Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

செனெகல்லில் மருத்துவ விமானம் 7 பேருடன் மாயம்!

Posted:

சனிக்கிழமை இரவு புர்க்கினா ஃபசோவில் இருந்து டக்கார் நோக்கிச் சென்று கொண்டிருந்த மருத்துவ மீட்பு விமானம் (ambulance plane) ஒன்று செனெகல் நாட்டின் கடற்கரையோரமாகச் சென்று கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து மறைந்து காணாமற் போயுள்ளது.


Read more ...

சகாயம் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பாதுகாப்பு!

Posted:

சகாயம் ஐஏஎஸ்-க்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


Read more ...

அஜீத்தோட மோதுவேன்- தனுஷ் திமிர்

Posted:

வேலையில்லா பட்டதாரி 2 தான் தனுஷின் அடுத்த ரிலீஸ்.


Read more ...

எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்படும்: ராஜ்நாத் சிங்

Posted:

எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்படும என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழக விவசாயிகளுக்கு வழங்கும் தண்ணீரை நாங்கள் ஒருபோதும் நிறுத்தியதில்லை:உம்மன் சாண்டி

Posted:

தமிழக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை நாங்கள் ஒருபோதும் நிறுத்தியதில்லை என்று கேரள முதவர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.


Read more ...

கருப்புப் பணம் குறித்த தகவல் தருபவர்களுக்கு கமிஷன்:வருமான வரித்துறை

Posted:

வரி ஏய்ப்பு செய்து கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் குறித்தத் தகவல் அளித்தால் அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படும் என்று, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.


Read more ...

இஸ்ரோவுடன் இணைந்து ரயில்வே கண்காணிப்பை மேற்படுத்தத் திட்டம்

Posted:

இஸ்ரோவுடன் இணைந்து ரயில்வே கண்காணிப்பை மேற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.


Read more ...

இழப்பில் தத்தளிக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனம்

Posted:

30 முதல் தர விமானிகள் தங்களது பணிகளை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் இழப்பில் தத்தளிக்கிறது ஏர் இந்தியா விமான நிறுவனம்.


Read more ...

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

Posted:

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் மருத்துவமனை அருகில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.


Read more ...

வார்த்தைகளின் நெகிழ்வுப் போக்கை தேசிய அரசாங்கம், செயல்களில் காட்ட வேண்டும்: சாள்ஸ் நிர்மலநாதன்

Posted:

தேசிய அரசாங்கம் வார்த்தைகளில் வெளியிடும் நெகிழ்வுப் போக்கினை செயற்பாட்டு வடிவில் காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் நாளை பதவியேற்பு!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் ஏற்கனவே பதவியேற்றுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 45 பேர் நாளை செவ்வாய்க்கிழமை பதவியேற்கவுள்ளனர். 


Read more ...

ஜனாதிபதியும், நானும் விழிப்பான சாரதிகள்: ரணில் விக்ரமசிங்க

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், நானும் விழிப்பான சாரதிகள் நாட்டினை மிக வேகமாக முன்னேற்றப் பாதையில் கொண்டு செலுத்துவோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி த.தே.கூ உறுப்பினர்கள் ஜெனீவா பயணம்!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கொண்ட குழுவொன்று ஜெனீவாவுக்கு செல்லவுள்ளது. 


Read more ...

பாஜகவின் தலைமையிடம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்தான்: மாயாவதி

Posted:

பாஜகவின் தலைமையிடம் எனபது டெல்லியில் இல்லை,நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம்தான் என்று பகுஜன் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.


Read more ...

கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் தரவில்லை என்றாலும் தர வைக்கப்படுவார்கள்:பொன்.ராதாகிருஷ்ணன்

Posted:

கர்நாடகா தமிழகத்துக்கு தண்ணீர் தரவில்லை என்றாலும் மத்திய அரசின் மூலம் தர வைக்கப்படுவார்கள் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Read more ...

மிஸ்டர் பீன் கதாபாத்திரம் உருவாகி 25 ஆண்டு நிறைவை வித்தியாசமாகக் கொண்டாடிய ரோவன் அட்கின்சன்!

Posted:

60 வயதாகும் பிரிட்டன் நடிகர் ரோவன் அட்கின்சனை அறியாதவர்கள் உலகில் இருக்க முடியாது. தனது தனித்துவமான நகைச்சுவைக் கதாபாத்திரமான 'மிஸ்டர் பீன்' (Mr.Bean) இற்காக உலகப் புகழ் பெற்றவர் இவர்.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புத் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை

Posted:

இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு எல்லைப் பாதுகாப்புத் தலைவர்கள் இடையே பஞ்சாப் மாநிலத்தில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


Read more ...

CERN பௌதிகவியலாளர்களால் ஹிக்ஸ் போசொனின் இயல்புகள் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியீடு!

Posted:

அணுக்களின் கருக்களுக்கு உள்ளே அமைந்து அவற்றிட்குத் திணிவை வழங்கிக் கொண்டிருப்பதாகக் கருதப் படும் ஹிக்ஸ் போசொன் (Higgs Boson) என்ற துணை அணுத் துணிக்கையின் இயல்புகள் இவ்வாறாகத் தான் இருக்கும் எனத் தத்துவப் பௌதிகவியலில் (theoretical physics)கடந்த சில தசாப்தங்களாகப் பல கருதுகோள்கள் இருந்து வந்தன.


Read more ...

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்த தாய்லாந்து இராணுவ அரசு

Posted:

கடந்த வருடம் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு தாய்லாந்தில் உருவாக்கப் பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இராணுவ பின்புலத்துடன் தாய்லாந்தில் ஆட்சியமைத்துள்ள அரசு இன்று ஞாயிற்றுக்கிழமை நிராகரித்துள்ளது. இதன் மூலம் அரசியல் குழப்பநிலை நிலவி வரும் தாய்லாந்தில் ஜனநாயக ஆட்சி ஏற்படும் வாய்ப்பு பின் தள்ளிப் போயுள்ளது.


Read more ...

எதிரி தோல்வியடைந்துள்ளதால் குறைந்து மதிப்பிடக் கூடாது: மைத்திரிபால சிறிசேன

Posted:

எதிரி தோல்வியடைந்துள்ளதால் குறைத்து மதிப்பிடக்கூடாது. 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜப்பானில் அணுக்கதிர்வீச்சு பாதிப்பு ஏற்பட்ட நரஹா நகரம் பொது மக்களுக்காகத் திறப்பு

Posted:

2011 மார்ச் மாதம் ஜப்பானைத் தாக்கிய பூகம்பம் மற்றும் சுனாமி அலைகளால் ஃபுக்குஷிமா அணு உலைக்குப் பாதிப்பு ஏற்பட்டு அதனால் ஏற்பட்ட அணுக்கதிர்வீச்சு அபாயத்தால் அப்பகுதி கடந்த 4 வருடங்களாகப் பொது மக்கள் பாவனைக்கு உகந்ததல்ல என மூடப் பட்டிருக்கின்றது.


Read more ...

ஆஸ்திரியாவில் தொடர்ந்து குவிந்து வரும் அகதிகளை அனுமதிக்க ஜேர்மனி,பிரிட்டன் சம்மதம்

Posted:

சிரியா உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்து ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ரயில் நிலையத்திலும் எல்லைகளிலும் தவித்து வந்த பல ஆயிரக் கணக்கான அகதிகள் நேற்று முதற்கொண்டு பேருந்துக்கள் மூலம் ஆஸ்திரியாவுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™