Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ரக்னா லங்கா ஆயுத கொடுக்கல் ...” plus 17 more

Tamilwin Latest News: “ரக்னா லங்கா ஆயுத கொடுக்கல் ...” plus 17 more

Link to Lankasri

ரக்னா லங்கா ஆயுத கொடுக்கல் ...

Posted: 06 Sep 2015 05:50 PM PDT

ரக்னா லங்கா ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படுவதாக பாரிய ஊழல் மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நல்ல உள்ளம் கொண்டவர்கள் ...

Posted: 06 Sep 2015 05:43 PM PDT

நல்ல உள்ளம் கொண்டவர்கள் தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

சம்பந்தர், சுமந்திரன்,மாவை கூட்டு ...

Posted: 06 Sep 2015 03:45 PM PDT

இலங்கையில் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலானது நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒட்டுமொத்த இலங்கை அரசியலிலும் வடக்கு-கிழக்கு அரசியலிலும்கூட மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஈழ சார்புடைய அணிகள் ஒன்றிணைந்து ...

Posted: 06 Sep 2015 03:05 PM PDT

ஐக்கிய தேசிய கட்சியின் தியாகங்களே தம்மை ஜனாதிபதியாக உயர்த்தியது என்றும், அது என்றென்றும் தமது நினைவில் இருக்கும் என  மைத்திரி   தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சி ...

Posted: 06 Sep 2015 11:47 AM PDT

8வது பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தன் அவர்களுக்கான பாராட்டு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.

மட்டக்களப்பு அபிவிருத்திக்குழு ...

Posted: 06 Sep 2015 10:32 AM PDT

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு பதவி தமிழ் தேசிய கூட்டமைப்பில் அதிக வாக்குகளைப் பெற்ற ஞா.சிறிநேசனுக்கு வழங்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு, துறைநீலாவணை தமிழரசுக்கட்சி கிளையினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் வீரர்கள் மீது ...

Posted: 06 Sep 2015 09:47 AM PDT

இலங்கையின் கிரிக்கட் வீரர்கள் அவர்களுக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பேரூந்தை பயன்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஐ.தே..கட்சியும் ஸ்ரீ. ...

Posted: 06 Sep 2015 09:33 AM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இந்த மாத இறுதியில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை விடயம் தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றுக்கு இடையில் பொது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மகிந்தவை கேலிக்குள்ளாக்குகிறார்க� ...

Posted: 06 Sep 2015 09:28 AM PDT

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளமையானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கேலிக்குரிய தாக்கி தாக்கும் செயலாகும் என்று மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குற்றம் சாட்டியுள்ளார்.

கண்டாவளையில் ஆட்டோவும் மோட்டார் ...

Posted: 06 Sep 2015 09:21 AM PDT

கிளிநொச்சி, கண்டாவளை பகுதியில் இன்று ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

யுவராஜ் சிங்கின் புதிய காதலி: நடிகை ...

Posted: 06 Sep 2015 06:12 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

ஆஷஸ் தோல்வி எதிரொலி: கிளார்க்கைத் ...

Posted: 06 Sep 2015 04:54 AM PDT

அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரரான ஷேன் வாட்சன் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் ...

Posted: 06 Sep 2015 03:38 AM PDT

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட இலங்கை வீரர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தந்தையின் அட்வைஸ்: மதுவை தொட்டுக் ...

Posted: 06 Sep 2015 01:34 AM PDT

தந்தையின் அறிவுரையால் மது, புகையிலை ஆகியவற்றில் இருந்து தான் ஒதுங்கி இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

கோஹ்லியின் தாக்குதல் திட்டம்: ...

Posted: 06 Sep 2015 12:36 AM PDT

இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியின் 5 பந்துவீச்சாளர் திட்டத்திற்கு முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

தப்பிக்க நினைத்த இங்கிலாந்து ...

Posted: 05 Sep 2015 10:41 PM PDT

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து 64 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

இலங்கை சுற்றுப்பயணம்: மேற்கிந்திய ...

Posted: 05 Sep 2015 10:18 PM PDT

இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகளின் டெஸ்ட் அணிக்கு ஜாசன் ஹோல்டர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா ...

Posted: 05 Sep 2015 09:54 PM PDT

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா செல்லவுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™