4TamilMedia செய்திகள் | |
- விஷ்ணுப்பிரியாவின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
- மோடியின் குருவான தயானந்த சரஸ்வதி இயற்கை எய்தினார்
- நரேந்திர மோடி இன்று நியூயார்க் சென்றடைந்தார்
- ராமர் பாலத்துக்கு சேதமின்றி சேது சமுத்திரத் திட்டம்:நிதின் கட்கரி
- மோட்டோ எக்ஸ் பிளே அறிமுக வீடியோ
- இன அழிப்பு நடந்துள்ளதை சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்
- சர்வதேச விசாரணைக்கு அரசு இணக்க வேண்டும். அதன்மூலமே, நீதி கிடைக்கும்: சாள்ஸ் நிர்மலநாதன்
- சர்வதேச விசாரணை முனைப்புக்களுக்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வழக்கு தாக்கல்!
- இரு அல்ஜசீரா ஊடகவியலாளர்களுக்கும் 100 பிற கைதிகளுக்கும் எகிப்து பொது மன்னிப்பு
- அமெரிக்காவில் போப் பிரான்சிஸ்!:மதகுருமார் பாலியல் குற்றச்சாட்டில் தொடர்ந்து சிக்கக் கூடாது என அறிவிப்பு!
- இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் போராட்டம்!
- ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதிக இடங்களைப் பிடித்தாலும் நிதீஷ்தான் முதல்வர்:லாலு
- கர்நாடகாவின் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை:சித்தராமையா
- மஹிந்த ஏற்படுத்திய காயங்களுக்கு புதிய அரசு மருந்திடுகிறது: ராஜித சேனாரத்ன
- குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மட்டுமே முதலிடம்:மகாராஷ்டிர நீதிமன்றம்
- குற்றம் கடிதல் (விமர்சனம்)
- அக்டோபர் எட்டாம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம்:வருமான வரித்துறை
- நேற்று ஜெயலலிதா சவால்-இன்று துரை முருகன் சவால்!
| விஷ்ணுப்பிரியாவின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை Posted:
Read more ... |
| மோடியின் குருவான தயானந்த சரஸ்வதி இயற்கை எய்தினார் Posted:
Read more ... |
| நரேந்திர மோடி இன்று நியூயார்க் சென்றடைந்தார் Posted:
Read more ... |
| ராமர் பாலத்துக்கு சேதமின்றி சேது சமுத்திரத் திட்டம்:நிதின் கட்கரி Posted:
Read more ... |
| மோட்டோ எக்ஸ் பிளே அறிமுக வீடியோ Posted: |
| இன அழிப்பு நடந்துள்ளதை சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இன அழிப்பு நடந்துள்ளதை சர்வதேச சட்டங்களுக்கு ஏற்ப முறையான ஆதாரங்களோடு நிரூபிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச விசாரணைக்கு அரசு இணக்க வேண்டும். அதன்மூலமே, நீதி கிடைக்கும்: சாள்ஸ் நிர்மலநாதன் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைப் பொறிமுறையொன்றுக்கு அரசாங்கம் இணக்க வேண்டும். அதன்மூலமே, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச விசாரணை முனைப்புக்களுக்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வழக்கு தாக்கல்! Posted:
இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச விசாரணை தொடர்பிலான முனைப்புக்கள் சட்டவிரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் சிங்கள அமைப்புகளில் ஒன்றான தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| இரு அல்ஜசீரா ஊடகவியலாளர்களுக்கும் 100 பிற கைதிகளுக்கும் எகிப்து பொது மன்னிப்பு Posted:
இன்று புதன்கிழமை அல்ஜசீரா ஊடகத்தின் இரு ஆங்கிலப் பத்திரிகையாளர்களுக்கும் 100 பிற கைதிகளுக்கும் அதிபர் சிசியினால் பொது மன்னிப்பு அளிக்கப் பட்டுவிடுதலை செய்யப் பட்டுள்ளனர். Read more ... |
| Posted:
6 நாள் சுற்றுப் பயணமாகக் கடந்த 19 ஆம் திகதி கியூபாவை வந்தடைந்திருந்த போப் பிரான்சிஸ் இன்று புதன்கிழமை அமெரிக்காவை வந்தடைந்தார். Read more ... |
| இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழில் போராட்டம்! Posted:
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து யாழ் மாவட்ட மீனவர்கள் அமைதி வழியிலான போராட்டமொன்றை இன்று புதன்கிழமை முன்னெடுத்தனர். Read more ... |
| ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதிக இடங்களைப் பிடித்தாலும் நிதீஷ்தான் முதல்வர்:லாலு Posted:
Read more ... |
| கர்நாடகாவின் அணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை:சித்தராமையா Posted:
Read more ... |
| மஹிந்த ஏற்படுத்திய காயங்களுக்கு புதிய அரசு மருந்திடுகிறது: ராஜித சேனாரத்ன Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்படுத்திய காயங்களுக்கு புதிய அரசாங்கம் மருந்திட்டு சிகிச்சையளித்து வருவதாக சுகாதார அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மட்டுமே முதலிடம்:மகாராஷ்டிர நீதிமன்றம் Posted:
Read more ... |
| Posted:
அ-வில் ஆரம்பித்து அக்கன்னாவை(ஃ) முடிப்பதற்குள் மாணவர்களின் நாடி நரம்பெல்லாம் பயத்தை பரவ விடும் ஆசிரியர்கள்…. இது ஸ்கூல்தானா, இல்லை மாட்டுக் கொட்டடியா? என்று பதற வைக்கும் தண்டனைகள்! ‘அடிச்சாதான் படிப்பு வரும்’ என்று ஒரு கருத்தும், ‘அடிக்கறதுக்கு குழந்தைகள் என்ன கிரிமினல் குற்றவாளிகளா?’ என்று இன்னொரு கருத்தும் உலவி வரும் இந்த சூழலில் மிக மிக பொருத்தமாக வந்திருக்கும் படம் குற்றம் கடிதல்! Read more ... |
| அக்டோபர் எட்டாம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம்:வருமான வரித்துறை Posted:
Read more ... |
| நேற்று ஜெயலலிதா சவால்-இன்று துரை முருகன் சவால்! Posted:
நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா திமுக தலைவர் கருணாநிதிக்கு சவால் விடுத்தார். இன்று சட்டபேரவைக்கு வெளியே திமுக உறுப்பினர் துரை முருகன் ஜெயலலிதாவுக்கு சவால் விடுத்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படும் போலீஸ் அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
86 வயதாகும் தயானந்த சரஸ்வதி பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குரு.இவர் நேற்று உத்திரகான்ட் மாநிலம் டேராடூனில் இயற்கை எய்தினார்.
நேற்று அயர்லாந்து புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை இந்திய நேரப்படி 4.30 மணிக்கு நியூயார்க் சென்றடைந்தார்.
ராமர் பாலத்துக்கு சேதமின்றி சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
மோட்டோ எக்ஸ் பிளே அறிமுக வீடியோ





பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் அதிக இடங்களைப் பிடித்தாலும் நிதீஷ் குமார்தான் முதல்வர் என்று அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் குடிநீருக்கும், வேளாண்மைக்கும் மட்டுமே முதலிடம் என்று மகாராஷ்டிர நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
வருகிற அக்டோபர் எட்டாம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.