Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதல்

Posted: 29 Sep 2015 11:08 AM PDT

காதல் காலம் திருத்த விரும்பாத தேகப்பிழை - காதல்!!! சிந்தைக் களைப்பில் சிறிதும் தாமதியாத உணர்ச்சியின் ஊடுருவல் - காதல்!!! உடல் மயக்கம், உயிர் நெருக்கம் ஒருசேர உணரும் தவிப்பு - காதல்!!! தயக்கம் தடை போட மயக்கம் மடை போட துணிச்சல் நடை போட துவங்குகிறது - காதல்!!! விழி பேசும் மொழி பயில விலை வேண்டாம் விடலையில்!!! நொடிகளில் விழுங்குவதும் நொடிகளை விழுங்குவதும் நொடிகள் விழுங்குவதும் கைவந்த கலை காதலுக்கு!!! விழித்தேடலின் விடை விரகதாபமானால்... விவாகம்... விவாத ...

அறிமுகம்

Posted: 29 Sep 2015 11:00 AM PDT

நண்பர்களுக்கு வணக்கம். ஈகரையின் புதிய உறுப்பினர் நான் வீர கல்யாண்.

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 29 Sep 2015 10:21 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம்

Posted: 29 Sep 2015 10:04 AM PDT

ஆதிரா அவர்களின் பிறந்த நாள் --வாழ்த்துவோம் (30 செப்டம்பர் ) பிறந்த நாள் வாழ்த்துகள் சிறந்த முறையில் அதுவும் நிறை மனதுடன் வாழ்த்திட விரைந்தது மனது   எப்பிடி வாழ்த்துவது ​எதை சொல்லி வாழ்த்துவது . கருத்தாக சொல்லிடவே கரு ஒன்றும் அமையவில்லை கவலையே மிஞ்சியது . போன வருடம் -- இந்த வருடம் இடைப்பட்ட காலத்தே நடந்ததை எழுதேன்  என   விடை கிடைத்தது  புதுமையாகவே   இடைவிடாது இரவு பகலென பாராது தமிழ்  அன்னைக்கு சேவையா ? கன்னி முயற்சியென ஆங்கில ஊடக பிரவேசமா ?   வண்ணத்துபூச்சி ...

ஜீவகாருண்யம்

Posted: 29 Sep 2015 08:42 AM PDT

ஜீவகாருண்யம் பக்குவப்பட்ட ஞானிகள் உயிர் உள்ள தாவரங்களை, காய் கனிபோன்றவைகளை புசிக்க மாட்டார்கள். மரங்களிலிருந்து உலர்ந்து உதிர்ந்த காய்ந்த இலை களை மட்டுமே புசிப்பார்கள். சதா சர்வகாலமும் தியானத்தில் இருப்பார்கள். பூச்சிகள் கடித்து உடலில் புண் உண்டானாலும் அதற்கு மருந்திட மாட்டார்கள்.புண்களில் புழுக்கள் உண்டாகி அவை குடைவதைக்கண்டு வருந்தமாட்டர்கள் ஆனால் ஆனந்தப்படுவார்கள். புழுக்கள் ஏதேனும் புண்களில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டாலும் அவைகளைப் பொருக்கி எடுத்து புண்களில் விட்டு அவை குடைவதைக்கண்டு ...

என்னம்மா இப்பிடி பண்றீங்கலேமா

Posted: 29 Sep 2015 08:32 AM PDT

நகைச்சுவை என்னம்மா இப்பிடி பண்றீங்கலேமா அது நாந்தான் : ​போலீஸ்: உங்க மேல சந்தேகமா இருக்கு. உங்க வீட்ட காண்பிக்க முடியுமா? நபர்: இதோ இதுதான் சார் என் வீடு! அதோ போறாரே அவர் எங்க அப்பா. அவர் கூட ஒருத்தர் போறாரே அது நான்தான் சார். ​டாக்டரோட வீட்டில முன்னாடி வேலை பார்த்தேன்னு சொல்றீங்களே...? சர்ட்டிபிகேட் ஏதுமிருக்கா?" "அவரோட டெதஸ்கோப்பே இருக்கு சார்!!" நன்றி முகனூல் /மின்னஞ்சல் ரமணியன்

‘‘கம்பிக்குள் வாழும் தம்பிகள் அணியாம்!’’

Posted: 29 Sep 2015 08:11 AM PDT

- ''பரஸ்பரம் விட்டுக் கொடுக்கறதுதான் காதல், டார்லிங்…'' - ''அப்ப எனக்கு வீட்ல பார்த்த ஃபாரீன் மாப்பிள்ளைக்கு என்னை விட்டுக் கொடுங்க டியர்…'' - – சிக்ஸ் முகம், கள்ளியம்புதூர். ---------------------------------------------------- - ''என்ன… உன் கணவர் உனக்கு மிஸ்டுகால் கொடுக்கறாரு..?'' - ''நான்தான் சொன்னேனே… அவரு என்கிட்டே பேசறதுக்கே பயப்படுவார்னு!'' - – வி.சாரதி டேச்சு, சென்னை-5. - ------------------------------------------------- - ''தலைவர் அடிக்கடி ஜெயிலுக்குப் போயிட்டு ...

ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை

Posted: 29 Sep 2015 08:02 AM PDT

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை... பட்டப்பகலில் துணிகரம் தேனி-மதுரை பிரதான சாலையில் உள்ள இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலை 10 மணிக்கு பணிக்கு வந்தனர். சிறிது நேரத்தில் 6 பேர் அந்நிறுவனத்தில் நுழைந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்கள் நடந்து கொண்டதையடுத்து, அவர்களிடம் யார் என ஊழியர்கள் விசாரித்தனர். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்களை கண்மூடி தனமாக இரும்பு கம்பியால் தாக்கியது. இதில் அவர்கள் நிலை குலைந்தனர். ...

கழுகும் நண்டும் - நீதிக்கதை

Posted: 29 Sep 2015 07:06 AM PDT


-

மனப்பழக்கம்...(மாணவர்களுக்கு அறிவுரை)

Posted: 29 Sep 2015 06:57 AM PDT

மியாவ்...மியாவ் பூனையார் - அழ.வள்ளியப்பா

Posted: 29 Sep 2015 06:53 AM PDT

புன்னகைக்கும் நாட்காட்டி...

Posted: 29 Sep 2015 06:45 AM PDT

மனிதர்களை தொலைத்து விட்டு...

Posted: 29 Sep 2015 06:42 AM PDT

ஓரிடத்தில் அனைத்தும் ஒற்றுமையாக...!!

Posted: 29 Sep 2015 06:34 AM PDT

குழந்தை பிறந்தவுடன் சந்தோஷப்படும் கம்பெனிக்காரன்...!!

Posted: 29 Sep 2015 05:29 AM PDT


-

-

அடடே ...அடடே...குஷ்பு இட்லியா...!!

Posted: 29 Sep 2015 05:06 AM PDT

தொட்டில் குழந்தை

Posted: 29 Sep 2015 04:11 AM PDT

நீ காதலித்து விட்டு போ
காமத்தை அனுபவித்து விட்டு போ

என் "தாயை " மட்டும் 
கைவிட்டு போகாதே! 

நீ இருட்டறையில் 
இன்பம் துய்ப்பதற்கு 

நான் கருவறையிலே 
கல்லறை ஆகவா? 

இல்லை  மீண்டு வந்தால் 
அனாதை ஆகவா? 


இப்படி அரசு தொட்டில் குழந்தை

பி.பி.எஸ் எழுதிய கடைசி கவிதை!

Posted: 29 Sep 2015 03:55 AM PDT

மெல்லிசைப் பாடலின் தனிப்பெரும் அடையாளமாக இருந்த பி.பி.ஸ்ரீநிவாஸ், இப்போது நம்மிடம் இல்லை. அவரது தி.நகர் வீட்டில் நிசப்தம் நிலவ, எங்கோ மரக் கிளையில் சோக கீதம் பாடி வரவேற்றது ஒரு குயில். தேன்குரல் மன்னன் பற்றி அவரது மகன் கிஷோர் நம்மிடம் நினைவுகூர்ந்த நேரத்தில், மௌனம் அனுஷ்டித்தது அதே குயில்… ''அலட்டலோ திகட்டலோ இல்லாத குரலுக்கு சொந்தக்காரர் அப்பா. அதனால்தான் காலத்துக்கும் அவரது பாடல் நிலைத்து நிற்கிறது. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அப்பா மேல் பிரியம் உண்டு. 'காத்திருந்த கண்கள்' படத்தில் ...

அன்பளிப்புப் பொருட்கள்! – பூமாதேவி

Posted: 29 Sep 2015 03:49 AM PDT

- பூமாதேவி அன்பளிப்புப் பொருட்களைத் தேர்வு செய்வதென்பது ஒரு கலை. அன்பளிப்பு என்கிற பெயரில் ஏதோ ஒன்றை, சம்பந்தப்பட்டவருக்கு பிரயோசனமில்லாத, பொருத்தமில்லாததைக் கொடுப்பவர்களே பெரும்பான்மை. `கிடைக்கிறதைத் தானே கொடுக்க முடியும்?' எனக் கேட்பவர்களுக்கு `கிடைக்காததையும் கொடுக்க வழி இருக்கு' என்கிறார் சென்னை, தி.நகரை சேர்ந்த கைவினைக் கலைஞர் பூமாதேவி. மரம் மற்றும் க்ளேயின் உதவியுடன் இவர் உருவாக்குகிற அன்பளிப்புப் பொருட்கள், எத்தனை பெரிய டிசைனர் கடைகளில் தேடினாலும் கிடைக்காதவை. கல்யாணமோ, ...

தண்ணீர் குடத்துடன் நிற்கும்..!!

Posted: 29 Sep 2015 03:41 AM PDT


--

கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து இலவச மென்நூலினை தரவிறக்கம் செய்ய

Posted: 29 Sep 2015 03:37 AM PDT

தமிழ் மொழியில் வைரமுத்துவின் சிந்தனையில் உதித்திட்ட சிறப்பான நூல்களில் ஒன்று. இந்நூலானது 2003-ஆம் ஆண்டு சாகித்திய அகாடமி விருதுபெற்ற சிறப்புடையது. பல்வேறு பதிப்புகளைக் கடந்து தற்போதும் படிக்கையில் கதையுடன் ஒன்றிணைத்துவிடுகிற இந்நூலைத் தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை சொடுங்குங்கள் நண்பர்களே கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து தரவிறக்கம் செய்ய

மீண்டும் ஆறு வித்தியாசங்கள்.....கண்டு பிடியுங்கள்

Posted: 29 Sep 2015 02:41 AM PDT


-

ப்ரெண்ட்ஸ்னா இப்படி இருக்கணும்...!

Posted: 29 Sep 2015 02:08 AM PDT


-

தாலி கட்டும்போது வந்த தடுமாற்றம் !

Posted: 29 Sep 2015 02:04 AM PDT

சாம்பல் நிறத்தழகி ! – இவள் ...சங்குக் கழுத்தழகி ! பாம்புக் குணத்தவளோ ? – கொண்ட ...பழியைத் தீர்ப்பாளோ ? முல்லைப் பல்லழகி ! – இவள் ...மோகனப் புன்னகையாள் ! தொல்லை தருவாளோ ? – நித்தம் ...சோம்பி இருப்பாளோ ? விட்டுக் கொடுப்பவளோ ? - அன்றி ...விவாதம் செய்பவளோ ? திட்டித் தீர்ப்பவளோ ? – யுத்தம் ...தினமும் செய்பவளோ ? வரவு செலவறிந்து – இல்லற ...வாழ்வை செய்வாளோ ? வரவை அறியாமல் – கடனை ...வாங்கிக் குவிப்பாளோ ? சமையல் செய்வாளோ - அன்றி ...சமைக்கச் சொல்வாளோ ? சுமையாய் இருப்பாளோ ?- ...

ஜட்ஜ், வக்கீல்களுகுப் பிடிச்ச நடிகை...!!

Posted: 29 Sep 2015 01:59 AM PDT

- ஜட்ஜ், வக்கீல்களுகுப் பிடிச்ச நடிகை அமLAWபால்..! - செந்தில்cp - ------------------------------------ - புழுவாகி கூடுடைந்து சிறகு விரிக்கும் வண்ணத்துப்பூச்சியின் சிறகொடிந்த பின்பான வாழ்வைக் கண்டவன்... நான் இழந்ததை மற்றவர்கள் இழந்து விடாமல் தடுக்க முயல்கிறேன். - சந்து - ---------------------------------------------- -

அதான்யா தமிழர் கலாச்சாரம்...!!

Posted: 29 Sep 2015 01:54 AM PDT


-

கொழுப்பெடுத்த கோழி ஒண்ணு...!!

Posted: 29 Sep 2015 01:22 AM PDT

அப்பளமும் ஊறுகாயும் கண்டு பிடித்தன் காரணம்...!

Posted: 28 Sep 2015 08:48 PM PDT

எல்லார்கிட்டேயும் பேச முடிந்த ஒரே வார்த்தை...!!

Posted: 28 Sep 2015 08:36 PM PDT

என்னைப் பற்றி ...

Posted: 28 Sep 2015 08:34 PM PDT

பெயர்: பா.வெங்கடேசன்
படிப்பு:இளங்கலை (உயிர்தொழில்நுட்பம்),முதுகலை (மனிதவள மேலாண்மை )
பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம்
வேலை: இந்திய அஞ்சல் துறை

கனவுகள் கற்பனைகள் : ஒரு சுய மதிப்பீடு

Posted: 28 Sep 2015 06:47 PM PDT

மனம்  என்பது பிரபஞ்சம் என்பது என் கருத்து.  நமது உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும்  உள்ள தொடர்பே எண்ணங்கள்  ஆகும். அதனால்தான் எண்ணச்சிறகுகள்  விரிவடைந்து ஓர் நொடிக்குள் பிரபஞ்சத்தில்  நம் அறிவுக்கு எட்டியதூரம் வரை  உடனுக்குடன் செல்ல முடிகிறது. இதைத்தான் மனோ வேகம் என்று சொல்லுகிறோம். மனமானது முதல் கட்டமாக  ஐந்துவகை  நிலைகளைக் கொண்டது. அதுவே விரிவடைந்து  இருபத்து ஐந்து நிலைகளாகப் பரிணமிக்கிறது. அவை 1. விழிப்பு நிலை 2.கனவுநிலை 3.உறக்கநிலை 4.துரியநிலை 5. துரியாதீதநிலை ஒவ்வொரு ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 28 Sep 2015 06:13 PM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™