Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பிஸி ஹீரோக்களால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்....

Posted:

தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதோ இல்லையோ, தமிழ்சினிமாவின் ஹீரோக்கள் பிஸியாக இருக்கிறார்கள். தற்போதைய நிலவரத்தை வைத்துப் பார்த்தால் இப்படித்தான் சொல்ல வேண்டும். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், விஷால், ஆர்யா, சிம்பு, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களும் ...

முதல்முறையாக இரட்டை வேடத்தில் தனுஷ்

Posted:

'மாரி' படம் கமர்ஷியல் ஹிட் இல்லை. அதே நேரம் போட்ட முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுக்கு ஓடியது. மாரிக்கு முந்தைய படமான அனேகன் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தோல்விப்படம். ஆனாலும் தனுஷ் மார்கெட்டுக்கு எந்த பழுதும் இல்லை. தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ் என்பதே இதற்கு சாட்சி. அவற்றில், வேல்ராஜ் ...

மீண்டும் பிஸியான வேதிகா

Posted:

'பரதேசி', 'காவியத்தலைவன்' ஆகிய படங்களில் நடித்தபோது பாராட்டுக்களை அள்ளினார் நடிகை வேதிகா. பாராட்டுகள் கிடைத்த அளவுக்கு அவருக்கு அடுத்தடுத்து படங்கள் அமையவில்லை. குறிப்பாக காவியத்தலைவன் படத்துக்குப்பிறகு வேறெந்த தமிழ் படத்திலும் அவர் கமிட் ஆகவில்லை. இந்நிலையில், பிருத்விராஜ் சிபாரிசில் ஒரு மலையாளப்படத்தில் நடிக்க ...

குஞ்சாக்கோ போபனுக்கு ஹீரோயின் சிபாரிசு செய்த லால்ஜோஸ்..!

Posted:

மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அடுத்ததாக 'ராஜம்மா@யாஹூ' என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லியிருந்தோமே.. இந்தப்படத்தின் கதாநாயகி, இதுவரை குஞ்சாக்கோவுடன் நடிக்காத ஹீரோயினாக இருந்தால் நன்றாக இருக்கும் என படத்தின் இயக்குனர் ரகுராம வர்மா, குஞ்சாக்கோவிடம் தயங்கி தயங்கி விஷயத்தை சொல்லியிருக்கிறார்.. இதிலென்ன தயக்கம், ...

ஒரேநாளில் வெளியாகும் கபாலி, தல 56 படங்களின் ஃபர்ஸ்ட்லுக்

Posted:

ரஜினிக்கு உள்ள மாஸ் இணையற்றது. அவரது ரசிகர் செல்வாக்கு மற்றவர்களால் நெருங்கவே முடியாத உயரம். அப்பேற்பட்ட உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினியை இளம் தலைமுறை ஹீரோக்கள் அண்மைக்காலமாக உரசிப்பார்க்கத் தொடங்கி உள்ளனர். ரஜினி சூப்பர் ஸ்டாராக கோலோச்சிக் கொண்டிருக்கும்போதே அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு அடித்துக் கொண்டனர் இளம் ...

விஜய் ஆண்டனிக்கு வந்த சோதனை

Posted:

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி கீபோர்டுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நான் படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு, சலீம், இந்தியா பாகிஸ்தான் என இரண்டு படங்களில் நடித்தார். இந்த மூன்று படங்களில் நான், சலீம் ஆகிய இரண்டு படங்கள் வர்த்தகரீதியில் வெற்றியடைந்தன.
அடுத்து நடித்த இந்தியா பாகிஸ்தான் படம் படு தோல்வியடைந்தது. ...

புலியுடன் மோதும் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா

Posted:

பொதுவாக முன்னணி ஹீரோ நடித்த படங்கள் வெளியாகும்போது, மற்ற படங்கள் வழிவிட்டு ஒதுங்கி நிற்கும். இதுதான் திரையுலக நடைமுறையாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்கள் நடித்த படங்கள் வெளியாகும்போது வேற எந்தப்படம் வெளியானாலும் வேலைக்கே ஆகாது என்பதை புரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் முன்னணி ...

சினிமாவை விட்டு விலக மிஷ்கின் முடிவு ?

Posted:

'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் யார் இவர் என திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மிஷ்கின். அடுத்து இயக்கிய 'அஞ்சாதே' படம் மூலம் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்று தமிழ்த் திரையுலகில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார். மூன்றாவதாக இயக்கிய 'நந்தலாலா' தாமதமாக வந்தாலும், அடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'யுத்தம் செய்' படம் ...

பாலிவுட்டை கலக்கிய முதல் தமிழ் நடிகர்

Posted:

கமல், ரஜினி, மாதவன், தனுஷ் ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள். ஆனாலும் இவர்கள் நடித்தது என்னவோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கான படங்கள்தான். ஆனால் இவர்களுக்கு முன்பே பாலிவுட்டுக்குச் சென்று பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற ஒருவர் இருந்தார். அவர்தான் ...

ஹாரிஸ் ஜெயராஜை கழற்றிவிட்ட உதயநிதி

Posted:

தயாரிப்பாளராக இருந்து எத்தனையோ பேர் நடிகராக புரோமோஷன் ஆகியிருக்கின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே நடிகராக கால் ஊன்றி உள்ளனர். அவர்களில் மிக முக்கியமானவர்.. உதயநிதி ஸ்டாலின். குருவி படத்தின் மூலம் படத்தயாரிப்புக்கு வந்த உதயநிதி, அதன் பிறகு ஆதவன், ஏழாம் அறிவு உட்பட சில படங்களைத் தயாரித்தார்.
அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி ...

