Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தேசியப் பட்டியல் பெயர் ...” plus 18 more

Tamilwin Latest News: “தேசியப் பட்டியல் பெயர் ...” plus 18 more

Link to Lankasri

தேசியப் பட்டியல் பெயர் ...

Posted: 17 Aug 2015 05:52 PM PDT

தேசியப் பட்டியல் பெயர் விபரங்களில் மாற்றம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவட்ட தேர்தல் முடிவுகள்

Posted: 17 Aug 2015 05:41 PM PDT

குருநாகல் மாவட்டத்திற்கான தொகுதி ரீதியான தேர்தல் முடிவுகள் வெளிவந்தவண்ணமுள்ளன.

திகாமடுல்ல மாவட்ட தபால் மூல ...

Posted: 17 Aug 2015 05:36 PM PDT

திகாமடுல்ல  மாவட்ட  தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

அநுராதபுரம் மாவட்ட தபால் மூல ...

Posted: 17 Aug 2015 05:15 PM PDT

அநுராதபுரம் மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கோத்தாவுக்கு அழைப்பாணை: வாசற் ...

Posted: 17 Aug 2015 05:08 PM PDT

பல்வேறு காரணங்களைக் காட்டி ஆஜராவதைத் தவிர்த்து வந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை இன்று ஆஜராகுமாறு விசேட ஜனாதிபதி விசாரணைக் குழு அறிவித்துள்ளது.

கேகாலை மாவட்ட தபால் மூல தேர்தல் ...

Posted: 17 Aug 2015 04:53 PM PDT

கேகாலை மாவட்டம் தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

பதுளை மாவட்ட தபால் மூல தேர்தல் ...

Posted: 17 Aug 2015 04:42 PM PDT

பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகள் விபரம் வெளிவந்துள்ளன.

களுத்துறை மாவட்ட தபால் மூல தேர்தல் ...

Posted: 17 Aug 2015 04:36 PM PDT

களுத்துறை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

நுவரெலியா மாவட்ட தபால் மூல தேர்தல் ...

Posted: 17 Aug 2015 04:16 PM PDT

நுவரெலியா மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கொழும்பு மாவட்ட தபால் மூல ...

Posted: 17 Aug 2015 03:57 PM PDT

தொடர்ச்சியாக தேர்தல் வாக்கெடுப்பு முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் இந்நிலையில் கொழும்பு மாவட்டத்துக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாடாய்ப்படுத்திய டிராவிட்.. ...

Posted: 17 Aug 2015 06:45 AM PDT

தனது வேகத்தால் எதிரணியை கதிகலங்க வைத்தவர் பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோகிப் அக்தர்.

இக்கட்டான நிலையில் இந்தியா: இலங்கை ...

Posted: 17 Aug 2015 05:38 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் விலகியுள்ளார்.

தரவரிசையில் சங்கக்காராவை ...

Posted: 17 Aug 2015 03:23 AM PDT

சர்வதேச கிரிக்கெட் வாரியம் டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ...

Posted: 17 Aug 2015 01:36 AM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஓய்வு பெற சங்கக்காராவுக்கு ...

Posted: 17 Aug 2015 12:27 AM PDT

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சங்கக்காரா ஓய்வு பெற இதுவே சரியான தருணம் என்று அவரது மனைவி யெஹாலி கருத்து தெரிவித்துள்ளார்.

10 மணிநேரம் மதுக்குளியல்.. ...

Posted: 16 Aug 2015 11:40 PM PDT

இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் 4வது டெஸ்ட் போட்டியின் வெற்றியை சுமார் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மதுகுடித்து கொண்டாடியுள்ளனர்.

குப்டில் விளாசல்: தென் ...

Posted: 16 Aug 2015 11:08 PM PDT

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியை திணறடித்த ஹேராத் ...

Posted: 16 Aug 2015 10:39 PM PDT

இந்திய அணியை தனது பந்துவீச்சு திறமையால் திணற வைத்த ஹேராத், 3வது அதிக விக்கெட் கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கோஹ்லியின் திட்டத்தால் தடுமாறும் ...

Posted: 16 Aug 2015 10:16 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சகலதுறை ஆட்டக்காரரான ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™