Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தாயாராய் ஆகுக..! - (கவிதை) பாத்தேறல் இளமாறன்

Posted: 06 Sep 2015 07:35 AM PDT


-

நன்றி- தமிழ்முரசு. சிங்கப்பூர்

நீங்க மதுரைக்கு போன இந்த இடத்தை எல்லாம் கண்டிப்பாக பாருங்கள்

Posted: 06 Sep 2015 06:54 AM PDT

மீனாக்ஷி அம்மன் கோவில்: திருமலை நாயக்கர் மஹால்: தெப்பக் குளம்: அழகர் கோவில் : திருப்பரங்குன்றம் : காந்தி மியூசியம்: அறிஞர் அண்ணா மாளிகை: st.ஜான் சர்ச்: வைகை அணை  : யானை மலை: சமணர் மலை:

சிங்கப்பூர் சிவ கிருஷ்ணா ஆலயம்...

Posted: 06 Sep 2015 06:48 AM PDT

சிங்கப்பூர் சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது... - ஆலயத்தில் எடுத்த சில புகைப்படங்கள் (பகிர்வுக்காக) - - - -

ஓ இளையவனே - (கவிதை) பாத்தேறல் இளமாறன்

Posted: 06 Sep 2015 06:24 AM PDT


-

நன்றி- தமிழ்முரசு. சிங்கப்பூர்

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள்

Posted: 06 Sep 2015 05:50 AM PDT

தமிழில் ஆங்கிலப் பாவடிவங்கள் ரமணி இந்த இழையில் சில ஆங்கிலப் பாவடிவங்களைத் தமிழில் முயன்று பார்க்கலாம். 01. Pantoum: பாண்டி Pantoum - Wikipedia, the free encyclopedia இந்த வடிவத்தைத் தமிழில் 'பாண்டி' என்ற பெயரில் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் தம் 'சந்தவசந்தம்' மரபுக்கவிதை இணையக் குழுமத்தில் அறிமுகப் படுத்தினார். அந்த இழை இங்கே: https://groups.google.com/forum/#!topic/santhavasantham/89udbPqnL9w இந்த pantoum--'பாண்டி' வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள் கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்: Stanza ...

பாமரர் தேவாரம்

Posted: 06 Sep 2015 05:31 AM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

புருஷ சாமுத்ரிகா லக்ஷணங்கள்

Posted: 06 Sep 2015 05:06 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம்(389)

Posted: 06 Sep 2015 04:48 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

கைலாசநாதர் கோயில்,காஞ்சிபுரம்

Posted: 06 Sep 2015 03:01 AM PDT

தொண்டை நாடு தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னை ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும். தொண்டை நாடு, நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஆண்ட, காஞ்சிபுரத்துப் பல்லவர்களின் தாய்நாடாகும். வடக்கில் வேங்கடம், தெற்கில் தென்பெண்ணை ஆறு, மேற்கில் பவளமலை, கிழக்கில் வங்கக்கடல் ஆகியவை இதன் எல்லைகள். இது அருவாள்நாடு (அருவாநாடு), அருவா-வடதலை என்று இரு பகுதிகளாகப் பிரிந்திருந்தது என்றும், அருவா-வடதலை நாட்டைப் 'பவத்திரி' என்னும் ஊரைத் தலைநகராகக் ...

சஞ்சலம்

Posted: 06 Sep 2015 01:54 AM PDT


-
தீபாராதனைத் தட்டில்
விழுகின்ற ரூபாய் நோட்டுகளால்
சஞ்சலப்படாதிருக்கும்
கடவுள் சிலை போல்
இருப்பதில்லை பூசாரிகள்!
-
-------------------------------
வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
குங்குமம்

உலகை உலுக்கிய வாசகங்கள் நூல்ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. iraianbu@hotmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,

Posted: 06 Sep 2015 01:25 AM PDT

உலகை உலுக்கிய வாசகங்கள் ! நூல்ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. iraianbu@hotmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, தந்தி பதிப்பகம், 86-A, ஈ.வி.கே. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-7. பேச : 044 25303000, 432 பக்கங்கள், விலை : ரூ. 200 mgrthanthipub@dt.co.in நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி, ***** மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக லட்சக்கணக்கான மாணவ, மாணவியரை சந்தித்து தன்னம்பிக்கை விதை விதைத்து வரும் சிறந்த பேச்சாளர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த ...

கந்தர் அலங்காரம் பாடல் 8

Posted: 05 Sep 2015 11:56 PM PDT

ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்   அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை அநாதியிலே      வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்         தெளிய விளம்பிய வா! முக மாறுடைத் தேசிகனே.   ...      8 மனிதனின் உச்சந்தலையில் ஒரு சக்கரம் உள்ளது . சரீரத்தின் உச்சியில் உயர்ந்த ஞானத்தை அளிக்க வல்ல சகஸ்ரம் என்ற இந்த சக்கரம் ஆயிரம் இதழ் கொண்ட தாமரையை போன்றது . சரீரத்தின் மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் பாம்பை போன்று குண்டலினி என்ற அருள் சக்தி சகலருக்கும் தூங்கிக்கொண்டுள்ளது . மனிதர்களின் ...

ருத்ரமாதேவி - படத்திற்கான விளம்பரயுக்தி

Posted: 05 Sep 2015 10:55 PM PDT

வடக்குத் தெரு - கவிதை

Posted: 05 Sep 2015 10:40 PM PDT

பேஷண்டுக்கு மூட்டு எப்படி தேய்ஞ்சுது...?!

Posted: 05 Sep 2015 10:31 PM PDT


-

ஆஸ்பத்திரி மரத்தடி ஜோசியர்கிட்டே மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்..?!

Posted: 05 Sep 2015 10:22 PM PDT

தலைவரோட அதிர்ஷ்ட எண் ‘ஆறு’…!!

Posted: 05 Sep 2015 09:08 PM PDT

அரசு ஊழியர் என்பவர்..........செயல்பாடு......

Posted: 05 Sep 2015 09:05 PM PDT

அரசு ஊழிர்கள் / சங்கங்கள் அரசு நிர்வாகத்திற்கு இப்படி செயல்படலாமே........... எக்காலத்திலும் தன்கடமையை உரிய காலத்தில் விருப்புவெறுப்பின்றி செய்யவேண்டும்.மக்களுக்காக நாம்பணியாற்றுகிறோம் என்றஎண்ணம் மனதில் நிறைவாக இருக்கவேண்டும் அரசியல்கட்சி சார்பாக எப்போதும் ஒருபோதும் செயல்படவேக்கூடாது. அரசுக்கு உதவிடும் அரசுப்பணியாக நினைத்து நமக்குள்ள கடமையை கண்ணியமாக சுயநலன்றி செய்வதாக இருக்கனும். வேலைநிறுத்தமோ, போராட்டமோ, உண்ணாவிரதமோ, மறியலோ,ஒட்டுமொத்த சிறுவிடுப்போ எடுத்து அசுக்கு எதிர்ப்பாக ...

பொறுப்பு - ஒரு பக்க கதை

Posted: 05 Sep 2015 08:28 PM PDT

கஷ்டம் - ஒரு பக்க கதை

Posted: 05 Sep 2015 08:25 PM PDT

காதலின் பிரிவினைக் கண்டவனுக்கு எது குறித்த பயமும் இருப்பதில்லை..!!

Posted: 05 Sep 2015 08:11 PM PDT


-

குறுந்தொகை.....தொடர் பதிவு !

Posted: 05 Sep 2015 07:22 PM PDT

அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.
                கோப்பெருஞ்சோழன்

அன்றாட உணவு வகைகள்

Posted: 05 Sep 2015 07:18 PM PDT

பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள்: பீட்ரூட்: பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். மருத்துவக்குணங்கள்: பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது. இரத்த அழுத்தத்தை குறைக்கும். எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் மலச்சிக்கலை ...

திருமந்திரம் விளக்கப்படங்கள்

Posted: 05 Sep 2015 07:13 PM PDT

திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள்   அதனால்தானோ  என்னவோ திருமூலர்  தமிழில்  திருமந்திரத்தை  எழுதி  உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ...

ஹைபுன்

Posted: 05 Sep 2015 06:46 PM PDT

முகமற்ற ச – முகம். * விடிந்தப் பொழுதுகளிலிருந்து துவங்கும் ஒவ்வொரு நாளும் மனிதர்களின் அவசர வேலைப்பாடுகளால் பரபரப்புடன் காணப்படுகின்றது. சூரிய வெளிச்சம் இல்லையெனில் மானுடர் எவரையும் கண்டு ரசிப்பது என்பது அதிசயமாகிவிடும். முகம் வெளிக்காட்டாமல் ஹெல்மெடடால் மறைக்கப்பட்டு பயணிக்கிறார்கள். தலைநிமிர்ந்து நடப்பதில்லை பலரும், புன்னகை இழந்து பயஉணர்வோடு பயணிப்பதாகவே தென்படுகின்றார்கள் பெண்கள்.. தனியார்க் கல்விக் கூடங்களின் நச்சரிப்பில் மனஉலைச்சலில் சிரிப்பை இழந்து தவிக்கின்றார்கள் குழந்தைகள். எங்கேனும் ...

ஆச்சரியங்களை கண்களில் சுமந்து திரியும் குழந்தைகள்...!

Posted: 05 Sep 2015 06:26 PM PDT

மனைவியை சுமந்து ஓடினால் எடைக்கு எடை பீர் பரிசு!

Posted: 05 Sep 2015 06:11 PM PDT

- ஐரோப்பிய நாடான பின்லாந்தில், ஒவ்வொரு ஆண்டும், மனைவியை சுமந்தபடி, ஓடும் போட்டி நடத்தப்படுகிறது. இதன்படி, கணவர்கள், தங்கள் மனைவியரை முதுகில் சுமந்தபடி, 832 அடி தூரம் ஓட வேண்டும். இடையில், சிறிய நீச்சல் குளம், மணல், தடுப்புகள் அமைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொருவரும், தங்கள் மனைவியரை சுமந்தபடி, இந்த தடைகளை கடந்து ஓட வேண்டும். வெற்றி பெறும் ஜோடிக்கு, மனைவியின் எடையின் அளவிற்கு, பீர் பரிசளிக்கப்படும். இந்தாண்டு நடந்த போட்டியில், பாவியார்னியன் விஜானென் என்ற ஜோடி வெற்றி பெற்றது. கடந்தாண்டும், ...

முப்பாட்டன் முண்டாசுக்காரனுக்கு…!

Posted: 05 Sep 2015 05:51 PM PDT

'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று மிரட்டினாய் அரசு பயந்து அமைத்தது அம்மா உணவகம்! – 'ஓடி விளையாடு பாப்பா' என்றாய் ஓயாமல் விளையாடுகிறோம் வீடியோ கேம்! – 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றாய் ஜாதிகள் இல்லாமல் போகவே செய்கிறோம் கவுரவக் கொலைகளால்! – 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று'என்றாய் ஆட்டமாய் ஆடி பாடாய் படுத்துகின்றனர் ஆட்சி, அதிகாரத்திலிருப்பவர்கள்! – 'மனதில் உறுதி வேண்டும்' என்றாய் நான்கு குவார்ட்டர் அடித்தாலும் தள்ளாடாமல் ...

தாய்ப்பால் ஐஸ்கிரீமுக்கு லேடி காகா பெயர்!

Posted: 05 Sep 2015 05:48 PM PDT

- அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி, லேடி காகா, 29; இவரின் சிகை அலங்காரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். சேட்டைக்கார பெண்ணாக இருந்தாலும், மிகவும் மென்மையான சுபாவம் உள்ள இவரை, சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த பிரபல ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம், கோபப்படுத்தி விட்டது. அந்நிறுவனம், தாய்ப்பால் மூலம் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. விருப்பப்படும் பெண்களிடம் இருந்து, தாய்ப்பாலை சேகரித்து, அவற்றை பதப்படுத்தி, குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்து, இந்த ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. அந்த ...

சமையல் வேலை செய்யும் கோடீஸ்வர தொழில் அதிபர்!

Posted: 05 Sep 2015 05:46 PM PDT

- சீனாவைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வர தொழில் அதிபர், லியு ஜிங்ஜாங், 39. எட்டு கார்கள், மிகப் பெரிய பங்களாக்கள், சீனாவின் முக்கிய நகரங்களில் எல்லாம் சொத்துக்கள் என, ஆடம்பரமாக வாழ்ந்த லியு, தற்போது, அங்குள்ள ஒரு புத்த கோவிலில், சிறிய அறையில், சமையல் வேலை செய்து வருகிறார். – சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கார் விபத்தில் தப்பித்த லியுவுக்கு, வாழ்க்கையே வெறுத்து விட்டது. இதனால், ஆடம்பரங்களை எல்லாம் உதறி, ஜிங்காய் மாகாணத்தில் ஆள் அரவமற்ற மலைத் தொடருக்கு சென்று, இரண்டு ஆண்டுகள் தனிமையாக ...

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!

Posted: 05 Sep 2015 05:41 PM PDT

செட்டிநாட்டு நகரத்தார் சமூகம், உலகின் எந்த மூலையில் வசித்தாலும், பிறந்த ஊரையும், வளர்ந்த இடத்தையும், சொந்த, பந்தங்களையும், நட்பையும் பெரிதாக மதிப்பர். – இச்சமூகத்தை சேர்ந்தவரும், மலேசியா தொழில் அதிபருமான, லெ.வெ.லெட்சுமணன் மலர்விழி தம்பதியின் மூத்த மகன் வெங்கடாசலத்திற்கு திருமணம் நிச்சயமானது. – கனடா நாட்டில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரியாக உள்ள மணமகன் வெங்கடாசலம், தன் தந்தையிடம், 'என்னுடன் பணிபுரியும், 40 பேர், என் திருமணத்தை காண விரும்புகின்றனர்; அவர்களை நம் ஊருக்கு அழைத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™