தமிழில் சாதித்த 'டப்பிங்' படங்கள்...! ஓர் பார்வை

Posted:

இன்றைய டிஜிட்டல், தொலைக்காட்சி யுகத்தில் 'டப்பிங்' என்ற மொழி மாற்றுப் படங்களின் வரவு அதிகமாக இருக்கிறது. ஒரு காலத்தில் புரியாமல் பார்த்த பல ஆங்கிலப் படங்களைக் கூட இன்று பாமரனும் ரசிக்கும் விதத்தில் நகைச்சுவையான வசனங்களுடன், ஹாலிவுட் நடிகர்கள் சென்னைத் தமிழ் பேசுவதுவரை மாற்றி ரசிக்க வைக்கிறார்கள்.

டப்பிங் படங்கள் ...

ராஜமௌலியை அறைக்குள் அடைத்த மகன்

Posted:

தெலுங்குத் திரைப்பட இயக்குனராக இருந்து 'பாகுபலி' திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்பட இயக்குனராக உயர்ந்துள்ளவர் ராஜமௌலி. 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாய சேசவே' படத்தை ராஜமௌலியைப் பார்க்குமாறு அவருடைய மகன் பல முறை சொல்லியிருக்கிறார். ஆனால், அப்படிப்பட்ட காதல் படங்களைப் பார்ப்பது ராஜமௌலிக்கு ...

ருத்ரமாதேவி' வெளியீடு மீண்டும் தள்ளி வைப்பு

Posted:

குணசேகர் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சரித்திரப் படமான 'ருத்ரமாதேவி' மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என டோலிவுட்டிலிருந்து தெரிவிக்கிறார்கள். கடந்த கோடை விடுமுறையிலிருந்து இந்தப் படம் வரும், வரும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. திட்டமிடப்பட்ட நாட்களுக்குள் படத்தின் ...

வலைதளவாதிகளிடம் சிக்கிய டி.ஆர்.

Posted:

சமூக வலைத்தளங்களில் சமீப காலமாக திரைப்பட ரசிகர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தங்களது எதிரணியைச் சேர்ந்த நடிகரைப் பற்றியோ அல்லது அவர்களுக்கு ஆதரவாகப் பேசுபவர்களைப் பற்றியோ கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதோடு விட்டாலும் பரவாயில்லை, அவர்கள் பேசுவதை வைத்து விதவிதமான மீமீக்களை உருவாக்கி ரணகளமாக்கி ...

ஓணத்திற்கு இரட்டக்குழல் துப்பாக்கி ; வெடிக்க தயார் நிலையில் பிருத்விராஜ் - ஆர்யா..!

Posted:

நம்ம ஊரில் தான் படம் ரிலீசாவதற்கு இரண்டு மாதம் முன்னாடியே ட்ரெய்லரை வெளியிட்டு படத்திற்கான ஹைப்பை எகிற வைப்பார்கள்.. ஆனால் பிருத்விராஜ் - ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'டபுள் பேரல்' அதாவது 'இரட்டக்குழல்' படத்தின் ட்ரெய்லரை இதுநாள் வரை வெளியிடாமலேயே பல்ஸை எகிற வைத்தவர்கள் ஒரு வழியாக இப்போது வெளியிட்டுள்ளார்கள்.. இதில் ...

எளிமையாக நடைபெற்ற பானுவின் நிச்சயதார்த்தம்..!

Posted:

தாமிரபரணி படம் மூலம் தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் பானு.. மலையாளத்தில் இவருக்கு முக்தா பானு என பெயர் இருந்தாலும் தமிழில் 'தாமிரபரணி பானு' என்றே பெயர் நிலைத்துவிட்டது.. இவருக்கு வரும் ஆகஸ்ட்-30ல் திருமணம் நடைபெறவுள்ளது. மலையாள சினிமாவில் பாடகியும், சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருபவருமான ரிமி டாமியின் சகோதரர் ரிங்கு ...

படப்பிடிப்பில் இணைந்த ராம் சரண்

Posted:

டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ராம் சரண் தனது தந்தையும் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவியின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வேலைகளை கவனித்து வந்தார். சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டதால் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் ...

செப்டம்பரில் திரைக்கு வரும் டைனமைட்

Posted:

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி திரைப்படம் தெலுங்கில் டைனமைட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. நடிகர் மஞ்சு விஷ்ணு நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை பிரனிதா நடித்துள்ளார். இயக்குநர் தேவ கட்டா இயக்கியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ...

செப்டம்பர் 19ந் தேதி விஜய் டெலிவிஷன் விருது விழா

Posted:

விஜய் தொலைக்காட்சி ஆண்டு தோறும் தங்கள் டி.வியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிப்பவர்கள், தொகுப்பாளர்களில் சிறந்த கலைஞர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. சிறந்த நடிகர், நடிகை, தொகுப்பாளர்கள், சிறந்த தொடர், சிறந்த நிகழ்ச்சி உள்ளிட்ட 33 பிரிவின் கீழ் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது விருதுக்கு உரியவர்களுக்கு ...

பரவை முனியம்மாவுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள்

Posted:

60 வயதில் சினிமாவுக்குள் நுழைந்து ஆடிப்பாடி மக்களை மகிழ்வித்த பரவை முனியம்மா காலச்சக்கரத்தில் சிக்கி வறுமையில் வாடி மருத்துவ செலவிற்குகூட பணமில்லாமல் கஷ்டப்பட்ட செய்தி எல்லோர் மனதையும் உருக்கியது. பல நல்ல உள்ளங்கள் அவருக்கு உதவ... இப்போது மறுவாழ்வு பெற்று மகிழ்ச்சியோடு இருக்கிறார். அவருக்கு உதவியவர்கள் இவர்கள்...
1.தமிழ ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™