ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கற்பூரவள்ளி
- கடவுளைச் சந்திப்பது
- வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?
- கெட்ட நேரம் போறதுக்குள்ள உங்களை சந்திக்கணுமாம்...!!
- நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்…!!
- சிவ தாண்டவம்
- வாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..!!
- சபலம் - ஒரு பக்க கதை ***
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
- காரணம் - ஒரு பக்க கதை
- சிறப்பான சிற்றுண்டி இட்லி
- சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை
- 40 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்த ‘மலை மனிதர்’
- குடிமகனே பெருங்குடிமகனே...!!
- என்னைப்பற்றி--மு.நமசிவாயம்
- பிருந்தாவின் கதை
- நம்பிக்கை - ஒரு பக்க கதை
- நவீன கட்டுமானப் பொறியாளர்
- ஒரு பெண் முறத்தைக் காட்டியே புலியை விரட்டி இருக்கிறாள், மன்னா..!!
- ஹோம்லி மீல்ஸூக்கு அத்தை ஆசைப்பட்டாங்க..!
- இளைஞர்களுக்கு
- மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்
- குறுந்தொகை.....தொடர் பதிவு !
- வீட்டுக்குள்ளே வந்த குருவிக்குஞ்சு
- ரஜினி - மார்க்கெட்டிங் கிங்
- ‘ஸ்டீப்பிள்சேஸ்’ இறுதியில் முதல் இந்தியப் பெண்
- கூழாங்கற்கள்...!!
- கம்ப ரசம்
- எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில்
- ஹெல்மெட்! by Krishnaamma :)
- நுனிப் புல் திண்போமா ?
- பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3
- வேலை தேடும் இளைநர்களே ஓர் அறிய வாய்ப்பு
| Posted: 28 Aug 2015 03:17 PM PDT கற்பூரவள்ளி வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மணி பிளானட் போல் , கற்பூரவள்ளியும் தொட்டிகளில் வளர்க்கப்படும் ஒரு கொடிவகை சிறு செடியாகும் .பெரும்பாலும் வீட்டில் வார்க்கப்படும் அது வீட்டுக்கு மட்டும் அழகை தருவதில்லை மனித உடலுக்கும் காசம் எனும் நோய் போன்ற மூச்சு குழாய் நோய்களில் இருந்து காத்து உடம்பிற்கும் அழகை தருகிறது . சும்மா சீந்திகிட்டே இருந்தால் அழகா இது அதில் இருந்து விடுதலை அளிக்கும். கற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே இது தேரையர் குணபாடம் கூறுவது. இது ... |
| Posted: 28 Aug 2015 03:15 PM PDT - ஒரு சிறுவனுக்குக் கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. வெகு தூரத்தில் இருப்பதாகக் கற்பனை செய்து பயணத்திற்குத் தயாராகி, சிற்றுண்டி வகைகளும் குளிர் பானங்களும் ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு பயணத்தைத் தொடங்கினான். சிறிது நேரம் நடந்த பிறகு அவன் கண்ட காட்சி – ஓர் அழகிய பூங்காவில் ஒரு வயதானவள் அங்கு இருக்கும் புறாக்களை உட்கார்ந்தவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று அமர்ந்து தன் பெட்டியைத் திறந்தான். அதிலிருந்து குளிர் பானத்தை எடுத்த போது, வயதானவள் ... |
| வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்? Posted: 28 Aug 2015 03:11 PM PDT வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்? துளசி மாடம்: தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து ... |
| கெட்ட நேரம் போறதுக்குள்ள உங்களை சந்திக்கணுமாம்...!! Posted: 28 Aug 2015 03:09 PM PDT ![]() |
| நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்…!! Posted: 28 Aug 2015 03:08 PM PDT ![]() |
| Posted: 28 Aug 2015 03:06 PM PDT : ஜூன் 18 2004 அன்று ஜெனீவாவில் உள்ள அணுத்துகள் ஆராய்சி மையத்தில் சிவதாண்டவ சிலை நிறுவப்பட்டது. பிரபஞ்சம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கத்தின் அழகிய குறியீட்டு வெளிப்பாடாக இயற்பியலாளர் சிவதாண்டவத்தை கருதுகின்றனர். மீச்சிறிய அணுவினுள் இருக்கும் இயக்கங்களையும் மிகப் பிரம்மாண்டமான எண்ணிலடங்கா தாராமண்டலங்களின் இயக்கங்களையும் காண்கின்றனர் அறிவியலாளர், எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இயக்கம். சுழல்கள். வீச்சுக்கள் குமிழிகளென எழுந்து கரையும் பொருண்மையும் ஆற்றலும் ஒன்றோடொன்று தந்நிலை ... |
| வாழ்நாளில் கண்ணீரைக் காணாதவன் உண்டெனில் அவன்தான் கடவுள்..!! Posted: 28 Aug 2015 03:04 PM PDT ![]() |
| Posted: 28 Aug 2015 03:03 PM PDT ![]() |
| Posted: 28 Aug 2015 03:01 PM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| Posted: 28 Aug 2015 02:59 PM PDT ![]() |
| Posted: 28 Aug 2015 02:55 PM PDT காலையில் சாப்பிடும் உணவுகளில் தென்னிந்திய உணவான இட்லிதான் சிறந்த உணவு என அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது. காலையில் சாப்பிடப்படும் மற்ற உணவுகளைக் காட்டிலும் பன்மடங்கு சத்து இட்லியில் உள்ளது என்கிறது அந்த ஆய்வு. அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து புளிக்கச்செய்து பின் ஆவியில் வேக வைத்துச் சாப்பிடுவதால், இதில் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும் குளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால் அதில் புரதங்களின் ... |
| சித்தார்த் கூறும் நல்ல அறிவுரை Posted: 28 Aug 2015 02:49 PM PDT - உடல் நலனை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உணவைப் பற்றிய விழிப்புணர்வையும், உடல் ஆரோக்கியம் பற்றியும் அறிவுறுத்த வேண்டும்," என்கிறார் சித்தார்த். 'சிக்ஸ் பேக்' உடலமைப்பைக் கொண்டு வரவேண்டும் என்றால் தரமான, குறைவான உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்கிறார். அதேசமயம் 'சிக்ஸ் பேக்' ஆரோக்கியமான உடலுக்கான அறிகுறி எனத் தவறாக எண்ணக்கூடாது என்றும் சொல்கிறார். "நல்ல தோற்றம் வேண்டும் என்றால் சரியான உணவுப் பழக்கத்துடன் ... |
| 40 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்த ‘மலை மனிதர்’ Posted: 28 Aug 2015 02:46 PM PDT - தனியொரு ஆளாக, 22 ஆண்டுகளாக 25 அடி உயரத்திற்கு மலையைக் குடைந்து 360 அடி நீளம், 30 அடி அகலத்திற்குச் சாலை அமைத்த 'மலை மனிதர்' என அழைக்கப்படும் பீகார் மாநிலத்தின் தஸ்ரத் மாஞ்சியைச் சிறப்பிக்கும் விதமாக அவரது உருவம் பொறித்த அஞ்சல் தலை வெளியிடப்படும் என இரு நாட்களுக்கு முன் இந்திய அரசு அறிவித்தது. – இந்நிலையில், மகாராஷ்டிராவின் அகமது நகரைச் சேர்ந்த இன்னொரு 'மலை மனிதரின்' தன்னலமற்ற கடும் உழைப்பும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அகமது நகரின் குண்டேகாவ் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் பாப்கர், 84 ... |
| Posted: 28 Aug 2015 02:39 PM PDT ![]() |
| Posted: 28 Aug 2015 02:30 PM PDT பெயர்:மு.நமசிவாயம் சொந்த ஊர்:மதுரை ( இருப்பு சென்னை) ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:வலைத்தளம் பொழுதுபோக்கு: ஆன்மீகம்,திருமந்திர ஆய்வு தொழில்: நூலகர்( ஓய்வு) சும்மா இருத்தல் மேலும் என்னைப் பற்றி:ஒன்றும் இல்லை |
| Posted: 28 Aug 2015 02:25 PM PDT பிருந்தாவின் கதை பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா. நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் ... |
| Posted: 28 Aug 2015 01:35 PM PDT - அமுதகுமார் நன்றி- குங்குமம் |
| Posted: 28 Aug 2015 01:32 PM PDT நவீன கட்டுமானப் பொறியாளர் அடுக்கியபின் அமர்ந்தாரா? அமர்ந்த பின் அடுக்கப்பட்டதா ? அடுக்கிய பின் , குனிந்து புகுந்து அமர்ந்தாரா ? தலை கவசம் வேண்டாம் இவருக்கு , உடல் கவசம்தான் வேண்டும் பாதசாரிகளுக்கு ! ரமணியன் |
| ஒரு பெண் முறத்தைக் காட்டியே புலியை விரட்டி இருக்கிறாள், மன்னா..!! Posted: 28 Aug 2015 01:29 PM PDT ![]() |
| ஹோம்லி மீல்ஸூக்கு அத்தை ஆசைப்பட்டாங்க..! Posted: 28 Aug 2015 01:20 PM PDT - அந்த நடிகைகிட்டே வேலை செய்யறதுகே ரொம்ப பயமா இருக்கு! – என்னவா இருக்கீங்க? – மேக்கப்மேனா இருக்கேன்..! – வி.சாரதி டேச்சு – ————————————————- – ஹோம்லி மீல்ஸூக்கு அத்தை ஆசைப்பட்டாங்க..! – என்ன பண்ணினே? – ஹோம்ல கொண்டு போய் சேர்த்துட்டேன்..! – ஏ.நாகராஜன் – ———————————————— – என்னது…எதிரி மன்னனும் நம் மன்னரும் சந்தித்து கை குலுக்கி பேசிக்கிறாங்க? – 'பலம்' விசாரித்துக் கொள்கிறார்களாம்..! – கே.ஆனந்தன் – ————————————————— |
| Posted: 28 Aug 2015 01:19 PM PDT இடஒதுக்கீடு பெற அவனவன் ஆயிரம்மாயிரம் போராட்டங்கள் நடத்துகிறான்!! நீயோ கும்பிடுபோட்டு காலம் ஓட்டுகிறாய்!! நியாயமா? நீ கும்பிடுவது கடவுளாக இருக்கட்டும் இருக்கட்டும் மனிதனை அல்ல!! உன்கையிலிருந்து நீ பிறரை தூக்கி விடு ஆனால் கும்பிட்டுவிடாதே!! சத்தமில்லாமல் ஒரு சாதிய வெறி கனன்று கொண்டு இருக்கிறது!! கண்ணீரால் நனைப்பதற்கு முன் நன்செயல்களால் அணைத்துவிடு! புதிய மாற்றத்திற்கான விதை உன்னிலிருந்து தான் ஆரம்பிக்கிறது!! |
| மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம் Posted: 28 Aug 2015 01:17 PM PDT மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயம்: திருச்சியில் கணவர் விநோத புகார் திருச்சி: கர்ப்பமாக இருந்த மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை மாயமாகிவிட்டதாக கணவர் ஒருவர் திருச்சி காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். எத்தனையோ விநோதமான வழக்குகளை சந்தித்துள்ள திருச்சி பொன்மலை காவல் நிலைய போலீசார் இந்த புகாரைப் பார்த்த உடன் தலைசுற்றித்தான் போயினர். இந்த பரபரப்பு புகாரை கொடுத்த நபரின் பெயர் கஜேந்திரன் என்பதாகும். இவர் திருச்சி மேலகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவர் தூத்துக்குடியில் ... |
| Posted: 28 Aug 2015 01:13 PM PDT அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
| வீட்டுக்குள்ளே வந்த குருவிக்குஞ்சு Posted: 28 Aug 2015 12:59 PM PDT வீட்டின் முகப்பில் ஒரு நித்தியமல்லி கொடி வளர்ந்து இருந்தது.சில குருவிகள் அதில் கூடு கட்டி வாழ்ந்து வந்தன.இரண்டு மாதங்களுக்கு முன் அக்குருவிக் கூடு சிதைந்து கீழே கிடந்தது.அருகில் ஒரு குருவி குஞ்சு.அதை கையில் எடுத்து வைத்து ஒரு வீடியோ கிளிப் எடுத்தேன். குருவி குஞ்சை காணாமல் மற்ற குருவிகள் சத்தம் போட்டு கொண்டு இருந்தன.குருவி குஞ்சு ஓரளவு பறக்கும் நிலையில் இருந்தது. அந்த சிதைந்த குருவிக் கூட்டை மீண்டும் எடுத்து நித்திய மல்லி கொடியில் வைத்து குருவிக் குஞ்சை அதில் அமர வைத்தேன்.மற்ற குருவிகள் வந்து ... |
| Posted: 28 Aug 2015 12:53 PM PDT ரஜினிகாந்த் தனது தொழிலில் கவனம் செலுத்தும் வேலையில் இறங்கிவிட்டாரே? (ஜுனியர் விகடன் கேள்வி பதில்) அவர் எப்போதும் தனது தொழிலில்தான் கவனம் செலுத்தி வருகிறார். படம் வெளியாகும்போது பல்வேறு மார்க்கெட்டிங்க் தந்திரங்களைச் செய்கிறார். அதில் ஒன்றுதான் அரசியல் ரீதியான கருத்துகள். படம் ரிலீஸ் ஆகியதும் அந்த மார்க்கெட்டிங் சமாச்சாரங்களை மூட்டைகட்டி வைத்துவிடுவார். அடுத்த படம் தயார் ஆனதும் மீண்டும் 'வாய்ஸ்' கொடுப்பார். எனவே, ரஜினி அவரது காரியங்களில் கண்ணும் கருத்துமானவர்தான். |
| ‘ஸ்டீப்பிள்சேஸ்’ இறுதியில் முதல் இந்தியப் பெண் Posted: 28 Aug 2015 12:44 PM PDT - courtesy- indian express – பெய்ஜிங்: சீனாவின் பெய்ஜிங்கில் நடந்து வரும் உலக திடல்தடப் போட்டிகளில் பெண்களுக்கான 'ஸ்டீப்பிள்சேஸ்' எனப்படும் 3,000 மீட்டர் நீர், நில தடையோட்டப் போட்டிகளின் இறுதிச் சுற்றுக்கு முதல் முறையாக இந்தியப் பெண் ஒருவர் தகுதிபெற்றுள்ளார். இரு நாட்களுக்கு முன் நடந்த இப்போட்டியின் இரண்டாவது தகுதிச் சுற்றில் பனாமா, பெலாரஸ் உட்பட பல நாட்டு வீரர், வீராங்கனையர் தடை தாண்டுகையில் தடுக்கிவிழுந்து இலக்கை எட்டமுடியாமல் போயினர். இதில் இந்தியா வின் லலிதா சிவாஜி பாபர் 9:27.86 ... |
| Posted: 28 Aug 2015 12:40 PM PDT தேடல் * நீ தேடுவது என்னிடமிருக்கிறது நான் தேடுவது உன்னிடமிருக்கிறது நமக்குள்ளிருக்கும் தேடல் மின் உணர்வாகப் பாய்ந்து இருவரையும் இணைக்கின்றது பொல்லாதக் காதல். * |
| Posted: 28 Aug 2015 08:25 AM PDT - பழ ரசம் பருகியிருப்பீர்கள். மிளகு ரசம் பருகியிருப்பீர்கள். இன்று சிறிது கம்ப ரசம் பருகுவோமா? கம்பன் ஒரு கவிச் சக்கரவர்த்தி. பல பாடல்கள் நம் மனத்தில் தோன்றும் எண்ணங்களுக்கு ஏற்பப் பொருள் படும் வகையில் இருக்கும்.அது அவன் சொல்ல விரும்பிய கருத்தாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் வேறு பொருள் கொள்ளவும் இடம் கொடுக்கும்! வாலி வதைப் படலத்தில்,இராமன் மறைந்து நின்று வாலி மீது அம்பெய்தி,வாலி வீழ்கிறான். தன் நெஞ்சில் தைத்த வாளியை எடுத்துப் பார்க்கிறான் வாலி . இராமன் என்ற பெயரைப் பார்க்கிறான். இராமனை ... |
| எண்களின் ரகசியம்-புலியூர் கேசிகன்- மின்நூல் வடிவில் Posted: 28 Aug 2015 08:18 AM PDT http://www.mediafire.com/download/swxpbwdm2d0jepx/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D.pdf |
| Posted: 28 Aug 2015 07:20 AM PDT ராம், ராஜ், அருண் மற்றும் வாசு நல்லவரும் ஒரே ரூமில் தங்கி இருப்பவர்கள். இதில் ராம் ஒரு பத்திரிக்கை இல் ரிப்போர்டராக வேலை செய்பவன். ராஜ், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்பவன். அருண் வேலை தேடுபவன். வாசு படிக்கிறான். வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் ... |
| Posted: 28 Aug 2015 06:31 AM PDT நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ... |
| பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் MP3 Posted: 28 Aug 2015 04:31 AM PDT பத்திரகிரியாரின் மெய்ஞானப் புலம்பல் பாடலை MP3 -யாகத் தரவிறக்கம் செய்ய! தரவிறக்கம் செய்ய: OpenDrive அல்லது DropBox |
| வேலை தேடும் இளைநர்களே ஓர் அறிய வாய்ப்பு Posted: 28 Aug 2015 01:41 AM PDT கால் சென்டர் வேலைவாய்ப்பு சென்னை, மதுரை, கோவை ,பெங்களூர், திருச்சி மற்றும் பல்வேறு இடங்களில் கல்வி தகுதி ; 10 முதல் DEGREE ETC வயது வரம்பு ; 18 - 32 மாத வருமானம் ; ரூபாய் .7000 முதல் 15000 மொழி ; தமிழ் ,தெலுங்கு , கன்னடா ,மலையாளம் ,ஹிந்தி ,ETC மேலும் விபரங்களுக்கு அழைக்க 09894085050 / 09585191003 உத்திரகுமார் நன்றி |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






