Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஆறு மாத காலப்பகுதியில் அரசியல் ...” plus 19 more

Tamilwin Latest News: “ஆறு மாத காலப்பகுதியில் அரசியல் ...” plus 19 more

Link to Lankasri

ஆறு மாத காலப்பகுதியில் அரசியல் ...

Posted: 28 Aug 2015 05:48 PM PDT

எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் அரசியல் அமைப்பில் மூன்று திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரண தண்டனைக்குப் பின்பும் ...

Posted: 28 Aug 2015 05:40 PM PDT

மரண தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பதவி பறிக்கப்பட்ட சப்ரகமுவ முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஹசித, தனது பதவி பறிப்புக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

போர்க்குற்றவாளிகளை தண்டிக்குமாறு ...

Posted: 28 Aug 2015 05:30 PM PDT

வன்னி இறுதிக்கட்ட யுத்த நடவடிக்கையில் பங்கேற்ற ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

மைத்திரி - ரணில் - மகிந்த - ...

Posted: 28 Aug 2015 05:25 PM PDT

போர்க்குற்ற விசாரணைகள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக தமிழர் தரப்பு சோர்ந்து போய் கைவிட்டு விடுவார்கள் என்கின்ற தப்பவிப்பிராயத்தில் தான் சிங்கள அரசும், மேற்குலகின் ஒரு பகுதியும் அதை நினைத்துக் கொண்டிருக்கின்றது.

தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையில் ...

Posted: 28 Aug 2015 05:08 PM PDT

தேசிய அரசாங்கத்தின் முழுமையான அமைச்சரவை மற்றும் அதற்கான அமைச்சர்கள் தொடர்பான இணக்கப்பாடு தற்போது எட்டப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ...

Posted: 28 Aug 2015 04:54 PM PDT

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்தி ரீதியாக தனது செயற்பாடுகளை விஸ்தரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் ...

Posted: 28 Aug 2015 04:46 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவரான கருணாரத்தின மியன்மாருக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ...

Posted: 28 Aug 2015 11:52 AM PDT

கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு, குருக்கள் மடம் அருள்மிகு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயத்தின் இரண்டாம் வருட சித்திரத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.

அமெரிக்கா கூறினால், அதனை நாம் ...

Posted: 28 Aug 2015 10:54 AM PDT

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளுக்கும், எம்மீது திணிக்கப்பட்ட இன அழிப்புக்கும் சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாக மாத்திரமே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும் ..

நியூஸிலாந்தில் இலங்கையர் மீது ...

Posted: 28 Aug 2015 10:38 AM PDT

நியூஸிலாந்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் இந்தோனேசியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

காதலிக்காக அடி வாங்கிய ரஹானே: ...

Posted: 28 Aug 2015 06:34 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரஹானே, தனது கடின உழைப்பால் அணியில் ஒரு நிரந்த இடத்தை தக்க வைத்துள்ளார்.

தடையை நீக்க உயர்நீதிமன்றம் ...

Posted: 28 Aug 2015 05:10 AM PDT

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ...

Posted: 28 Aug 2015 04:10 AM PDT

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெற்றதற்கான காரணத்தை இந்திய அணியின் இயக்குனர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

கடற்கரை மணலில் தொடங்கிய ...

Posted: 28 Aug 2015 01:41 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் டி20 தலைவர் லசித் மலிங்காவுக்கு 32வது பிறந்த நாள் இன்று..

கோஹ்லியை வீழ்த்த கிடைத்த வாய்ப்பை ...

Posted: 28 Aug 2015 12:07 AM PDT

டெஸ்ட் போட்டியில் அறிமுகமான குஷால் பெரேரா, தொடக்க போட்டியிலே அணித்தலைவர் கோஹ்லியை ஆட்டமிழக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார்.

உசைன் போல்டை மண்ணை கவ்வ வைத்த ...

Posted: 27 Aug 2015 11:38 PM PDT

உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் போது உசைன்போல்டை கமெராமேன் ஒருவர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சங்கக்காராவின் இழப்பு.. ...

Posted: 27 Aug 2015 11:06 PM PDT

சங்கக்காராவின் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

உலக தடகளத்தில் ஆதிக்கம்: மீண்டும் ...

Posted: 27 Aug 2015 10:47 PM PDT

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தொடக்கத்திலே இந்திய அணி திணறல்: ...

Posted: 27 Aug 2015 10:15 PM PDT

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.

12 வயதில் மனைவி.. 54 வயதில் கூட ...

Posted: 27 Aug 2015 07:10 AM PDT

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 107வது பிறந்த தினம் இன்று...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™