Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கட்சியை விட்டு விலகும் எம்.எல்.ஏ.க்கள்: அசாம் காங்கிரஸ் அவசர ஆலோசனை

Posted: 06 Sep 2015 10:47 PM PDT

அசாம் மாவட்டத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் காங்கிரசில் இருந்தே எம்.எல்.ஏ.க்கள் வெளியேறி வருகின்றனர். தற்போது முன்னாள் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்பட 10 எம்.எல்.ஏ.க்கள் விலக முடிவு செய்துள்ளனர். அவர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேரப்போவதாக அறிவித்து உள்ளனர். இது மாநில காங்கிரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது

திருப்பதியில் தாயுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை கடத்திய பெண் சிதம்பரத்தில் கைது

Posted: 06 Sep 2015 10:36 PM PDT

திருப்பதி புறநகர் மண்டலம் சாந்திநகரில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார், நேபாள நாட்டை சேர்ந்தவர். அவர் திருப்பதிக்கு வந்து, அங்குள்ள ஒரு ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி பாட்டு. இவர், திருப்பதியில் உள்ள ஒரு டாக்டர் வீட்டில் வேலை செய்து வருகிறார்.

சித்தூர் அருகே செம்மர கடத்திய 8 பேர் கைது

Posted: 06 Sep 2015 10:29 PM PDT

சித்தூர் அடுத்த உப்பலமடுகு சோதனைச் சாவடியில் சத்தியவேடு வனத்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த 4 பேர், நாங்கள் உப்பலமடுகு நீர்வீழ்ச்சிக்கு குளிக்க போவதாக

ஆழ்வார் திருமஞ்சனம்: திருப்பதி கோவிலில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து

Posted: 06 Sep 2015 09:57 PM PDT

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவம் வருகிற 16–ந்தேதி தொடங்கி 24–ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கோவிலை தூய்மைப்படுத்தும் விதமாக ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதையொட்டி மூலவருக்கு காலை நடக்கும் அஷ்டதல பாத பத்மாஜன சேவை ரத்து செய்யப்படுகிறது. பின்னர் கோவில் கருவறை உள்பட உபசன்னதிகள்

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 1½ கிலோ கடத்தல் தங்க பிஸ்கட்டுகள் பறிமுதல்: வாலிபர் கைது

Posted: 06 Sep 2015 09:49 PM PDT

திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக சென்னை செல்லும் ஏர்இந்தியா விமானம் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர். அனைத்து பயணிகளையும்

கேரளாவில் பலத்த மழை: தடுப்பணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது

Posted: 06 Sep 2015 09:46 PM PDT

கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாக பெய்யும் மழை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என வானிலை இலாகா தெரிவித்துள்ளது. திடீரென பெய்த மழையால் திருவனந்தபுரம், மருதங்குழி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

உத்தரபிரதேசத்தில் தலித் ஓட்டுகளை கவர ராகுல் அதிரடி திட்டம்: முக்கிய பதவிகளை வழங்க முடிவு

Posted: 06 Sep 2015 09:23 PM PDT

உத்தரபிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகவும் செல்வாக்கு இழந்த நிலையில் உள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. எனவே உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வலுவாக்க ராகுல்காந்தி திட்டமிட்டு

மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்: காங்கிரஸ் ஆலோசனை

Posted: 06 Sep 2015 09:14 PM PDT

காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று புதுடெல்லியில் நடக்கிறது. இதில் ராகுல்காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதல்– மந்திரிகளின்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு: ஒரே வருடத்தில் ரூ.37 கோடி

Posted: 06 Sep 2015 09:03 PM PDT

பிரதமர் மோடி பதவி ஏற்றதும் வெளிநாடுகளில் முதலீடு திரட்டவும், தொழில் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 20 நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

ஷீனா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பது உறுதி: போலீஸ் கமிஷனர் ராகேஷ் பேட்டி

Posted: 06 Sep 2015 08:43 PM PDT

பிரபல தனியார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி(வயது 43). இவர் தனக்கு முதல் கணவர் சித்தார்த் தாஸ் மூலம் பிறந்த 24 வயது மகள் ஷீனா போராவை கடந்த 2012-ம் ஆண்டு தனது 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா மற்றும் கார்

பஞ்சாப்: இந்தியா-பாக். எல்லைப்பகுதியில் ரூ.30 கோடி ஹெராயின் பறிமுதல்

Posted: 06 Sep 2015 08:22 PM PDT

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டம், வடக்கு தரிவாரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் வழக்கம்போல் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருளில் புதர்மறைவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதை கண்டனர்.

ஆந்திராவை துவம்சம் செய்த அடைமழை: மின்னல் தாக்கி 19 பேர் சாவு

Posted: 06 Sep 2015 08:13 PM PDT

ஆந்திர மாநிலத்தின் பல மாவட்டங்களை நேற்று புரட்டிப்போட்ட அடைமழையின் விளைவாக மின்னல் தாக்கி 19 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக, கிருஷ்ணா, குண்டூர், கிழக்கு கோதாவரி, பிரகாசம், நெல்லூர்

நாக்பூர் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ஜெர்மன் நாட்டு வங்கி ரூ.3,500 கோடி கடன் உதவி

Posted: 06 Sep 2015 08:10 PM PDT

நாக்பூரில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக நிதி திரட்டும் பணிகளில் நாக்பூர் மெட்ரோ ரெயில் கழகம் இறங்கியுள்ளது. இதுகுறித்து நாக்பூர் மெட்ரோ ரெயில் கழகத்தின் நிர்வாக இயக்குனர் கூறியதாவது:-

மரத்வாடாவிற்கு கிருஷ்ணா நதி நீர் கிடைக்க முந்தைய ஆட்சியாளர்கள் போராடி இருக்க வேண்டும்: பட்னாவிஸ்

Posted: 06 Sep 2015 08:05 PM PDT

மாநிலத்தில் வறட்சி பாதித்த பகுதிகளில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு மும்பை திரும்பிய முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது:-

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காரின் முன்பு பாய்ந்த ஆசிரியை

Posted: 06 Sep 2015 07:58 PM PDT

முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் காரின் முன்பு பாய்ந்த ஆசிரியையால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விபரம் வருமாறு:- சோலாப்பூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சோலாப்பூரில் உள்ள கலெக்டர் அலுவலகம்

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் மான்கள் தாக்கி ஊழியர் காயம்

Posted: 06 Sep 2015 07:47 PM PDT

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் பல்வேறு இன மான்கள் உள்ளன. இங்கு தற்காலிக ஊழியராக பணியாற்றும் மனேஷ் என்பவர் நேற்று, அடர்ந்த கொம்புகளுடன் கூடிய பெரிய 2 காட்டு மான்களுக்கு உணவு கொடுக்க சென்றார். அப்போது அந்த 2 மான்களும் சேர்ந்து மிகவும் ஆவேசத்துடன் மனேசை தாக்கின.

டெல்லியில் இன்று விண்வெளி தொழில்நுட்ப தேசிய மாநாடு: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

Posted: 06 Sep 2015 07:34 PM PDT

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆட்சி மற்றும் வளர்ச்சியில் விண்வெளி அறிவியலை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விண்வெளித்துறையை கேட்டுக்கொண்டார்.

பீகாரில் பப்பு யாதவ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டம்

Posted: 06 Sep 2015 07:12 PM PDT

மணிப்பூர் மாநிலத்தில், பீகார் மக்கள் தாக்கப்படுவதை கண்டித்து நேற்று பீகார் மாநிலம் முழுவதும் ஜன் அதிகார் (ஜனநாயகம்) கட்சியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான பப்பு யாதவ் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர்,

சத்தீஷ்காரில் 6 மாவோயிஸ்டுகள் கைது: ஆயுதங்கள் பறிமுதல்

Posted: 06 Sep 2015 07:06 PM PDT

சத்தீஷ்கார் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டம் ரகுநாதபுரம் போலீஸ் சரக வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியில் பாதுகாப்பு படையினருக்கு எதிரே கும்பலாக வந்த

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்

Posted: 06 Sep 2015 03:40 PM PDT

நாடு முழுவதும் ஒரே சீரான வரிமுறையை கொண்டு வருவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக சரக்கு மற்றும் சேவை வரி சட்ட திருத்த மசோதாவை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தாக்கல் செய்தது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™