Cinema.tamil.com |
- பிச்சைக்காரன் நிச்சயம் வெற்றி பெறும் : விஜய் ஆண்டனி
- ஆச்சர்யமான அஞ்சான் சாதனை
- அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்..!
- 10 கிராமங்களை தத்தெடுக்கும் மஞ்சு விஷ்ணு
- சரித்திர படம் இயக்க விரும்பும் சுதீப்
- ஸ்ரீமந்துடு படத்தைப் பார்க்கும் சச்சின் டெண்டுல்கர்?
- கிக் 2 படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான்
- பவன் கல்யாணுடன் மோதும் அஜித் பட வில்லன்
- மாணவியை விபத்துக்கு ஆளாக்கிய மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் நடிகை..!
- த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட்
- மீண்டும் தெலுங்கு சீரியலில் நடிக்கிறார் நீலிமா
- தயாரிப்பாளர் ஆனார் கரண்
- பூஷன் திரைப்பட விழாவுக்கு ரேடியோ பெட்டி தேர்வு
- பாயும்புலி பாயுமா? பேச்சு வார்த்தை தொடர்கிறது...
- ஐஸ்வர்யா ராய் தான் காரணம் : இர்பான் கான்
- நெகட்டிவ் ரோல்களை விரும்பும் சித்தார்த் மல்ஹோத்ரா
- கால்ஷீட் சொதப்பல் , கீர்த்தி சுரேஷ் அதிரடி நீக்கம்
- கவுண்டமணியைச் சந்தித்த சிவகார்த்திகேயன்
- பிறந்த நாள் 'பார்ட்டி' இல்லை - விஷால் முடிவு
- ஒரே நாளில் இரண்டு அண்ணன், தம்பி படங்கள்
| பிச்சைக்காரன் நிச்சயம் வெற்றி பெறும் : விஜய் ஆண்டனி Posted: தனக்கேற்ற கதையை தேர்ந்து எடுத்து நடிப்பதில்விஜய் ஆண்டனிக்கு நிகர் அவர் ஒருவரே.அதை தவிர அவர் படத்தின் தலைப்பும் அனைவரையும் ஈர்க்கும் .அவர் தற்போது நடித்து , இசை அமைத்து வரும் புதிய படமான பிச்சைகாரன் கூட மேற்கூறிய காரணங்களுக்காக பெரிதும் பாராட்டப்படுகிறது. பிச்சைக்காரன் படத்தை பற்றி விஜய் ஆண்டனி கூறியதாவது ... நம் ... |
| Posted: சூர்யா நடித்த படங்களிலேயே மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் மட்டுமல்ல மாபெரும் தோல்வியடைந்த படமும் அஞ்சான் படம்தான். அதுமட்டுமல்ல சமூகவலைத்தளங்களில் அதிகமாக கேலியும் கிண்டலும் செய்யப்பட்ட படமும் அஞ்சான்தான். 2014ல் வெளிவந்த அப்படத்தைத் தயாரித்து இயக்கிய லிங்குசாமிக்கு ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ... |
| அன்வர் ரஷீத் படத்தில் நஸ்ரியா இல்லையாம்..! Posted: சமீபத்தில் சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருதுபெற்ற நஸ்ரியா, அதனால் ஊக்கம் பெற்று, மீண்டும் நடிக்க வரப்போவதாக தகவல்கள் வெளியாகின. அவரது கணவர் பஹத் பாசிலும் தனது மனைவி நடிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றும், அவர் நடிப்பதை வரவேற்கிறேன் என்று கூறியிருந்தார்.. இதில் ஏதேச்சையாகவோ அல்லது அதிர்ஷ்ட வசமாகவோ கணவன் மனைவி ... |
| 10 கிராமங்களை தத்தெடுக்கும் மஞ்சு விஷ்ணு Posted: டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான மஞ்சு விஷ்ணு திரைத்துறை தாண்டி பல சமூக சேவைகளையும் செய்து வருகின்றார்.இந்திய அரசு அறிவித்த பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு தனி கழிவறை கட்டும் திட்டத்திற்கு ஆதரவு அளித்த மஞ்சு விஷ்ணு பல அரசு பள்ளிகளில் கழிவறைகள் கட்டிக் கொடுத்தார். தற்போது தனது சொந்த மாவட்டத்தில் 10 கிராமங்களை தத்தெடுக்க ... |
| சரித்திர படம் இயக்க விரும்பும் சுதீப் Posted: கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக விளங்கிய சுதீப்பை நான் ஈ படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகிற்கு இயக்குநர் ராஜமௌலி அறிமுகப்படுத்தினார். நான் ஈ படத்தின் வாயிலாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுதீப்பை நான் ஈ படம் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டினர். இப்படத்தை தொடர்ந்து ... |
| ஸ்ரீமந்துடு படத்தைப் பார்க்கும் சச்சின் டெண்டுல்கர்? Posted: டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) ஸ்ரீமந்துடு படத்தில் நீளம் கருதி குறைக்கப்பட்ட இரண்டு காட்சிகள் இணைக்கப்பட்டு மீண்டும் அப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் ... |
| கிக் 2 படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பாத சல்மான் கான் Posted: டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான கிக் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது. இப்படம் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தில்லாலங்கடி என்ற பெயரிலும் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் சல்மான் கான் நடித்த கிக் படம் ... |
| பவன் கல்யாணுடன் மோதும் அஜித் பட வில்லன் Posted: டோலிவுட்டில் ஸ்டைலான வில்லன் நடிகர் என பெயரெடுத்த கபீர் துஹான் சிங் தெலுங்கில் ஜில் படத்தின் வாயிலாக அறிமுகமானார். அண்மையில் வெளிவந்த மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடித்த கிக் 2 படத்தில் நடித்திருந்த கபீர், நடிகர் அஜித் இயக்குநர் கொரடலா சிவா கூட்டணியில் உருவாகும் தல56வது படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து வருகின்றார். ... |
| மாணவியை விபத்துக்கு ஆளாக்கிய மாணவர்களுக்கு சப்போர்ட் பண்ணும் நடிகை..! Posted: சில தினங்களுக்கு முன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஓணம் கொண்டாட்டத்தின்போது, சில மாணவர்கள் குடித்துவிட்டு ஜீப் ஓட்டியதில் கல்லூரி மாணவி ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். 'பிரேமம்' பட பாணியில்; மாணவர்கள் இந்த ரகளையில் ஈடுபட்டதாக, கேரள டிஜிபி முதல் பல சமூக ஆர்வலர்களும் ... |
| த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் Posted: ஜி.வி.பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி நடித்துள்ள "த்ரிஷா இல்லன்னா நயன்தாரா" படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்ட்டிபிகேட் வழங்கியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் டார்லிங் படத்தில் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன் அவர் நடித்த பென்சில் படம் ட்ராப்பாகிவிட்டநிலையில் தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள படம் - த்ரிஷா ... |
| மீண்டும் தெலுங்கு சீரியலில் நடிக்கிறார் நீலிமா Posted: பெரியதிரை மற்றும் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி சில ஆண்டுகள் நடிப்புக்கு விடுமுறை அளித்திருந்தார். இப்போது மீண்டும் பிசியாக நடிக்க ஆரம்பித்து விட்டார். தமிழில் தாமரை, வாணிராணி, தொடர்களில் நடித்து வருகிறார். சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். நீலிமா ஏற்கெனவெ பல தெலுங்கு சீரியல்களில் நடித்திருக்றார். நீண்ட ... |
| Posted: நம்மவர் படத்தில் அறிமுகமான கரண் அதன் பிறகு பல படங்களில் வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்தார். திடீரென்று வாய்ப்புகள் நின்று விடவே அமைதியாகிவிட்டார். திடீரென்று பிரபு சாலமன் இயக்கிய கொக்கி படத்தின் மூலம் ஹீரோவாக வந்தார். அந்த படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படமும் வெற்றிபெற ஹீரோவாக நிலை நிறுத்திக் ... |
| பூஷன் திரைப்பட விழாவுக்கு ரேடியோ பெட்டி தேர்வு Posted: 18வது பூஷன் சர்வதேச திரைப்பட விழா வருகிற அக்டோர் 1ந் தேதி முதல் 10ந் தேதி வரை கொரியாவில் நடக்கிறது. இதில் ஆசியாவைச் சேர்ந்த திரைப்படங்கள் கலந்து கொள்ளும், குறிப்பாக கொரிய படங்கள் அதிக அளவில் கலந்து கொள்ளும். இந்த விழாவில் கலந்து கொள்ள ரேடியோபெட்டி என்ற தமிழ் படம் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறது. ரேடியோ பெட்டி படம் புதிய தாக்கம் என்ற ... |
| பாயும்புலி பாயுமா? பேச்சு வார்த்தை தொடர்கிறது... Posted: விஷால், காஜல் அகர்வால் நடித்துள்ள பாயும்புலி படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். வேந்தர் மூவீஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 4ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திலையில் பாயும்புலி படத்தை செங்கற்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, திருச்சி ஏரியாவில் திரையிட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தடை ... |
| ஐஸ்வர்யா ராய் தான் காரணம் : இர்பான் கான் Posted: ஜஜ்பா படத்தில் நான் நடித்ததற்கு ஐஸ்வர்யா ராய் தான் முக்கிய காரணம் என்று நடிகர் இர்பான் கான் கூறியுள்ளார். ஜஜ்பா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் இர்பான் கான் பேசியதாவது, ஐஸ்வர்யா ராய், இப்படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் விரைவில் திரும்புவார் என்பது தெரியும், ஆனால், இந்தப்படத்தின் ... |
| நெகட்டிவ் ரோல்களை விரும்பும் சித்தார்த் மல்ஹோத்ரா Posted: பிரதர்ஸ் படத்தில் அசாதாரண நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான சித்தார்த் மல்ஹோத்ரா, தனக்கு நெகட்டிவ் ரோல்களில் நடிப்பதே மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். ஹாரர் படங்களிலான கேரக்டர்கள் அவ்வளவாக பிடிக்காது என்றும் கூறியுள்ளார். திகில் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ... |
| கால்ஷீட் சொதப்பல் , கீர்த்தி சுரேஷ் அதிரடி நீக்கம் Posted: 'யாமிருக்க பயமே' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் டீகே, தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மீண்டும் இணைந்துள்ள படம் 'கவலை வேண்டாம்'. இந்தப் படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜீவா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஃபோட்டோ ஷுட்டும் நடைபெற்றது. அந்தப் புகைப்படங்களும் ... |
| கவுண்டமணியைச் சந்தித்த சிவகார்த்திகேயன் Posted: சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ரஜினி முருகன்' படமும், கவுண்டமணி நடித்துள்ள '49 ஓ' படமும் அடுத்த மாதம் செப்டம்பர் 17ம் தேதி ஒரே நாளில் வெளியாக உள்ளன. கவுண்டமணி நடித்து நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த '49 ஓ' திரைப்படத்தின் வெளியீடு பற்றி சில நாட்களுக்கு முன்னர்தான் திடீரென அறிவிப்பு வெளியானது. தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை ... |
| பிறந்த நாள் 'பார்ட்டி' இல்லை - விஷால் முடிவு Posted: ஹிந்தித் திரையுலகத்தைப் போல் தமிழ்த் திரையுலகத்திலும் சமீப காலமாக 'பார்ட்டி' கலாச்சாராம் பெருகிவிட்டது. ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளிலும், குடிக்கும் காட்சிகளிலும் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மறுபக்கம் படம் வெளியானால் பார்ட்டி, ஒரு நாள் ஓடினால் பார்ட்டி, இரண்டு ... |
| ஒரே நாளில் இரண்டு அண்ணன், தம்பி படங்கள் Posted: தமிழ்த் திரையுலகத்தில் அண்ணன் இயக்குனராகவும், தம்பி நாயகனாகவும் இருக்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன. இயக்குனர் ஜெயம் ராஜா - ஜெயம் ரவி, விஷ்ணுவர்தன் - கிருஷ்ணா, சத்ய பிரபாஸ் - ஆதி, சஞ்சீவ் - விக்ராந்த் இப்படி சிலரைச் சொல்லலாம். தமிழ்த் திரையுலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் திரையுலகத்தில் இருந்தாலும் அண்ணன்கள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |