Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஊடகவியலாளர் பிரகீத் காணாமல்போன ...” plus 19 more

Tamilwin Latest News: “ஊடகவியலாளர் பிரகீத் காணாமல்போன ...” plus 19 more

Link to Lankasri

ஊடகவியலாளர் பிரகீத் காணாமல்போன ...

Posted: 07 Aug 2015 05:54 PM PDT

ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் இராணுவ உயரதிகாரிகள் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

கோத்தபாய மீதான தாக்குதலின் ...

Posted: 07 Aug 2015 05:47 PM PDT

ராஜபக்ச குடும்பத்தினருக்கு தொந்தரவுகளை கொடுக்க கூடாது என்ற வாக்குறுதியை பெற்று மகிந்த, பிரபாகரனுக்கு பணத்தை கொடுத்தார். கோத்தபாய மீது குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே பிரபாகரனுக்கு பணம் கொடுப்பதை மகிந்த நிறுத்தினார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ...

Posted: 07 Aug 2015 05:40 PM PDT

நாட்டின் தமிழர் தரப்பும் புலம்பெயர் அமைப்புக்களும் தனிநாட்டுக் கோரிக்கையை கைவிட்டு அதிகாரப் பகிர்வை கோரியுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டும் நாடு பிரியும் ஆபத்து உள்ளதாகவும் பிரிவினை அச்சுறுத்தல் காணப்படுகின்றதாகவும் இனவாதத்தை பரப்பி வருகின்றார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேர்தலில் ஆளும் கட்சி மீது ...

Posted: 07 Aug 2015 05:31 PM PDT

தேர்தல் ஒன்றின் போது ஆட்சி கட்சியின் மீது எதிர்க்கட்சி தாக்குதல் நடத்தும் முதல் சந்தர்ப்பம் இதுவென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

உள்ளக விசாரணையில் வடக்கு மாகாணசபை? ...

Posted: 07 Aug 2015 05:27 PM PDT

போர்க்குற்றச்சாட்டுக்கள் குறித்து முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணை செயற்பாட்டில் வட மாகாண சபையை இணைத்துக் கொள்வதா இல்லையா என்பது குறித்து இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்களுடன் எனக்குத் ...

Posted: 07 Aug 2015 05:20 PM PDT

பாதாள உலகக் குழுக்களுடன் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சில வேட்பாளர்களை கட்அவுட்களுக்கு ...

Posted: 07 Aug 2015 05:15 PM PDT

சில வேட்பாளர்களின் கட்அவுட்களை அகற்றாது பொலிஸார் அவற்றுக்கு ஊதுபத்தி கொளுத்துவதாக டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

தாஜுதீனின் சடலத்தை தோண்டுவது ...

Posted: 07 Aug 2015 05:12 PM PDT

ரக்பி வீரர் தாஜுதீனின் சடலத்தை தோண்டுவதன் மூலம் முஸ்லிம்களின் மத நம்பிக்கையை மழுங்கடிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதை முஸ்லிம்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகின்றீர்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா கேள்வி எழுப்பினார்.

இரண்டு பிரதான கட்சிகளும் மக்களை ...

Posted: 07 Aug 2015 05:04 PM PDT

பிரதான இரண்டு கட்சிகளும் மக்களை ஏமாற்றும் நோக்கில் தேர்தல் விஞ்ஞாபனங்களை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் அரசியல் சபை உறுப்பினர்களில் ஒருவரான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட ...

Posted: 07 Aug 2015 04:55 PM PDT

வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட அரச வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் அவுஸ்திரேலியா: ...

Posted: 07 Aug 2015 06:55 AM PDT

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் 4வது டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்து வருகிறது.

பிரியாணி காதலன்.. ...

Posted: 07 Aug 2015 06:15 AM PDT

தனது அனல் பறக்கும் வேகப்பந்து வீச்சால் இந்திய அணியின் முன்னணி வீரராக வளர்ந்து நிற்கிறார் முகமது சமி.

ஃபார்முலா 1 வீரரை கொள்ளையிட்ட ...

Posted: 07 Aug 2015 05:05 AM PDT

பிரித்தானியாவின் பிரபல ஃபார்முலா 1 கார் பந்தய வீரரான ஜென்சன் பட்டனும் அவர் மனைவியும் விடுமுறையை செலவிட சென்ற இடத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.

இராணுவத்தில் இணைந்து “பாரசூட் ...

Posted: 07 Aug 2015 04:00 AM PDT

தற்போது ஓய்வில் இருக்கும் இந்திய அணித்தலைவர் டோனி இந்திய இராணுவத்தில் இணைந்து பயிற்சி பெற முடிவு செய்திருந்தார்.

“விரைவில் வருகிறேன்”.. ...

Posted: 07 Aug 2015 01:45 AM PDT

இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங், ஐபிஎல் தொடருக்கு பின்னர் மீண்டும் வலைப்பயிற்சியில் களமிறங்கியுள்ளார்.

கோஹ்லிக்கு தடபுடலாக விருந்து ...

Posted: 07 Aug 2015 12:25 AM PDT

இலங்கைக்கு சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு, முன்னாள் இலங்கை தலைவர்களான சங்கக்காரா, ஜெயவர்த்தனே தடபுடலாக விருந்தளித்துள்ளனர்.

இஷாந்த் சர்மா மிரட்டல் ...

Posted: 06 Aug 2015 11:50 PM PDT

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வாரிய அணி முதல் இன்னிங்சில் 121 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மிரள வைத்த இங்கிலாந்து.. ...

Posted: 06 Aug 2015 11:39 PM PDT

இங்கிலாந்து- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே ...

Posted: 06 Aug 2015 10:51 PM PDT

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதே விடைபெறும் சங்கக்காராவுக்கு கொடுக்கும் மிகச் சிறந்த பரிசு என இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

எதிரணி வீரரின் கழுத்தை நெரித்து ...

Posted: 06 Aug 2015 10:31 PM PDT

பிரி-சீசன் பிரெண்ட்லி போட்டியில் பார்சிலோனா அணியின் தலைவராக இருக்கும் மெஸ்ஸி எதிரணி வீரருடன் களத்தில் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™