil.com |
- முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்!
- பிருத்விராஜுக்காக பாடினார் ஜெயசூர்யா..!
- மாயாவுக்கு மேலும் ஒரு பெருமை
- பாலாவின் கோரிக்கை ஏற்பு
- சமந்தாவால் செருப்புக்கும் மவுசு கூடியது- ஜெகன் பேச்சு!
- தங்கர் பச்சானை வெறுப்பேற்றும் கேள்வி!
- கூட்டம் நடத்த எது தேவை! வைரமுத்து விளக்கம்
- பல பிறவிகள் எடுக்கும் நடிகர் ரகுமான்!
- மலையாள ரசிகர்களுக்காக பிடிவாதத்தை கைவிட்ட நயன்தாரா..!
- கேரளாவில் 'புலி'யை ரிலீஸ் செய்வதில் இரண்டு தரப்பினர் நடத்தும் யுத்தம்..!
- உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் 'புலிமுருகன்'..!
- 35நாளில் படத்தை முடித்து தயாரிப்பாளரின் இயக்குநரான தரணிதரன்!
- பாகுபலியை விட புலியில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள்
- ஊழியர்களுக்கு வீட்டுக்குள் அனுமதி மறுப்பு: ரேகாவுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்!
- பாகுபலியயை ஒளிபரப்புவதில் முந்தியது மலையாள சேனல்
- ராம்கிக்கு கை கொடுக்குமா இங்கிலீஸ் படம்
- திருட்டு விசிடி தடுக்க தனி படை: தயாரிப்பாளர் அறிவிப்பு
- பழிவாங்கும் மரப்பாச்சி பேய்
- ஏடிஎம் குற்றங்களின் கதை மையம் - இயக்குனர் ஸ்ரீதர்
- டப்பிங் படங்களுக்கும் இனி வரிச்சலுகை: அரசு அறிவிப்பு
| முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் கமல்! Posted: உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் என அடுத்தடுத்து படங்களில் நடித்து இன்றைய இளம் நடிகர்களையே ஆச்சர்யப்பட வைத்து கொண்டிருக்கிறார் 60வது இளமை கதாநாயகன் கமல்ஹாசன். ஒரு படத்தை முடித்த அடுத்த சில தினங்களிலேயே தனது அடுத்தபடத்தில் நடிக்க தொடங்கி முன்பை விட ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறார். பாபநாசம் படத்தின் வெற்றிக்கு ... |
| பிருத்விராஜுக்காக பாடினார் ஜெயசூர்யா..! Posted: ஜெயசூர்யா, பிருத்விராஜ் இருவரும் சமகாலத்தில் சினிமாவிற்குள் நுழைந்தவர்கள்.. இவர்களுக்குள் நடிப்பில் தான் போட்டி இருக்கிறதே தவிர, நிஜத்தில் நல்ல நண்பர்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து வந்துள்ளார்கள். அதனால் தான் இந்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட பத்து படங்களில் இவர்களால் ஒன்றாக இணைந்து நடிக்க முடிந்திருக்கிறது.. தற்போது ... |
| Posted: ஸ்டுடியோக்ரீன் பட நிறுவனத்தின் பங்குதாரரான எஸ்.ஆர்.பிரபு அங்கிருந்து விலகி, சிலருடன் சேர்ந்து 'பொட்டென்ஷியல்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் கட்டுமானத்தொழில் மற்றம் பிற தொழில்களை செய்வதோடு, இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக மாயா படத்தையும் தயாரித்தார். நயன்தாரா, ஆரி, அம்ஜத், ரேஷ்மி மேனன், 'ரோபா' ... |
| Posted: எம்.சசிகுமாரை ஹீரோவாக வைத்து பாலா இயக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது பழைய கதை. தற்போது தாரை தப்பட்டை படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. இளையராஜா இசை அமைக்கும் இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக, வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். பழைய தில்லானா மோகனாம்பாள், ராமராஜன் ... |
| சமந்தாவால் செருப்புக்கும் மவுசு கூடியது- ஜெகன் பேச்சு! Posted: விளம்பரப் படங்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் நேற்று நடந்தது. விளம்பரங்களை பட்டியலிட்டு ஆன்லைன் மூலம் வாக்களித்து தேர்வு செய்து விருது வழங்குவார்களாம். அந்த விருது அறிமுக விழாவில் விளம்பரங்கள் திரையிடப்பட்ட போது மாணவிகள் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். விளம்பரத்தில் விஜய் வந்த போதும் ... |
| தங்கர் பச்சானை வெறுப்பேற்றும் கேள்வி! Posted: தங்கர்பச்சான் அண்மையில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றார். விழாவில் அவர் பேசும் போது, "நான் 23 வயது முதல் எழுதி வருகிறேன். எழுத்தாளன் ஆக வேண்டும் என்று எழுதவில்லை எனக்குத் தோன்றியதை என்னுள் தாக்கம் ஏற்படுத்தியதை எழத ஆரம்பித்தேன். நான் ஒரு இயக்குநர், ஒளிப்பதிவாளர் என்பதைவிட எழுத்தாளர் என்பதில்தான் அதிக ... |
| கூட்டம் நடத்த எது தேவை! வைரமுத்து விளக்கம் Posted: நிகழ்ச்சிகளுக்கு தேர்ந்தெடுத்து தான் செல்வது வைரமுத்துவின் வழக்கம். தன் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கி தன் சகாக்கள், நண்பர்களிடம் பேசும் போது தன் ஆசையை வெளியிட்டார். ''நான் இந்த அழைப்பிதழை உங்கள் வீடு தேடிவந்து தான் கொடுத்திருக்க வேண்டும். அதுதான் முறை பண்பாடு, காலம் அனுமதிக்காததால் இங்கு வந்து ... |
| பல பிறவிகள் எடுக்கும் நடிகர் ரகுமான்! Posted: ஒரு நடிகர் சில படங்களில் நடித்தபின் சிறிது சிறிதாக மார்க்கெட் இழப்பார்கள். மீண்டும் ஒரு நல்ல படத்தின் மூலம் மறு பிரவேசம் செய்து இழந்த மார்கெட்டை மீட்டு மீண்டும் வலம்வருவது உண்டு. பலருக்கும் ஒரு மறுபிரவேசம்தான் நடக்கும். ஆனால் நடிகர் ரகுமானுக்கு மட்டும் பல மறு பிரவேசங்கள் நிகழ்ந்துள்ளன. அவர் மலையாளத்தில் நடித்த சுமார் ... |
| மலையாள ரசிகர்களுக்காக பிடிவாதத்தை கைவிட்ட நயன்தாரா..! Posted: ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான 'பாடிகார்டு' படத்திற்குப்பின் மலையாளத்தில் நடிப்பதில் மிகப்பெரிய இடைவெளி விட்டிருந்தார் நயன்தாரா. அதன்பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தனது தாய்மொழியான மலையாளத்தில் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் நடிக்கலாம் என புது கொள்கையை உருவாக்கி கொண்டார் நயன்தாரா. அதுவும் கூட இந்த வருடத்தில் போனால் ... |
| கேரளாவில் 'புலி'யை ரிலீஸ் செய்வதில் இரண்டு தரப்பினர் நடத்தும் யுத்தம்..! Posted: நாளை மறுதினம் வெளியாகவிருக்கும் 'புலி' படம் வழக்கம்போல கேரளாவில் வெளியாவதில் எந்தவித தனிப்பட்ட சிக்கலும் இல்லை. ஆனால் அவர்கள் கேட்கும் 200 தியேட்டர்களை ஒதுக்க மாட்டோம் என்றுதான் கேரள சினிமா எக்சிபிட்டர்ஸ் சங்க தலைவர் லிபர்ட்டி பஷீர் எதிர்ப்புக்கொடி பிடிக்கிறார். இந்த விவகாரத்தால் தியேட்டர் ஓனர்கள், பட தயாரிப்பாளர்கள், ... |
| உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் 'புலிமுருகன்'..! Posted: மலையாள சினிமாவில் இதுவரையில்லாத பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் மிகப்பெரிய ஆக்சன் படம் தான் மோகன்லால் நடித்து வரும் 'புலிமுருகன்'. இதன் படப்பிடிப்பு கேரளாவின் பூயம்குட்டி பகுதியில் உள்ள பிண்டிமேடு குத்து என்கிற பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பகுதி வனத்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்ட பகுதி என்பது ... |
| 35நாளில் படத்தை முடித்து தயாரிப்பாளரின் இயக்குநரான தரணிதரன்! Posted: "பர்மா" புகழ் இயக்குனர் தரணிதரன் இப்பொழுது இயக்கிக் கொண்டிருக்கும் படம் "ஜாக்சன் துரை". இப்படத்தில் சிபிராஜ், பிந்துமாதவி, கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் தரணிதரன் திட்டமிட்டபடி 35 நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார். "ஜாக்சன் துரை" படம் நன்றாக வந்துள்ளதால் தயாரிப்பாளர் M.S.சரவணன் ... |
| பாகுபலியை விட புலியில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் Posted: இந்தியாவில் இதுவரை தயாரான படங்களில் பாகுபலியில்தான் அதிகமான கிராபிக்ஸ் ஷாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 1400 ஷாட்கள். அதற்கு முன்பு நான் ஈ படத்தில் பயன்படுத்தப்பட்ட 1200 ஷாட்களே அதிகபட்சமாக இருந்தது. ஆனால் தற்போது புலி படத்தில் 2400 ஷாட்கள் உருவாக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளது. புலி படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை 9 ... |
| ஊழியர்களுக்கு வீட்டுக்குள் அனுமதி மறுப்பு: ரேகாவுக்கு மும்பை மாநகராட்சி நோட்டீஸ்! Posted: பிரபல இந்தி நடிகை ரேகா மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். தற்போது மும்பையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மும்பை மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று மருந்து தெளித்து வருகிறார்கள். கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் அமீர்கான் உள்ளிட்ட அனைத்து சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு ... |
| பாகுபலியயை ஒளிபரப்புவதில் முந்தியது மலையாள சேனல் Posted: இந்திய சினிமாவின் பிரமாண்ட படமான பாகுபலி கடந்த ஜூலை 10ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழியில் வெளிவந்தது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடித்திருந்தார்கள். இதனை அர்கா மீடியா சார்பில் கே.ராகவேந்திரராவ், ஷோபு யர்லகட்டா, பிரசாத் தேவினேனி ... |
| ராம்கிக்கு கை கொடுக்குமா இங்கிலீஸ் படம் Posted: சின்னப்பூவே மெல்ல பேசு படத்தின் மூலம் அறிமுகமானவர் ராம்கி, அதன் பிறகு பூவிழி ராஜா, சிவப்புதாலி, பெண்புத்தி பின்புத்தி, இணைந்த கைகள், மருதுபாண்டி உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். 1995ம் ஆண்டு நடிகை நிரோஷாவை திருமணம் செய்து கொண்டார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராம்கி மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆக வேண்டும் ... |
| திருட்டு விசிடி தடுக்க தனி படை: தயாரிப்பாளர் அறிவிப்பு Posted: பல்வேறு சர்வதே விருதுகளையும், தேசிய விருதையும் பெற்ற குற்றம் கடிதல் சென்ற வாரம் வெளிவந்தது. மீடியாக்களின் பாராட்டுதலோடு ஓரளவுக்கு நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நல்ல குவாலிட்டியுடன்கூட சிடியும் திருட்டுத்தனமாக விற்பனைக்கு வந்து விட்டது. இதை தடுக்க தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் தனது சொந்த பொறுப்பில் ... |
| Posted: தினுசு தினுசாய் பேய் கதை சொல்கிற காலம் இது. கொடியவர்களால் பலாத்காரம் செய்து சிதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி ஒரு மரப்பாச்சி பொம்மைக்குள் இருந்து கொண்டு எப்படி பழிவாங்குகிறது என்கிற திரைக்கதையோடு உருவாகி இருக்கிறது மரப்பாச்சி என்ற திகில் படம். மன்னிக்கும் குணம் மனிதர்களுக்கும், தெய்வத்திற்கும் மட்டுமல்ல ஆன்மாக்களுக்கும் ... |
| ஏடிஎம் குற்றங்களின் கதை மையம் - இயக்குனர் ஸ்ரீதர் Posted: பிரபல ஓவியர் ஸ்ரீதர் தற்போது மையம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இது ஏடிஎம்மை சுற்றி நடக்கும் குற்றங்களை பற்றிய கதை என்கிறார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இன்றைய சமுதாயத்தின் மிகப்பெரிய பயன்பாட்டில் இருப்பது ஏடிஎம். இனி வருங்காலத்தில் இதன் தொழில்நுட்பம், எண்ணிக்கை உயருமே தவிர ஏடிஎம் தவிர்க்க முடியாததாக இருக்கும். எந்த ... |
| டப்பிங் படங்களுக்கும் இனி வரிச்சலுகை: அரசு அறிவிப்பு Posted: தமிழில் தயாராகும் படங்கள் யு சான்றிதழ் பெற்று, தலைப்பு தூய தமிழில் வைக்கப்பட்டு, அது நாட்டுக்கு நல்ல செய்தியை சொல்லும் படமாக இருந்தால் அதற்கு தமிழ்நாடு அரசு வரிச் சலுகை அளிக்கிறது. மற்ற படங்களுக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரி விதிக்கப்படுகிறது. ஆனால் தெலுங்கு, ஆங்கில படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதிக அளவில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-29. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |