மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- டெல்லியில் 3 பேர் கொலை: தூங்குவதுபோல் நடித்து உயிர் தப்பிய சிறுமி
- சட்டவிரோதமாக இரும்பு தாது ஏற்றுமதி: ஜனார்த்தன ரெட்டி, பா.ஜனதா எம்.எல்.ஏ. வீடுகளில் சோதனை
- மகள் இல்லாததால் பெண்களின் வேதனை தெரிவதில்லை: சந்திரபாபுநாயுடு மீது ரோஜா தாக்கு
- சுவாமி தயானந்த சரஸ்வதி மரணம்: பிரதமர் மோடி இரங்கல்
- பிரம்மோற்சவம் நிறைவு விழா: திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி
- ஆளில்லா விமானம் மூலம் செம்மர கடத்தல்காரர்கள் கண்காணிப்பு: ஆந்திர அரசு புதிய திட்டம்
- கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை: போலீஸ் தேடும் வாலிபர் உருவப்படத்தை வெளியிட்டு விசாரணை
- திருவனந்தபுரம் அருகே யானையை அடித்து சித்ரவதை செய்த பாகன்கள்: பிராணிகள் நல வாரியத்தில் மனு
- திருப்பதி பிரம்மோற்சவ விழா: 7 நாட்களில் 4½ லட்சம் பக்தர்கள் தரிசனம்
- மனைவியை கொடுமைப்படுத்தியதாக புகார்: சோம்நாத்பாரதி சரண் அடைய கெஜ்ரிவால் உத்தரவு
- ஹரித்வார்: விடுதியில் தங்கியிருந்த இளம் தம்பதி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய கலாச்சார காவலர்கள்
- துப்பாக்கி முனையில் என்னைக் கடத்தி சென்று மிரட்டினார்கள்: ஹர்திக் பட்டேல் பரபரப்பு குற்றச்சாட்டு
- ராமர் பாலத்துக்கு எந்த சேதமும் இல்லாமல் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டம்: பிரதமர் அறிவிப்பார் என்று மத்திய மந்திரி பேட்டி
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெற இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு: சுஷ்மா, ஜான் கெர்ரி கூட்டறிக்கையில் அறிவிப்பு
- 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு 100 ரூபாய் கொடுத்தனுப்பிய கொடூர உறவினர்
- ராகுல் காந்தி கட்டாய விடுமுறையில் அமெரிக்கா பயணமா? பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில்
- பிரதமர் மோடியின் குரு சுவாமி தயானந்த் காலமானார்
- ஒடிசா மாணவிக்கு கூகுள் விருது
- உத்தரபிரதேச மாநில முன்னாள் மந்திரியின் ரூ.196 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி
- அமலாக்கப்பிரிவு இணை இயக்குனர் மீது சி.பி.ஐ. வழக்கு: வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை
| டெல்லியில் 3 பேர் கொலை: தூங்குவதுபோல் நடித்து உயிர் தப்பிய சிறுமி Posted: 23 Sep 2015 11:07 PM PDT டெல்லி ரகுபீர் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2–வது தளத்தில் சப்னம் (28) என்ற பெண் தனது 2 மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். சப்னத்துக்கும் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் சப்னம் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு செல்ல முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் பக்கத்து வீடுகளில் வசிக்கும் 3 பேர் சப்னம் வீட்டுக்கு |
| சட்டவிரோதமாக இரும்பு தாது ஏற்றுமதி: ஜனார்த்தன ரெட்டி, பா.ஜனதா எம்.எல்.ஏ. வீடுகளில் சோதனை Posted: 23 Sep 2015 11:01 PM PDT கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்த போது பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டி சுற்றுலா மற்றும் தொழில் துறை மந்திரியாக இருந்தார். இவர் பெல்லாரி, பீஜாப்பூர், ஆந்திர மாநிலம் அனந்தபுரியில் பல்வேறு சுரங்க நிறுவனங்களை நடத்தி வந்தார். இதன் மூலம் வெளிநாடுகளுக்கு இரும்பு தாது ஏற்றுமதி செய்து வந்தார். |
| மகள் இல்லாததால் பெண்களின் வேதனை தெரிவதில்லை: சந்திரபாபுநாயுடு மீது ரோஜா தாக்கு Posted: 23 Sep 2015 10:27 PM PDT ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்டெல்லா கல்லூரியில் பானுபிரித்தா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி நிர்வாகத்தின் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவியின் பெற்றோருக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியும் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான |
| சுவாமி தயானந்த சரஸ்வதி மரணம்: பிரதமர் மோடி இரங்கல் Posted: 23 Sep 2015 10:12 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த சரஸ்வதி (வயது 85) நேற்று நள்ளிரவில் காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்கள் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலையில் ரிஷிகேஷின் ஷீஷம்ஜாடியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு திரும்பினார். ஆனால், நள்ளிரவில் அவருக்கு மீணடும் உடல்நிலை மோசமடைந்து மரணம் அடைந்தார். அவரது மறைவு அவரது சீடர்களை |
| பிரம்மோற்சவம் நிறைவு விழா: திருப்பதியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி Posted: 23 Sep 2015 10:06 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 16–ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதனையொட்டி பகல், இரவு என இரு வேளைகளிலும் ஏழுமலையான் பல்வேறு வாகனங்களில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். உற்சவர் ஏழுமலையானின் அருள்பெற மாட வீதிகளி |
| ஆளில்லா விமானம் மூலம் செம்மர கடத்தல்காரர்கள் கண்காணிப்பு: ஆந்திர அரசு புதிய திட்டம் Posted: 23 Sep 2015 09:55 PM PDT ஆந்திர மாநிலம் சேஷாலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தி கடத்தல்காரர்களை கைது செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செம்மர கடத்தலை தடுப்பதற்காக ஆளில்லா விமானத்தை பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ஜஸ்தி வேங்கடராமுடு |
| கேரளாவில் கன்னியாஸ்திரி கொலை: போலீஸ் தேடும் வாலிபர் உருவப்படத்தை வெளியிட்டு விசாரணை Posted: 23 Sep 2015 09:48 PM PDT கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த பாலா பகுதியில் உள்ள கன்னியர்மடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலா என்ற கன்னியாஸ்திரி கொலை செய்யப்பட்டார். கன்னியர் மடத்தில் இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர் கன்னியாஸ்திரி அமலாவை தலையில் அடித்து கொலை செய்தார். அவர் யார்? எதற்காக கொலை செய்தார்? என்பது பற்றி பாலா போலீசார் வழக்கு பதிவு செய்து |
| திருவனந்தபுரம் அருகே யானையை அடித்து சித்ரவதை செய்த பாகன்கள்: பிராணிகள் நல வாரியத்தில் மனு Posted: 23 Sep 2015 09:43 PM PDT திருவனந்தபுரத்தை அடுத்த கரமனை பகுதியில் மரம் அறுக்கும் ஆலை உள்ளது. இங்கு ராட்சத மரங்கள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். மரங்களை அறுவை ஆலைக்கு எடுத்துச் செல்ல யானைகளை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு ஆலையில் பயன்படுத்தப்பட்ட யானை ஒன்று திடீரென மிரண்டு ஓடியது. உடனே யானையின் பாகன்கள் யானையை கட்டுப்படுத்த |
| திருப்பதி பிரம்மோற்சவ விழா: 7 நாட்களில் 4½ லட்சம் பக்தர்கள் தரிசனம் Posted: 23 Sep 2015 09:30 PM PDT திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அதிக நேரம் காத்திருக்காமல் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இது குறித்து கோவில் அதிகாரி சின்னம்காரி ரமணா கூறியதாவது:– பிரம்மோற்சவத்தை எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் ஒரு மணி நேரத்திலிருந்து 3 மணி |
| மனைவியை கொடுமைப்படுத்தியதாக புகார்: சோம்நாத்பாரதி சரண் அடைய கெஜ்ரிவால் உத்தரவு Posted: 23 Sep 2015 08:55 PM PDT ஆம்ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சோம்நாத் பாரதி. அரவிந்த் கெஜ்ரிவால் முதல் முறையாக டெல்லி முதல்–மந்திரியாக பதவி ஏற்றபோது இவர் சட்ட மந்திரியாக பதவி வகித்தார். ஆம்ஆத்மி ஆட்சி கவிழ்ந்து மீண்டும் கெஜ்ரிவால் முதல்–மந்திரியான பின்பு சோம்நாத் பாரதி மந்திரி சபையில் இடம்பெறவில்லை. தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார். |
| ஹரித்வார்: விடுதியில் தங்கியிருந்த இளம் தம்பதி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய கலாச்சார காவலர்கள் Posted: 23 Sep 2015 05:20 PM PDT ஹரித்வாராவின் பிரன் கலியார் என்ற பகுதியில் உள்ள கெஸ்ட் ஹவுசில் தங்கியிருந்த இளம் தம்பதி மீது கலாச்சாரக் காவலர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் உள்ளூரைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் ஈவிரக்கமின்றி அடித்து உதைத்து வெளியேற்றியுள்ளனர். |
| துப்பாக்கி முனையில் என்னைக் கடத்தி சென்று மிரட்டினார்கள்: ஹர்திக் பட்டேல் பரபரப்பு குற்றச்சாட்டு Posted: 23 Sep 2015 05:03 PM PDT குஜராத் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கோரி 'பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி' என்ற இயக்கத்தை உருவாக்கி ஹர்திக் பட்டேல் என்ற 22 வயது இளைஞர் போராடி வருகிறார். அவர் கடந்த மாதம் 25-ந்தேதி ஆமதாபாத் நகரில் நடத்திய போராட்டத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். |
| Posted: 23 Sep 2015 04:09 PM PDT மன்னார் வளைகுடா பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருப்பதால், இந்தியாவின் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதிக்கு செல்லும் பெரிய கப்பல்கள், இலங்கையை சுற்றி செல்ல வேண்டி இருக்கிறது. இதனால், பெரிய கப்பல்கள் செல்வதற்கு வசதியாக மன்னார் வளைகுடா பகுதியில் கடலை ஆழப்படுத்தும் சேது சமுத்திர திட்டம் காங்கிரஸ் |
| Posted: 23 Sep 2015 03:56 PM PDT இந்திய, அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் வருடாந்திர கூட்டம், வாஷிங்டனில் நடந்தது. இதில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் தொடர்பான முதல் உடன்படிக்கையில், சுஷ்மா சுவராஜூம், ஜான் கெர்ரியும் கையெழுத்திட்டனர். |
| 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு 100 ரூபாய் கொடுத்தனுப்பிய கொடூர உறவினர் Posted: 23 Sep 2015 02:59 PM PDT பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்தினாலே பாலியல் வன்முறைக்கு இலக்காக்கப்படும் இளம்பெண்களுக்கு மட்டுமல்ல வீதிதோறும் பெண் தெய்வங்கள் வீற்றிருக்கும் இத்திருநாட்டில், ஒரு சிறுமிக்குக் கூட பாதுகாப்பில்லை என்ற உண்மையை மேலும் உறுதி செய்துள்ளது தலைநகர் டெல்லியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூர சம்பவம். |
| ராகுல் காந்தி கட்டாய விடுமுறையில் அமெரிக்கா பயணமா? பா.ஜனதா குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதில் Posted: 23 Sep 2015 01:26 PM PDT காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் நேற்று முன்தினம் தெரிவித்தது. இதுபற்றி நேற்று கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா, 'பீகார் சட்டசபை தேர்தலில் ராகுல் |
| பிரதமர் மோடியின் குரு சுவாமி தயானந்த் காலமானார் Posted: 23 Sep 2015 12:47 PM PDT பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவான சுவாமி தயானந்த் கிரி சற்று முன் காலமானார். ரிஷிகேஷின் ஷீஷம்ஜாடியில் உள்ள ஆசிரமத்தில் இருந்த சுவாமி தயானந்த கிரி(87) கடந்த சில நாட்களாகவே உடல் நலம் குன்றியதன் காரணமாக ஜாலிகிராண்ட் ஹிமாலயன் மருத்துவமனையில் |
| Posted: 23 Sep 2015 11:53 AM PDT ஒடிசாவை சேர்ந்த மாணவி கூகுள் அறிவியல் கண்காட்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று விருது பெற்றுள்ளார். குறைந்த செலவில் சுத்தமான தண்ணீரை பெறுவதற்கான எந்திரத்தை வடிவமைத்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. |
| உத்தரபிரதேச மாநில முன்னாள் மந்திரியின் ரூ.196 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி Posted: 23 Sep 2015 11:26 AM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் ஆட்சி காலத்தில் சுகாதார மந்திரியாக இருந்தவர் பாபு சிங் குஷ்வாஹா. இவர் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் ஊழல் செய்து, சொத்துகள் குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.இதற்கிடையே பாபு சிங் குஷ்வாஹா மீது மத்திய அமலாக்க பிரிவு இயக்குனரகம், சட்ட விரோத |
| அமலாக்கப்பிரிவு இணை இயக்குனர் மீது சி.பி.ஐ. வழக்கு: வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை Posted: 23 Sep 2015 09:17 AM PDT அமலாக்க இயக்குனரக இணை இயக்குனர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், அமலாக்கத்துறையின் அகமதாபாத் அலுவலகத்தில் இன்று சோதனை நடத்தினர். ஐ.பி.எல். போட்டியில் 2000 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்ததாகவும், 5000 கோடி ரூபாய் அளவில் பண மோசடி நடந்ததாகவும் ஹவாலா |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |