Cinema.tamil.com |
- நவராத்திரி விருந்து படைக்க வருகிறது ''பத்து எண்றதுக்குள்ள'' - அக்., 21-ல் படம் ரிலீஸ் உறுதியானது
- கிளாமராக நடிப்பேன் : வந்தா மல ப்ரியங்கா பேட்டி!
- "வி"யில் துவங்குகிறது தல 56 படப்பெயர்
- மற்ற ஹீரோக்களுக்கு பின்னணி பாட மறுக்கும் தனுஷ்!
- செப்., 18-ல் ரஜினி படம் துவக்கம் - ஒத்திகையில் பங்கேற்கிறார் ராதிகா ஆப்தே!
- புத்தன் இயேசு காந்தி படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார் வசுந்தரா
- இந்தி வாய்ப்புகளை தேடிச் செல்ல மாட்டேன்: சொல்வது பூனம் பாஜ்வா
- விஜய் சித்திரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் 7 கதைகள்
- யாரையும் புண்படுத்தாமல் ஒரு காதல் கதை!
- சினிமாவாகிறது அப்துல் கலாம் வாழ்க்கை: அமிதாப்பை நடிக்க வைக்க முயற்சி
- அதர்வா நடிக்கும் சண்டி வீரன் 450 தியேட்டர்களில் ரிலீஸ்..!
- தமிழ்பேசத் தயாராகும் தெலுங்குப்படங்கள்!
- விஜய்க்கு வைரமுத்து கூறிய அறிவுரை!
- சினிமாவில் கைத்தறி ஆடைகள் : மோடி விருப்பம்
- மீண்டும் அக்ஷய் குமாருடன் இணையும் ராணா
- பவன் கல்யாணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்?
- பாங்காங்கிலிருந்து விரைவில் ஐதராபாத் திரும்பும் ராம் சரண்
- காதலின் உண்மை அர்த்தத்தை சொல்லும் படம்
- தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை - இமான் அண்ணாச்சி விளக்கம்!
- விக்கிரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் ஷாகித் கபூர்
| நவராத்திரி விருந்து படைக்க வருகிறது ''பத்து எண்றதுக்குள்ள'' - அக்., 21-ல் படம் ரிலீஸ் உறுதியானது Posted: பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், இயக்குனர் முருகதாசும் இணைந்து தங்களது நான்காவது தயாரிப்பான பத்து எண்றதுக்குள்ள படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து உள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி உலகெங்கும் இந்தப் படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளறி உள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி ... |
| கிளாமராக நடிப்பேன் : வந்தா மல ப்ரியங்கா பேட்டி! Posted: விக்ரம், விஜய் சேதுபதி போன்று தனது முந்தய படங்களின் சாயல் தெரியாமல் அகடம், 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரு, வந்தா மல என வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழ் நடிகை ப்ரியங்கா. வந்தா மல படத்தில் சேரியில் வாழும் பெண்ணாக சென்னைத் தமிழிலும் சேரிப்பெண்ணுக்கே உள்ள அடாவடித்தனத்திலும் ... |
| "வி"யில் துவங்குகிறது தல 56 படப்பெயர் Posted: சிறுத்தை, வீரம் படங்களின் இயக்குநர் சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வரும் தல 56 படத்தின் பெயர், இம்மாதம் 15ம் தேதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித்குமார் நடித்து வரும் படம் தல 56 என்ற படம். இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை, கோல்கட்டா ... |
| மற்ற ஹீரோக்களுக்கு பின்னணி பாட மறுக்கும் தனுஷ்! Posted: தான் ஹீரோவாக நடித்த புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில்தான் முதன்முதலாக பின்னணி பாடினார் தனுஷ். அப்படத்தில் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில், நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு -என்று அவர் பாடிய பாடல் ஹிட்டடித்தது. அதையடுத்து, தேவதையை கண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, சீடன் ஆகிய படங்களில் பாடிய தனுஷ், 3 படத்தில் அனிருத் ... |
| செப்., 18-ல் ரஜினி படம் துவக்கம் - ஒத்திகையில் பங்கேற்கிறார் ராதிகா ஆப்தே! Posted: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை 'அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். நிர்வாக தயாரிப்பாளராக சவுந்தர்யா ரஜினி பணியாற்றுகிறார். சந்தோஷ் நாராணயன் இசை அமைக்கிறார். அட்டகத்தி ரஞ்சித், கலையரசன், உள்பட பலர் நடிக்கிறார்கள். படத்தில் இரண்டு ஹீரோயின்கள் அதில் ஒருவராக ராதிகா ஆப்தே ... |
| புத்தன் இயேசு காந்தி படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார் வசுந்தரா Posted: ஜெயம் கொண்டான், பேராண்மை, உள்பட பல படங்களில் நடித்தவர் வசுந்தரா. சமீபத்தில் அவர் தனது பாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் இணைய தளங்கில் பரபரப்பாக வெளிவந்ததில் அப்செட் ஆனார். சில நாட்கள் நாட்கள் 'நாட்-ரீச்சபிளில்' இருந்த வசுந்தரா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது அவர் ''புத்தன் இயேசு ... |
| இந்தி வாய்ப்புகளை தேடிச் செல்ல மாட்டேன்: சொல்வது பூனம் பாஜ்வா Posted: கச்சேரி ஆரம்பம், துரோகி, தெனாவெட்டு, சவால், தம்பிக்கோட்டை என பிசியாக நடித்துக் கொண்டிருந்த பூனம் பாஜ்வா. திடீரென காணாமல் போனார். சில ஆண்டுகளுக்கு பிறகு ஆம்பள படத்தில் ஒரு அழகான குத்தாட்டம் போட்டார் அது பூனம் பஜ்வா. ரோமியோ ஜூலியட்டில் கிளாமரான கேரக்டரில் நடித்தார். இப்போது அரண்மணை 2ம் பாகத்தில் நடித்திருக்கிறார் எந்த ரூட்டை ... |
| விஜய் சித்திரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் 7 கதைகள் Posted: விஜய் தொலைக்காட்சி, விஜய் சித்திரம் என்ற நிகழ்ச்சியை நாளை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 3 மணிக்கு இது ஒளிபரப்பாகும். பிரபல எழுத்தாளர்களின் சிறுகதை அல்லது நாவலை ஒரு திரைப்படத்தின் தரத்தில் படம்பிடித்து இரண்டு மணிநேர திரைப்படமாகவே ஒளிபரப்புகிறார்கள். நாளை முதல் அடுத்த 7 வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கும் ... |
| யாரையும் புண்படுத்தாமல் ஒரு காதல் கதை! Posted: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் பானு. இது ஒரு முஸ்லிம் பெண்ணுக்கும், கடவுளை நம்பாத ஒரு நாத்திக இளைஞனுக்குமான காதல் கதை. காதலுக்காக அந்தப் பெண் தன் மதத்தை விட்டுக் கொடுத்தாரா அல்லது அந்த இளைஞர் தன் கொள்கையை விட்டுக் கொடுத்தாரா என்பது திரைக்கதை. ஜி.வி.சீனு ஹீரோவாக நடித்து இயக்கி உள்ளார். உதயராஜ் இன்னொரு ஹீரோ. நந்தினிஸ்ரீ, ... |
| சினிமாவாகிறது அப்துல் கலாம் வாழ்க்கை: அமிதாப்பை நடிக்க வைக்க முயற்சி Posted: சமீபத்தில் மறைந்த அணு விஞ்ஞானியும், மக்களின் ஜனாதிபதியுமான அப்துல் கலாம் இந்திய இளைஞர்களின் கனவு நாயகன். மகாத்மா காந்தி மறைவுக்கு பிறகு இந்திய திருநாடே அழுதது அப்துல் கலாமின் மறைவிற்குத்தான். அப்படிப்பட்ட அப்துல் கலாமின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க பலர் முயற்சித்து வருகின்றனர். அவர் எழுதிய அக்னி சிறகுகள் என்ற சுயசரிதையின் ... |
| அதர்வா நடிக்கும் சண்டி வீரன் 450 தியேட்டர்களில் ரிலீஸ்..! Posted: பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி நடித்த சண்டிவீரன் படம் இன்று சுமார் 450 தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 350 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் 100க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. களவாணி படத்தை இயக்கிய ... |
| தமிழ்பேசத் தயாராகும் தெலுங்குப்படங்கள்! Posted: சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ், பாலகிருஷ்ணா முன்னணி ஹீரோக்களாக இருந்தபோது அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் தமிழில் டப்பிங் செய்து வெளியாகி வந்தன. அதன் பிறகு தெலுங்கில் இளம் தலைமுறை ஹீரோக்கள் தலையெடுக்க ஆரம்பித்த பிறகு தெலுங்குப்படங்கள் அவ்வளவாக தமிழில் டப் செய்யப்படுவதில்லை. அபூர்வமாக எப்போதாவது ஒரு சில படங்கள் மட்டுமே டப் ... |
| விஜய்க்கு வைரமுத்து கூறிய அறிவுரை! Posted: சிங்கம் கிழடு ஆனாலும் சீற்றம் குறையாது என்பதைப் போல வைரமுத்து வயதானாலும் இளைஞர்கள் யுகத்திலும் நான்காவது தலை முறைக்கும் வீரியம் குறையாமல் பாட்டு எழுதி வருகிறார். சினிமாக் கவிஞர்கள் டஜன் கணக்கில் களத்தில் இருந்தாலும் இவர் மட்டும் தனிக்காட்டு ராஜாவாகத்தான் இருக்கிறார். காரணம் வைரமுத்து காலத்துக்கு ஏற்ப தன்னைப் ... |
| சினிமாவில் கைத்தறி ஆடைகள் : மோடி விருப்பம் Posted: திரைத்துறையினர் தங்கள் படங்களில் கைத்தறி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். இதுவே எனது விருப்பம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். தேசிய கைத்தறி தினம், சென்னைப்பல்கலைகழகத்தில், மத்திய அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் மோடி ... |
| மீண்டும் அக்ஷய் குமாருடன் இணையும் ராணா Posted: டோலிவுட்டில் பல படங்களில் நாயகனாக நடித்துள்ள நடிகர் ராணா, இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தில் தனது அசத்தலான வில்லத்தனத்தால் ரசிகர்களைக் கவர்ந்தார். டோலிவுட்டின் வெற்றிப் பட தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகனான ராணா கடந்த 2004ல் வெளிவந்து குழந்தைகளைக் கவர்ந்த மொம்மலாட்டா எனும் படத்தில் இணை தயாரிப்பாளராக ... |
| பவன் கல்யாணுக்கு ஜோடியாக காஜல் அகர்வால்? Posted: பவர்ஸ்டார் என டோலிவுட் ரசிகர்கள் அன்போடு அழைக்கும் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி நீண்ட இடைவெளிக்கு பின்னர் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகின்றார். பவன் கல்யாண் நடிப்பில் டோலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற கபார் சிங் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்படும் இப்படத்தினை இயக்குநர் ... |
| பாங்காங்கிலிருந்து விரைவில் ஐதராபாத் திரும்பும் ராம் சரண் Posted: டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண், இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் படத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாங்காங்கில் துரிதமாக நடைபெற்று வருகின்றது. ராம் சரண் ஸ்டன்ட் கலைஞர், போலீஸ் என இரு மாறுபட்ட வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக ... |
| காதலின் உண்மை அர்த்தத்தை சொல்லும் படம் Posted: நானா படேகர், மகி கில் நடிப்பில் உருவாகியுள்ள வெட்டிங் அனிவர்சரி படம், காதலின் உண்மை அர்த்தத்தை சொல்லும் படமாக உருவாகியுள்ளதாக, இயக்குநர் சுதான்சு ஜா கூறியுள்ளார். எழுத்தாளர் நாகர்ஜூனா கேரக்டரில், நானா படேகரும், முன்னணி கேரக்டரில் மகி கில்லும் நடித்துள்ளனர். இந்த ஜோடி, இப்படத்தின் மூலம், முதன்முறையாக இணைந்திருப்பது ... |
| தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை - இமான் அண்ணாச்சி விளக்கம்! Posted: மாமல்லபுரத்தில் நடந்த புலி ஆடியோ விழாவில் இமான் அண்ணாச்சி நடத்திய சிறு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கன்னாபின்னாவென பாடச் செய்து அவமதித்தது சரியா? இமான் அண்ணாச்சிக்கு கேலி பேச வேறு தலைப்பே கிடைக்க வில்லையா? இது பற்றி இமான் அண்ணாச்சியிடம் கேட்ட போது... ''நான் எங்கு சென்றாலும் இப்படி நாலுபேரை அழைத்துக் கேள்வி ... |
| விக்கிரமாதித்யா மோத்வானே இயக்கத்தில் ஷாகித் கபூர் Posted: பாலிவுட் இயக்குநர் விக்கிரமாதித்யா மோத்வானே இயக்கத்தில், சமீபத்தில் வெளியான லூட்டெரா படம், பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்த பட இயக்கத்திற்கு விக்கிரமாதித்யா ஆயத்தமாகி விட்டார். அந்த படத்தில், முதன்மை கேரக்டரில் ஷாகித் கபூர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ளது. முன்னதாக, ஷாகித் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-07 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |