Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் ...” plus 19 more

Tamilwin Latest News: “சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் ...” plus 19 more

Link to Lankasri

சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் ...

Posted: 24 Aug 2015 06:03 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளன.

புதிய அரசியல் கலாசாரத்தின் ...

Posted: 24 Aug 2015 05:56 PM PDT

புதிய அரசியல் கலாசாரத்தின் தொடர்ச்சியே ஐக்கிய தேசியக் கட்சி இம்முறை பெற்றுள்ள வெற்றியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடர்பில் ...

Posted: 24 Aug 2015 05:53 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சி யுடன் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பில் சுதந்திரக் கட்சி மேலதிக நிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சுதந்திரக் கட்சி இடதுசாரிகளை ...

Posted: 24 Aug 2015 05:49 PM PDT

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் நியமனத்தின் போது சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இடதுசாரிகளை ஏமாற்றி விட்டதாக டியூ குணசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ...

Posted: 24 Aug 2015 05:45 PM PDT

எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் பதவிக்கு குமார வெல்கம பொருத்தமானவர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிஷா பிஸ்வாலின் வருகை போர்க்குற்ற ...

Posted: 24 Aug 2015 05:42 PM PDT

அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் நிஷா பிஸ்வாலின் இலங்கை விஜயம் போர்க்குற்ற அறிக்கையுடன் தொடர்புடையது என்று திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சுரேஷ் பிரேமச்சந்திரனை ...

Posted: 24 Aug 2015 04:38 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியல் நியமனங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களையும் சர்ச்சைகளையும் அதன் தலைவர் இரா.சம்பந்தர் புறந்தள்ளியுள்ளார்.

கல்முனையில் கல்வெட்டை இடித்து ...

Posted: 24 Aug 2015 09:45 AM PDT

கல்முனை நகரில் கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இடித்து நொருக்கிய டெலோ இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹென்றி மகேந்திரன் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் பெறுபேறுகள் ...

Posted: 24 Aug 2015 09:27 AM PDT

கடந்த தினத்தில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தேசிய விடுதலை மக்கள் கட்சியின் தலைவர் கலகமுவ தம்மதிஸ்ச தேரர் குறிப்பிட்டுள்ளார்.

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு ...

Posted: 24 Aug 2015 09:26 AM PDT

விருப்பு வாக்குகளை மீள எண்ணுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக கோரப்படும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கோஹ்லி தலைமையில் முதல் வெற்றியை ...

Posted: 24 Aug 2015 06:03 AM PDT

விராட் கோஹ்லி தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி முதல் வெற்றியை ருசித்துள்ளது.

15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை: ...

Posted: 24 Aug 2015 02:58 AM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற சங்கக்காரா பிரிவு உபசார நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

5 ஆண்டுகளில் 12 முறை 5 விக்கெட்டுகளை ...

Posted: 24 Aug 2015 02:28 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 278 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சங்கக்காராவுக்கு இங்கிலாந்து ...

Posted: 24 Aug 2015 01:49 AM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற சங்கக்காராவுக்கு இங்கிலாந்தின் தூதர் பதவி வழங்கவிருப்பதாக இலங்கை ஜனாதிபதி சிறிசேனா அறிவித்துள்ளார்.

உலகின் அதிகவேக ஓட்டக்காரன்: ...

Posted: 24 Aug 2015 01:16 AM PDT

உலகச் சாம்பியன்ஷிப் 100 மீற்றர் தடகளப் போட்டியில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி.. ...

Posted: 24 Aug 2015 12:08 AM PDT

இங்கிலாந்து– அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் 5வது மற்றம் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் நடந்தது.

விடைபெறும் சங்கக்காரா: கோஹ்லி ...

Posted: 23 Aug 2015 11:30 PM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறும் சங்கக்காராவுக்கு, இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி நெகிழ்ச்சியான பிரியாவிடை கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கு பதிலடி கொடுத்தது ...

Posted: 23 Aug 2015 11:03 PM PDT

இந்தியா- இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்திய அணிக்கு தொடரும் நெருக்கடி: ...

Posted: 23 Aug 2015 10:48 PM PDT

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

சந்திமால், திரிமன்னேவுக்கு எதிராக ...

Posted: 23 Aug 2015 10:22 PM PDT

இலங்கை வீரர்களுக்கு எதிராக தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு 65 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™