Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அறந்தாங்கியில் சிலம்பாட்டப் போட்டி

Posted: 29 Sep 2015 01:14 PM PDT

அறந்தாங்கி வெஸ்ட்லி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம்

Posted: 29 Sep 2015 01:14 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பு சுருக்கத்திருத்த முறை (2016) குறித்து ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்

Posted: 29 Sep 2015 01:13 PM PDT

பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்  என்று வர்த்தகர் கழக பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுகை அருகேயுள்ள மகளிர் கல்லூரியில் மகளிர் குழு உற்பத்திப் பொருள் விற்பனைக் கண்காட்சி

Posted: 29 Sep 2015 01:13 PM PDT

புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி பாரதி மகளிர் கலைக்கல்லூரியில் மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்திப் பொருள்களின்

கட்டட பொறியாளர்கள் மாணவர் அமைப்பு தொடக்கம்

Posted: 29 Sep 2015 01:12 PM PDT

புதுகை அருகே வல்லத்திராக்கோட்டை எம்.என்.எஸ்.கே. பொறியியல் கல்லூரியில் சிவில்துறை மாணவர் அமைப்பு தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

குடந்தை பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் நீதிபதி விசாரணை

Posted: 29 Sep 2015 01:12 PM PDT

குடந்தை பள்ளி தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, 

இலங்கை போர்க் குற்றம்: பன்னாட்டு நீதி விசாரணை கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2015 01:12 PM PDT

இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்குப் பன்னாட்டு நீதி விசாரணை நடத்தக் கோரி, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம்

குடந்தை நகர்மன்றக் கூட்டம்: திமுக-அதிமுக இடையே வாக்குவாதம்

Posted: 29 Sep 2015 01:11 PM PDT

கும்பகோணம் நகர்மன்றத்தின் சாதாரண, அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை அதன் தலைவர் ரத்னாசேகர் தலைமையில் நடைபெற்றது.

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும்: ஆட்சியர் என். சுப்பையன்

Posted: 29 Sep 2015 01:11 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு அரசு அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் தயாராக இருக்க வேண்டும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

பட்டா மாறுதல் குறைபாடு: மேல்முறையீடு செய்யலாம்

Posted: 29 Sep 2015 01:10 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டா மாறுதல் பெற்றவர்கள், குறைபாடுகள் தொடர்பாக மேல்முறையீடு செய்யலாம் என்று ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

மகள் மீது அவதூறு கூறியதை தட்டிக்கேட்ட தந்தை கொலை

Posted: 29 Sep 2015 01:10 PM PDT

நாகை மாவட்டம், சிக்கல், பனைமேடு காலனி தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் பன்னீர்

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2015 01:09 PM PDT

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மற்றும் ஜயங்கொண்டத்தில்

ஜயங்கொண்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள்

Posted: 29 Sep 2015 01:09 PM PDT

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் நகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் டெங்கு

வையம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் திருட்டு

Posted: 29 Sep 2015 01:08 PM PDT

திருச்சி வையம்பட்டி அருகே பேக்கரி கடை ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.30 லட்சம் ரொக்கத்தைச் திருடிச்

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டப் பணிகளை அக்டோபரில் முடிக்க உத்தரவு

Posted: 29 Sep 2015 01:08 PM PDT

விசுவக்குடி நீர்த்தேக்க திட்டப் பணிகளை அக்டோபரில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார் பொதுப்பணித்துறையின்

அக். 7-ல் முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள்

Posted: 29 Sep 2015 01:07 PM PDT

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள் அக். 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

அரியலூரில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

Posted: 29 Sep 2015 01:07 PM PDT

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் மேற்கொள்ள சிறப்பு கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை (செப்.30) நடைபெறுகிறது.

அக். 3-ல் வேலைவாய்ப்பு முகாம்

Posted: 29 Sep 2015 01:06 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வுத் திட்டம்

நீரில் மூழ்கி இளைஞர் சாவு

Posted: 29 Sep 2015 01:06 PM PDT

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது வலிப்பு நோய் ஏற்பட்டதால் இளைஞரில் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தார்.

செட்டிக்குளத்தில்  ரூ. 1.50 லட்சத்துக்கு சின்ன வெங்காயம் ஏலம்

Posted: 29 Sep 2015 01:06 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் உள்ள வெங்காய வணிக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை

குறைதீர் கூட்டத்தில் ரூ. 1.91 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Posted: 29 Sep 2015 01:05 PM PDT

அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 1.91 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

"ஆன்மிகம் கலந்த வாழ்வே மனிதனை மேம்படுத்தும்'

Posted: 29 Sep 2015 01:05 PM PDT

ஆன்மிகம் கலந்த வாழ்வே மனிதனை மேம்படுத்தும் என்றார் கோவை மணிவாசகர் அருட்பணி மன்றத் தலைவர் சென்னியப்பனார்.

அரசு மருத்துவமனையின் அவலங்களை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2015 01:04 PM PDT

அரவக்குறிச்சி, பள்ளபட்டி மருத்துவமனைகளில் உள்ள அவல நிலைகளை சுட்டிக்காட்டி இந்திய கம்யூ. கட்சி சார்பில் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போலி பத்திரம் தயாரித்து ரூ. 5.72 லட்சம் மோசடி

Posted: 29 Sep 2015 01:04 PM PDT

கரூரில் போலி பத்திரம் தயாரித்து ரூ. 5.72 லட்சம் மோசடி செய்த ஒருவரைப் போலீஸார் கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் 14 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அரவக்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2015 01:03 PM PDT

மதுவிற்கு எதிராக அரவக்குறிச்சி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை பள்ளபட்டியில் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமை கட்சியினர் உண்ணாவிரதம்

Posted: 29 Sep 2015 01:03 PM PDT

கரூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவரணி சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே செவ்வாய்க்கிழமை

வரிக்காபட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்:1,015பேர் பங்கேற்பு

Posted: 29 Sep 2015 01:02 PM PDT

ஏழை, எளிய மக்களின் தரும் இருப்பிடத்திற்குச் சென்று மருத்துவ சேவை தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம் வரிக்காபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

அரசுப் பேருந்து மோதி விவசாயி சாவு

Posted: 29 Sep 2015 01:02 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள மேதைபட்டியைச் சேர்ந்தவர் மாயன் (எ) பெருமாள் (58).  கரூர் உழவர் சந்தை

நகை கடை அதிபர் வீட்டில் திருட்டு

Posted: 29 Sep 2015 01:02 PM PDT

திருவானைக்கா பகுதியில் நகை கடை அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து 3 கிலோ வெள்ளி, 8 பவுன் சங்கிலி ஆகியவற்றை மர்ம நபர்கள்

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் கைது

Posted: 29 Sep 2015 01:01 PM PDT

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை அருகேயுள்ள திருமாணிக்கம்பட்டியைச் சேர்ந்த மாணவி தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

379 தொழில்முனைவோர்களுக்கு ரூ.2.05 கோடியில் "முத்ரா' கடனுதவி

Posted: 29 Sep 2015 01:01 PM PDT

கரூரில் 379 தொழில்முனைவோர்களுக்கு ரூ. 2.05 கோடி கடனை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் வழங்கினார்.

நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அறங்காவலர் உள்பட இருவர் கைது

Posted: 29 Sep 2015 01:01 PM PDT

நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் தாந்தோணிமலை பெருமாள் கோயில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் உள்ளிட்ட 2 பேரைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

தென்னிந்திய மண்டல அளவிலான ஜூடோ போட்டிகள் தொடக்கம்

Posted: 29 Sep 2015 01:00 PM PDT

கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் தென்னிந்திய மண்டல அளவிலான ஜூடோ போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

குளித்தலை நகராட்சி பகுதியில் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

Posted: 29 Sep 2015 01:00 PM PDT

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கின

குளித்தலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து அலுவலகம் முற்றுகை

Posted: 29 Sep 2015 12:59 PM PDT

பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்து குளித்தலையில் உள்ள ஆற்றுப் பாதுகாப்பு  கோட்ட உதவி செயற்பொறியாளர்

"சுற்றுலா மனஅமைதி, புது அனுபவத்தை தரவல்லது'

Posted: 29 Sep 2015 12:59 PM PDT

சுற்றுலா என்பது மனஅமைதி மற்றும் புது அனுபவத்தைத் தரவல்லது என்றார் ஆட்சியர் ச.ஜெயந்தி.

னசாலியமங்கலத்தில் ரயில் அதிக நேரம் நின்றதால் பயணிகள் அவதி

Posted: 29 Sep 2015 12:58 PM PDT

தஞ்சாவூர் அருகே சாலியமங்கலத்தில் பயணிகள் ரயில் நெடு நேரம் நின்றதால் ரயில் நிலையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்

Posted: 29 Sep 2015 12:58 PM PDT

மன்னார்குடி அருகே குடும்பப் பிரச்னையில் விஷம் குடித்தவர் சாவு

Posted: 29 Sep 2015 12:57 PM PDT

மன்னார்குடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மதுவில் விஷம் கலந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்தார்.

கடந்த வாரம் கேட்கப்பட்ட "காவல் துறையில் சீர்திருத்தம் - காலத்தின் கட்டாயம் என்பது சரிதானா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

Posted: 29 Sep 2015 12:57 PM PDT

காவல் துறையில் சீர்திருத்தம் மிகவும் அவசியம். முறையான விசாரணையில்லாமல் பல மர்ம மரணங்களுக்கு காவல் துறைதான் பொறுப்பு.

விலையில்லா மடிக்கணினி விவகாரம்: காரைக்கால் ஆட்சியரகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள்

Posted: 29 Sep 2015 12:57 PM PDT

புதுச்சேரி அரசு அறிவித்தவாறு விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரி, 2012-13-ல் பிளஸ் 2 முடித்து தற்போது

காரைக்கால் புறம்போக்கு நிலத்தில் மணல் கடத்தல்: பொக்லைன் பறிமுதல்

Posted: 29 Sep 2015 12:56 PM PDT

காரைக்காலில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி மணல் வெட்டியெடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக வந்த புகாரின் பேரில்,

"இளைஞர்கள் தொழில்முனைவோராக மாறவேண்டும்'

Posted: 29 Sep 2015 12:56 PM PDT

படித்த இளைஞர்கள் வேலை தேடுவதை விடுத்து, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய வகையில், தொழில்முனை

மத்திய அரசைக் கண்டித்து காரைக்காலில் ரயில் மறியல்

Posted: 29 Sep 2015 12:55 PM PDT

காவிரிநீரைப் பெற்றுத்தராத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விவசாயிகள், அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருசக்கர வாகனத்தில் சென்ற மீனவர் விபத்தில் சாவு

Posted: 29 Sep 2015 12:55 PM PDT

நாகை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மீனவர் விபத்தில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

காரைக்கால் கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதில் பாரபட்சம்: முதல்வரிடம் காங்கிரஸ் தலைவர் புகார்

Posted: 29 Sep 2015 12:54 PM PDT

காரைக்கால் பகுதி கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதில் புதுச்சேரி அமைச்சர் பாரபட்சமாக செயல்படுகிறார் என முதல்வர் என். ரங்கசாமியிடம் காங்கிரஸ் தலைவர் புகார் கூறினார்.

ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு:  நவம்பர் 3-க்கு ஒத்திவைப்பு

Posted: 29 Sep 2015 12:54 PM PDT

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி. இவரது வீடு கடந்த 2011-ம்

டிராக்டர் மோதி இளைஞர் சாவு

Posted: 29 Sep 2015 12:53 PM PDT

சிதம்பரம் அருகே சி.முட்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மு. வெற்றிவேல் (24). இவர் சீர்காழியை அடுத்த திட்டை

மணமேல்குடியில் இன்று மீனவர்களுக்கான குறைகேட்பு முகாம்

Posted: 29 Sep 2015 12:53 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் மீனவர்களுக்கான குறை கேட்பு முகாம் புதன்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் விபத்துகள் - சில படிப்பினைகள்

Posted: 29 Sep 2015 12:53 PM PDT

கடந்த 24.9.2015 அன்று மெக்கா அருகேயுள்ள மினாவில், சாத்தானை நோக்கிக் கல்லெறியச் செல்லும் வழியில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில்

விராலிமலையில் அனைத்து  மகளிர் காவல் நிலையம் தேவை

Posted: 29 Sep 2015 12:52 PM PDT

விராலிமலையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொத்தடிமை முறை முழுமையாக அகற்றப்பட வேண்டும்: ஆட்சியர் சு. கணேஷ்

Posted: 29 Sep 2015 12:52 PM PDT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொத்தடிமை முறை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ்.

ரெளடி கொலை : மேலும் ஒருவர் கைது

Posted: 29 Sep 2015 12:52 PM PDT

புதுக்கோட்டையில் அண்மையில் ரவுடி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த மேலும் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கார் மோதி மின்வாரிய ஊழியர் சாவு

Posted: 29 Sep 2015 12:51 PM PDT

புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் கார் மோதி   மின்வாரிய ஊழியர்  உயிரிழந்தார். 

மோடியால் முடியுமா?

Posted: 29 Sep 2015 12:51 PM PDT

அமெரிக்கப் பயணம் முடிந்து நாடு திரும்பும் முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி மீதான விமர்சனங்கள் தொடங்கிவிட்டன. அமெரிக்காவில் அவர் எதையெல்லாம் பேசியிருக்கக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் பட்டியல் போடத் தொடங்கிவிட்டன. மோடியை பாஜக தலைவராகப் பார்ப்பதிலும்,

விஷவண்டு கடித்து தொழிலாளி சாவு : மறியல்

Posted: 29 Sep 2015 12:51 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே தென்னந்தோப்பில் பணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2015 12:50 PM PDT

சென்னையில் பேரணியாகச் சென்று தமிழக முதல்வரைச் சந்திக்க முயன்ற சத்துணவு ஊழியர்கள் சங்கத் தலைவர்களை

அதிமுக பிரமுகரை கொல்ல முயற்சி: திமுக பிரமுகருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை

Posted: 29 Sep 2015 12:50 PM PDT

புதுக்கோட்டை அருகே அதிமுக பிரமுகரை கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக பிரமுகருக்கு

தஞ்சை மாவட்டத்தில் ரயில், சாலை மறியல்; 951 பேர் கைது

Posted: 29 Sep 2015 12:49 PM PDT

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரைக் காப்பாற்றுவதற்குக் கர்நாடகத்திடமிருந்து காவிரி நீர் பெற்றுத் தர வலியுறுத்தி

சக ஊழியரின் பைக்கை திருடிய ஓட்டுநர் கைது

Posted: 29 Sep 2015 12:49 PM PDT

கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநரின் பைக்கை திருடிய ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

குழந்தைகள் காப்பகத்துக்கு உணவுப் பொருள்கள்

Posted: 29 Sep 2015 12:48 PM PDT

பட்டுக்கோட்டை மனோரா ரோட்டரி சங்க பிரமுகர் பி. சிவசந்திரன் சார்பில், ராஜாமடம் ஸ்ரீ ராமகிருஷ்ணா சாரதா

கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் நாளை தமாகா ஆர்ப்பாட்டம்

Posted: 29 Sep 2015 12:48 PM PDT

காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதை வலியுறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும்,

"தகுதியுள்ள அனைவரும் வாக்காளராக பதிவு செய்ய வேண்டும்'

Posted: 29 Sep 2015 12:48 PM PDT

தஞ்சாவூர் மாவட்டத்தில் தகுதியுள்ள அனைவரும் வாக்காளராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

திருவாரூர் மாவட்டத்தில் 1,109 பேர் கைது

Posted: 29 Sep 2015 12:47 PM PDT

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ரயில், சாலை மறியலில் ஈடுபட்ட 1,109 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அய்யம்பேட்டை அரசுப் பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

Posted: 29 Sep 2015 12:47 PM PDT

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 9 மடிக்கணினிகளை

இந்தியன் வங்கியின் "முத்ரா' கடன் அட்டை திட்டம் தொடக்கம்

Posted: 29 Sep 2015 12:47 PM PDT

இந்தியன் வங்கியின் "முத்ரா' கடன் அட்டை திட்டம் அண்மையில் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

சம்பா நெற்பயிருக்கு தண்ணீர் பெற்றுத் தரக்கோரி சாலை, ரயில் மறியல்

Posted: 29 Sep 2015 12:47 PM PDT

கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றுத் தர வலியுறுத்தி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாலை,

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் வெற்றி பெற அசோசேம் யோசனை

Posted: 29 Sep 2015 12:46 PM PDT

"இந்தியாவில் தயாரிப்போம்' திட்டம் முறையான வளர்ச்சிப் பாதையில் செல்ல, நாட்டின் உள்கட்டமைப்பு, உற்பத்தி திறன் வளர்ச்சியை

நாகையில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி

Posted: 29 Sep 2015 12:46 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் புதன்கிழமை தொடங்குகின்றன.

மகள் மீது அவதூறு கூறியதை தட்டிக்கேட்ட தந்தை கொலை

Posted: 29 Sep 2015 12:45 PM PDT

நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே மகள் மீது அவதூறு கூறியதை தட்டிக்கேட்ட தந்தையை கல்லால் தாக்கி கொன்ற தம்பதியை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை மறுமதிப்பீடு செய்வோம்

Posted: 29 Sep 2015 12:45 PM PDT

நிகழ் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 7.4 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ள நிலையில்,

அக். 9-ல் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் தடகளப் போட்டி

Posted: 29 Sep 2015 12:45 PM PDT

திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக். 9-ம் தேதி மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

காந்தி ஜயந்தி: மதுபானங்கள் விற்கத் தடை

Posted: 29 Sep 2015 12:45 PM PDT

நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  காந்தி ஜயந்தி தினத்தையொட்டி, வரும்

அமெரிக்கா மீது ஈரான் அதிபர் ரௌஹானி கடும் தாக்கு  பிரிவினை சக்திகளுக்கு ஆதரவளிப்பதாகப் புகார்

Posted: 29 Sep 2015 12:44 PM PDT

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் கொள்கைகளை ஈரான் அதிபர் ஹஸன் ரெளஹானி கடுமையாகத் தாக்கினார்.

ஏவுகணைத் தாக்குதல்: சிரியாவில் 23 பேர் பலி

Posted: 29 Sep 2015 12:43 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு சிரியாவில், அந்நாட்டு ராணுவத்தினர்

மத்திய ஆப்பிரிக்க சிறைக் கைதிகள் 500 பேர் தப்பியோட்டம்

Posted: 29 Sep 2015 12:42 PM PDT

மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டின் தலைநகர் பான்குயி நகரில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறையைப் பயன்படுத்தி

சவூதி கூட்டுப் படைத் தாக்குதலில் பொதுமக்கள் 131 பேர் பலி: யேமன்

Posted: 29 Sep 2015 12:42 PM PDT

யேமன் நாட்டின் மோகா நகரில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை போர் விமானங்கள் குண்டு

லிபிய அகதிகள் 1,151 பேர் மீட்பு: இத்தாலி தகவல்

Posted: 29 Sep 2015 12:41 PM PDT

லிபியா நாட்டைச் சேர்ந்த அகதிகள் 1,151 பேர் அண்மையில் மீட்கப்பட்டதாக இத்தாலி கடற்படை தெரிவித்துள்ளது.

ஒபாமாவுடன் ரஷிய அதிபர் புதின் சந்திப்பு: சிரியா விவகாரத்தில் முரண்பட்ட நிலைப்பாடு

Posted: 29 Sep 2015 12:41 PM PDT

சிரியா விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷிய அதிபர் விளாதிமிர் புதினும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

கல்லூரிகளுக்கிடையிலான மெகா வாலிபால் போட்டி நாளை தொடக்கம்

Posted: 29 Sep 2015 12:39 PM PDT

தமிழ்நாடு மாநில வாலிபால் கழகம் சார்பில், கல்லூரிகளுக்கிடையிலான முதலாவது மாநில மெகா கைப்பந்துப் போட்டிகள்,

ஜாக் வார்னருக்கு வாழ்நாள் தடை: ஃபிஃபா அதிரடி

Posted: 29 Sep 2015 12:38 PM PDT

ஃபிஃபா அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரான ஜாக் வார்னர், கால்பந்து விளையாட்டு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும்

அக்ரி கோப்பை: சாகேத் மைனேனி முன்னேற்றம்

Posted: 29 Sep 2015 12:38 PM PDT

துருக்கியில் நடைபெற்று வரும் அக்ரி கோப்பை டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு, இந்தியாவின் சாகேத்

ஆசிய கூடைப்பந்துப் போட்டி: காலிறுதிக்கு இந்திய அணி முன்னேற்றம்

Posted: 29 Sep 2015 12:37 PM PDT

சீனாவில் நடைபெற்று வரும் 28ஆவது எஃப்ஐபிஏ ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் காலிறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி முன்னேறியது.

பயிற்சி டி-20 போட்டி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய "ஏ' அணி

Posted: 29 Sep 2015 12:36 PM PDT

தென் ஆப்பிரிக்க அணியுடன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சி டி-20 போட்டியில், மயங்க் அகர்வாலின் அசத்தலில்

அக்டோபர் 4-இல் பிசிசிஐ தலைவர் தேர்தல்

Posted: 29 Sep 2015 12:35 PM PDT

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 4ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய "ஏ' அணி வெற்றி

Posted: 29 Sep 2015 12:34 PM PDT

இந்திய, வங்கதேச "ஏ' அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற 3 நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்

இலங்கை போர்க் குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணைக்கு ஆதரவு: அமெரிக்கா

Posted: 29 Sep 2015 12:33 PM PDT

இலங்கை இறுதிப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்துவதற்கு

அனுமதியின்றி மணல் அள்ளி வந்த டிராக்டர் பறிமுதல்

Posted: 29 Sep 2015 12:33 PM PDT

போடியில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த டிராக்டரை, வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

உத்தரகண்டில் மிதமான நிலநடுக்கம்

Posted: 29 Sep 2015 12:32 PM PDT

பிதோராகர் மாவட்டத்தில், இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில்

பெற்றோர் திட்டியதால் மாணவி தீக்குளித்து சாவு

Posted: 29 Sep 2015 12:32 PM PDT

வத்தலகுண்டு அருகே பெற்றோர் திட்டியதால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு: இன்று தண்டனை அறிவிப்பு?

Posted: 29 Sep 2015 12:32 PM PDT

மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேருக்கான தண்டனை விவரம் புதன்கிழமை (செப்.30) அறிவிக்கப்படலாம்

சிறுவர்களுக்கு தொண்டையில் சிக்கிய நாணயம் லேரிங்கோ-ஸ்கோப் கருவி மூலம் அகற்றம்

Posted: 29 Sep 2015 12:31 PM PDT

சிறுவர், சிறுமி இருவருக்கு தொண்டைக் குழியில் சிக்கிய நாணயங்களை, திண்டுக்கல் அரசு மருத்துவர்கள் லேரிங்கோ-ஸ்கோப் கருவி மூலம் செவ்வாய்க்கிழமை அகற்றினர்

சர்வதேச எல்லையில் இந்தியா தடுப்புச் சுவர் கட்டவில்லை: பிஎஸ்எஃப்

Posted: 29 Sep 2015 12:31 PM PDT

பாகிஸ்தானையொட்டி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் இந்தியா தடுப்புச் சுவர் கட்டவில்லை என்று,

வத்தலகுண்டு அருகே அம்மன் சிலை உடைப்பு

Posted: 29 Sep 2015 12:31 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு புதுப்பட்டி அருகே புறவழிச் சாலையில் அருள்மிகு ஸ்ரீருக்ர காளியம்மன் கோயில் உள்ளது.

ஐ.நா. மாநாடு: பிரதமர் மோடி, நவாஸ் ஷெரீஃப் பரஸ்பரம் கைகளை அசைத்து வரவேற்பு

Posted: 29 Sep 2015 12:30 PM PDT

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. அமைதி காப்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும்,

வீடு புகுந்து கொத்தனாரை தாக்கிய  கூட்டுறவு வங்கிச் செயலர் கைது

Posted: 29 Sep 2015 12:30 PM PDT

வீடு புகுந்து கொத்தனாரைத் தாக்கிக் காயப்படுத்தியதாக, கூட்டுறவு வங்கிச் செயலர் கைது செய்யப்பட்டார்.

ஷீனா போரா கொலை வழக்கு: இந்திராணி உள்பட மூவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

Posted: 29 Sep 2015 12:30 PM PDT

ஷீனா போரா கொலை தொடர்பாக, அவரது தாய் இந்திராணி உள்ளிட்ட மூவர் மீது சிபிஐ செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து

தேனி மாவட்டத்தில் பலத்த மழை: அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Posted: 29 Sep 2015 12:30 PM PDT

தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக பெய்த பலத்த மழையால், அணைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளை பசுமையாக்க ரூ.5,000 கோடி: நிதின் கட்கரி

Posted: 29 Sep 2015 12:29 PM PDT

தேசிய நெடுஞ்சாலைகளில் மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட்டுப் பராமரிப்பதற்காக ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று,

பழனியில் தொழிலாளி தற்கொலை

Posted: 29 Sep 2015 12:29 PM PDT

பழனியில் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™